Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவும் மதி மாமியும்

 

2005-2008

 

 

t90.png

Edited by நன்னிச் சோழன்

  • Replies 124
  • Views 16.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தலைவர் மாமாவின் பெற்றோர்     வ--> தந்தை : திருவேங்கடம் வேலுப்பிள்ளை இ--> தாய் : வேலுப்பிள்ளை பார்வதி   இவர்களின் குடும்பத்தை "எசமான் குடும்பத்தினர்" என்றே ஊர்மக்கள் அழ

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மதி மாமியால் மனோகரன் கார்த்திக் அவர்களின் குடும்பத்தினருக்கு வரையப்பட்ட மடல்     1998 திசம்பர் அல்லது 1999 சனவரியில் மதி மாமியின் கைப்பட வரையப்பட்டது. இதில் தனிப்பட்ட விடையங்கள் அடங்கிய

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    அமரர். வேலுப்பிள்ளை திருவேங்கடம்     தலைவர் மாமாவின் பாட்டனாகிய திருவேங்கடம் அவர்கள்.      

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டளையாளர் (தரநிலை அறியில்லை) சாள்ஸ் 

 

2005 - 2008

 

 

Charles (Mike 3).jpg

 

Charles Antony, (Mike 3), Son of Hon. V.Prabhakaran

'பச்சை வரிப்புலியில்'

 

Charles-Anthony.webp

'பச்சை வரிப்புலியில்'

 

Colonel Charles Antony, son of Hon. V. Prabhakaran and the Commander of 'Col. Raju Military Science Technology Research Company'

குறியீட்டுப்பெயர்: மைக் 3

large.charles.jpg.4a67e5a5595a5fe252e649

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கேணல் ராஜு படைய அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் (கணினிப் பிரிவு) போராளிகளோடு (தரநிலை அறியில்லை) சாள்ஸ் 

 

2005-2008

 

 

piraba-charls-antoy.jpg

சாள்ஸ்க்கு வலது பக்கத்தில் நிற்பவர் கணினிப்பிரிவு பொறுப்பாளர் தீபன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவும் (தரநிலை அறியில்லை) சாள்ஸும்

 

2005-2008

 

10322554_1378292105792581_5074063583599610447_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கேணல் ராஜு படைய அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் (கணினிப் பிரிவு) போராளிகளோடு (தரநிலை அறியில்லை) சாள்ஸ் அன்ரனி 

 

2005 - 2008

 

7-.png

Edited by நன்னிச் சோழன்

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மதிமகள் (மாவீரர்)
( துவாரகா பிரபாகரன்)

 

Thuvaraka - nom-de-guerre Mathimakal .jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் குடும்பத்தின் கடைசிப் படிமம்

 

18/19 மே, 2009

 

சிங்களப் படைவெறியர்களால் கைதுசெய்யப்பட்டு காப்பரண் ஒன்றிற்குள் அமர்ந்து தரப்பட்ட மாச்சில்லை(biscuit) உண்ணும் 12 வயது சிறுவன் பி.ம. பாலச்சந்திரன். சிறிது நேரத்திற்குப் பின்னர் இவர் மார்பில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கொடூரமான இச்சம்பவமானது உலகளவில் கண்டனத்திற்கு உட்பட்டது. அத்தோடு சரி...

தமிழருக்கு நீதி என்பது எட்டாக்கனியே!

 

Balachandran-Prabhakaran-3.webp

 

P.M.Balachchndran.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பிற்சேர்க்கை:

பல்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படிமங்கள்

 

Praba family.jpg

'பெற்றாரோடு சாள்ஸ் (மாவீரர்) அவர்கள் உவர்க்கத்தில்(beach) நின்று உரையாடிக்கொண்டு நிற்கின்றார்'

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பிற்சேர்க்கை:

 

தலைவர் மாமாவோடு மதிமகள் (மாவீரர்) அக்காவும் சாள்ஸ் (மாவீரர்) அண்ணாவும் நின்று நிழற்படம் எடுத்துகொண்ட காட்சி

 

 

Charles and Mathimakal with Thalaivar mama.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்னியவர்களே பாராட்ட வார்த்தைகள் இல்லை. சிறப்பாக அனைவற்றையும் நிரலாக்கம் செய்து பதிவிடுகின்றீர்கள். உங்கள் முயற்சி தொடரட்டும். எமது அடுத்ததலைமுறைக்கு இவை சென்றடைய வேண்டும். நீங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இன்று  இந்திய, சிங்கள மற்றும் உலக வல்லாதிக்க சக்திகளுக்குக் கடுப்பேற்றும் விடயமாக இருப்பது எமது மக்கள், எமது தேசியத் தலைமைமேல் கொண்டுள்ள மதிப்பும் பாசமும் விருப்புமாகும். அதனைத் தவிடுபொடியாக்க எடுக்கும் முயற்சிகளால் பயனில்லை என்பதை இவர்கள் உணராமலும் இல்லை. ஆனாலும் தொடர்வர். காலம் ஒரு புள்ளியில் 'பிரபாகனிஸம்' குறித்து உச்சரிக்கும் என்பது மெய்நிலையாகும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, nochchi said:

நன்னியவர்களே பாராட்ட வார்த்தைகள் இல்லை. சிறப்பாக அனைவற்றையும் நிரலாக்கம் செய்து பதிவிடுகின்றீர்கள். உங்கள் முயற்சி தொடரட்டும். எமது அடுத்ததலைமுறைக்கு இவை சென்றடைய வேண்டும். நீங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இன்று  இந்திய, சிங்கள மற்றும் உலக வல்லாதிக்க சக்திகளுக்குக் கடுப்பேற்றும் விடயமாக இருப்பது எமது மக்கள், எமது தேசியத் தலைமைமேல் கொண்டுள்ள மதிப்பும் பாசமும் விருப்புமாகும். அதனைத் தவிடுபொடியாக்க எடுக்கும் முயற்சிகளால் பயனில்லை என்பதை இவர்கள் உணராமலும் இல்லை. ஆனாலும் தொடர்வர். காலம் ஒரு புள்ளியில் 'பிரபாகனிஸம்' குறித்து உச்சரிக்கும் என்பது மெய்நிலையாகும். 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 

மிக்க மகிழ்ச்சி

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பிற்சேர்க்கை:

பல்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படிமங்கள்

 

 

Prabaha.jpg

'தலைவர் மாமாவும் சாள்ஸ் (மாவீரர்) அவர்களும் அமர்ந்திருந்து உரையாடிக்கொண்டிருக்கின்றனர்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மதி மாமியால் மனோகரன் கார்த்திக் அவர்களின் குடும்பத்தினருக்கு வரையப்பட்ட மடல்

 

 

1998 திசம்பர் அல்லது 1999 சனவரியில் மதி மாமியின் கைப்பட வரையப்பட்டது. இதில் தனிப்பட்ட விடையங்கள் அடங்கிய பாகத்தை திரு மனோகரன் கார்த்திக் வெளியிடவில்லை.

 

large.ltterwrittenbysomeoneinVPsfamily1.

 

large.ltterwrittenbysomeoneinVPsfamily2.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றும் அழித்தனர் எழுந்தோம்
இன்றும் அழிக்கிறார்கள் எழுகின்றோம்
நாளையும் எழுவோம் 
தலைவா நின் நாமமே 
அடிநாதமாய் நிமிரும்
காலத்தேரேறி வரும் மக்கள்படை 
தமிழீழத் தேரிழுத்துத் தம் கடன் நிறைப்பர்! 

நன்னிச்சோழனவர்களே தொடரட்டும் உங்கள் பணி.

  • கருத்துக்கள உறவுகள்

தொகுப்புக்கு நன்றி, நன்னிச்சோழன்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
On 12/3/2024 at 05:41, nochchi said:

நேற்றும் அழித்தனர் எழுந்தோம்
இன்றும் அழிக்கிறார்கள் எழுகின்றோம்
நாளையும் எழுவோம் 
தலைவா நின் நாமமே 
அடிநாதமாய் நிமிரும்
காலத்தேரேறி வரும் மக்கள்படை 
தமிழீழத் தேரிழுத்துத் தம் கடன் நிறைப்பர்! 

நன்னிச்சோழனவர்களே தொடரட்டும் உங்கள் பணி.

மகிழ்ச்சி

 

On 12/3/2024 at 06:36, nunavilan said:

தொகுப்புக்கு நன்றி, நன்னிச்சோழன்.

மகிழ்ச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வெள்ளை அன்ரி மற்றும் பாலா அங்கிளோடு மதி மாமியும் பாலா தலைவர் மாமாவின் மடியிலும்

 

2002

 

42849292_2160994934135366_744839335915814912_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரரான சாள்ஸ் (பி.ம. சாள்ஸ் அன்ரனி) அவர்களின் பிறப்புச் சான்றிதழ்

 

 

அன்னார் தமிழீழத்தில் பிறந்துள்ளார்.

 

certificates (3).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரரான மதிமகள் (பி.ம. துவாரகா) அவர்களின் பிறப்புச் சான்றிதழ்

 

 

அன்னார் தமிழ்நாட்டில் பிறந்துள்ளார்.

 

certificates (2).jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரரான சாள்ஸ் (பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி) அவர்களின் க.பொ.த. (உ.தர.) பரீட்சை பெறுபேற்று அட்டவணை

 

 

certificates (1).jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரரான மதிமகள் (துவாரகா பிரபாகரன்) அவர்களின் க.பொ.த. (உ.தர.) பரீட்சை பெறுபேற்று அட்டவணை

 

 

certificates (4).jpgcertificates (5).jpg

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியுடன் பெற்றார்

 

 

Feb052012_2.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அமரர் பி.ம.பாலச்சந்திரன் அவர்கள் கடற்புலிகளின் சண்டைவண்டி ஒன்றில் உல்லாசமாக பயணிக்கிறார்

2003-2006

 

large.IMG_20241001_121430_183.jpg.764f2fbead918f120944d1bdcdb79494.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 6 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பி.ம. துவாரகா

large_Miki.jpg.25c0ef0d5318dc4fc2c6cf827

Edited by நன்னிச் சோழன்

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரரான சாள்ஸ் (பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி) அவர்களின் உயர்கல்விச் சான்றிதழ்கள்

large.charlesmorattuva.jpg.149a9c33fa0d1

large.charleskantharupan.jpg.d9e6002eaec

large.charlescommi.jpg.f6343b63354ddddb4

large.charlescommi2.1.jpg.c7df095f9caeae

large.charlesapti.jpg.03f55bd58c70ab2416

large.charlescentral.jpg.4e73fadd1e8020d

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.