Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2022 at 01:17, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'கண்டிப்பான அப்பாக்கள், எங்கேயும் கண்டிப்பான தாத்தாக்களாக இருப்பதில்லை...!'

எங்க வீட்டிலும் இப்ப இதே பிரச்சனை.

மகன் மகள் என்று மாறிமாறி எங்களை எவ்வளவு கஸ்டப்படுத்தி அடியெல்லாம் போட்டுவிட்டு பேரப்பிள்ளைகளுக்கு மாத்திரம் என்னதான் செய்தாலும் சந்தோசம் என்று தொணதொணப்பு.

  • Replies 732
  • Views 58.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    ஒரு   வகை குருவிக் கூடடம்,   நீரருந்தும்போது  ஒரு  குருவி நீருக்குள் ஆழ்ந்து விட்ட்து  அதைக் கண்ட கழுகார்   அதைக் கரையில் கொண்டு வந்த்தும் குருவிபறந்தோடி     ஒருமரப்பொந்தினுள் அடைக்கலம் புகுந்தது .கழு

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2022 at 01:17, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'கண்டிப்பான அப்பாக்கள், எங்கேயும் கண்டிப்பான தாத்தாக்களாக இருப்பதில்லை...!'

 

ஆறுக்கும் அறுபதுக்குமுள்ள பாசப்பிணைப்பு 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’அம்பலாங்கொட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சம்பவம்! கேனில் எரிபொருள் வழங்க முடியாது வாகனத்தை கொண்டு வா எனக்கூறியதால், கப்பலையே கொண்டு வந்த மீனவன்! s BPORTN 4UNASY3O Stie lanka’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 3 personnes et texte qui dit ’ஐஸ் வைக்கிற மூமண்ட் #அம்மா #நீ கடைக்கு போனாதான் வேகமா வருவ,உன் உன் அண்ணன் வேஸ்ட்.நீ ஒரு புயல் 10years old me *ம்ஹுஹும்,ecit’

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு நொடி சந்திரமுகியா ......
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de ‎5 personnes et ‎texte qui dit ’‎என் முதல் மனைவி ரொம்ப நல்லவ சார்.... அப்புறம் எதுக்கு ரெண்டாவது மனைவி கட்டுனீங்க...?? د L Bhas இவ வந்ததுக்கு அப்புறமா தான் தெரிஞ்சுது.. அவ ரொம்ப நல்லவன்னு....‎’‎‎

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பேபியை பார்க்கிற வீட்டு வேலை தான்  தன்னுடைய  Assignment

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de gâteau

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இவங்களுக்கு… காதும் கேட்கவில்லை, கண்ணும் தெரியவில்லையா…?
மோட்டார் சைக்கிளில்…. இரண்டு கண்ணாடி இருந்தும், பின்னுக்கு வாறதை கவனிக்காததால்….
இரண்டு பேரின் வாழ்க்கையும், சக்கர நாற்காலி போலுள்ளது.
இவர்களால்… மாட்டுக்கும் காயம் போலுள்ளது.


ஆனால்… நல்ல, திரிலான காணொளி. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

😄😄😅

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

இது வழுக்குமரத்தைவிட மோசமாய் இருக்கு.........!   😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de nature

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 4 personnes et texte qui dit ’என்னடா காண்டாமிருகம்-னு எழுத சொன்னா காண்டா-னு எழுதி வச்சிருக்க.. 01 போங்கண்ணே.. புலியும் மிருகம் தான், சிங்கமும் மிருகம் தான், அதுக்காக புலி மிருகம் சிங்கம் மிருகம்னா எழுதுறோம், bala புலி, சிங்கம்னு தானே எழுதுறோம், காண்டாவுக்கு மட்டும் ஏன் மிருகம்னு எழுதனும்’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’Dinner Spoon Soup Spoon Ice Cream Spoon Soda Spoon Tea Spoon Dessert Spoon Coffee Spoon Serving Spoon Sugar Spoon Salad Spoon Spoon is Spoon’

நான் எல்லாத்துக்கும் பாவிக்கும் table spoon ஐ காணவில்லை......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 9 personnes et texte qui dit ’கோத்தா ស..ា My wife ஆசையா வாங்கித்தந்த அயன் வாக்ஸ்டா, ஈர ஜட்டிய அயன் பன்ரானே’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, barbe et texte qui dit ’/NAWALAPITIYA MEMES NPM ATITYA VEMES கோத்தா அடுத்து எந்த நாட்டில் இருப்பார்? சரியான பதிலை Comment செய்து.... Octane 95 பெற்ரோல் 10 லீட்டரை பரிசாக வெல்லுங்கள்’

  • கருத்துக்கள உறவுகள்

👉   https://www.facebook.com/watch?v=1083712432523477  👈

இராணுவ அணிவகுப்பின் போது... இடையில் புகுந்த நாய்.  😁

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 2 personnes et texte qui dit ’*Ranil இல்லாத வாய்ப்ப உருவாக்கிக்கவும் எனக்கும் தெரியும் MONKEY MEMES அந்த வாய்ப்பு கை நழுவி போனா இழுத்து தக்க வச்சுக்கவும் எனக்கு தெரியும்’

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2022 at 15:25, நிலாமதி said:

😄😄😅

இதைப் பார்க்கவே நாரி நோவுது.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 3 personnes et texte qui dit ’mom mi me அதான் தங்கத்சி செய்த சாப்பாடை நம்ம வீட்டு நாய்க்கு GUIL போறோமே அப்ரம் அப்ரம்-ஏன்டா ஏன்டா அழுகுர?? dog лИcme ஹல அழுதது அவன் இல்லை நான்!!’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’ஆடி மாசம் பொறந்துருச்சு mt mt BEHINDWOODS நயன்தாரா அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கும் இல்லையாடா’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes et texte qui dit ’Brand:ConsovaRcedraine RicE draine consova Consova Rice drainer *文文 டைம் பாஸ ●O.°0O என்ன பித்தலாட்டம் இது? கரித்துணிய முட்டுக்கொடுத்து ஈஸியா சோறு வடிச்சிட்டு இருக்கோம்!’

  • கருத்துக்கள உறவுகள்

👉   https://www.facebook.com/watch?v=747799639573217  👈

நீங்கள் இதுவரை.. பார்க்காத, அழகான குருவி. 
அதன்... குரலும் இனிமை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.