Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படி ஒருமுறை டின் மீன் செய்து பாருங்க, பேந்து விடவே மாட்டீங்க

Featured Replies

வாங்க நாங்க இண்டைக்கு இலகுவா, கொஞ்ச நேரத்தில செய்ய கூடிய டின் மீன் டெவில் செய்யிற எண்டு பாப்பம், இத மாதிரி செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பா இந்த டின் மீன் சாப்பிட்டா கைகழுவி மணத்தை போக்க எக்கசக்க லக்ஸ்சு சோப்பு வேணும் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நண்பா இந்த டின் மீன் சாப்பிட்டா கைகழுவி மணத்தை போக்க எக்கசக்க லக்ஸ்சு சோப்பு வேணும் 

FABLER 3-piece cutlery set - stainless steel

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நண்பா இந்த டின் மீன் சாப்பிட்டா கைகழுவி மணத்தை போக்க எக்கசக்க லக்ஸ்சு சோப்பு வேணும் 

ஏன் கை கழுவுறீங்கள்.......கைமணம் கமழ வேண்டும் என்றுதானே இவ்வளவு வாசனை திரவியங்கள் சேர்க்கிறது......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, sivarathan1 said:

வாங்க நாங்க இண்டைக்கு இலகுவா, கொஞ்ச நேரத்தில செய்ய கூடிய டின் மீன் டெவில் செய்யிற எண்டு பாப்பம், இத மாதிரி செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்க என.

செய்முறைக்கு நன்றி..

கொஞ்சகாலத்திற்கு முன், நான் Master Chef Australia பாரப்பது வழமை, அதில் வரும் சமையற்கலை பிரபல்யங்கள் கூறியது என்னவென்றால், உள்ளி, இஞ்சியை ஒருபோதும் முதலில் எண்ணெயில் போட்டு வதக்ககூடாது என்று, ஏனெனில் அதன் வாசம் போய்விடும் என்று.. அதன்பின் நான் உள்ளியை முதலில் போட்டு வதக்குவதில்லை.. விரும்பினால் ஒரு முறை செய்து பாருங்கள்.. 

Tin Fish சம்பல் மிகவும் பிடித்த ஒன்று..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்ல கருத்து, இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி சகோதரி......!  👌

ஆனால் சிலருக்கு உள்ளி வாசம் பிடிப்பதில்லை அதனால் முதலில் போட்டு வதக்குகிறார்கள் போலும்.....!  

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

ஏன் கை கழுவுறீங்கள்.......கைமணம் கமழ வேண்டும் என்றுதானே இவ்வளவு வாசனை திரவியங்கள் சேர்க்கிறது......!   😁

அதுவும்  சரிதான் அண்ணா ஆனால் இந்த ரின்மீன் வெடுக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கும் அடைக்கப்பட்டதாலோ, அல்லது அதன் கெமிக்கலினாலோ தெரியல.

20 hours ago, Nathamuni said:

FABLER 3-piece cutlery set - stainless steel

நட்பு நமக்கு பழக்கம் இல்லை இந்த கத்தி , கரண்டி எல்லாம் நமக்கு கைதான்  சுதந்திரம் கையால்  சாப்பிட்டாலும் ஒரு சுவையும் மனதுக்கு ஒரு திருப்தியும் கரண்டி , கத்தி வயிறு நிறைந்த உணர்வு கொடுப்பதில்லை எனக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நட்பு நமக்கு பழக்கம் இல்லை இந்த கத்தி , கரண்டி எல்லாம் நமக்கு கைதான்  சுதந்திரம் கையால்  சாப்பிட்டாலும் ஒரு சுவையும் மனதுக்கு ஒரு திருப்தியும் கரண்டி , கத்தி வயிறு நிறைந்த உணர்வு கொடுப்பதில்லை எனக்கு 

கேக் என்னமாதிரி சாப்பிடுவியள்? 
அதையும் ஒடியல் புட்டு மாதிரி உருட்டி பிரட்டி பினைஞ்சு.....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

கேக் என்னமாதிரி சாப்பிடுவியள்? 
அதையும் ஒடியல் புட்டு மாதிரி உருட்டி பிரட்டி பினைஞ்சு.....:cool:

கேக் பெரிதாக சாப்பிட விருப்பம் இல்லை சாமியார் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

கேக் பெரிதாக சாப்பிட விருப்பம் இல்லை சாமியார் 

Galaxy x BTS V: A Piece of Cake 🍰 | gif и bts v | Bts cake, Piece of  cakes, Cake videos

சின்ன சின்ன துண்டுகளாக நிறைய சாப்பிடுவீங்களோ.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

Galaxy x BTS V: A Piece of Cake 🍰 | gif и bts v | Bts cake, Piece of  cakes, Cake videos

சின்ன சின்ன துண்டுகளாக நிறைய சாப்பிடுவீங்களோ.......!  😁

இலங்கையில் கேக்கின் தரம் குறிப்பாக நமது பகுதியில் களி தின்பதுபோல்தான் இருக்கும் அதனால் துண்டென்ன  நாக்கிற்கு சிறு அடை வைப்பது போல ருசிப்பது மட்டுமே 

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2021 at 02:30, தனிக்காட்டு ராஜா said:

நமக்கு பழக்கம் இல்லை இந்த கத்தி , கரண்டி எல்லாம் நமக்கு கைதான்  சுதந்திரம் கையால்  சாப்பிட்டாலும் ஒரு சுவையும் மனதுக்கு ஒரு திருப்தியும் கரண்டி , கத்தி வயிறு நிறைந்த உணர்வு கொடுப்பதில்லை எனக்கு 

சாப்பிடும் பொழுது கைக்கும் வாய்க்கும் interpreters(spoon and fork) தேவையில்லை என்பது சரியே..

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2021 at 17:35, suvy said:

Galaxy x BTS V: A Piece of Cake 🍰 | gif и bts v | Bts cake, Piece of  cakes, Cake videos

சின்ன சின்ன துண்டுகளாக நிறைய சாப்பிடுவீங்களோ.......!  😁

உண்மை தானே.சின்னன் என்டால் கைக்கு அடக்கமாக ரேஸ்ற்றாக இருக்கும்.

இப்படி ஒருமுறை டின் மீன் செய்து பாருங்கஇ பேந்து இருக்கவே மாட்டீங்க

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சாப்பிடும் பொழுது கைக்கும் வாய்க்கும் interpreters(spoon and fork) தேவையில்லை என்பது சரியே..

Eating with knives and forks is like making love through an interpreter 🤣.

அதாவது கத்தி, கரண்டியால் சாப்பிடுவது இன்னொருவர் மூலமாக உறவு கொள்வதை ஒத்தது.

இரானிய ஷா சொன்னதாக நேருவின் புத்தகத்தில் உள்ளதாம்.

On 21/6/2021 at 17:30, தனிக்காட்டு ராஜா said:

அதுவும்  சரிதான் அண்ணா ஆனால் இந்த ரின்மீன் வெடுக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கும் அடைக்கப்பட்டதாலோ, அல்லது அதன் கெமிக்கலினாலோ தெரியல.

நட்பு நமக்கு பழக்கம் இல்லை இந்த கத்தி , கரண்டி எல்லாம் நமக்கு கைதான்  சுதந்திரம் கையால்  சாப்பிட்டாலும் ஒரு சுவையும் மனதுக்கு ஒரு திருப்தியும் கரண்டி , கத்தி வயிறு நிறைந்த உணர்வு கொடுப்பதில்லை எனக்கு 

எனக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, சுவைப்பிரியன் said:

உண்மை தானே.சின்னன் என்டால் கைக்கு அடக்கமாக ரேஸ்ற்றாக இருக்கும்.

இது தனிக்காட்டு ராஜாவின் கவனத்துக்கு .........!  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Knowthyself said:

இப்படி ஒருமுறை டின் மீன் செய்து பாருங்கஇ பேந்து இருக்கவே மாட்டீங்க

உதாலைதான் நான் அதை நினைச்சே பாக்கேல்லை 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இது தனிக்காட்டு ராஜாவின் கவனத்துக்கு .........!  😂

ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் பிறகு வில்லங்கம் ஆகிடும் 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

இரானிய ஷா சொன்னதாக நேருவின் புத்தகத்தில் உள்ளதாம்.

இருக்கலாம்!!! 

ஆனால் அவர் நேருவிற்கு அவர் வேறுமாதிரியல்லோ கூறியிருக்கவேண்டும்🤔🤔🤔

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இருக்கலாம்!!! 

ஆனால் அவர் நேருவிற்கு அவர் வேறுமாதிரியல்லோ கூறியிருக்கவேண்டும்🤔🤔🤔

இல்லை நேரு தன்னைதானே ஒரு முறை the last Englishman to rule India என்று விபரித்துள்ளார். நான் நினைகிறேன் நேரு கத்தியால் சாப்பிட அதை பார்த்து ஷா இப்படி சொல்லி இருக்கலாம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.