Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தமிட்டதால், பதவியை இழந்த இங்கிலாந்து அமைச்சர்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nunavilan said:

யாழ் களத்திலை படம் காட்டும் முதல் ஆள் நீங்கள் தான்.

எடுத்து கிழிச்சாலும்......🤣

நுணா,

👍🏿🤦‍♂️😞

நன்றி வணக்கம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் வாழ்க்கையிலை ஒரு அங்கம் ஐயா......இதைப்போய் பெரிசு படுத்திக்கொண்டு....
ஊரிலையெல்லாம் துரவுப்புட்டி,குளக்கரை,வடலிப்பக்கம் எண்டு எத்தினை சீன் ஓடியிருக்கும்.🥰

உந்த சிசி கமரா ரெக்னிக்காலை இனி கக்கூசுக்கும் நிம்மதியாய் போகேலாது போல கிடக்கு..😁

பிக்பிரதர் நிகழ்ச்சி மாதிரி மனிசன்ரை வாழ்க்கையும் போய்க்கொண்டிருக்கு..:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இவா.. அந்தரங்கச் செயலாளர் பதவியை சரியாச் செய்திருக்காவு.

இவாட புருசன் மில்லியனயராம். இவாக்கு 3 பிள்ளைகள் வேறு. 

அமைச்சர் இவாவை நம்பி.. மனிசியை விட்டிட்டு வந்திருக்கிறார்.

ஊருக்கு கொரோனா போதனை.. ஆபீசில.. இவை தங்கட விளையாட்டு. 

சன்னும்.. சிசிரிவியும் இல்லாட்டி.. இது இப்படியே நீண்டிருக்கும் போல. இன்னும் பிடிபடாததுகள் எத்தனையோ...?!

இப்படியான அமைச்சர்களை கட்டாய work from home என்று அனுப்பி இருந்தால்.. இரண்டு குடும்பங்கள்.. குலையாமல் இருந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

Matt Hancock's aide and 'lover' Gina Coladangelo is wife of founder of  Oliver Bonas | Daily Mail Online

Matt Hancock's Mistress Gina Coladangelo Packs Up And Leaves Home

விசயம் கசிந்ததும்.. பதவியை அமைச்சர் மட்டுமல்ல.. உந்த அம்மணியும் விட்டிட்டு... வீட்டை காலி பண்ணுறாங்க. 

Matt Hancock 'took Gina Coladangelo To G7 Health Ministers' Summit' -  Travel Guides

இது ஊருக்கு.

VIDEO: Matt Hancock affair video kissing Gina Coladangelo in his office  WORLD EXCLUSIVE | LiveTube

இது உள்ளுக்க. 

Oliver Tress Net Worth: How Rich is Gina Coladangelo Husband?

இவர் தான் இவாட உண்மையான புருசன். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

இதெல்லாம் வாழ்க்கையிலை ஒரு அங்கம் ஐயா......இதைப்போய் பெரிசு படுத்திக்கொண்டு....
ஊரிலையெல்லாம் துரவுப்புட்டி,குளக்கரை,வடலிப்பக்கம் எண்டு எத்தினை சீன் ஓடியிருக்கும்.🥰

உந்த சிசி கமரா ரெக்னிக்காலை இனி கக்கூசுக்கும் நிம்மதியாய் போகேலாது போல கிடக்கு..😁

பிக்பிரதர் நிகழ்ச்சி மாதிரி மனிசன்ரை வாழ்க்கையும் போய்க்கொண்டிருக்கு..:cool:

அது எல்லாம் சரியண்ணை,

ஆனால் யூனி நண்பியை, சுகாதார அமைச்சில் ஒரு Non Executive Director ஆக நியமித்து, அவவுடன் அமைச்சு அலுவலகத்தில் கொஞ்சி குலாவியதுதான் பிரச்சனை. 

அதுவும் எந்த நேரம்? சனம் தாய், தந்தை, பிள்ளையள் சாகும் போது கூட கட்டி அணைக்க விடாமல் இவரின் சுகாதார அமைச்சு கட்டுப்பாடு போட்ட நேரம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

ஆனால் யூனி நண்பியை, சுகாதார அமைச்சில் ஒரு Non Executive Director ஆக நியமித்து, அவவுடன் அமைச்சு அலுவலகத்தில் கொஞ்சி குலாவியதுதான் பிரச்சனை. 

ஓம் அவர் செய்தது பிழைதான். அதுக்காக ஏதோ ஊர் உலகத்திலை அரசியல்வாதிகள்,மனிசர் செய்யாததை இவர் மட்டும் செய்தமாதிரி பில்டப் குடுக்கேக்கை தானே விசர் வருது. அதாவது என்னவும் செய்...ஆனால் பிடிபடாமல் செய் எண்டதுதான் இந்தக்கால செயல்பாடுகள் 😂

8 minutes ago, goshan_che said:

அதுவும் எந்த நேரம்? சனம் தாய், தந்தை, பிள்ளையள் சாகும் போது கூட கட்டி அணைக்க விடாமல் இவரின் சுகாதார அமைச்சு கட்டுப்பாடு போட்ட நேரம். 

 யூனி தொடக்கம் புருசன் பொண்டாட்டி மாதிரி பழகியிருக்கினம் இதுக்குள்ளை கொரோனாவது கத்தரிக்காயாவது 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஓம் அவர் செய்தது பிழைதான். அதுக்காக ஏதோ ஊர் உலகத்திலை அரசியல்வாதிகள்,மனிசர் செய்யாததை இவர் மட்டும் செய்தமாதிரி பில்டப் குடுக்கேக்கை தானே விசர் வருது. அதாவது என்னவும் செய்...ஆனால் பிடிபடாமல் செய் எண்டதுதான் இந்தக்கால செயல்பாடுகள் 😂

அவவை அவர் அரச வேலைக்கு அமர்தியிராமல், கொவிட் கெடுபிடிகளும் இல்லாமல், தனி வாழ்வில் ஒரு பெண்ணுடன் நடந்திருந்தால் இத்தனை பில்டப் வந்திராது.

ஆனால் பிடிபடும் வரை எல்லாரும் யோக்கியந்தான் என்பதும் உண்மையே🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

பிடிபடும் வரை எல்லாரும் யோக்கியந்தான் என்பதும் உண்மையே🤣

இது தான் தற்கால உலகம்.

மற்றவர்களை நோக்கி சுட்டுவிரலை நீட்டுவதோ வசைபாடுவதோ மன உளைச்சலே தவிர வேறொன்றுமில்லை.

யோக்கியன் வாறான் சொம்பை தூக்கி ஒளிச்சு வை எண்டபடியே நம்ம வாழ்க்கையை கொண்டு போக வேண்டியதுதான் 😁

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

என்னவும் செய்...ஆனால் பிடிபடாமல் செய்

குமாரசாமி பெரியவரின் என்ன நியயமோ இது :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

குமாரசாமி பெரியவரின் என்ன நியயமோ இது :rolleyes:

நீதி,நேர்மைக்கு இலக்கணம் தமிழினம்.தானுண்டு தம் வேலையுண்டு என வாழ்ந்தவர்கள்.
அப்படி இருந்தவர்களுக்கு கிடைத்த பரிசு என்ன?
எல்லாம் விரக்தியில் வரும் வார்த்தைகள். மனதில் அப்படி எதுவுமில்லை. எப்படியாகினும்  நாம் புலம்பெயர்ந்த உலகில் தமிழனுக்கு உள்ள மதியாதையும் மதிப்பும் வேறு எந்த இனத்திற்கும் இல்லை என்பது என் கணிப்பு.

ஜேர்மனியில் ஈழத்து தமிழர் என்றால் ஒரு தனி மதிப்பு உண்டு.காரணம் அவர்கள் எங்கும் எதிலும் நம்பிக்கையானவர்கள். நேர்மையானவர்கள்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நீதி,நேர்மைக்கு இலக்கணம் தமிழினம்.தானுண்டு தம் வேலையுண்டு என வாழ்ந்தவர்கள்.
அப்படி இருந்தவர்களுக்கு கிடைத்த பரிசு என்ன?
எல்லாம் விரக்தியில் வரும் வார்த்தைகள். மனதில் அப்படி எதுவுமில்லை. எப்படியாகினும்  நாம் புலம்பெயர்ந்த உலகில் தமிழனுக்கு உள்ள மதியாதையும் மதிப்பும் வேறு எந்த இனத்திற்கும் இல்லை என்பது என் கணிப்பு.

ஜேர்மனியில் ஈழத்து தமிழர் என்றால் ஒரு தனி மதிப்பு உண்டு.காரணம் அவர்கள் எங்கும் எதிலும் நம்பிக்கையானவர்கள். நேர்மையானவர்கள்.:cool:

சிவனேன்னு தூங்கிக்கொண்டிருந்தேன்..! :)

திடீரென முழிப்பு தட்டி, இந்த திரி தென்படவே படித்தால், ஐயாவோட நற்சிந்தனை..! 🌹

வாழியவே, கு.சா.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

பதில் மகிழ்ச்சி தந்தது 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்திரிகை கண்ணோட்டங்கள். 😎
( கண்ணுக்கை எண்ணை விட்டு புடுங்கி எடுக்கிறாங்களப்பா)

Die Schlagzeile der  „Sun“ am Samstag. Erst als Hancock davon erfuhr, beichtete er seiner Frau die Affäre

„Daily Record“

„Daily Mirror“

„Daily Mail“

„The Daily Telegraph“

„Daily Express“

பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் தொட்டு தாலிகட்டின மனிசி 👇🏽

Gesundheitsminister Matt Hancock ist seit 15 Jahren verheiratet (3 Kinder). Seine Frau Martha nannte ihre Ehe kürzlich erst „glücklich und stabil“

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.