Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசில் ராஜபக்சவுக்கு... ஆசி வேண்டி, யாழில்... விசேட பூஜை வழிபாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கையின் புதிய நிதி அமைச்சர் இலங்கை திருநாட்டை சரியான பாதையில் நிதிபரிபாலனம் செய்வதற்கு தேவையான அறிவையும், ஆரோக்கியத்தையும், பலத்தையும் எல்லாம் வல்ல இறைவன் கொடுக்கட்டும்.

ஓம் நமசிவாய!

 🙏🙏🙏

பசில் அறிவில்லாதவரா???

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

முஸ்லீம் மத குருக்கள்....  பசில் ராஜபக்சவின், ஆசி நிகழ்விற்கு அழைக்கப் படாததை,
மிக, மிக... வன்மையாக கண்டிக்கின்றோம்.  😜

அலலது... அழைத்தும், அவர்கள் வரவில்லையா... 🤔

அவை தனிய மேளமடிச்சால் தான் அவைக்கு நன்மை..இப்பவே அவை களை கட்டுகினம்

7 hours ago, Nathamuni said:

இப்ப, தராவது, மகிந்தவுக்கு ஆசி வேண்டி பூசை செய்து, துன்னூறு அனுப்பி வைக்கவேணும்.

எங்கண்ட மகிந்தா என்ன தக்காளி தொக்கா. 😁

அதானே....மகிந்த மட்டுமா...சிரானி நமக்கு யாரு...நாமலைப் பற்றியாவது  யோசித்திருக்க வேணும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

முஸ்லீம் மத குருக்கள்....  பசில் ராஜபக்சவின், ஆசி நிகழ்விற்கு அழைக்கப் படாததை,
மிக, மிக... வன்மையாக கண்டிக்கின்றோம்.  😜

அலலது... அழைத்தும், அவர்கள் வரவில்லையா... 🤔

 

11 hours ago, putthan said:

பிரபலங்களுக்காக இறைவனை  வழிபடுவடை அவர்களது மார்க்கம் ஏற்று கொள்வதில்லை.....தனிமனித வழிபாடுகளும் அவர்களது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் ஏனைய மத சம்பிராதய்ங்கள் நடை பெறும் பொழுது  அவர்கள் கலந்து  கொள்வதை விரும்புவதில்லை....

அட... இது, நல்ல கொள்கை போல் இருக்கே...
ஆனால்... சேர்ந்திருந்து, தொ * பி  பிரட்டக் கூடாது, 
என்ற, கொள்கையையும் கடைபிடித்தால்... இன்னும் சிறப்பாக இருக்கும். :)

7 minutes ago, alvayan said:

அவை தனிய மேளமடிச்சால் தான் அவைக்கு நன்மை..இப்பவே அவை களை கட்டுகினம்

அவர்கள்... தனித்தவில், அடிப்பதால்... 
உலகமே.. அவர்களை சந்தேக கண் கொண்டு பார்க்கின்றது.

நான்... இதுவரை, 10,000 முஸ்லீம்களுக்கு  மேல் பழகி இருக்கின்றேன். 🥸
அதில்.. இருவர் மட்டுமே, எனது பார்வையில்... நல்லவராக தெரிந்தார்கள். 🙃 

  • கருத்துக்கள உறவுகள்

அதில்.. இருவர் மட்டுமே, எனது பார்வையில்... நல்லவராக தெரிந்தார்களநதுவும்

 

அதுவும் உண்மையோ..

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்காவுக்கு ஆசி வேண்டி பொங்கல் பொங்கி.. குண்டை தலைல போட்டிக்கிட்ட போய்.. எனி இவருக்கு. முதலில்.. தமிழன் தனக்கு நல்ல புத்தி வேண்டி.. ஆசி வேண்டி தனக்கு தானே பிரார்த்திப்பது தான் நல்லது.. தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

அட... இது, நல்ல கொள்கை போல் இருக்கே...
ஆனால்... சேர்ந்திருந்து, தொ * பி  பிரட்டக் கூடாது, 
என்ற, கொள்கையையும் கடைபிடித்தால்... இன்னும் சிறப்பாக இருக்கும். :)

 

இதற்கும் அவர்களிடம் ஒரு துரும்ப்சீட்டு இருக்கு எல்லாம் அல்லா தான் செய்கின்றான் நான் அல்ல ...

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

அதை சொல்பவர்களுக்குத்தான் நன்மையே தவிர மற்றவர்களுக்கு அல்ல சும்மா கடுப்பேத்த என்று அடித்து விடக்கூடாது பாஸ் .

 

இலங்கையில் நமது உறவுகள் வாழ்கின்றார்கள். நாம் கூட எதிர்காலத்தில் எமது முதுமை காலத்தில் இலங்கை சென்று வாழ்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்படலாம். இதனால் பிரார்த்தனை செய்யவேண்டிய தார்மிக தேவை நமக்கு உள்ளது.

விமானத்தை ஓட்டுகின்ற விமானியை எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக விமானம் விபத்தில் சிக்கவேண்டும் என்று நாம் நினைக்ககூடாது அல்லவா?

இன்று ஒருவர் நாளை வேறு ஒருவர் ஆட்சி செய்யலாம். ஆனால், நாடு ஒன்றுதான். நாட்டின் வளர்ச்சி மக்கள் அனைவருக்கும் தேவை. அதை ஆட்சி செய்பவர்கள் யாராக விளங்கினாலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

அதில்.. இருவர் மட்டுமே, எனது பார்வையில்... நல்லவராக தெரிந்தார்களநதுவும்

 

அதுவும் உண்மையோ..

அல்வாயன்,  நீங்கள்... கேட்ட  பின், யோசித்து... பார்த்த போது சந்தேகமாக உள்ளது.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கையில் நமது உறவுகள் வாழ்கின்றார்கள். நாம் கூட எதிர்காலத்தில் எமது முதுமை காலத்தில் இலங்கை சென்று வாழ்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்படலாம். இதனால் பிரார்த்தனை செய்யவேண்டிய தார்மிக தேவை நமக்கு உள்ளது.

அங்கு சென்று வாழ்வதுக்கு சந்தர்ப்பம் இல்லை .

 

2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

விமானத்தை ஓட்டுகின்ற விமானியை எமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக விமானம் விபத்தில் சிக்கவேண்டும் என்று நாம் நினைக்ககூடாது அல்லவா?

தீர்வை கொடுக்கணும் ஆட்சி பீடம் ஏறின அனைத்து சிங்கள ஜனாதிபதிகளும் தமிழர்களை  ஏமாற்றுவதிலே குறியாய் இருந்தார்கள் அதான் விமானியென்ன  விமான நிறுவனமே வங்குரோத்து ஆகணும் என்று நினைப்பதில் தப்பில்லை குறைந்தபட்ச தீர்வை கூட சிங்களம் தமிழர்களுக்கு கொடுக்க மனமின்றி இருக்குது நீங்கள் அவர்களுக்கு ஆதரவு திரட்ட அல்லும்  பகலும் பாடுபடுவது போன்ற பிரமை விளங்கப்படுத்தினால் நல்லது .

 

2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இன்று ஒருவர் நாளை வேறு ஒருவர் ஆட்சி செய்யலாம். ஆனால், நாடு ஒன்றுதான். நாட்டின் வளர்ச்சி மக்கள் அனைவருக்கும் தேவை. அதை ஆட்சி செய்பவர்கள் யாராக விளங்கினாலும்.

யார் அங்கு ஆட்சியில் இருந்தாலும் தமிழர்களை நிம்மதியாய் வாழவிட்டது கிடையாது என்பது உங்களுக்கு தெரியாதா ?

  • கருத்துக்கள உறவுகள்
On 8/7/2021 at 21:51, உடையார் said:

‘வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச’  பாராளுமன்ற வருகைக்கு வாழ்த்துக்கள் மற்றும் வடக்கின் வசந்தத்தின் மூலம் பொது மக்களின் அபிலாசையினை பெற்ற நாயகனின் பாராளுமன்ற மீள்வருகை என பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகள் வவுனியா நகர் முழுவதும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

நாட்டில் பதாதைகளை நட்டு, எதிரிகளை  முறியடிக்கும் தேச வீரர்களாக சிங்கள மக்களிடம் தங்களை காட்டி, வாக்கு வாங்கி, கதிரை ஏறியவர்களின் பதாதைகளை ஏற்றியவர்களே வீதியில் போட்டு காலால் மிதிக்கிறார்கள். சிங்களமக்களிடத்தில்  தமிழருக்கெதிராக இனவாத தீயை மூட்டி, அவர்கள் இணைந்து விடாமல்  அப்பப்போ  கலவரம் எனும் நெய் வார்த்து. கொழுந்துவிட்டெரிய  அதில் அரசியல் குளிர் காய்ந்தவர்களுக்கெதிராக போராட தமிழரை அழைக்கின்றனர். இது அவர்கள் எதிர்பாராத ஒன்று. அதை தடுப்பதற்கு: விடுதலைப்போராட்டம் முறியடிக்கப்பட்டபின் சிங்கள பிரதேசங்களை  இந்த ராஜபக்ஷக்களின் பதாதைகளை அதுவும் அரச உடையில் அலங்கரித்தன. எங்கும் கொண்டாட்டம், ஆரவார ஒலி இவர்களுக்கு. அதே கலாச்சாரத்தை தமிழரிடையே தமது அடிவருடிகளை கொண்டு உருவாக்க முயற்சிக்கின்றனர். கோத்தாவையோ, மஹிந்தவையோ தற்போதைய நிலையில் தமிழரோ, சிங்களவரோ ஏற்கப்போவதில்லை. ஆகவே பசிலை பொருளாதார வீரனாக போட்டு, அவரது வருகையை எதிர்பார்ப்பாக்கி, பதாதை வைத்தால் அதில் தமிழர் மயங்குவர், சிங்களம் கொதிக்கும் இருபகுதியினரையும் இணைய விடாமல் தடுத்து மீண்டும் குளிர் காய எடுக்கும் முயற்சி இது. ராஜபக்ஸ குடும்பத்தினர் தமிழரை வகைதொகையின்றி அழித்து விழா கொண்டாடும்போது இதே பசில் அந்த அரசில் அங்கத்தவராகவும், அதே குடும்பத்தின் உறுப்பினராகவும் இருந்தார் என்பதை தமிழர் யாரும்  மறந்துவிடக்கூடாது. குடும்ப அரசியலை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கோஷம் போட்டு வந்தவர்கள் செய்யும் ஆட்சி என்ன?

16 hours ago, Paanch said:

பசில் ராக்சவின் கல்வித் தகுதி சரியாக என்ன? நிதித்துறையில் அவரது அனுபவம் என்ன?

இலங்கையில் உள்ள அமைச்சர்களில் எத்தனை பேர் தமது அமைச்சைப்பற்றிய நிபுணத்துவம் பெற்றுள்ளனர்? அநேகர் உயர்தர பரீட்ச்சையில் சித்தியடைந்தார்களோ தெரியவில்லை. அடிதடி, வாய்வீரம், வெட்டிச்சவால், கொள்ளை, அதிக கொலை செய்கிறவன் எவனோ அவனே உயரிய தலைவன். தாடியரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு,  முஸ்லீமையும், நம்ப கூடாது. 
இலங்கையில்... பிறந்த, நல்ல ஒரு  முஸ்லீம்,
எங்கே... இருக்கின்றான்?
அவனை... காட்டுங்கள், 
நான்.... இன்றே, சுன்னத்து செய்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு,  முஸ்லீமையும், நம்ப கூடாது. 
இலங்கையில்... பிறந்த, நல்ல ஒரு  முஸ்லீம்,
எங்கே... இருக்கின்றான்?
அவனை... காட்டுங்கள், 
நான்.... இன்றே, சுன்னத்து செய்கின்றேன்.

ஐயோ! உந்த ரிஸ்க் எல்லாம் வேண்டாம். அது வேறு எங்கேயோ கொண்டுபோய் விடும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

ஐயோ! உந்த ரிஸ்க் எல்லாம் வேண்டாம். அது வேறு எங்கேயோ கொண்டுபோய் விடும். 

ஓகே... அது, அப்படியே... இருக்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.