Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says 'வாய்ப்பு தேடி வரும் என காத்திருந்தால் காலம் கடந்து விடும்... Appavi Friend Creato பாவம் நத்தை அந்த முதலையை சாப்பிட முடியாம ஏமாந்துபோச்சு'

வாய்ப்பு தேடி வரும் என காத்திருந்தால், இதுதான் நடக்கும்.  😂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'வாய்ப்பு தேடி வரும் என காத்திருந்தால் காலம் கடந்து விடும்... Appavi Friend Creato பாவம் நத்தை அந்த முதலையை சாப்பிட முடியாம ஏமாந்துபோச்சு'

வாய்ப்பு தேடி வரும் என காத்திருந்தால், இதுதான் நடக்கும்.  😂

நத்தை ஏமாந்ததா?

அல்லது தப்பிவிட்டதா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, ஈழப்பிரியன் said:

நத்தை ஏமாந்ததா?

அல்லது தப்பிவிட்டதா?

முதலை, நத்தையை சாப்பிட்டிருந்தாலும், 
யானைப் பசிக்கு சோளன் பொரி மாதிரி இருந்திருக்கும். 😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

AEAA9-C14-3-ECC-4-EE7-84-E3-96-C20-FDD8-

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être un mème de 1 personne et texte qui dit ’எனக்கு இந்த வருஷம் பொங்கலே கிடையாது ஏ சொந்தக்காரங்க யாராவது தவறிட்டாங்களா இல்ல "போகி" அப்போ பழைய பொருள எரிக்கும் போது தெரியாம எங்க "கல்யாண ஆல்பத்தையும்"'' உள்ள போட்டுட்டேன்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’Thai pongal ceremoniso conucetes hith ti Tanil New yይa. Thanks for Sharing! ஆயிரத்து எண்ணூற்று ஐம்பது களில் 1860 தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்ட போது எடுத்த படம். படத்தில் கீழே ஆங்கிலத்தில் The pongal ceremonies connected with the Tamil New year என குறிப்பிடப்பட்டுள்ளதை கவனியுங்கள்.’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes, personnes debout et plein air

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’Happy Birthday’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’sundar c lawrence அருகைவன நினை நினைத்தாபயேட த்தாயோ Q aonr மேலு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஏன் அரண்மனையில் காஞ்சனா னு ஒரு படம் எடுக்க கூடாது’

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Peut être une image de 2 personnes et texte qui dit ’*Life of a middle-class boy* சொந்த வீடு வாங்கணும் சொந்த கார் வாங்கணும் அக்கா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி பண் வைக்கணும் அப்பா அம்மாவையும் பாத்துக்கணும் மாசா மாசம் EMI கட்டணும் லோன் கட்டணும் எல்லாத்தையும் முடிச்சிட்டு சீக்கிரமா கல்யாணம் பண்ணி settle-ம ஆகணும் இத எல்லாத்தையுமே இந்த 14,000 சம்பளத்த வச்சே பாத்துக்கணும் Okalovani klvani_memes_page KALAYANI MErESa 14ksalary 14k salary’

Edited by suvy
சிறு மாற்றம்.....!
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de plein air et texte qui dit ’அணிவு வீடு வாரிசு வீடு உன் வீடு தமிழ் நாடு இளைஞர்கள் சிந்தனைக்கு’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனிதனின் உடல்.

q814.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of screen, phone and text that says 'Old பல காதல சேர்த்து வைத்தவர் New பல காதல பிரித்து வைத்தவர்'

📞   சேர்த்து வைத்ததால்,  பல அடியும் வாங்கியவர். ☎️

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’அருள் மொழி வர்மன் 4h பார்த்ததும் பழைய துணிக்கு பக்கெட் விக்கும் வடக்கனுகனு நெனச்சுருப்பீங்க ஆனா அதான் இல்ல 美美美美 Now they are rule in tamil cinema’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes, personnes debout et plein air

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’Girl: என்னடா பண்ணிட்டு இருக்க Boy: கொசுவ கொண்னுட்டு இருக்கேன் G: எத்தனை கொசுவை கொண்ணுயிருக்க B: பெண் கொசு ஆண் கொசு G: எப்படிடா ஆண் கொசு பெண் கொசுனு கண்டுபிடிச்ச B: ரொம்ப சிம்பிள் 4 கொசு கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு இருந்துச்சு (பெண் கொசு). 2 கொசு பீர்பாட்டில் மேல இருந்துச்சு (ஆண் கொசு).’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of indoor

இவரின் திறமையை பார்த்து, நாசா விஞ்ஞானிகளே  மூக்கில் விரல் வைத்தார்களாம்.   😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’O0K "எல்லாத்தையும் வாங்கி சும்மா காதுல போட்டு வை" ன்னு சொல்றத இந்தப் புள்ள தப்பா புரிஞ்சி இருக்கும் போல......’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’காணவில்லை கேஸ் சிலிண்டர் ₹ 410 க்கு விற்ற போது ரோட்டில் அமர்ந்து ஆர்பாட்டம் பண்ணிய எருமைகள்- இன்று 1100க்கு விற்கும் போது எங்கே மேயப் போனது என்று தெரியவில்லை..’




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.