Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Suggestions  ·   · 
 
 
L’île de La Réunion 🇷🇪 est un département Français 🇨🇵 ! La Réunion, ce n’est pas à coté de la Martinique. La Réunion🇷🇪, ce n’est pas loin de Madagascar, et Madagascar c’est à la droite de l’Afrique. ! À La Réunion, il y a Carrefour ! On a aussi Leclerc et Décathlon ! On roule aussi en « voiture, en bus, en camion ». On a des “autoroutes” (limité à 110) ! À La Réunion, nos hivers sont vos étés ! Quand il fait 35° on ne crie pas « Alerte Canicule » On préfère le cary que le ragoût ! À La Réunion, on préfère fêter Grand Mère Kall qu’Halloween ! À La Réunion, on marche sur le feu ! Durant les élections municipales les camions haut-parleurs sillonnent les rues ! On a Radio FreeDom ! On a des pizzerias, des restaurants, des boites de nuits, des p’tits café péi, des casinos, des piscines, du poulet, de la canne à sucre, de la vanille, des commerces. On a des championnats du monde, des concerts, des salles de cinéma géantes. On a le Rhum péi, du vin péi, du café péi, des bières péi, de la vanille, du thé, du chouchou et des tas de fruits et légumes exotiques ! La mer est violente et belle ! À la Réunion, le volcan « i pète » !
Pou toute domoune y kalkil la reunion lé pa civilizé... pou toute cet' i croi nou viv dan la jungle et nou déplace à nou de liane en liane.
Pou zot' toute ki ignore que La Réunion y fé parti de la France... et aussi pou toute cet' y yèm zot l'ile...
La Run dan' Ker. ❤️❤️❤️🇷🇪🇷🇪🇷🇪

402286850_1074206930380077_2236036010161

ரியூனியன் : தென் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கருக்கு அருகில் உள்ள மிகவும் சிறிய அழகிய தீவு......இது பிரான்சின் நிர்வாகத்தில் இருக்குது என்று நினைக்கிறேன்.....பிரான்சில் இருந்து வருடம் முழுதும் நிறைய மக்கள் சுற்றுலாவாக அங்கு சென்று வருவார்கள்.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

402159128_356671923548801_72202807260490

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, suvy said:

402159128_356671923548801_72202807260490

சட்டு புட்டென்டு சானக்கவுக்கு இந்த வருசம் கல்யாணம் செய்து வைக்கிறம் வாறவருசம் 20க்கு 20 கோப்பையை வெல்லுறம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

405099511_347256974659474_28602654784635

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

385092294_693129532836646_88305647713859

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவி அண்ணா நீங்க‌ள் இணைக்கும் ப‌ட‌ங்க‌ள் உட‌ன‌ அழிப‌டுது.............இந்த‌க் கிழ‌மை இணைத்த‌ ப‌ட‌த்தை பார்க்க‌ முடியாம‌ இருக்கு...........

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, பையன்26 said:

சுவி அண்ணா நீங்க‌ள் இணைக்கும் ப‌ட‌ங்க‌ள் உட‌ன‌ அழிப‌டுது.............இந்த‌க் கிழ‌மை இணைத்த‌ ப‌ட‌த்தை பார்க்க‌ முடியாம‌ இருக்கு...........

அது பரவாயில்லை பையா ......படம் போடுபவர்கள் பின் அதை எடுத்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.......!  😴

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, suvy said:

அது பரவாயில்லை பையா ......படம் போடுபவர்கள் பின் அதை எடுத்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.......!  😴

www.postimages.org

இந்த‌ வெப் சையிட்டுக்கை போய் ப‌ட‌த்தை upload  செய்து விட்டு Direct link இருக்கும் அதை கொப்பி ப‌ண்ணி இணைத்திங்க‌ள் என்றால் நீங்க‌ள் இணைக்கும் ப‌ட‌ம் அழி ப‌டாத‌து யாழில் அப்ப‌டியே நிர‌ந்த‌ர‌மாய் இருக்கு சுவி அண்ணா............முய‌ற்ச்சி செய்து பாருங்கோ கைகூடும் அண்ணா............

IMG-63b9d0b406a610930e645dfcbc9b09cc-V.j

இந்த‌ப் பிள்ளையாரின் ப‌ட‌த்தை எடுத்துக் காட்டுக்கு இணைத்து இருக்கிறேன்.........இந்த‌ப் ப‌ட‌ம் யாழில் அப்ப‌டியே இருக்கு............எங்க‌ட‌ சொந்த‌க் கார‌ அம்மா என‌க்கு ஒவ்வொரு நாளும் Good morning போடுவா 

அவா இன்று அனுப்பின‌ ப‌ட‌த்தை தான் என‌து போனில் முத‌ல் ப‌ட‌மாய் இருந்த‌து...........சாந்தி அம்மாவும் உங்க‌ட‌ நாட்டில் தான் வ‌சிக்கிறா.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி பையா.......!  👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

408934818_2253288154876810_1742839864332

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

411436179_666871272316617_73179558439518

இங்கு பொதிகளுடன் உட்செல்ல முடியாது........!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன டாக்டர் ! நாய் கடித்து விட்டது என்று உங்க ஹாஸ்பிடல் வந்தா! என்னை கடிச்ச நாயையும் பக்கத்தில் படுக்க வைத்து வைத்தியம் பார்த்து கொண்டு இருக்கீங்க!

main-qimg-96772583399a10ecfed6a6cdaa1d2c2b

ஏன் சார் கடிச்ச நாய் உங்க பெண்டாட்டி வளர்க்கும் செல்ல நாய் என்று நீங்க ஏன் சொல்லவே இல்லை!

கடித்ததால் நாய்க்கு ஒன்றும் ஆகி விட கூடாது! ரெண்டு நாயையும் ஒண்ணா வைத்தியம் பாருங்க என்று உங்க மனைவியின் ஏற்பாடு தான் ! இது பேசாம படுங்க நாய் முழித்து விட போகுது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

411841283_24635472872733617_951625189946

வாழ்வின் யதார்த்தம்.......சுமார் அரை நூற்றாண்டுகளில்......!  😴

  • கருத்துக்கள உறவுகள்
Posted

413895607_874517901081647_73698129873004

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

412914914_2040356606297974_1388988007323

  • கருத்துக்கள உறவுகள்
Posted

414690484_10223973233105352_455477680929

விழுகிறது தப்பில்லை, விழுந்தாலும் உடனே எழுந்து நிக்கணும்........!  😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மறக்காமல்,மறுக்காமல் இந்தப் பேச்சை கொஞ்சம் கேட்டு விடுங்கள்........!  👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

416307669_7788980301115283_6787436279994

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

சாணியிலை முள்ளு கிடையாது. ஆனால் மிதிச்சவன் நொண்டி, நொண்டித்தான் நடப்பான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

418535421_3736369323354668_3359773021618




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டோட்முண்ட் நகரத்திலே பெரும்பாலும் தமிழரது கடைத்தொகுதிகள் அமைந்துள்ள Marten சுரங்கரயில் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவருடைய சிலை திரைநீக்கம் செய்யப்பட்ட விழா தொடர்பான காணொளி. நன்றி-யூரூப்
    • தமிழ் தேசிய சக்திகளை ஒரே அணியில் திரட்டினார் எண்டாலே பாதி கிணறு தாண்டியது போலத்தான்.
    • எனக்கு தெரியாது பார்க்கவில்லை ......ஆனால் இங்கு அர்ச்சுனா குரல் கொடுப்பது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சார்பாக   அது எனக்கு பிடித்து உள்ளது  இந்த மக்களுக்குகாக   இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும்   பேசவில்லை   ஏன்?? அர்ச்சுனாவின். செயல்கள்  கோமாளித்தனமானது  தான்  100% ஒத்துக் கொள்கிறேன்  ஆனால் நான் அதை பார்க்கவில்லை   பார்க்க விரும்பவில்லை  ஏன்?   ஏனென்றால் எவருமே குரல் கொடுக்க விரும்பாத மக்களுக்குகாக. துணிந்து குரல் கொடுக்கிறார் யாரும் தட்டிக் கேட்கத,.....  கேட்க விரும்பதா. அநீதியையும் தட்டிக் கேட்கிறார்கள் மேலும்  வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு ஆசிரியை  தனது மாமியாரயை   திடீரென வீட்டில் விழுந்து மயங்கிய நிலையில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்  பலமணி நேரத்தின் பின்னர்  ஒரு மருத்துவர் பல மருத்துவ மாணவர்கள் புடை சூழ. வந்தார்  நோயாளியை. தொட்டுக்கூட. பார்க்கவில்லை  எட்ட நின்று  ஆக கொலோரேஸ்.  என்றாராம்   அவர் போய் விட்டார்  சரியான மருத்துவம் அளிக்கபடவில்லை  இடையில் நடந்த பல விடயங்களை நான் மறந்து போனேன்     அந்த பெண் இறந்து விட்டார்  அதன் பின்னர் உடலை வெட்டி பார்த்து உள்ளார்கள்,... உடல் தைக்காமல். வட்டுக்கோட்டை பொலிஸார் மூலம் மரணவிசாரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது  இங்கே ஜேர்மனியில் என்னுடன் வேலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இதோ பிரச்சனை  வாய் மூலம் சிறுநீரகம் வரை  ஒரு சிறு குழாயை விட்டு  கொழுப்பை அகற்றிவிட்டுயுள்ளார்கள்.   மூன்று மாதம் மருத்துவ லீவும். கிடைத்தது  மீண்டும்   நன்றாக வேலை செய்தார்    யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடந்த பல விடயங்கள் நீதிக்கு பிறம்பானவை    அவற்றிற்கு குரல் கொடுக்க. எவருமில்லை    இதுவரை எவருமில்லை  இப்போது அர்ச்சுனா என்ற ஒருவன் வந்துட்டாரு அவரை ஒரு கை பார்த்து விடவேண்டும். என்பது மேல் மட்டத்தின். விருப்பம்   அதற்கு நாங்கள் துணை போகலாமா.  ???? 🙏
    • இதே வைத்தியர் அர்ச்சுனா ஒரு முறை தனது மேலதிகாரி தன்னை சார் என்று அழைக்கூமாறு கேட்டதே நக்கல் நையாண்டி செய்து பல வீடியோக்களை வெளியிடப்பட்டதாக ஞாபகம்lément blockquote
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.