Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்று மட்டும் புரிஞ்சு போச்சு ......இந்த இரண்டு பகிடிகளின் ஹீரோ சாட்சாத் பெருமாள்தான் . .....!  😂

நீங்கள் இணைக்கும் நகைச்சுவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசானவை பெருமாள் ....... தொடருங்கள் . ........! 

  • Replies 917
  • Views 135.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊட்டி குளிர் அதிகம், அதிகாலை நேரம் !

போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு ஃபோன் கால்!

சேரிங் கிராஸ்ல மூணாவது தெருவில் பத்தாம் வீட்டில் இருப்பவன் ! குளிர் காய வைத்திருக்கும் விறகில் போதை பொருள் வைத்து இருக்கிறான் சார்! போய் உடனே அதை கைப்பற்றுங்க!

செய்தியை கேட்டவுடன் போலீஸ் படை போலீஸ் அங்கு சென்றது! அந்த வீட்டில் நிறைய விறகு இருந்துச்சு.

போலீஸ் கோடாரியால் எல்லா விறகையையும் வெட்டி போட்டு தேட ஒன்றும் கிடைக்கவில்லை.

ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர்.

அவர்கள் போனவுடன் அவனுக்கு ஃபோன் வந்துச்சு!

சார்! நான் குமார் பேசுகிறேன்! உங்க கிட்ட விறகு வெட்ட சொல்லி ஐநூறு ரூபாய் வாங்கிட்டு போனேன் இல்ல.

ஆமாம் ! இப்ப போலீஸ் வந்து விறகு எல்லாம் வெட்டி கொடுத்து விட்டு போய் விட்டார்கள் இல்ல!

ஆமாம் குமாரு! ஆனா ஏன் போலீஸ் வந்து விறகை வெட்டி ஒன்றும் புரியவில்லை!

அதெல்லாம் விடுங்க சார்! வேலை முடிஞ்சு போச்சு இல்ல!

இனி எந்த வேலை என்றாலும் குமாரை கூப்பிடுங்க! சரியா!

  • கருத்துக்கள உறவுகள்

nilaa.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'கணவன் க அம்மாவுக்கு உடம்பு முடியலையாம் பணம் ம் அனுப்ப சொல்லி போன் போன்பண்ணிருக்கங்.... பண்ணி ருக்காங்க..... மனைவி: கஞ்சி காச் குடிக்க சொல்லுங்க எல்லாம் ச சரியாகிடும்... HDmemes memes க கணவன் இந்த நீயே உன் அம்மா கிட்ட சொல்லிடு'

  • கருத்துக்கள உறவுகள்

kumar-swamy.jpg%22%C2%A0

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'ஜோதிடர் திடீர்ரென் வெளிநாட்டு வேலை கிடைக்கும்... f /alwzsmle எப்படி என்கிட்டத்தான் பாஸ்போர்ட்டே இல்லையே...'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

  • கருத்துக்கள உறவுகள்

480174638_936591065312847_42505142765260

  • கருத்துக்கள உறவுகள்

477407467_1150735950045204_5357266822513

  • கருத்துக்கள உறவுகள்

480512891_939224205049533_47146697633936

  • கருத்துக்கள உறவுகள்

480831905_3891662724409027_8965092167456

  • கருத்துக்கள உறவுகள்

இனி நடப்பதற்கும் ரெக்ஸ்தான் ..

hjjkjkk.jpg

நெல்லை ரயில் நிலையம்

  • கருத்துக்கள உறவுகள்

480741768_650007800886373_45601211249788

  • கருத்துக்கள உறவுகள்

480747223_651362497417570_41863334254036

  • கருத்துக்கள உறவுகள்

481269937_1197603328598609_6106937860452

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

481269937_1197603328598609_6106937860452

நல்ல திட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

481085937_3899271010314865_3185191063859

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

480947337_9452902628106258_4057332502136

வீதியில் வாகனங்களின் வேகத்தை படம் பிடிக்கும், ஒளிப்பட கருவியை... குப்பைவாளி மூடியால் மறைத்து.. பல வாகன ஓட்டிகளை காப்பாற்றிய உள்ளுர்வாசி ஒருவர். 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வீணா காசிப்புக்கு செலவு செய்யுறியள் ..?

nilama.jpg

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

481240675_991080033121208_60735666518840

  • கருத்துக்கள உறவுகள்

482082136_122180673236263189_83851718328

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

482082136_122180673236263189_83851718328

இதிலிருந்து என்ன தெரிகிறது எந்த வகை பாத்திரமானாலும் உணவு வெந்தால் சரி ....பசிவந்தால் பண்டமென்ன பாத்திரமென்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

481057798_122225061104033283_70569747184

  • கருத்துக்கள உறவுகள்

482262385_1099758745498983_6784141148963

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.