Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bitcoin plunges below $23,000 as the crypto meltdown continues

Bitcoin and other cryptocurrencies continued to slide Tuesday as investors bailed out of risky assets in anticipation of sharp rises in interest rates to tackle inflation.

Nerves remain raw after two of the world's biggest cryptocurrency platforms restricted activity on Monday as the wider market meltdown continued apace. 
The Celsius Network, which has 1.7 million customers, said that "extreme market conditions" had forced it to temporarily halt all withdrawals, crypto swaps and transfers between accounts.
"We are taking this necessary action for the benefit of our entire community in order to stabilize liquidity and operations while we take steps to preserve and protect assets," the company said in a blog post.
 
The UK-registered company has about $3.7 billion in assets, according to its website. It pays interest on cryptocurrency deposits, and loans them out to make a return. 
"Celsius suspending withdrawals yesterday gave extra downside momentum," noted Jeffrey Halley, senior market analyst, Asia Pacific, at Oanda. "I can only assume the next big level for bitcoin psychologically will be $20,000."
The cryptocurrency market has taken a hammering in recent months after its pandemic boom turned to bust. As the world's major central banks have hiked interest rates to tame spiraling inflation, traders have rushed to ditch riskier investments, including their volatile crypto assets. 
Bitcoin, the world's most valuable cryptocurrency, fell about 8% Tuesday, dropping below $23,000. It has lost about 25% of its value since Friday — putting it about 67% below its all-time high in November last year, when it traded around $69,000, according to data from Coinbase. 
Ether, the second-most-valuable digital coin, dropped 4%, taking its losses since Friday to about 32%. It has now lost about 75% of its value since November. 
Binance, the world's biggest cryptocurrency exchange, suspended withdrawals on its bitcoin network for a few hours on Monday. The company said some transactions had gotten "stuck" and were causing a backlog. 
"Binance team is working on a long-term solution to accelerate pending transactions on the bitcoin (BTC) network and prevent similar situations in the future," it said in a statement.
So-called "stablecoins" — cryptocurrencies that are tied to the value of more traditional assets — have also taken a hit. Tether, a popular stablecoin, broke its peg to the US dollar in May, puncturing the view that it could serve as a hedge against volatility. 
TerraUSD, a riskier algorithmic stablecoin that used complex code to peg its value to the the US dollar, collapsed the same month, wiping out the savings of thousands of investors. The coin was valued at a little over $18 billion in early May before it crashed, according to data from CoinMarketCap.
Celsius Network did not say when it would allow customers to withdraw their deposits again, only that it would "take time."
Meanwhile, governments are watching the fallout of the crypto crash closely and could move to protect investors. 
"There are many risks associated with cryptocurrencies," United States Treasury Secretary Janet Yellen told the Senate last month. She said her department was due to release a report on the matter. 
https://www.cnn.com/2022/06/13/investing/bitcoin-price-celsius/index.html
 
  • Replies 665
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்க

ஈழப்பிரியன்

நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

சாமானியன்

வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 hours ago, இணையவன் said:

இன்று 3 வீதம் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கத்தில் முதலிட இது சரியான தருணமாக இருக்கலாம். நாளை காலை பார்த்துவிட்டு மீதமுள்ள கைய்யிருப்பை ஒன்றாக்கி முதலிடலாம் என்று எண்ணியுள்ளேன்.

சில காலங்களுக்கு  முன்னர்  கொஞ்சம் இறங்கிப்பார்த்து  சுட்டுக்கொண்டேன்

மிக  அதிக நேரவிரயமும்

மிகக்குறைந்த மனச்சந்தோசமும் பணமும்  வரக்கூடியது???

பார்த்து கவனம்  என்று  மட்டுமே சொல்வேன்

(இது  நம்மைப்போல்  நடுத்தர வர்க்கத்தவர்களுக்கு  மட்டுமே)

கொடீசுவரர்கள் விளையாடலாம்  வந்தால்  மலை  போனால்???

Edited by விசுகு
பிழை திருத்தம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணையவன், கடஞ்சா, ஈழப்பிரியன், விசுகு தகவலுக்கு நன்றி.

நேற்று எனது பெரிய தங்க முதலீட்டினை ஐரோப்பிய சந்தை தொடங்குவதற்கு முன்னராக திட்டமிட்டபடியே மூடிவிட்டேன், அத்தோடு தங்க முதலீட்டில் Stop loss போடாத காரணத்தினால் தங்க முதலீட்டில் ஏற்படும் இழப்பினை ஈடு கட்டுவதற்காக (Hedging) EURJPY வாங்கியிருந்த்திருந்தேன் 

EURJPY  இலாபமும், தங்க முதலீட்டு நட்டம் முந்தய நாளினை விட குறைந்திருந்தமையால் மிக குறைந்த நட்டத்துடன் அனைத்து வர்த்தகங்களையும் மூடக்கூடியதாகவிருந்தது.

பின்னர் சில EURJPY trade எடுத்திருந்தேன் அவை சரியாக செல்லவில்லை, பின்னர் ஒரு EURJPY trade அனைத்து இழப்புகளையும் ஈடுகட்டி இலாபத்தில் இருந்த நிலையில் அதனை அப்படியே விட்டு விட்டேன் இன்று காலையில் பார்த்த போது, அனைத்து எடுக்கப்படாத இலாபமும் இழக்கப்பட்டு Stop loss எட்டி விட்டது.

அதன் பின்னர் ஒரு EURJPY trade எடுத்துள்ளேன்((Long).

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணையவன் நீங்கள் கூறியது போல தங்கத்தில் முதலீடு செய்து விட்டீர்களா?

தங்கம் 1800 வலயத்திலிலுள்ளது அதனை விட்டு கீழிறங்கினால் அடுத்த முக்கிய வலயம் 1785.

தங்கம் 1800 வலயத்தினை தக்க வைத்தால் 1920 வரை செல்லலாம்.

இது எனது சொந்த அபிப்பிராயம் மட்டுமே தவறாக இருக்கலாம்.

அனைத்து நாடுகளும் QT  இல கவனம் செலுத்த ஜப்பான் மட்டும் தொடர்ந்தும் பணமுறிகளை வாங்க முனைவது ஒரு நல்ல அணுகுமுறையாக உள்ளதாக கருதுகிறேன் (Liquidity).

முன்னர் போலல்லாது பணவீக்கம் 4% இந்த காலத்திற்கு ஆரோக்கியமான அளவு என கூறப்படுகிறது (முன்பு 1.5 - 2).

அரசுகள் சிறிது காலத்திற்கு தமது கடுமையான Monetary policy கைவிடுவது நல்லதாக இருக்கலாம்.

உதாரணமாக அவுஸ்ரேலியாவில் பணவீக்கம் 5.1 % உள்ளது, அதே நேரம் வேலையின்மை 3.9 ஆக மட்டுமே உள்ளது பெற்றோல் விலை அதிகரிப்பால் பணவீகம் அதிகரித்துள்ளது தெளிவாகத்தெரிகிறது.

https://www.abs.gov.au/statistics/economy/price-indexes-and-inflation/consumer-price-index-australia/latest-release

பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் முயற்சியில், திரவத்தன்மை வற்றினால் பொருளாதாரம், பணவீக்கத்தினால் ஏற்படும் பாதிப்பினை விட அதிகமான பாதிப்பினை ஏற்படுத்துமோ என எண்ணத்தூண்டுகிறது.

  • Like 1
Posted
16 minutes ago, vasee said:

இணையவன் நீங்கள் கூறியது போல தங்கத்தில் முதலீடு செய்து விட்டீர்களா?

தங்கம் 1800 வலயத்திலிலுள்ளது அதனை விட்டு கீழிறங்கினால் அடுத்த முக்கிய வலயம் 1785.

தங்கம் 1800 வலயத்தினை தக்க வைத்தால் 1920 வரை செல்லலாம்.

ஆம். ஏனைய முதலீடுகளை இழப்புகளுடன் விற்றுவிட்டு இன்று பின்னேரம் (ஐரோப்பா) 1818 ஆக இருந்தபோது முதலிட்டேன். இப்போது 1808 இல் உள்ளது. பார்க்கலாம். நீங்கள் முன்னர் பல தடவைகள் குறிப்பிட்டதுபோல் மேலும் குறையலாம். சிறிய இலாபம் வந்தால் விற்பதாக உள்ளேன்.

Posted
20 hours ago, இணையவன் said:

ஆம். ஏனைய முதலீடுகளை இழப்புகளுடன் விற்றுவிட்டு இன்று பின்னேரம் (ஐரோப்பா) 1818 ஆக இருந்தபோது முதலிட்டேன். இப்போது 1808 இல் உள்ளது. பார்க்கலாம். நீங்கள் முன்னர் பல தடவைகள் குறிப்பிட்டதுபோல் மேலும் குறையலாம். சிறிய இலாபம் வந்தால் விற்பதாக உள்ளேன்.

இன்று பின்னேரம் தங்கம் 1828 இனை அடைந்தவுடன் விற்று ஓரளவு இலாபம் எடுத்துவிட்டேன். நான் மூடியபின் 1835 வரை போனது.

ProShares UltraPro இனைப் பரீட்சிப்பதற்காக அமெரிக்க பங்குச்சந்தை திறப்பதற்கு 1 மணிநேரத்துக்கு முன் TQQQ, UPRO அகியவற்றில் மிகக் குறைந்தளவு பங்குகள் வாங்கினேன். காலையில் NASDAQ சாதகமான நிலையில் இருந்ததால் நிச்சயமாகக் கூடும் ஆனால் எப்போது எனது முதலீடு அதற்குள் சேரும் என்பதைப் பார்க்கவே இந்தப் பரிசோதனை.

பங்குச் சந்தை திறந்தவுடன் 5 வினாடிகளில் TQQQ 3 வீதத்தைத் தாண்டியது. எனது பங்கு 20-30 வினாடிகளுக்குப் பின்னரே எனது முதலீடு சேர்த்துக் கொள்ளப்பட்டது. 2 மணி நேரத்துக்குப் பின் குறைந்த இலாபத்துடன் வெளியேறினேன். பின்னர் NASDAQ 2.5 வீதம் கூடியபோது TQQQ 12 வீதத்தைத் தாண்டியது. 

இரண்டாவது பரிசோதனை, இன்று பங்குச் சந்தை மூடமுன்னர் SQQQ கொஞ்சம் வாங்கியுள்ளேன். NASDAQ நாளை குறையலாம் என்ற எதிர்பார்ப்புடன். இது தரவுகளின் அடிப்படையான எதிர்பார்ப்பு அல்ல, ஊகம் மட்டுமே. நாளை பார்க்கலாம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, இணையவன் said:

தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பாக டொலரின் வட்டி விகிதம் எதிர்பார்க்கப்பட்ட 0.50% அதிகரிப்பினை விட 0.75% விகிதமாக அதிகரித்தும் தங்கம் விலை உயர்ந்துள்ளது, 1857 வரை செல்லலாம் என நினைக்கிறேன்(inverted Head and Shoulder chart pattern).

1800 வலயம் தொடர்ந்து பேணப்படுகிறது, 1857, 1872 வலயங்கள் குறுங்காலத்தில் முக்கிய வலயங்களாக இருக்கலாம்.

நேற்று ஜப்பான மத்திய வங்கி பணமுறிகளை வாங்குவதான அறிவிப்பின் வாங்காப்பட்ட  EURJPY trade ஆரம்பத்தில் இலாபத்தில் இருந்த நிலையில் மேலும் இரண்டு trade எடுத்திருந்தேன் (Pyramiding), அமெரிக்க வர்த்தக நேரமளவில் அதன் stop loss ஏற்பட்டுவிட்டது.

சொந்த பணத்திலிருந்து 8% வரை இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழப்பினை மீட்டெடுக்க இரண்டு வாரங்கள் எடுக்கும் என நினைக்கிறேன்.

சந்தை Fundamental க்கு நேரெதிராக செயற்படுகிறது.

Posted

இன்று காலை மறுபடி 1828 ற்கு வந்தபோது வாங்கி 1833 இல் வெளியேறினேன்.

இப்போது மீண்டும் இப்போது 1023 வந்தபோது வாங்கிவிட்டேன். ஆனால் 1820 இனைத் தாண்டி இறங்கிக் கொண்டிருக்கிறது. 

NASDAQ இறங்கிக் கொண்டிருப்பதால் நேற்று ஊகத்தின் அடிப்படையில் முதலிட்ட ProShares UltraPro சரியாக இருக்கும். 🙂

Posted

இன்று பல எதிர்பார்த்த/எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துள்ளது.

தங்கம் : காலையில் இறங்கத் தொடங்கியதால் 1830 வந்தால் வெளியேறுவதாகத் தீர்மானித்து பின்னேரம் சிறிய இலாபத்துடன் வெளியேறினேன். ஆனால் இரவு 1855 வரை உயர்ந்துள்ளது. விட்டிருந்தால் பெரிய இலாபம் பார்த்திருக்கலாம்.

இன்று பங்குச் சந்தை திறந்தபோது ProShares UltraPro இல் நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுபோல் அமெரிக்க பங்குச்சந்தை மூடுவதற்குமுன் முதல்நாளே வாங்கி வைத்த பங்குகள் சில வினாடிகளில் பாரிய ஏற்றத்தைக் கண்டன. சில நிமிடங்களில் நான் வாங்கிவைத்த (X5) SQQQ பங்கு 5 வீதத்தை எட்டியவுடன் மூடப்படது. SPXU (X5) 4 வீதத்தை எட்டியவுடன் மூடப்பட்டது. 2-3 மணி நேரங்களின் பின் SQQQ 12 வீதத்தினை எட்டியதை அவதானிக்க முடிந்தது. விட்டிருந்தால் மிகப் பெரிய இலாபத்தைச் சில மணி நேரங்களில் எட்டியிருக்கலாம். (பரீட்சார்த்தமாக என்பதால் நான் இந்த இரண்டு ProShares களிலும் முதலீடு செய்த தொகை தலா 10 டொலர்கள் 🙂)

இனி நாளைய முதலீடு : இன்று NASDAQ அதி உச்சத்தை அடைந்ததாலும் நாளை வெள்ளிக்கிழமை என்பதாலும் குறுகிய சாதகமான நிலையே இருக்கும் என்று எண்ணினேன். பின்னேரம் வேலை அதிகமாக இருந்ததால் பங்குச் சந்தை மூடுவதற்கு 4 மணி நேரத்துக்கு முனனரே TQQQ, SSO, UPRO (தலா 10 டொலர்கள்) ஆகியவற்றை வாங்கி சிறிய இலாபத்துடன் வெளியேறும்படி செய்துகொண்டேன். எனது கணிப்பை மீறி TQQQ பங்குச் சந்தை மூடப்படுவதற்கு முன்பே நான் நிர்ணயித்த எல்லையை எட்டி மூடப்பட்டு விட்டது. மீதி இரண்டும் நான் வெளியேற வேண்டிய வீதத்துக்கு அண்மையில் உள்ளன. நாளை என்ன நடக்கும் என்று தெரியும். 

இந்த நிலையில் தங்கத்தில் தற்போது முதலீடு செய்வதாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, இணையவன் said:

நீங்கள் கூறின ProShares UltraPro எதனூடாக வர்த்தகம் செகிறீர்கள்? மிகவும் ஆர்வமாகவுள்ளது. 

மேலும், தங்கம் மேலே சொன்னது போல 1857 மற்றும் 1872 வலயங்களை அண்மிக்கும் போது எவ்வாறு செயற்படுகிறது என காத்திருக்கின்றேன்.

பொதுவாக வார இறுதி நாளில் சிறிய வர்த்தகர்களை சிக்கும் வேலையினை செய்வார்கள் என கூறுவார்கள்.

உதாரணமாக விலைகள் அதிகரித்து வாங்க தூண்டுவார்கள் வார இறுதியில், பின்னர் திங்கள்கிழமை விலையினை மிகவும் குறைத்து  சிறிய வர்த்தகர்களை சிக்கலில் மாட்டி விடுவார்கள் என கூறப்படுகிறது.

அதனை Bull trap என கூறுவார்கள், அதற்கு எதிர்மாறான செயற்பாட்டினை Bear trap என கூறுவார்கள்.

அது மட்டுமில்லாமல் பெருமளவானவர்கள் வார இறுதியில் தமது இலாபங்களை எடுத்து கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பங்கு சந்தையில் தாக்குபிடிக்க முக்கிய விடயமாக உளவியலை புரிந்து வைத்திருக்கவேண்டியது முக்கியம் என்பார்கள், ஆரம்பத்தில் சக மனிதர்களை புரிந்து கொள்வதுதான் கடினமான விடயம் என நினைத்ததுண்டு, பின்னர் பங்கு வர்த்தகத்திலீடுபட ஆரம்பித்த பின்னரே என்னைபற்றியே என்னால் இதுவரை காலமும் புரிந்து கொள்ளவில்லை என எண்ணத்தூண்டும்.

எமது சிந்தனையில் கடுமையாக உழத்தால்தான் பணம் வரும் என நினைப்போம் இலகுவாக வரும் பணத்தினை தவறான கண்ணோட்டத்திலேயே பார்ப்போம்.

அதனால் அதனை எப்படியாவது திரும்பவும் இழந்து விடுவோம், கட்டு கோப்பாக சிறிது சிறிதாக அனைத்து trading Rules  ஐயும்  பின்பற்றி கட்டியெழுப்பும் கணக்கினை கண்மூடித்தனமாக ஒரு நாளிலே இழந்து விடுவோம்.

trading  இல் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காது அதன் process மட்டும் முக்கியத்துவம் கொடுக்க சொல்வார்கள், ஆனால் நடைமுறயில் பணத்தின் வருகையும் இழப்புமே பெரும்பாலும் என்னை ஒவ்வொரு வர்த்தகத்தினையும் தூண்டி தவறான முடிவுகளை எடுக்க வைத்துள்ளது.

உதாரணமாக சொந்த பணத்தில் இழப்பு ஏற்பட்டால் அதனை குறுகிய காலத்தில் மீட்டு விட பெரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு இன்னும் பாதகமான நிலையினை அடைதல்.

சாதாரணமாக வர்த்தகத்தில் ஆண்டிற்கு மொத்த முதலீட்டில் 10 இலிருந்து 20 வீதம் வரையான இலாபம் யதார்த்தமானது அதனையே எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் முதலிடுவார்கள், ஆனால் பங்கு வர்த்தகத்தில் மட்டும் 5000 முதலினை ஒரு வருடத்திற்குள் 100000 ஆக வேண்டும் என எதிர்பார்ப்போம்.

ஆனால் நீங்கள் மிக தெளிவாகவே ஆரம்பத்தில் செயற்படுவது போல் உள்ளது உங்களது வர்த்தகங்களை பார்க்கும் போது, என்னை பொறுத்தவரை அவசரப்பட்டு பின்வாங்க தேவையில்லை என கருதுகிறேன். இழப்புகள் ஏற்படும் பொழுது உங்களது Risk இனை பல மடங்காக குறையுங்கள் என துறைசார் நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்கத்தினை விற்றுள்ளேன் தற்போதயநிலையில் 1857 வலயத்தில்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரஸ்சிய தங்கத்தின் மீதான தடை எவ்வாறான தாக்கத்தினை, தங்கவிலையில் ஏற்படுத்தும்? யாழ்கள உறவுகளின் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்.

Posted
On 27/6/2022 at 11:22, vasee said:

இரஸ்சிய தங்கத்தின் மீதான தடை எவ்வாறான தாக்கத்தினை, தங்கவிலையில் ஏற்படுத்தும்? யாழ்கள உறவுகளின் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்.

இன்று தங்கத்தில் முதலிட சரியான சந்தர்ப்பம் என்பது எனது கருத்து. இப்போது 1827 வலயத்தில் உள்ளது. எனது முதலீடு அனைத்தையும் நட்டத்தில் விற்று மீண்டும் தங்கத்தில் போட்டுள்ளேன். சென்ற வாரம் 1857 - 1827 ஏற்ற இறக்கங்களின்போது குறுகிய trade முறையில் அதிக இலாபம் கிடைத்தது. இப்போது எனது மொத்தக் கையிருப்பு 220 டொலர்கள். 

Capture d’écran 2022-06-28 à 23.00.00.png

ProShares UltraPro பற்றி பின்னர் நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

கடைசி இரு நிரல்கள் > வாங்கியபோது இருந்த நிலை | தற்போதைய நிலை

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/6/2022 at 07:06, இணையவன் said:

கடந்த 9 நாள்கள் தங்கம் descending channel விலை செல்கிறது (Daily chart), பொதுவாக விலை break out ஆவதனை எதிர்பார்த்துள்ளமையால் தங்கத்தினை வர்த்தகம் செய்யவில்லை, விலை break out ஆகும் போது விலை ஏறலாம் (Upside break out) அல்லது விலை இறங்கலாம் (Down side break out).

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/6/2022 at 08:06, vasee said:

கடந்த 9 நாள்கள் தங்கம் descending channel விலை செல்கிறது (Daily chart), பொதுவாக விலை break out ஆவதனை எதிர்பார்த்துள்ளமையால் தங்கத்தினை வர்த்தகம் செய்யவில்லை, விலை break out ஆகும் போது விலை ஏறலாம் (Upside break out) அல்லது விலை இறங்கலாம் (Down side break out).

இன்று தங்கத்தின் விலை Down side break out ஆகியுள்ளது. இன்னும் அமெரிக்க சந்தை நேரம் (Session)  உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, vasee said:

இன்று தங்கத்தின் விலை Down side break out ஆகியுள்ளது. இன்னும் அமெரிக்க சந்தை நேரம் (Session)  உள்ளது.

அமெரிக்க சந்தைநேர முடிவில் விலை மீண்டும் முந்தய நிலைக்கு திரும்பிவிட்டது, ஆனாலும் இப்போது 1824 முக்கிய வலயமாக மாறிவிட்டது, விலை 1824 அண்மிக்கும் போது விற்பனை அதிகமாக இருக்க வாய்ப்பு அதிகம், அதே நேரம் விலை 1824 கடந்து விட்டால் மீண்டும் 1857 முக்கிய வலயமாக குறுங்காலத்திற்கு இருக்க வாய்ப்புள்ளது.

கடந்த 3 வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக இறங்கி செல்கிறது, ஆனாலும் விலை 1800 இல் தக்க வைக்கப்பட்டுள்ளது.

எதிர் வரும் வாரம் 1824 விலை புதிய Resistance area வரும் பட்சத்தில் விலை 1800 கீழிறங்க வாய்ப்புள்ளது, ஆனால் நாள் வரைபடத்தில் வாரத்தின் கடைசி நாள் 1800 வலயத்தில் ஸ்பிரிங் புறந்தள்ளலுடன் முடிந்துள்ளது மிக சாதகமான அறிகுறி திங்கள் கிழமை தங்கத்தின் விலை அதிகரிப்புடன் தொடங்க வாய்ப்புள்ளது.

1808 இல் மூடியுள்ள சந்தை திங்கள் கிழமை ஆரம்பிக்கும்போது 1815 ( 1815 ஆகத்தானிருக்கவேண்டும் என்றில்லை ஆனால் இந்த வாரத்தின் கடைசிநாளின் உயர்ந்த விலையினை விட அதிகமாக இருத்தல்) இல் ஆரம்பித்து (Gap up) நாளின் முடிவு வரை 1808 எட்டாமல் முடிந்தால்  தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 2/7/2022 at 08:25, vasee said:

செய்வாய்கிழமை தங்கத்தின் விலை break down ஆக கீழிறங்கியுள்ளது.

ஓரளவுக்கு தங்கத்தின் விலை 1300 செல்வதை உறுதிப்படுத்துவது போல உள்ளது (Technical analysis), முக்கிய விலைகள் 1700 மற்றும் 1670 விலைகளை தங்கம் கடந்து கீழிறங்கினால் 1450 விலைகள் முக்கிய விலைகளாக உள்ளது.

பொருலாதார நிபுணர்கள் 1600 மற்றும் 1500 கீழிறங்குவது சாத்தியமற்றது என கூறுகிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

எனது கருத்து தவறாக இருக்கலாம்.

தங்கத்தின் விலை உலக பொருளாதாரத்தில் இன்றுள்ள நிலையில் (Macro economics) விலை உயரவேண்டும் ஆனால் விலை தொடர்ச்சியாக இறங்குகிறது.

Edited by vasee
  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.smh.com.au/business/markets/putin-s-best-chance-for-a-global-energy-knockout-blow-is-right-now-20220713-p5b15r.html

எண்ணெய் விலை பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல்.

https://www.smh.com.au/business/markets/investors-hope-crypto-is-nearing-the-end-of-its-trillion-dollar-crash-20220713-p5b19a.html

க்ரிப்டோ ஆண்டிறுதியில் விலை அதிகரிக்கலாம் என கருதுகிறார்கள், உங்கள் அபிப்பிராயம் என்ன?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

க்ரிப்டோ 2018 மந்த சந்தை போக்கை வைத்து சொல்கிறார்கல் என்று நினைக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த நேரத்தில் REITS ஐ கருத்தில் எடுக்கவும். அறிவுரை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குறிப்பாக REITS க்கான காரணம் (அறிவுரை அல்ல.).

1) சிறு தொகையுடன் சொத்துக்களில் முதல் இடுவதை ஆரம்பிக்கலாம் ( £100 இலும் குறைவான தொகையே போதும்)

2) வாடகைக்கு  கொடுத்தல், அறவிடுதல், திருத்துதல் போன்ற பிரச்சனைகள் இல்லை.

3) வாங்குவதும், விட்றப்பதுவும், பங்கை வாங்குவது, விற்பது  போல. 

4) நீண்ட காலத்துக்கு அநேகமான்ச உகந்த முதல் எட்டு கருவி.

5) risk ஐ நன்றாக மட்டுப்படுத்தக் கூடிய முத்த ஈடு கருவி, அனால் ஆய்வு வேண்டும்.   

6)  பணவீக்கத்தில் இருந்து பாதுகாக்க, சமாளிக்க பொருத்தமானது.

6) REITS இல் லெவெரேஜ் (முதல் ஈடு நெம்பு ) இல்லை. பொதுவாக இந்த நெம்பு தன்மையே, வதியும் வீடுகளில், சொத்துக்களில் (கடன் எடுத்து) முதல் இடுவதற்கு காரணம் 

உ.ம். 40, 000 போட்டு, 200, 000 வீட்டை வாங்கி (எல்லாம் சரியாக அமைந்து) வாடைக்கு  விட்டால், 10% வீட்டின் விலை கூடினால், வீட்டின் காகித பெறுமானம் 220, 000. எனவே, 20, 000 காகித இலாபம், 40, 000 முதல் ஈட்டில்.  

REITS  கோணத்தில் இருந்து பார்த்தல், மேலே சொல்லிய  (முதலீட்டு) வடிவம், மிகவும் ஆபத்தானது.

இந்த வீடு கடனெடுத்து வாங்கி வாடைக்குக்கு விடுதல் (buy to let) என்பதில் ஓர் தார்மீக பிரச்னை இருக்கிறது. (இந்த பிரச்சனையின் பல கோணங்களை UK யிலேயே அறிந்தேன், அனால் இது உலகளாவிய பிரச்சனை, நன்கு ஆய்ந்து விளங்கிய பின், வதியும் மனையில் buy to let முற்றாக அகற்றி விட்டேன்).

விளக்குவதற்கு நேரம் இல்லை, நன் சொல்லியது அக்கறை இருந்தால் மற்றவர்கள் தேடி அறிவதற்கு, buy to let, predatory capitalism த்தின் நன்கு பூசி மெழுகப்பட்ட ஓர் வடிவம் (தனிப்பட்ட அடைந்த முடிவு).

ஆனல், சொந்த பணத்தில் காணி வாங்கி, வீடு கட்டி வாடகைக்கு கொடுப்பது buy to let அல்ல. அது, உண்மையில், மூலதனம் இட்டு, ஆபத்துகளை சமாளித்து செய்யும் சேவை வியாபாரம்.

இது இது தனிப்பட்ட கருத்தும், முடிவும், சரி பிழை சொல்லவில்லை

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/7/2022 at 22:46, Kadancha said:

நன்றி கடஞ்சா.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 7/7/2022 at 09:30, vasee said:

செய்வாய்கிழமை தங்கத்தின் விலை break down ஆக கீழிறங்கியுள்ளது.

ஓரளவுக்கு தங்கத்தின் விலை 1300 செல்வதை உறுதிப்படுத்துவது போல உள்ளது (Technical analysis), முக்கிய விலைகள் 1700 மற்றும் 1670 விலைகளை தங்கம் கடந்து கீழிறங்கினால் 1450 விலைகள் முக்கிய விலைகளாக உள்ளது.

பொருலாதார நிபுணர்கள் 1600 மற்றும் 1500 கீழிறங்குவது சாத்தியமற்றது என கூறுகிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

எனது கருத்து தவறாக இருக்கலாம்.

தங்கத்தின் விலை உலக பொருளாதாரத்தில் இன்றுள்ள நிலையில் (Macro economics) விலை உயரவேண்டும் ஆனால் விலை தொடர்ச்சியாக இறங்குகிறது.

Edited by vasee
தவறான கணிப்பு
  • Like 1
Posted
20 minutes ago, vasee said:

மேலும் கள உறவுகளே, தங்க முதலீடு பற்றிய உங்கள் கருத்தினை அறிய ஆவல்.

இது ஒரு வர்த்தக ஆலோசனை அல்ல

தங்கத்தின் மதிப்பீடு அரம்பத்திலிருந்தே உங்கள் கணிப்பு சரியக இருந்துள்ளது. 1700 களுக்கு இறங்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. எனது முதலீட்டை ஏறத்தாள முற்றாக் இழந்தேன். 1720 இல் கடைசியான இருப்பை முதலீடு செய்து 1735 இல் விற்று சிறிய இலாபம் பெற்றுக் கொண்டேன். ஆனால் தொடர்ந்தும் முதலிட்டிருந்தால் தற்போதைய 1770 வரை அதிக இலாபம் ஈட்டியிருக்கலாம். நான் 1735 இற்குப் பின்னர் இறங்கும் எனறு ஒரு வாரமாகப் பார்க்கிறேன், ஏறிக்கொண்டே போகிறது. அதிக முதலீடு இல்லாதபடியால் இருக்கும் சொற்பத்தையும் இழக்க விருப்பம் இல்லை. 

சென்ற வாரம் 70 ஈரோவிலிருந்து ஆரம்பத்தில் நான் செய்ததுபோல் ETF முதலீடு செய்கிறேன்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.