Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வரும் காலத்தில் வீட்டு விலை குறையும் என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

வட்டிவீதம் கூடும்போது வீடு விற்பனையில் வீழ்ச்சி ஏற்படுவது வழமை.

  • Replies 669
  • Views 60k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    நானும் கொஞ்ச காலமாக பங்குசந்தை வியாபாரத்தில் குதித்துள்ளேன். நேரமிருக்கும் போது விபரமாக எழுதுகிறேன். இதில் இறங்கினால் சிறிய வயது விளையாட்டொன்று நினைவுக்கு வரும். எல்லோருமே விளையபடியிருப்

  • சாமானியன்
    சாமானியன்

    வாழ்க்கையின் சகல அம்சங்களும் ஒரு பெருமெடுப்பு நோக்கில் சமநிலைப்படுத்தப்பட்டவையே . ஒரு குறுகிய வட்டத்தில் வெற்றி தோல்வி என்று அழைக்கப்படுவனனவெல்லாம் பின்னர் அப்பிடியே அடிபட்டுப்போய் விடுவதை கண்கூடாக பா

  • விலை என்பது அதன் உண்மையான மதிப்பிலேயே தங்கியுள்ளது. அசையும் சொத்துகளின் (Goods) விலை ஓரளவிற்கு நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படும் (efficient market hypothesis). உதாரணமாக கார் விலை

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2022 at 18:38, இணையவன் said:

EURUSD இல் முதலிட்டிருந்தேன். ஈரோ டொலரை விட விலை குறைந்திருந்து ஏறத் தொடங்கியபோது வாங்கியது. நேற்று திடீர் வீழ்ச்சியில் Stop loss ஆகியது. அதன் முன் palladium போன்றவற்றில் ஏற்பட்ட நடடங்களினால் கையிருப்பு 70 டொலர்களாகியது. அதனை நேற்று தங்கத்தில் முதலிட்டேன். விலை இன்னும் குறைந்து கொண்டே செல்கிறது.

தங்கம் மிக குறுங்கால வர்த்தகம் இன்று 1665 இல் வாங்கியுள்ளேன், எலியட் அலை ஆய்வினடிப்படையில் வாங்கியுள்ளேன், இந்த வர்த்தகம் சரியாக வரும் என  உணரவில்லை சரியாக வந்தால் 1:8 இலாபம் வரும்.

AUDJPY 95.657 இல் வாங்கியுள்ளேன் 95.500 இனை விலை எட்டவில்லை.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தினை வாங்கிய பின் தங்க விலை சடுதியாகக்குறைந்து stop இனை எட்ட இருந்த நிலையில் தங்க வர்த்தகத்தினை மூடிவிட்டேன், 

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

முந்தய வர்த்தகத்தினை விட இது ஓரளவிற்கு உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தகம், C அலை 5 அலை வடிவங்களை கொண்டது தற்போது முதலாவது அலை வடிவத்தில் உள்ளது, 2 வது அலையில் முதலாவது அலையின் 78.6 வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது ஆனால் 1 வது அலையின் 100% இறங்கலாகாது.

இந்த வர்த்தகத்தில் 1:12 எதிர்பார்ப்பு இலாபம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, vasee said:

Entry 1663.09, Stop 1659.59, Profit take 1708.00 Pending order, இந்த வர்த்தகம் இன்னும் நிகழவில்லை, விலை கீழிறங்கி 1663.09 எட்டினாலேயே இந்த வர்த்தகம் நிகழும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/9/2022 at 04:04, vasee said:

Entry 1663.09, Stop 1659.59, Profit take 1708.00 Pending order, இந்த வர்த்தகம் இன்னும் நிகழவில்லை, விலை கீழிறங்கி 1663.09 எட்டினாலேயே இந்த வர்த்தகம் நிகழும்.

தங்க வர்த்தகம் stop loss எட்டி நட்டத்துடன் மூடப்பட்டுவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

தங்க விலை எது வரை செல்லும்?

  • கருத்துக்கள உறவுகள்

AUDJPY short trade

  • கருத்துக்கள உறவுகள்

AUDJPY, GOLD தங்க வர்த்தகங்களில் விற்க தீர்மானித்துள்ளேன், அவுஸ்ரேலிய ஜப்பான் வர்த்தகம் எலியட் அலை 5வது அலையில் ending diagonal எனும் அடிப்படையில் விற்க உள்ளேன். தங்க வர்த்தகத்தில் Extended 5th wave (Elliott wave) எனும் அடிப்படியில் விற்க தீர்மானித்துள்ளேன்.

நேற்று 1620 இல் இருந்த தங்கம் இன்று 1660 ற்கு ஏறியுள்ளது. 

EURUSD மிகவும் இறங்கிக் காணப்பட்டதால் நேற்று முந்தினம் வாங்கி நட்டமடைந்தேன். நேற்று வாங்கியிருந்தால் இன்று அதிக இலாபம் அடைந்திருக்கலாம். EURUSD இதவிட கீழ் செல்ல முடியாது, சர்வதேச வர்த்தக சமநிலை பாதிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. நாளை சற்று விலை குறைந்தால் வாங்க உத்தேசித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

நன்றி இணையவன், யூரோ அமெரிக்கா ஒரு Down trend பயணிப்பதால் அதனை வாங்குவதனை விட விற்பது அதிக சாதகமாக இருக்கும் அல்லவா (Trend is your Friend)?

EURUSD short trading plan  அடிப்படையில் 4 மணித்தியால வரைபடத்தில் விற்பதற்கான எனது திட்டத்தினை மேலே உள்ள காணொளியில் குறிப்பிட்டுள்ளேன், இதனை naked trading என்பார்கள்.

இதன் விபரம் இந்த புத்தகத்தில் உள்ளது, மன்னிக்கவும் இணைப்பினை இணைத்தது தவறாயின் நீக்கிவிடவும். 

ஆனால் எனது விற்பனை திட்டம் இந்த புத்தகத்தில் உள்ளது போல இல்லை, ஆனால் அடிப்படை இதுதான்.

Edited by vasee
இணைப்பு அகற்றப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Bearish engulfing signal candle சிறியதாக இருந்தால் market order எடுப்பேன்,Bearish engulfing signal candle பெரியதாக இருந்தால் 50% விலை பின்வாங்கலில் pending order எடுப்பேன்.

புத்தகத்தின் பெயர் Naked forex இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே குறிப்பிட்ட உத்தியினை மட்டும் பயன்படுத்தி 23 ஜூலை 2018 முதல் 30 நவம்பர் 2018 வரை 130 வர்த்தகம் மேற்கொண்டேன், அதற்கு எனது ஓய்வூதிய கணக்கினை பயன்படுத்தியிருந்தேன்.

ஏறத்தாழ 6 மாதத்திற்கு குறைவான காலப்பகுதியில் 130 வர்தகத்தினை 4 மணிநேர வரைபடத்தின் உதவியினூடே செய்திருந்தென்.

https://www.palisade.com/monte-carlo-simulation/#:~:text=Monte Carlo simulation performs risk,factor that has inherent uncertainty.

அந்த 130 வர்த்தகத்தின் தரவுகளின் அடிப்படையில் மொன்டி கார்லோ கணிப்பின் உதவியுடன் இந்த முறையில் வர்த்தகம் ஈடுபட்டால் கண்க்கினை முற்றாக இழக்க வாய்ப்புள்ளதா? 2237 வர்த்தகத்தின் பின் எந்த தொகையினை அடையலாம் எனும் கணிப்பும் காணொளியில் உள்ளது.

எனது அனுபவத்தில் கூடுதலாக Ranging market condition இல் இந்த வகை உத்தி சிறப்பாக செயல்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் கணக்கினை முற்றாக இழத்தல் அல்ல மொத்த கணக்கில் 10% இழப்பதற்கான (Draw down) வாய்ப்பு (Probability). 

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

நேற்று 1620 இல் இருந்த தங்கம் இன்று 1660 ற்கு ஏறியுள்ளது. 

EURUSD மிகவும் இறங்கிக் காணப்பட்டதால் நேற்று முந்தினம் வாங்கி நட்டமடைந்தேன். நேற்று வாங்கியிருந்தால் இன்று அதிக இலாபம் அடைந்திருக்கலாம். EURUSD இதவிட கீழ் செல்ல முடியாது, சர்வதேச வர்த்தக சமநிலை பாதிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. நாளை சற்று விலை குறைந்தால் வாங்க உத்தேசித்துள்ளேன்.

EURUSD Counter trend trade இனை வாங்குவதற்கு pending order இட்டுள்ளேன் இதன் வெற்றி வாய்பு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த வர்த்தகம் முன்பு திட்டமிட்ட வர்த்தகம் அல்ல அதற்கு காத்திருக்கும் நேரத்திற்கான தற்காலிக வர்த்தகம், 1: 3.5 R&R.

  • கருத்துக்கள உறவுகள்

EURUSD தற்காலிக வர்த்தகத்தில் Stop இனை வாங்கிய விலைக்கு உயர்த்தியுள்ளேன் எதிர்பாராவிதமாக விலை இறங்கினால் எந்தவித இழப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக.

  • கருத்துக்கள உறவுகள்

Test vs Re test இரண்டு வலயங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

EURUSD long வர்த்தகத்தினை இலக்கினை அடைவதற்கு முன்பாகவே மூடிவிட்டேன்,EURUSD தற்போது விற்றுள்ளேன் , முன்பு திட்டமிட்ட பகுதிக்கு முன்பாகவே விற்றுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

'ஏன் வசி பவுண்ஸ் விழுந்துதே வாங்கலையா?

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2022 at 05:30, ஈழப்பிரியன் said:

'ஏன் வசி பவுண்ஸ் விழுந்துதே வாங்கலையா?

பவுண்ஸ், யூரோ, தங்கம் என அனைத்தும் அமெரிக்க நாணயத்திற்கெதிராக வீழ்கின்றன, இவை மிக தெளிவாக விலை இறங்கி செல்கிறது, Down trend வாங்குவது குறைந்த இலாப வாய்ப்பு ஆனால் குறுங்கால அடிப்படையில் வர்த்தகம் செய்யலாம்.

ஏற்கனவே யூரோ வர்த்தகத்தில் உள்ளேன், அத்துடன் தங்கம் வாஅங்க உள்ளேன்(Co relation trades) ஆபத்து அதிகம் என்பதால் தவிர்க்கிறேன்.

பவுண்சை விற்பதற்கு 4 மணித்தியால வரைபடத்தினடிப்ப்டையில் 1.1220 பகுதியில் விற்கலாம் Stop 1.1390

அடுத்த முக்கிய வலயம் 1.1500 Stop 1.1750, 
அடுத்த முக்கிய வலயம் 1.1640 Stop 1.1750

இது வியாபார ஆலோசனை அல்ல, இந்த முறையில் வர்த்தகம் செய்வது எளிதான உத்தி ஆகும், 

On 29/9/2022 at 10:26, vasee said:

மேலே குறிப்பிட்ட உத்தியினை மட்டும் பயன்படுத்தி 23 ஜூலை 2018 முதல் 30 நவம்பர் 2018 வரை 130 வர்த்தகம் மேற்கொண்டேன், அதற்கு எனது ஓய்வூதிய கணக்கினை பயன்படுத்தியிருந்தேன்.

ஏறத்தாழ 6 மாதத்திற்கு குறைவான காலப்பகுதியில் 130 வர்தகத்தினை 4 மணிநேர வரைபடத்தின் உதவியினூடே செய்திருந்தென்.

https://www.palisade.com/monte-carlo-simulation/#:~:text=Monte Carlo simulation performs risk,factor that has inherent uncertainty.

அந்த 130 வர்த்தகத்தின் தரவுகளின் அடிப்படையில் மொன்டி கார்லோ கணிப்பின் உதவியுடன் இந்த முறையில் வர்த்தகம் ஈடுபட்டால் கண்க்கினை முற்றாக இழக்க வாய்ப்புள்ளதா? 2237 வர்த்தகத்தின் பின் எந்த தொகையினை அடையலாம் எனும் கணிப்பும் காணொளியில் உள்ளது.

எனது அனுபவத்தில் கூடுதலாக Ranging market condition இல் இந்த வகை உத்தி சிறப்பாக செயல்படுகிறது.

இந்த காணொளியில் இவ்வகையான உத்தியினை மட்டும் பயன்படுத்தி 5 மாதகாலப்பகுதியில் கிட்டத்தட்ட முதலினை 6 மாதத்திற்கு குறைவான காலப்பகுதியில் இரட்டிப்பாக்க முடிந்தது, காணொளியில் எனது வர்த்தக அறிக்கையில் உள்ள வரை படத்தினை இணத்துள்ளேன்.

இந்த வர்த்தகத்தில் 0.4 % - 1.0% (மொத்த கணக்கில்) மட்டுமே பயன் படுத்தப்பட்டது (Risk capital).

50 விகித வெற்றி வாய்ப்புள்ள உத்தி, R &R 1.85.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் நீங்கள் பவுண்ஸ்  வாங்கியுள்ளீர்க்ளா? என்ன விலையில் வாங்கியுள்ளீர்கள்? Stop என்ன விலையில் இட்டுள்ளீர்கள்? உங்கள் எதிர்பார்ப்பு விலை என்ன்(Take profit)?

நீண்ட கால முதலீட்டு அடிப்படையிலா வாங்கியுள்ளீர்கள்? உங்களது Risk capital for this trade எவ்வளவு விகிதம்?

இவை சுய விபரங்கள், பகிர விரும்பாவிட்டால் குறிப்பிட வேண்டாம் புரிந்து கொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கம் 1704 விற்றுள்ளேன் Stop 1712 Profit target 1566

AUDJPY Long 93.500 Stop 93.300 TP 96.000

4 minutes ago, vasee said:

தங்கம் 1704 விற்றுள்ளேன் Stop 1712 Profit target 1566

நல்ல இலாபம். வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2022 at 05:54, குமாரசாமி said:

வரும் காலத்தில் வீட்டு விலை குறையும் என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

வட்டி வீதம் கூடும் போது மக்கள் வீடுகளை வாங்க மாட்டார்கள்.இதனால் பல வீடுகள் விற்காமல் இருப்பதால் அதாவது கோரிக்கை குறைவதால் வீட்டின் விலை குறைகிறது.
ஒரு வீட்டுக்கு பலர் அடிபடும் போது அதன் பெறுமதி அதிகரிக்கிறது. இப்போ வீடுகள் பல விற்கப்படாமல் உள்ளன. இப்படியான சரிவு பொருளாதார சரிவுடன் சமாந்திரமாக போகும்.

32 minutes ago, nunavilan said:

வட்டி வீதம் கூடும் போது மக்கள் வீடுகளை வாங்க மாட்டார்கள்.இதனால் பல வீடுகள் விற்காமல் இருப்பதால் அதாவது கோரிக்கை குறைவதால் வீட்டின் விலை குறைகிறது.
ஒரு வீட்டுக்கு பலர் அடிபடும் போது அதன் பெறுமதி அதிகரிக்கிறது. இப்போ வீடுகள் பல விற்கப்படாமல் உள்ளன. இப்படியான சரிவு பொருளாதார சரிவுடன் சமாந்திரமாக போகும்.

வீட்டு விலையில் பணவீக்க்கத்த்தின் ஆதிக்கமும் உண்டு.

கீழுள்ள படத்தில் பிரான்சின் வீட்டு விலையும் (சிவப்பு) வட்டி வீதமும் (பச்சை)

france-taux.png

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.