Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பையன்26 said:

😀😁

🙈🙉🙊

கோஷான் சே அரசியலில் தல என்பற்காக கிரிக்கெட்டிலும் தல என்று ஒரு ஐயா நம்பி ஏமாந்திருக்கார்😂🤣 கூடவே, சேர்ந்து போய்க்கொண்டிருக்கின்றார்😜

  • Replies 1.2k
  • Views 89.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கோஷான் சே அரசியலில் தல என்பற்காக கிரிக்கெட்டிலும் தல என்று ஒரு ஐயா நம்பி ஏமாந்திருக்கார்😂🤣 கூடவே, சேர்ந்து போய்க்கொண்டிருக்கின்றார்😜

என்னையா பெயரைச் சொன்னால் நாங்களும் அறியலாமில்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 முதல்வன் 57

18 குமாரசாமி 47

நான் சொல்லுறன் எண்டு யாரும் கோபிக்கப்படாது..... எனக்கும் முதல்வனுக்கும் இடையிலை ஆக ரென் பொயின்ஸ்  தான் வித்தியாசம்😎

Vadivelu Feeling GIF - Vadivelu Feeling Feeling It GIFs

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான்யா புள்ளி.

2 hours ago, குமாரசாமி said:

நான் சொல்லுறன் எண்டு யாரும் கோபிக்கப்படாது..... எனக்கும் முதல்வனுக்கும் இடையிலை ஆக ரென் பொயின்ஸ்  தான் வித்தியாசம்😎

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

38)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து (B1) 3:30 PM துபாய்

இந்தப் போட்டியில் நியூசிலாந்து தோற்க வேண்டுமென்று முழு இந்தியாவுமே தவம் கிடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தப் போட்டியில் நியூசிலாந்து தோற்க வேண்டுமென்று முழு இந்தியாவுமே தவம் கிடக்கும்.

வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பேயில்லை!! இந்தியா இன்றைக்கு ஆப்கானிடம் தோற்று வெளியேறப்போகுறது!! ஆஹா எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்??

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

என்னையா பெயரைச் சொன்னால் நாங்களும் அறியலாமில்ல.

அமெரிக்க‌ன் க‌ட்ட‌துரை
இது கூட‌ தெரியாம‌ இந்த‌ திரிக்குள் நீங்க‌ள் நின்று இருக்கிறீங்க‌ளே என்று நினைக்கும் போது என‌க்கு சிரிப்பு வ‌ருது

பெரிய‌ப்பா சொல்ல‌ வ‌ருவ‌து வேற‌ யாரும் இல்லை ( ந‌ம்ம‌ த‌மிழ் சிறி அண்ணாவை ) ஹா ஹா.........................😀😁

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:
1 முதல்வன் 57

18 குமாரசாமி 47

நான் சொல்லுறன் எண்டு யாரும் கோபிக்கப்படாது..... எனக்கும் முதல்வனுக்கும் இடையிலை ஆக ரென் பொயின்ஸ்  தான் வித்தியாசம்😎

Vadivelu Feeling GIF - Vadivelu Feeling Feeling It GIFs

உந்த‌ ஓமானும்
நெத‌ர்லாந்தும் ச‌ரியா விளையாடி இருந்தா இந்த‌ திரியில் நீங்க‌ள் தான் ராஜா தாத்தா

என்டாலும் உங்க‌ளை நியுசிலாந் காப்பாற்றும்

நீங்க‌ள் ஓமானை ம‌ற்றும் நெத‌ர்லாந்தை தெரிவு செய்த‌து பிழை தாத்தா

நியுசிலாந் தான் கோப்பை தூக்கும் என்று க‌ணித்து இருக்கிறீங்க‌ள்..............
அவ‌ங்க‌ள் சிமி பின‌லுக்கு போய் பிற‌க்கு பின‌லில் வென்றால் நீங்க‌ள் புள்ளி ப‌ழையில் ந‌னைவீங்க‌ள்

அத‌ற்க்கு பிற‌க்கு அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ இந்த‌ திரியில் தூக்கி போட்டு மிதிக்கிறோம்

ஆர‌ம்ப‌த்தில் நீங்க‌ள் கீழ‌ நிக்க‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை கூட‌ பொங்கி எழுந்த‌வ‌ர் , இந்த‌க் கிழ‌மையே உங்க‌ளின் அசுர‌ வ‌ள‌ர்சியை பார்த்து க‌ட்ட‌த்துரை வாய் அடைத்துப் போவார் ஹா ஹா..............😀😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

ஹாய் கட்டதுரை! காலம் சரியில்லை கட்டதுரை. தூக்கிப்போட்டு மிதிக்கிறது மட்டுமில்லை....கடிச்சு குதறுறம் 🤣

Kinky Horror — Happy Birthday, Rick Baker!

  • கருத்துக்கள உறவுகள்

New Zealand (15.3/20 ov) 123/3

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பேயில்லை!! இந்தியா இன்றைக்கு ஆப்கானிடம் தோற்று வெளியேறப்போகுறது!! ஆஹா எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்??

எப்போதும் தமிழா அந்தக் கண்கொள்ளா காட்சியைக் காண ஆவலாக இருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

யாழ்கள போட்டியாளர்கள் அனைவரும் இந்தியா  வெல்வதாகக் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணிக்கவில்லை.

நாளைய இரண்டாவது போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா 🦚 அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம்

ஒரே omelette???? எல்லோருக்கும் நாளைக்கு யாழ்பாணத்தில முட்டையை அவித்து ரோல்ஸ் மாதிரி செய்வார்கள் மிதிவெடி என கூறுவதாக நினைவு.. அதைக்குடுப்பம்.. 

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்காட்லாந்து இந்தியாவுக்கு ஆசைகாட்டி மோசம் செய்து போட்டாங்கள் !!😀

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்திக்கு ப‌தில் ர‌விச்ச‌ந்திர‌ன் அஸ்வினை சேர்த்து இருக்கின‌ம்

என்ன‌ தான் வீர‌ர்க‌ளை மாற்றினாலும் சிமி பின‌லுக்கு போக‌ முடியாது ஹா ஹா...................😁😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எப்போதும் தமிழா அந்தக் கண்கொள்ளா காட்சியைக் காண ஆவலாக இருக்கிறேன்.

33rd Match, Group 2 (N), Abu Dhabi, Nov 3 2021, ICC Men's T20 World Cup
Today
4:00pm
Afghanistan chose to field
 
இந்தியா முதலில் பேட்டிங் செய்யபோகுது. இப்பவே நடுக்கம் தொடங்கி இருக்கும்!🤣

முஜீப் விளையாடாததுதான் ஒரு கவலை. அவன் இருந்தால் பவர் ப்ளேயிலேயே ஒன்று இரண்டு விக்கெட் தூக்கியிருப்பான்!😢

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டியாவும் தாகூரும் விளையாடுறாங்கள். பிறகு ஏன் கவலை? கிருபன் இப்பவே புள்ளிகளை போடலாம்!!

  • கருத்துக்கள உறவுகள்

India (0.6/20 ov) 7/0

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:
 
முஜீப் விளையாடாததுதான் ஒரு கவலை. அவன் இருந்தால் பவர் ப்ளேயிலேயே ஒன்று இரண்டு விக்கெட் தூக்கியிருப்பான்!😢

அதே ம‌ன‌ நிலை தான் என‌க்கும்
இந்த‌ உல‌க‌ கோப்பையில் முஜீவ் ந‌ல்லா ப‌ந்து போட்டு அதிக‌ விக்கேட் எடுத்தும் ஓட்ட‌ங்க‌ளை க‌ட்டுப் ப‌டுத்தின‌ இள‌ம் வீர‌ர்

போன‌ விளையாட்டிலும் விளையாட‌ வில்லை

இந்தியாவுக்கு எதிரா விளையாட்டிலும் விளையாட‌ வில்லை

ஓவ‌ருக்கு 10 ர‌ன்ஸ் ப‌டி ..................😁😀

  • கருத்துக்கள உறவுகள்

India (4.6/20 ov) 52/0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களை  எடுத்தது.  

பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 156 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  நியூஸிலாந்து அணி 16 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 59
2 ஏராளன் 57
3 ஈழப்பிரியன் 57
4 எப்போதும் தமிழன் 57
5 கல்யாணி 57
6 நந்தன் 56
7 நீர்வேலியான் 56
8 வாதவூரான் 55
9 கறுப்பி 54
10 ரதி 54
11 வாத்தியார் 53
12 சுவைப்பிரியன் 53
13 கிருபன் 53
14 நுணாவிலான் 53
15 பிரபா சிதம்பரநாதன் 53
16 மறுத்தான் 52
17 அஹஸ்தியன் 51
18 குமாரசாமி 49
19 பையன்26 47
20 தமிழ் சிறி 47
21 கோஷான் சே 45
22 சுவி 44

கல்யாணியை முதல்வன் கைவிட்டுவிட்டார்!

மூன்றாவது இடத்தில் இருப்பவர் அதிகம் சந்தோஷப்படக்கூடாது!😊

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அதே ம‌ன‌ நிலை தான் என‌க்கும்
இந்த‌ உல‌க‌ கோப்பையில் முஜீவ் ந‌ல்லா ப‌ந்து போட்டு அதிக‌ விக்கேட் எடுத்தும் ஓட்ட‌ங்க‌ளை க‌ட்டுப் ப‌டுத்தின‌ இள‌ம் வீர‌ர்

போன‌ விளையாட்டிலும் விளையாட‌ வில்லை

இந்தியாவுக்கு எதிரா விளையாட்டிலும் விளையாட‌ வில்லை

ஓவ‌ருக்கு 10 ர‌ன்ஸ் ப‌டி ..................😁😀

பையா, இது இந்தியா வைக்கிற உலகக்கோப்பை தானே ,நல்ல துடுப்பாட்டக்களமா அமைச்சிருக்கினம் போலை.நான்நினைக்கிறன் அடுத்த இரண்டு போட்டியும் இதேமாதிரி களமாகத் தான் இருக்கும் எப்பிடியாவது இந்தியாவை அரையிறுதிக்கு கொண்டுவருவதுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

மூன்றாவது இடத்தில் இருப்பவர் அதிகம் சந்தோஷப்படக்கூடாது!😊

அடபாவிகளா கண் வைச்சிட்டீங்களா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

பாண்டியாவும் தாகூரும் விளையாடுறாங்கள். பிறகு ஏன் கவலை? கிருபன் இப்பவே புள்ளிகளை போடலாம்!!

என்ன பெரிய ரோசம் வந்து இந்தஅடி அடித்து போட்டாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

நீங்க‌ள் ஓமானை ம‌ற்றும் நெத‌ர்லாந்தை தெரிவு செய்த‌து பிழை தாத்தா

நான் எங்க பையா செய்தன், எல்லாம் அவன்செயல் 😝

  • கருத்துக்கள உறவுகள்

India 210/2

Afghanistan (3.5/20 ov, target 211) 15/2

Afghanistan need 196 runs in 97 balls.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.