Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருவறையின் தீபத்தில் கனிந்த தரிசனம்......!   💐

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

வந்தால்... வெட்டுவோம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

முதலையின் வாயிலகப்பட்ட  புலி.......!  🐊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எல்லாம் அந்தக்காலத்திலை லேடீஸ்ன்ரை கையை டச் பண்ண மாட்டம். அவ்வளவுத்துக்கு ஒழுக்க சீலர்மார்.😎

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild könnte enthalten: Text „இந்த பிரபஞ்சத்தை பொறுத்தவரை நீயும் நானும் ஒன்றுமே இல்லை... பரமபுருசனே இங்கு உயர்ந்தவன்... அவனுக்காக காரியம் புரிவதே சிறப்பு... பிறப்பும் இறப்பும் நிரந்தரம் அதில் எதற்கு இத்தனை @kamesh_pradhan தலைகனம்..“

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் சொன்னது ஆசைகளை 
கட்டுப்படுத்த முடியாது என்று....
ஏழை குடும்பத்தில் மூத்த 
பிள்ளையாக பிறந்து பார் தெரியும்.

Child Labour in India: Causes, Consequences, Laws | UPSC Essay - IAS EXPRESS

Child Labour is Wrapped Inside our Easter Eggs - Chattr

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நாங்கள் எல்லாம் அந்தக்காலத்திலை லேடீஸ்ன்ரை கையை டச் பண்ண மாட்டம். அவ்வளவுத்துக்கு ஒழுக்க சீலர்மார்.😎

அந்தக் காலம்  இருக்கட்டும் கும்ஸ். இந்தக்காலம் என்ன மாதிரி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kavi arunasalam said:

அந்தக் காலம்  இருக்கட்டும் கும்ஸ். இந்தக்காலம் என்ன மாதிரி?

அதை ஏன் பேசுவான்...  இன்றா இரண்டா எடுத்துச்சொல்ல...? 

மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓட்டம் இளம் ஜோடி  திருமணம் நின்றது

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புத்தாண்டில் இருந்து தொந்தியை இழந்து தினமும் ஐந்து நிமிடம் ஒதுக்கி ஆரோக்கியமாய் வாழ சும்மா ஆசைப்படுவோம்........!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், , ’போய்நொல 2020 $$ $ $ $ 2020 நன்றி கெட்ட பயலுவ தம்பி எத்தனை லீவு வாங்கி கொடுத்தேன்’ எனச்சொல்லும் உரை

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-01-04-15-02-33-505-com-a ☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2021-01-04-15-02-33-505-com-a ☺️..😊

 

Goundamani Gifs GIFs | Tenor

பொரிச்ச மீன் என்றால் உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா தோழர்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

 

Goundamani Gifs GIFs | Tenor

பொரிச்ச மீன் என்றால் உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா தோழர்......!   😂

இணையத்தில் சுட்டது தோழர்..👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild könnte enthalten: ‎1 Person, ‎Text „‎للरي ஒட்டுக்கு பணம் கொடுத்து வாங்கு வோர் ரந்சம் நt மற்றும் விற்பர் கவனத்திற்கு இன்றைய சந்தை மதிப்பு எருமை மாடு பசு மாடு ரூ. 50,000 ரூ. 40,000 ஆடு நாய் 10, 000 ரூ. 7,000 பன்றி ரூ. 5.000 INDYA மக்களின் ஒட்டு ரூ.500 1000 வரை மக்களின்ஒப்டுக்கு மக்களின் ஒருபன்றியின் குறைவு இதை சிந்தித்து வாக்களியுங்கள்... இராமநாதபுரம் இளைஞர்கள் அடிச்சான் பாரு போஸ்ட்டர‎“‎‎

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கனகாலம்  இல்லை நீங்கள்  வேலையாள் முன்னுக்கே வீடு வர உங்கள் இயந்திர வெலையாட்கள் செயற்கை அறிவுஊட்டப்பட்டவர்கள் செய்யும் அட்டகாசம் இதுக்கு மேலேயும் இருக்கலாம் .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, பெருமாள் said:

இன்னும் கனகாலம்  இல்லை நீங்கள்  வேலையாள் முன்னுக்கே வீடு வர உங்கள் இயந்திர வெலையாட்கள் செயற்கை அறிவுஊட்டப்பட்டவர்கள் செய்யும் அட்டகாசம் இதுக்கு மேலேயும் இருக்கலாம் .

உதுகளாலை தான் மனித குலத்துக்கும் பூமிக்கும் அழிவு...

ஒரு கால தூக்கி நெளிக்கிற அளவுக்கு வந்துட்டுதுகள். 😆

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன் RN @ தற்போது திருப்பதியில் நெகிழ்ச்சி சம்பவம்! டி.எஸ்.பி ஆக பொறுப்பேற்ற தன்னுடைய மகள் ஜெஸ்ஸி பிரசாந்திக்கு, சர்க்கிள் இன்ஸ்பெக்டரான தந்தை ஷ்யாம் சுந்தர் பெருமிதத்துடன் சல்யூட்! www.puthiyathalaimurai.com 04/01|2021 Follow us NALANDA PUBLICSCHOOL RANK'

இதை  விட பெரிய சந்தோஷம்.. அப்பாவுக்கு. என்ன இருக்க போகுது👌😍

  • கருத்துக்கள உறவுகள்

 "உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு"  நன்றி மறக்காத நண்பர்கள்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2021 at 16:03, suvy said:

முதலையின் வாயிலகப்பட்ட  புலி.......!  🐊

சீற்றாவே பதுங்கி தாக்குவதில் கெட்டி, அதையே முதலை பிடிச்சிற்று.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு!

ஜாக்குவார் பிடிச்சதுக்கு பழிவாங்க தான் சீற்றாவ பிடிச்சுதோ?!🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈருடல் ஓர் உடுப்பு...:cool:

Bild

  • கருத்துக்கள உறவுகள்

டேய்.. தம்பி உன்ர ஆசையில் மண் விழ போகுது..☺️..😊 

IMG-20210106-103151.jpg

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.