Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’வேப்பம் பழத்தை எல்லாம் ஒரு சினாக்ஸா நினைத்து சாப்பிட்டு கொண்டு ஊரை சுற்றிய 90ன்ஸ் பசங்க யாரும் இங்கு இருக்கீங்க...’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

இது எப்பிடியிருக்கு....? :face_savoring_food:

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2023 at 02:10, suvy said:

Peut être une image de texte qui dit ’வேப்பம் பழத்தை எல்லாம் ஒரு சினாக்ஸா நினைத்து சாப்பிட்டு கொண்டு ஊரை சுற்றிய 90ன்ஸ் பசங்க யாரும் இங்கு இருக்கீங்க...’

உள்ளேன் ஜயா👍. அதன் சுவையே தனி, கசக்காது

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, உடையார் said:

உள்ளேன் ஜயா👍. அதன் சுவையே தனி, கசக்காது

உண்மைதான் உடையார் அதற்குள் ஒரு சித்தினிப்பு இருக்கும். அது நெடுநேரம் வாய்க்குள் கமழும் கொஞ்சம் புளி நெல்லிக்காய் போல்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

அவதார் ...ஒவ்வொரு பூக்களுமே ..
திருக்குறள்,,அழகு

என்னமா பாடுதுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அன்புத்தம்பி said:

அவதார் ...ஒவ்வொரு பூக்களுமே ..
திருக்குறள்,,அழகு

என்னமா பாடுதுகள்

 

 

அருமையான எடிட்டிங் .......சூப்பர் அன்பு.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 7 personnes et texte qui dit ’Buttன்னா வெண்ணெய்யாம்... Fyன்னா பறக்கறதாம்... ஆனா.. Buttfிyன்னா பட்டாம்பூச்சியாம்... நியாயமா.. வெண்ணெ பறக்குதுன்னுதான சொல்லணும்... என்னங்கடா உங்க இங்கிலீசு!!’

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம நாடு ஒரு பகுதி பட்டினியிலும் கொண்டாடுவதற்கு ஏதுவான நிலையிலும் இல்லை
ஆனால் சந்தையில யாவாரத்துக்கு குந்தி இருக்குமாப்போல அனல் பறக்க சுட சுட ,மஹிந்த ராஜபக்ச   வீட்டில் களை கட்டும் புதுவருட கொண்டாட்டம் ,,,
மக்களே..... நீங்க உங்க கொண்டாட்டம் எப்புடி புதுவருசம் பட்டினியோடு அல்லது ,
ஒரு சிறப்பான வார்த்தை இருக்கே நாம வருசப்பிறப்பிற்கு விரதம்,விரதம்,விரதம்,விரதம்,

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சாமி நாராயணி சாமி நாராயணி
சாமி நாராயணி சாமி நாராயணி
சாமி நாராயணி சாமி நாராயணி
சாமி நாராயணி சாமி நாராயணி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்

 இசையை அழகாக வெளிப்படுத்தும் தனித்துவமாகா கொண்டுள்ளனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விவசாயி .தெளிவான பார்வை ,விவசாயி ஞானப்பிரகாசம் அவர்கள்...

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of apple and text that says 'The 'Black Diamond is a rare apple with a Jet black nue a taste sweeter than noney and crispness unmatched by any other apple. Their exclusivity means they can cost up to $7 an apple and you will only find them in Tibet.'

 

 

Nema Perennial Diamond Apple Dwarf Fruit Seeds-Black-30Pcs : Amazon.in:  Garden & Outdoors

black apple • ShareChat Photos and Videos

கறுப்பு அப்பிள். இது திபெத்தில் விளைகின்றதாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
  · 
*கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்:*
1. *குடும்பத்தில் உள்ள அனைவரின் கைகளில் தவழும் தொடுதிரைக் கைபேசிகள்...*
2. *சமூக மதிப்பிற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்...*
3. *வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக மதிப்பின் அடையாளமாக மாறிப்போனது...*
4. *வீட்டில் சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, வார இறுதி மற்றும் பிற நாட்களிலும் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவதை முதன்மையாகவும், உயர்வாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையைப் பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது...*
5. *சீரழிந்த வாழ்க்கைமுறை - மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...*
6. *சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்பிற்கான பெரு நிறுவன தயாரிப்பினைக் (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது...*
7. *ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட, அதிகப் பணத்தைப் பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவை சிறப்பாக்க செலவழிப்பதன் மூலம்...*
8. *பிரமாண்டத் திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்...*
9. *வணிகமயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவற்றினால்...*
10. *தங்கள் வருமானத்தில் அனுபவிக்க இயலாததைக் குறித்த காலத்தில் - குறைந்த காலத்தில் அடைந்துவிட கடன் மற்றும் கடன் அட்டைகள் இன்றியமையாததாக மாறிவிட்டதால்.....*
11. *வீடு மற்றும் அலுவலகத்தின் உட்புறங்களில் பணம் செலவழித்து உள் மற்றும் வெளி அலங்காரம் செய்து குவியல் குவியலாகக் குப்பைகளைச் சேரச்செய்து அதன் மூலம் பராமரிப்புச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...*
*நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம்.*
*இது குறைக்கப்படாவிட்டால், அது பல ஆண்டுகள் கடந்தும் (பழக்கங்கள் மாறாததால்) நோயாக மாறி அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.*
*இது சிந்திக்க விரும்புபவர்களுக்கு மிக நுட்பமான செய்தி.*
*நம்மில் பெரும்பாலானோருக்கு இவை பொருந்தும்.*.....!
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text that says 'கொட்டும் மழையில் நடுரோட்டில் நடந்து செல்லும் விக்கி-நயன் ஜோடி.. குவியும் பாராட்டுக்கள்..!.. See more SPRING ICE Smiley Arun அதைவிட ஆச்சரியம் அவர்களின் கால்களினாலே அவர்கள் நடந்து செல்கிறார்கள் 3h Like Reply 86'

கொட்டும் மழையில்.. நடு ரோட்டில், நடந்து சென்ற நயன்தாரா.   🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4 பேர் மற்றும் , ’MONKEY CC MEMES Monkey Memes இந்த நாட்டுல வாழ ஏலாதுன்னு வெளிநாடுக்கு ஓடி தப்ப வேண்டியது அப்புறம் அங்க போய்ட்டு சொர்கமே என்றாலும் நம் ஊரை போல வருமானு status வைக்க வேண்டியது’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

சரியாத்தானே சொல்லுறாரு....😎

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசுதாஸ் பாடிய முதல் தமிழ் திரைப் பாடல்.......!  😍

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஒருத்தன், துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி மிரட்டி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கிக் காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா?' அவன், 'ஆமா..நான் நான் பார்த்தேன்..' என்றான். துப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு கணவன்-மனைவி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க.. pvn துப்பாக்கிக்காரன் அவங்கள நெருங்கி கேட்டான், 'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..? உடனே அந்த கணவன் சொன்னான், "நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன்"'

துப்பாக்கியால் சுட்டதை, நீங்கள் பார்த்திங்களா?  😂

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
இவர் பெரும்பாலும் வேட்டி சட்டையில்தான் இருப்பார் .இதை உணர்ந்த முன்னனி வேட்டி நிறுவனம் இவரை அணுகியது.
பெரும்பாலும் நாங்கள் பத்துலட்சம் தருவதுண்டு. உங்களுக்கு பதினைந்து லட்சம் தருகிறோம்..விளம்பரத்திற்கு நடியுங்கள் ஒரு நாள் தான் ஷூட்டிங் என்றார்கள்.ராஜ்கிரன் மறுத்துவிட்டார்.
அவர்கள் விடுவதாயில்லை,25 லட்சம் தருகிறோம்..என்று சொல்ல..அப்போதும் சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார் ராஜ்கிரன்.
மேலாளரிடம் தகவல் போனது..
வேட்டி கட்டும் ராஜ்கிரன்தான் பொறுத்தமானவர் என்று...மீண்டும் வந்து சார் 50 லட்சம் தருகிறோம்..நீங்கள் மறுக்காதீர்கள்..என்று கேட்க...
அப்போதும், எனக்கு விருப்பமில்லை என்று ராஜ்கிரன் சொல்ல...நிர்வாகத்தினர்..நிறுவனர்க்கு தகவல் தெரிவித்தனர்.
ஆச்சிரியப்பட்ட நிறுவனர்...கைபேசியில் ராஜ்கிரனை தொடர்புகொண்டார்.
ஒரு கோடி தருகிறோம்..ஒகேதானே...என்று கேட்க கொஞ்சமும் சலனமின்றி
எனக்கு வேண்டாமையா..விட்டுடுங்க என்றதும்...
மறுமுனையிலிருந்து என்ன சார் பிழைக்க தெரியாத ஆளா இருக்கிறீங்க...
உங்களுக்கு இருக்கிற கடனை யோசிச்சீங்களா..நல்லா யோசிச்சு சொல்லுங்க என்றதும்
ராஜ்கிரன் சிரித்துக்கொண்டே இப்படி சொன்னார்
.
வேட்டி ஏழை பாலைங்க உடுத்துறது....
எனக்கு கொடுக்குற ஒரு கோடிய அந்த வேட்டிலதான் வைப்பீங்க,
பாவம் நூறு இருநூறுக்கு அதான் கிடைக்குது..
அதுலேயும் மண் அள்ளி போடனுமா....
ராஜ்கிரன் சொல்ல வாயடைத்துப் போனார்.
.
இந்த #சிந்தனை எத்தனை பேருக்கு இருக்கிறது ?
தலைவணங்கிறோம் ஐயா !
உங்கள் #மனிதநேயம் கண்டு. ♦♦
Peut être une image de 2 personnes et personnes souriantes
 
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people and text that says 'NEWS 7 BREAKING NEWS FARKL BREAKING NEWS தேநீரில் சீனி போதாது என்று சொன்ன அண்ணனை தும்புகட்டையால் தும்புகட் வெளுத்து கட்டிய தங்கை Like & Follow Us On rs7Tamil www.as7.tv அண்ணனுக்கே இந்த நிலமைனா கட கடடிக்க போறவனை உயிரோட விடுவான்னுற...'

அண்ணனுக்கே... இந்த நிலைமை என்றால்.... 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 11 people and text that says 'முன்னெல்லாம்...படம் முடிஞ்சா சுபம் வணக்கம்னு போட்டு முடிப்பாங்க......! அதோட தொல்லை முடிஞ்சிடும்... இப்ப பார்ட் 2 எடுக்க போறோம்னு கொலைவெறியோட படத்தை முடிக்கிறாங்க...! திரும்ப 2 மணிநேரம் மொதல்ல இருந்தா...!'

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த சில திரையரங்கங்கள்

1. ராஜா 2. ராணி 3. வெலிங்டன் 4. லிடோ 5. றியோ 6. ஹரன் 7. சாந்தி 8. றீகல் 9. மனோகரா 10. ஸ்ரீதர் 11. மஹேந்திரா 12. வின்சர்.13.மஹேந்திரா.14.காளிங்கன்.15.லக்சுமி.16.

இதைவிட மானிப்பாய் ,சுண்ணாகம் ,இணுவில் ,தெல்லிப்பளை,அச்சுவேலி,காங்கேசன்துறை,போன்ற இடங்களிலும் சில திரையரங்குகள் இருந்துள்ளன,
போரினால்  அவை உருக்குலைந்து காலுடைந்தது ம்,கையுடைந்ததுமாக ஊனமுற்றது போன்ற தன்மையில் இருந்து சில அரங்குகள் மட்டும் இயங்குகின்றன

றீகல் திரையரங்கு யாழ் கோட்டைக்கு முன்பாக வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்து இருந்தது, அநேகமாக ஆங்கிலப் படங்கள்  ஓடும்,

 ராஜா திரையரங்கு கஸ்தூரியார் வீதியில் தற்பொழுதும் உள்ளது, வின்சர் தியேட்டருக்கு முன்பாக  ,

வெலிங்டன் திரையரங்குஸ்டான்லி வீதி ஆஸ்பத்திரி பின் வீதி சந்தியில் அமைந்து இருந்தது,

ராணிதிரையரங்கு யாழ் பேருந்து நிலையத்துக்கு முன்பாக மின்சார சபை வீதியில் அமைந்து இருந்தது,

ஹரன் திரையரங்கு யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் யாழ் கோட்டைக்கு அருகில் அமைந்திருந்தது,

லிடோ திரையரங்கு பழைய வின்சர் ஸ்டான்லி வீதியில் அமைந்து இருந்தது,

மனோகரா திரையரங்கு  கே.கே எஸ் வீதியில் நாவலர் வீதி சந்தியில் அமைந்திருந்தது, யாழ்ப்பாணத்தில் இருந்த "A" சான்றிதழ் பெற்ற மிகச் சிறந்த , வசதிகள் கொண்ட திரைப்பட மாளிகை இதுவாகும், இங்கு மிகப் பெரிய கார் தரிப்பிடம் உண்டு.திரை அரங்கினுள் குடும்ப அறைகள் இந்த திரை திரையரங்கு இதுவாகும் ,

ஸ்ரீதர் திரையரங்கு ஸ்டான்லி வீதியில் ஆரியகுளம் சந்திக்கு மிக அருகில் உள்ள புகையிரத்தைக் கடவைக்கு அருகில் அமைந்து இருந்தது,

மஹேந்திரா திரையரங்கு யாழ் சுண்டிக்குளி வீதியில் யாழ் பரியோவான் கல்லூரிக்கு முன்பாக அமைந்து இருந்தது,

வின்சர் திரையரங்கு யாழ்ப்பாணத்தில் இருந்த மிகப் பிரம்மாண்டமான , கூடிய இருக்கைகள் கொண்ட பெரிய திரைப் பட மாளிகை இதுவாகும்,  .கே.கே. எஸ் வீதியில் ஸ்டான்லி வீதி சந்திக்கு அருகில் அமைந்து இருந்தது,

 றியோ திரையரங்கு  யாழ் பழைய மாநகரசபை கட்டடத்தின் பின் பகுதியில் சுப்பிரமணியம் பூங்காவுக்கு முன்பாக கண்டி வீதியில் அமைந்து இருந்தது,

சாந்தி திரையரங்கு யாழ் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள ஒழுங்கையில் யாழ் கோட்டைக்கு அருகில் அமைந்திருந்தது, இதனருகில் முன்பு சம்பந்தன் கிளினிக் இருந்தது, ) இந்த திரையரங்கு ன் விசேடம் யாதெனில் பல்கணி,சூப்பர் பல்கணி இருந்தது, சாந்தி திரையரங்கு , நாதன்ஸ் திரையரங்கு மாறியிருக்கின்றது,

1.இணுவில் - காளிங்கன் திரைப் பட மாளிகை (நியூ காளிங்கன் )
2.நெல்லியடி லக்சுமி திரையரங்கு , மஹாகாத்மா திரையரங்கு.
3. சாவகச்சேரியில் தேவேந்திரா திரையரங்கு , வேல்ஸ் திரையரங்கு.
4. சுன்னாகத்தில் நாகம்ஸ் திரையரங்கு
5. காங்கேசன்துறையில் யாழ் திரையரங்கு , ராஜநாயகி திரையரங்கு.
6.வல்வெட்டித் துறையில் யோகநாயகி திரையரங்கு , ரஞ்சனா திரையரங்கு.
7.தெல்லிப்பளையில் துர்க்கா திரையரங்கு
8.அச்சுவேலியில் லிபேர்ட்டி திரையரங்கு
9.பருத்தித்துறையில் சென்றல் திரையரங்கு
10. புலோலியில் காசில் திரையரங்கு( புலோலி சினிமா)
11.மானிப்பாயில் ,வெஸ்லி திரையரங்கு என நினைக்கிறன்
12.நிரஞ்சனாஸ்" சங்கானை
13.கோண்டாவில்,லதா திரையரங்கு

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’முதல் அமைச்சராக சேமித்து வைத்திருந்த சொத்து வெறும் 135 ருபாய்! 'தலைவர்' என மனதார கூப்பிட தகுதியான ஒரே மனிதர்!’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் அனைத்தும் சூப்பர் மார்க்கெட்டிலும் சற்தியண்கதுயஞ்த்ிரத் ப்வக்ளக்ளிட்ட் ப்க் BIOS COPE உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் தரும் உணவுகள் தெருக்களிலும் விற்க்கப்படுகிறது’

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.