Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, பெருமாள் said:

சிறுகதை என்றாலும் நெஞ்சை தொட்டு செல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெருமாள் ....... மிகவும் நெகிழ்ச்சியான சிறுகதை .....நிறைய யோசிக்க வைக்கின்றது . ........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிலோன்ல நடக்கிற இந்த தேர்தலுக்கு பிறகாவது சிலோன் ரூபாயும் ஈரோவும் சரிசமனான பெறுமதியாய் வர வைரவ பெருமானை வேண்டுறன். 🙏 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

சிலோன்ல நடக்கிற இந்த தேர்தலுக்கு பிறகாவது சிலோன் ரூபாயும் ஈரோவும் சரிசமனான பெறுமதியாய் வர வைரவ பெருமானை வேண்டுறன். 🙏 😎

ஆசை… தோசை…. அப்பளம்…. வடை. 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

சிலோன்ல நடக்கிற இந்த தேர்தலுக்கு பிறகாவது சிலோன் ரூபாயும் ஈரோவும் சரிசமனான பெறுமதியாய் வர வைரவ பெருமானை வேண்டுறன். 🙏 😎

தமிழ் மீது தேவயற்ற சந்தேகம் இருக்கும் வரை அதாவது கொஞ்ச அதிகாரம்களை  கொடுத்தால் அதையே கயிறாக பாவித்து தனி நாடு உருவாக்கி சிங்களவர்களை இலங்கையை விட்டே கலைத்து விடுவார்கள் என்ற பயம் சந்தேகம் இருக்கும்வரை உங்க நினைப்பு ஈடேராது சாமியார் .

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்பாக வைத்தியர் அர்ச்சுனா பொலிசாருடன் கலவரம்...

கலவரத்தையடுத்து சக வேட்பாளர் கெளசல்யாவுடன் அங்கிருந்து சென்றார் அர்ச்சுனா.   

ஒரு படிச்ச மனிசன் மற்றவனை பாத்து நாய் நாய் எண்டு திட்டுறது அழகே? அதுவும் கோட்டு சூட்டு போட்டுக்கொண்டு....🦢

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

TZ

Edited by குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.

ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில் விசாரிப்பார்கள்.

பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை.

ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார்.

பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர்.

அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார்.

ஒரு பையன் அனுப்பப்பட்டான்.

துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் .

பின்னர் கேட்டார்,

தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.

கடவுள் எங்கே?

சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ?

அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான்.

அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான்.

அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம்.

இப்ப கடவுளைக் காணோமாம்.

அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். 😏😏

ஏற்கனவே ஏதாவது காணோம்

என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் 😔😔

இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது😶😶😶

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ.. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனக்கு ஈமெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன்.

‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான்.

பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம்

தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...

நீதி:

வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே.. எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய படம்.

467486930-554254724225728-7753469127061752473-n.jpg

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

😁😁😁😁😁😁................

 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வரப்பு என்றால் சாதாரணமா, அது ஒரு நாட்டு எல்லை மாதிரி . .........!  💪

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, suvy said:

வரப்பு என்றால் சாதாரணமா, அது ஒரு நாட்டு எல்லை மாதிரி . .........!  💪

நவீன இயந்திரங்களின் வரவால் வரப்பை இலகுவாக கோதிவிடுகிறார்கள்!

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people and text

  1970களின் முற்பகுதியில் யாழ்ப்பாணம்.. சாவகச்சேரியில், நிறுவப்பட்ட பனம் சீனி  உற்பத்தி நிலையம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

kss.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

 

 

 

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா

சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா .......

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னமோ தெரியல.....இந்த படத்த பார்த்தவுடன ஒரு பீலிங்க் வந்திச்சு அவ்வளவுதான்...🤣 

467981421-3718455011710858-3212159811393766904-n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

468214965-590816710009465-7679531821780153347-n.jpg

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிவாஜி கணேசன்,கமலஹாசன் நடிப்பிற்கு பிறகு நான் விரும்பும் நடிகன் தனுஷ்.....❤️

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

468354704_3436822363288802_5650995570975

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, suvy said:

468354704_3436822363288802_5650995570975

 இவ்வளவு மொத்தமான புடலங்காயா.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.