Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

🤣 நாங்கள் வஞ்சகம் இல்லாமல் எல்லாரையும் வச்சு செய்வோம் அண்ணை.

🤣நீங்கள் ரொம்ப நல்லவர் எண்டு எனக்கு தெரியும்.🤭

  • Replies 4.9k
  • Views 431.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

🤣நீங்கள் ரொம்ப நல்லவர் எண்டு எனக்கு தெரியும்.🤭

வசிஸ்டர் வாயால் பிரம்மரிசி 🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

வசிஸ்டர் வாயால் பிரம்மரிசி 🤪

 எனக்கு ஜில்லென்று இருக்கு.
இன்னும் கூலாய்  இருக்க இரண்டு பியர் வாங்கப்போறன்....பிறகு சந்திப்பம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

🤣 நாங்கள் வஞ்சகம் இல்லாமல் எல்லாரையும் வச்சு செய்வோம் அண்ணை.

நாங்கள்  எந்த பந்துக்கும் அடிப்போம் என்று தெரிய நாட்கள் எடுக்கலாம்.😜

30 minutes ago, goshan_che said:

நுணா,

நான் மேலே மோடியை பற்றி சொன்னது மோடி மீதும் சீமான் மீதானுமான நக்கல்.

முன்பு மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, சீமான் மஹராஸ்டிராவில் ஒரு பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு கேட்டார். அதே போல் ஒரு கூட்டத்தில் பேசும் போது, “ஐயா நரேந்திர மோடி, ஒரு லட்சம் கோடி குஜராத்தின் கடனை அடைத்து விட்டு மேலும் ஒரு லட்சம் கோடியை குஜராத் சார்பில் வங்கியில் வைப்பிட்டர்” என கூறினார். மோடி தடையற்ற மின்சாரம் வழங்கினார் என்றும் புகழ்ந்தார்.

காணொளியில் கீழே காணலாம்.

தம்பி தங்கைகள் 00.56 நிமிடத்தில் இருந்து காணொளியை நுட்பமாக பார்கவும்🤣

இது உங்கள் வாழ்நாள்  reference என நினைக்கிறேன்.🤣

அது சரி பிளான் B  விட்டாச்சோ?? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

நாங்கள்  எந்த பந்துக்கும் அடிப்போம் என்று தெரிய நாட்கள் எடுக்கலாம்.😜

எது எப்படியோ விளையாட்டு சுவாரசியமா இருக்கோணும்🤣

9 minutes ago, nunavilan said:

அது சரி பிளான் B  விட்டாச்சோ?? 🤣

பிளான் B இல்லை. B டீம்.

அதான் சொன்னமாரி 5 தாமரை

மலர்ந்திட்டெல்லோ🤣. 2026 இல புல்லா விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

எது எப்படியோ விளையாட்டு சுவாரசியமா இருக்கோணும்🤣

பிளான் B இல்லை. B டீம்.

அதான் சொன்னமாரி 5 தாமரை

மலர்ந்திட்டெல்லோ🤣. 2026 இல புல்லா விளங்கும்.

பாத்திடுவோம். எத்தனை பேரை பாத்திட்டோம்.

21 முடிந்து 26 ஸப்பா.🙃

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

பாத்திடுவோம். எத்தனை பேரை பாத்திட்டோம்.

21 முடிந்து 26 ஸப்பா.🙃

பாஸ்,

2021 இல் எது நடந்ததோ அது நான் சொன்னபடியே நடந்தது. 

வேணும் எண்டா 2020இல் நான் எழுதியதை போய் பாருங்கள்:

கோசான் பெரிய தீர்கதரிசி மாரி பேசுறார் எண்டு நினைக்க கூடாது but I told you so! 

2026லும் இதுவே நடக்கும்.

நான் என்னை விட சீமானை நம்புகிறேன்.

அதனால்தான் இப்போ கொஞ்சம் தள்ளி இருந்து இதை பார்க்க விழைகிறேன். இப்ப கூட நீங்கள் கேட்டபடியால்தான் எழுதும் படி ஆயிற்று.

2021-2026 சீமான் உங்களுக்கு பல இன்ப அதிர்சியை தர காத்திருக்கிறார். அதன் முத்தாய்ப்பாய் 2026 தேர்தல் அமையும்.

👆🏼இதையும் குறித்து வைத்து கொள்ளுங்கள்.

சம்பத் சும்பத் விடயத்தில் என் கணிப்பு தவறியதை ஒத்து கொண்டது போல் சீமான் விடயத்தில் தவறினாலும் ஒத்து கொள்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பாஸ்,

2021 இல் எது நடந்ததோ அது நான் சொன்னபடியே நடந்தது. 

வேணும் எண்டா 2020இல் நான் எழுதியதை போய் பாருங்கள்:

கோசான் பெரிய தீர்கதரிசி மாரி பேசுறார் எண்டு நினைக்க கூடாது but I told you so! 

2026லும் இதுவே நடக்கும்.

நான் என்னை விட சீமானை நம்புகிறேன்.

முதலில் உங்களை நம்புங்கள். நீங்கள் பயத்தில் (தோற்று விடுவோம் என்று) தமிழ்நாடு தேர்த்தல் போட்டியில் பங்கு பற்றவில்லை என எடுக்கலாமா? 😛

பாதை மாறியவர்கள் தோல்வியை தளுவிய வரலாறுகள் தான் உண்டு. பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

முதலில் உங்களை நம்புங்கள். நீங்கள் பயத்தில் (தோற்று விடுவோம் என்று) தமிழ்நாடு தேர்த்தல் போட்டியில் பங்கு பற்றவில்லை என எடுக்கலாமா? 😛

அப்படி எடுப்பது உங்கள் இஸ்டம் - ஆனால் நான் நாம் தமிழரை பற்றி கணித்தது சிலது பொய்த்துதான் போயிருக்கும்.

ஒரு சீட்டும் எடுப்பார்கள் என நினைக்கவில்லை ஆனால் 9-12% வாக்குகளை எதிர்பார்த்தேன்.

இதையும் முன்பே ஒரு திரியில் கணித்து விட்டு ( கடந்த தேர்த்தலை விட இரு மடங்கு ஆக கூடும் என) தான் போனேன். ஆனால் 6.5 % மட்டுமே எடுத்தார்கள்.

ஏன் தேர்தல் நேரம் வரவில்லை?

வாக்குரிமை அற்றவர்களிடம் பேசுவதை விட தேர்தலுக்கு வாக்களிக்க கூடியவர்களிடம் பேசுவது பயனளிக்கும் என கருதி கவனத்தை வேறு தளத்துக்கு திருப்பினேன்.

தேர்தல் முடிந்த கையோடு வந்து என் கணிப்பை எழுதலாம் என்று நினைத்தால்- முக புத்தகம் மூலம் உள்ளே வரமுடியாமல் போய்விட்டது.

5 க்கு மேல் தகவல் அனுப்பியும் 2 மாதமாக சரிவரவில்லை. அதற்குள் முடிவுகளும் வந்து விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, goshan_che said:

சம்பத் சும்பத் விடயத்தில் என் கணிப்பு தவறியதை ஒத்து கொண்டது போல் சீமான் விடயத்தில் தவறினாலும் ஒத்து கொள்வேன்.

பசுமைவாத கட்சிகள் ஐரோப்பாவிலும் மெதுவாகத்தான் முன்னேறிக்கொண்டு வருகின்றது.ஆனால் பலத்துடன்!
எனவே...... 🌳

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு குண்டு,சித்திரவதை, போராட அழைத்து விடுவார்களோ? இப்படியானவற்றிக்குத்தான் பயம்.

யாழில் நோண்டி ஆவதெல்லாம் நாம் டெய்லி செய்யும் மேட்டர்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அப்படி எடுப்பது உங்கள் இஸ்டம் - ஆனால் நான் நாம் தமிழரை பற்றி கணித்தது சிலது பொய்த்துதான் போயிருக்கும்.

ஒரு சீட்டும் எடுப்பார்கள் என நினைக்கவில்லை ஆனால் 9-12% வாக்குகளை எதிர்பார்த்தேன்.

இதையும் முன்பே ஒரு திரியில் கணித்து விட்டு ( கடந்த தேர்த்தலை விட இரு மடங்கு ஆக கூடும் என) தான் போனேன். ஆனால் 6.5 % மட்டுமே எடுத்தார்கள்.

ஏன் தேர்தல் நேரம் வரவில்லை?

வாக்குரிமை அற்றவர்களிடம் பேசுவதை விட தேர்தலுக்கு வாக்களிக்க கூடியவர்களிடம் பேசுவது பயனளிக்கும் என கருதி கவனத்தை வேறு தளத்துக்கு திருப்பினேன்.

தேர்தல் முடிந்த கையோடு வந்து என் கணிப்பை எழுதலாம் என்று நினைத்தால்- முக புத்தகம் மூலம் உள்ளே வரமுடியாமல் போய்விட்டது.

5 க்கு மேல் தகவல் அனுப்பியும் 2 மாதமாக சரிவரவில்லை. அதற்குள் முடிவுகளும் வந்து விட்டது.

பறவாயில்லை. தொடர்ந்து யாழில் எழுதுங்கள். கு.மா அண்ணாவின் நகைச்சுவை திரியில் அதிகம் எழுத விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பசுமைவாத கட்சிகள் ஐரோப்பாவிலும் மெதுவாகத்தான் முன்னேறிக்கொண்டு வருகின்றது.ஆனால் பலத்துடன்!
எனவே...... 🌳

இந்த தேர்தலில் நாம் தமிழர் முன்னேறவில்லையே ஒழிய பின்னடையவில்லை.

மாநில அங்கிகாரம் கிடைக்கவில்லை என்பது ஒரு சறுக்கல்.

அதிமுகவின் வாக்கு வங்கியை சரித்து, திமுக வெற்றிக்கு உதவியது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட். 

இதை அமித்ஷாவே எதிர்பார்க்கவில்லை.

இதனால்தான் 2026 இல் பாஜக மத்தியில் இருந்தால் ( இந்தி பெல்ட்டில் கொரோனா எபெக்ட் என்ன என்பது தெரியவில்லை) - சீமான் தனித்து நிற்க வாய்பில்லை என நினைக்கிறேன். பார்க்கலாம். 

ஆனால் சீமான் என்ற தனிமனிதர் தனக்கு கொடுக்க பட்டதை திறம்பட செய்துள்ளார்.

தி.மு.கவின் பிரச்சாரத்தை நீங்கள் காவுகிறீர்கள் சம்பளம் இல்லாமல் என்பதை மட்டும்  சொல்லாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

தி.மு.கவின் பிரச்சாரத்தை நீங்கள் காவுகிறீர்கள் சம்பளம் இல்லாமல் என்பதை மட்டும்  சொல்லாம்.

நான் எனது கருத்து அல்லது கணிப்பு அல்லது நான் காணும் கள யதார்தத்தை மட்டுமே, என் அறிவிற்கு ஏற்ப எழுத முடியும்.

 தி மு க விம் நிலைக்கு அது ஒன்றி வரலாம் அல்லது விலகி போகலாம் - அதற்கு நான் ஒன்றும் செய்யவியலாது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.🙂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் நான் அடையாளம் கண்டு கொண்ட இரெண்டு நட்சத்திர அரசியல்வாதிகள்

1. உதயநிதி - ஆரம்பத்தில் சவுக்கு சங்கர் போல நானும் இவரை அதிகம் கனம் பண்ணவில்லை - ஆனால் தேர்தல் தேதி அறிவித்த பின் - இவரின் பிரச்சாரம் கணிசமாக கைகொடுத்தது. ஸ்டாலினிடம் இல்லாத கருணாநிதியின் சில அம்சங்கள் இவரிடம் இருப்பதாக படுகிறது. 

அந்த எய்ம்ஸ் செங்கல் எல்லாம் அப்படியே கருணாநிதி டச். ஸ்டாலினுக்கு சுட்டு போட்டாலும் வராது.

2. பி டி ஆர் தியாகராஜன் - லேமென், ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி மேலதிகாரியாக இருந்தவர். பாட்டன் முன்னாள் முதல்வர். தந்தை முன்னாள் சபாநாயகர். வெள்ளை இன பெண்ணை முடித்த அமெரிக்க தமிழர். இப்போ நிதி அமைச்சர். தேர்தலுக்கு பின் செயல்பாடுகள் நன்றாக இருக்கிறன. 

3 minutes ago, nunavilan said:

உங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.🙂

என்னையா இது, திடீரெண்டு பிரைமறி ஸ்கூல் பிள்ளையள் மாரி “ நானும்தான், எனக்கும்தான்” எண்டு இறங்கீட்டியள் 🤣.

சிரித்தபடி கடந்து போகிறேன்.

ஓ… இது சிரிப்பு திரிதானே🤣 மறந்து விட்டேன். 

சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அந்த எய்ம்ஸ் செங்கல் எல்லாம் அப்படியே கருணாநிதி டச். ஸ்டாலினுக்கு சுட்டு போட்டாலும் வராது.

முன்னைய காலம்கள் போல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது இணைய உலகு இலகுவில் தோலுரித்து விடும் .

@குமாரசாமியின் சிரிப்போம் பகுதியிலும் tnt புகை மணமாய் இருக்கு 🤣தலை ஒரு முடிவோடுதான் இறங்கியிருக்கார் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

என்னையா இது, திடீரெண்டு பிரைமறி ஸ்கூல் பிள்ளையள் மாரி “ நானும்தான், எனக்கும்தான்” எண்டு இறங்கீட்டியள் 🤣.

சிரித்தபடி கடந்து போகிறேன்.

ஓ… இது சிரிப்பு திரிதானே🤣 மறந்து விட்டேன். 

சந்திப்போம்.

Quote

அதற்கு நான் ஒன்றும் செய்யவியலாது.

Quote

உங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.🙂

நானும்  ஹக்க பிக்க என சிரித்து விட்டு போகிறேன்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரமான சில படையணிகள்.......!   😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'NEWS தமிழ்தாமு கொ ண் கொண்டாட்டத்தில் டா மூழ்கியிருக்கிறது கைலாசா கொ ராச EMEES.IN EMGO தமிழ் என்னாங்கடா கைக்குழந்தையெல்லாம் வச்சிருக்கீங்க? என்னடா நடக்குது அங்க? அடேய்'

கைலாசாவில்... புது வரவு. 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, தமிழ் சிறி said:

கைலாசாவில்... புது வரவு. 

 சிறித்தம்பி இதற்கு காரணகர்த்தா யாரென்று தெரியுமா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

 சிறித்தம்பி இதற்கு காரணகர்த்தா யாரென்று தெரியுமா? 😎

குமாரசாமி அண்ணை, நிச்சயம் நித்தியானந்தாவாக இருக்காது.

ஏனென்றால் அவருக்கு, முன்பொருறை ஆண்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லிய நினைவு.

யாரோ.... வெள்ளைக்கார சாமியார்தான், ஆட்டையை போட்டு விட்டார் போலுள்ளது. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.