Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, motorcycle and text that says 'ஒரு பக்கம் கிட்னியை வித்து புல்லட் வாங்கிய நேபாளி அடேய்... பெட்ரோல் போட இன்னொரு கிட்னியையும் விற்கனுமேடா...'

  • Replies 4.9k
  • Views 431.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ‎1 person and ‎text that says '‎தாலி கட்ட இடம் இல்லாததால் தாலி கட்டுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. Sا‎'‎‎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

அன்றொரு நாள் அவளை 
எனக்கு பிடித்தது
பிடித்ததற்க்கான காரணங்கள் மட்டும் 
இன்றுவரை புதிதுபுதிதாய் 
முளைத்து கொண்டேயிருக்கிறது...

❣️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் ஸ்பரிசத்தில் தன் பசி மறந்தாள்.👌

Screenshot-2021-08-05-11-12-57-751-com-a

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

Bild

அன்றொரு நாள் அவளை 
எனக்கு பிடித்தது
பிடித்ததற்க்கான காரணங்கள் மட்டும் 
இன்றுவரை புதிதுபுதிதாய் 
முளைத்து கொண்டேயிருக்கிறது...

❣️

உண்மைதான்....  ஆண்ரிகளைப் பிடித்தால் அதற்கான காரணமும் புதிது புதிதாய் வரும்.....அத்தான்காரன் நேர வந்து அடிப்பானோ அல்லது ஒழிச்சு நின்று இருட்டடி  தருவானா எதையென்று நினைப்பது......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

வந்தான் பிடித்தான் சென்றான்.......!  👍 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'இந்த காலி இடத்தில் குப்பை கொட்டுபவர்கள் வீட்டில் தரித்திரம் பிடிக்கும். மனை உரிமையாளர்கள் திண்டுக்கல் Fb/DindigulFortCity I Fb/DindigulFortCity Fb/DindigulFortCity That land owner's ரொம்ப பயங்கரமா பாதிக்கப்பட்ருப்பாரோ.....'

 

 

May be an image of 1 person and text that says 'பக்கத்து வீட்டுக்காரன்கிட்ட லேசா சண்டை, நைட்டு எலுமிச்சம் பழத்தை அறுத்து அதுல குங்குமத்தை தடவி, சத்தமில்லாம அவன் வீட்டு வாசப்படில வச்சிட்டு வந்திட்டேன்... காலையில அதைப் பார்த்து பயந்து போய் பரிகாரம் பண்ண போயிருக்கான் லூசுப்பய... எப்படியும் 10 ஆயிரம் ரூபாய் க்ளோஸ்...'

  • கருத்துக்கள உறவுகள்
*1955-1988 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!*
💯% தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
💯% எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
💯% கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
💯% புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.
💯% சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை.
💯% பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்த்ததில்லை.
💯% நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
💯% தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணிர் குடிப்போம். ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
💯% ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
💯% அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதமும் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
💯% காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
💯% சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
💯% உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
💯% எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
💯% எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுயவர்கள் அல்லர். அவர்கள் தேடியதும் கொடுத்ததும் அன்பை மட்டுமே; பொருட்களை அல்ல
💯% அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில் தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
💯% உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார். டாக்டரை தேடி ஒடியதில்லை
💯% எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை. உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
💯% எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவைகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
💯% வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
💯% எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர். இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
💯% உறவுகள் அருகில் இருந்தது. உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்ததில்லை
💯% இந்த மாதிரி காலகட்டத்தில் பிறந்து வளர்ந்து வந்த நாங்கள் . . . *அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.*
படித்து பகிர்ந்தது...
👌👌👌👍😆👍👌👌👌
  • கருத்துக்கள உறவுகள்

100 % சத்தியமான வார்த்தைகள் அன்பு.......வாசிக்கும்போதே கண்கள் பனிக்கின்றன .......!   😢

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய சமுதாயம்

   Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒலிம்பிக் பாக்குறாங்கள்🔥
கிரிக்கெட் பாக்குறாங்கள்🔥
புஃட்போல் பாக்கிறாங்கள் 🔥
நெட்பிளிக்ஸ்ல எந்த படம் ரிலீசானாலும் முதல் நாளே பாக்குறாங்கள் 🔥
வாட்ஸ் அப்பிலை படம் போடுறாங்கள்🔥
பேஸ்புக்கிலை குத்தியாட்டம் போடுறாங்கள் 🔥
அன்ரிமாருக்கு கடலை போடுறாங்கள்💖

அப்பிடி எங்கை? என்ன? வேலை செய்யிறியள்? 🤣

Videsaur - Your Video Meme Source

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

அடி பலமோ 😜
 

  • கருத்துக்கள உறவுகள்
ஒலிம்பிக் பதக்க பட்டியலில் ஒரு தங்கம் வென்றிட்டு பதக்க பட்டியலில் 47 ஆவது இடத்தில இருந்திட்டு இந்த இந்தியர்கள் பண்ணுற அலப்பறை இருக்கே அண்ணே செம காமெடி
தம்பிக்கு எந்த நாடு ?
ஸ்ரீ லங்கா அண்ணே
லிஸ்ட் ல நீங்க எத்தனையாவது?
ஹி ஹி லிஸ்ட்லையே இல்ல அண்ணே
அப்போ மூடிட்டு இருக்கணும் தம்பி
 
சீனா வாங்கினால் என்ன..
ஸ்ரீலங்கா வாங்கினால் என்ன
ரெண்டும் ஒன்றுதானே..
 
🤣 🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

ஒலிம்பிக் பாக்குறாங்கள்🔥
கிரிக்கெட் பாக்குறாங்கள்🔥
புஃட்போல் பாக்கிறாங்கள் 🔥
நெட்பிளிக்ஸ்ல எந்த படம் ரிலீசானாலும் முதல் நாளே பாக்குறாங்கள் 🔥
வாட்ஸ் அப்பிலை படம் போடுறாங்கள்🔥
பேஸ்புக்கிலை குத்தியாட்டம் போடுறாங்கள் 🔥
அன்ரிமாருக்கு கடலை போடுறாங்கள்💖

அப்பிடி எங்கை? என்ன? வேலை செய்யிறியள்? 🤣

Videsaur - Your Video Meme Source

🤣 யாழில் நேரம் மினக்கெடுத்துவதையும் லிஸ்டில் சேர்க்கவும்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சைவம் என்று சொல்லிப்பார்
என்ன சாதியென்று கேட்பான்
கிறிஸ்தவன் என்று சொல்லிப்பார்
கத்தோலிக்கமா பெந்துகேஸ்தா என்று கேட்பான்
முஸ்லீம் என்று சொல்லிப்பார்
சன்னியா ஷியாவா என்று கேட்பான்

ஆனால்...

நாத்தீகன் என்று சொல்லிப்பார்
நவத்துவாரங்களையும் மூடிக்கொண்டு
இடத்தை விட்டு நகர்ந்து விடுவான்

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-08-08-08-14-17-476-com-a

☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'மருத்துவமனையில் ஜோதிடர்களை பணியமர்த்த உ.பி.அரசு திட்டம் ஒரு வாரமா வயிறு வலிக்குது... உங்க உடம்புல ஈசான மூலையில இருக்க KIDNEY தூக்கி... குபேரமூலையில வச்சீங்கன்னா வலி சரியாகிடும்'

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மறக்காத மனிதம் ......!  💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவிலிருந்து எப்போது தமிழீழம் பிரிக்கப்படும்?

Bild

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இரவு நேரத்தில் சாப்பிடும் போது மனைவி கணவனிடம் கேட்டாள்..... நாம் இருவரில் யார் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறோம்??? என்று.....
இது என்ன கேள்வி? நான் தான் சந்தோஷமாக வாழ்கிறேன்_என்றான் கணவன்.
ஒன்றும் விளங்காமல் ஏன்? அது எப்படி?_தினமும் Offic__போற.......
வீட்டுப் பிரச்சனை._ Offic. பிரச்சினை. பிறகு எப்படி நீ ..... என்றாள் மனைவி.
மனைவியின் கன்னத்தைத் தொட்டு நான் உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சந்தோஷம் தான் என்றான்.
ஒன்றும் புரியாமல் திருத்திரு என்று முழித்தாள்.
ஹய் லூசு!!! நாளை Sunday. உனக்கு எங்கு செல்ல ஆசையோ சென்றுவா! இரவு வீட்டிற்கு வா! அப்போது சொல்கிறேன் என்றான்.....
நண்பனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வருகிறான். ஹய் செல்லம் எப்போது வந்தாய் என்று மனைவியை இறுக அணைத்துக் கொண்டான்.
ம்ம் சொல்லு இன்று என்ன? செய்தாய். எங்கு போனாய்?என்று கேட்டான்...
Wow... Sweet.. Memorys...
என் ஊருக்கு சென்றேன். அம்மாவின் சாப்பாடு இன்னும் நாக்கில் நிற்க்கின்றது. என் நண்பர்களை பார்த்தேன். என் சகோதர சகோதரிகளை பார்த்தேன். அருமையான காதல் திரைப்படம் ஒன்று பார்த்தேன்.
Park, Beech, Restaurant, Zoo... இப்படி எல்லா இடத்திற்கும் சென்றேன். ஆனால் உங்களை தான் ரொம்ப Miss. பண்ணேன். என்று கண் கசிந்தாள்.
மனைவியின் முகத்தை பார்த்து எனக்கு என்ன சந்தோஷம் என்று கேட்டாயே! இப்போது சொல்லவா? என்றான். என்ன என்ன சொல்லுடா!!! என்றாள் கொஞ்சலாக!
மனைவியின் கையை பிடித்து அவள் கண்ணை உற்று பார்த்து. உன் முகம்தானடி என் சந்தோஷம் என்றான். லூசாடா நீ என்கிறாள் கோபமுடன்...
நான் லூசு தான்டி. ஆண்களின் சந்தோஷமே பெண்கள் தான். ஒரு பெண் வீட்டில் சந்தோஷமாக இருந்தால் தான் ஒரு ஆண் வெளியில் சந்தோஷமாக இருக்க முடியும் என்றான்.
வெட்க்கத்தில் போடா Frud. என்றாள்.
பாரு கண்ணாடியில் என் மனைவியின் முகத்தைப் பாரு பா!!!! இதைவிட வேற என்னடி எனக்கு சந்தோஷம் என்றான்.
தன் கணவனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டு என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும்மாடா!!! என்று கேட்டு அழுகிறாள்....
 
Ist möglicherweise ein Bild von 1 Person und Innenbereich
 
முகநூலிருந்து....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.