Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be a Twitter screenshot of 1 person and text that says 'Polimer NEWS Polimer News @polimernews 1m கல்யாணத்துக்குப் பெண் தேடிய கனடா தொழிலதிபர்.. பெண் குரலில் பேசி ரூ.1.38 கோடி மோசடி.! Marriage| #Fraud #Chennai #Police| #Arrest PRO நக்கீரன்'

கலியாணத்துக்கு... பெண் தேடிய, கனடா தொழிலதிபரிடம்,
பெண் குரலில் பேசி... 1.38 கோடி ரூபாய் மோசடி. 😂 🤣 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதமிழர் வாழ்வில் (அ)திருப்பம் தந்த நிகழ்வு..😢

IMG-20220416-111747.jpg

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்பினால் நம்புங்கள்.........😎

Bild

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்லி ஐயர் மிஸ்சிங்......😎

Bild

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்ல.....????

Bild

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஒன்லி ஐயர் மிஸ்சிங்......😎

Bild

ஐயர்மார் கண் காணாமல் தானே திங்கிறது.

5 minutes ago, குமாரசாமி said:

என்னத்தை சொல்ல.....????

Bild

அரசியலுக்கு வரும்போதே

வெட்கம்

மானம்

ரோசம்

எல்லாத்தையும் கழட்டியாச்சே.

இனி உருவ என்ன இருக்கு.அதுதான் அசையாமல் நிற்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'தீர்வு கிடைக்கும் வரை ஓய்வுபெறப்போவதில்லை திட்டவட்டமாக அறிவித்தார் சம்பந்தன் சியல் தீர்வுகி வரசியலில் தமிழ் மக்களு டைக்கப்பெறு இருந்து ஒய்ு வுபெறுவதர் பவிப்பதற்க வந்தவன் --.. TAMILOMS ተትልትም GoPag'

"தீர்வு கிடைக்கும் வரை, ஓய்வு பெறப் போவதில்லை." 
திட்ட வட்டமாக  அறிவித்தார்... சம்பந்தன். 🤣

பண்ணியில்... பண்ணிப் பாருங்கோவன். 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220507-122506.jpg

😢..😢..😢

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'பையனுக்கு ரஜினிகாந்த் போல முடி வெட்டி விடுனு சொன்னதுக்கு சலூன் கடைக்காரர் பண்ணுன வேலைய பாருங்க. KSM'

பையனுக்கு... ரஜனிகாந்த்  போல,  முடி வெட்டி விடுங்க... என்று சொன்னதுக்கு, 
சலூன் கடைக்காரர் செய்த வேலையை பாருங்க.

tenor.gif?itemid=22402401&fbclid=IwAR322y-EG8THNcaS8_MorEg9smm-9ieiIfaDaKymeTRK4lT49ssJKVeXGOQ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'f /anandavikatan விக்டன் ஆனந்த #AVNewsByte #AVN 08-05-2022 கோவையில் 1 ரூபாய் இட்லி மூலம் கவனம் பெற்ற மூதாட்டி கமலாத்தாளுக்காக மஹிந்திரா நிறுவனம் சார்பில் கட்டப்பட்ட புதிய வீட்டை இன்று அவரிடம் ஒப்படைத்தனர். "எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்க்கு, சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை!" ஆனந்த் மஹிந்திரா ட்வீட்.'

கடந்தாண்டு, 'இட்லி அம்மா' கமலாத்தாளுக்கு மஹிந்திரா நிறுவனம் சார்பில் வீடு கட்டித் தரப்படும் என ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்திருந்த நிலையில். இன்று அந்த வீடு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'கோட்டாபய ஆட்சி வீழாது; ஏப்ரல் 25இற்கு பின் சுமுகநிலை எதிர்வு கூறுகிறார் ஜோதிடர் விநாயகமூர்த்தி குருக்கள் (கனகராசா சரவணன்) மீறினால் இதைவிட கடினமான ஆட்சி கோட்டாபய ராஜபக்ஷவை மாற்ற உருவாகும். அதேவேளை, காலிமுகத் வேண்டிய காலம் ஏப்ரல் மாதம் திடலும் நிற்கும். ஆழமறியா 13ஆம் திகதியுடன் முடிவடைந்து விட் மல் காலை விடாதீர்கள் எனப் பிரபல டது. எனவே, அவரது ஆட்சி வீழாது. ஜோதிடரும்... 02 பக்கம்'

கோத்த பாயா... ஆட்சி, கவிழாது  என்று... இந்தச் சாத்திரியார் சொல்லுறார்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'கோட்டாபய ஆட்சி வீழாது; ஏப்ரல் 25இற்கு பின் சுமுகநிலை எதிர்வு கூறுகிறார் ஜோதிடர் விநாயகமூர்த்தி குருக்கள் (கனகராசா சரவணன்) மீறினால் இதைவிட கடினமான ஆட்சி கோட்டாபய ராஜபக்ஷவை மாற்ற உருவாகும். அதேவேளை, காலிமுகத் வேண்டிய காலம் ஏப்ரல் மாதம் திடலும் நிற்கும். ஆழமறியா 13ஆம் திகதியுடன் முடிவடைந்து விட் மல் காலை விடாதீர்கள் எனப் பிரபல டது. எனவே, அவரது ஆட்சி வீழாது. ஜோதிடரும்... 02 பக்கம்'

கோத்த பாயா... ஆட்சி, கவிழாது  என்று... இந்தச் சாத்திரியார் சொல்லுறார்.  🤣

கோத்தா கோ  கிராமத்துக்கு  அண்ணனுக்கு ஒரு ரிக்கெட் ...........................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and people standing

இந்தப் படத்தை... மகிந்தவின், மனைவியின்...  கண்ணில் படும் வரை, பகிருங்கள். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் hotel ஒன்றிற்கு சென்றேன்.Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள்
தேவைக்கு orde கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டர்கள்.
எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் quick and better service...no need to wait like begger என்றார்.
என்னால் பொறுக்க முடியவில்லை.Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று யaiter ஐ கூப்பிட்டேன்.
Waiter அமைதியாக என்னிடம் கூறினார்.
Sir உங்களுடைய order Very special எங்களுக்கு. அதை எங்கள் Chief Chef அவரே தயாரித்து கொண்டிருக்கிறார்.
அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார்.
நான் அமைதி ஆனேன். பொறுமை காத்தேன்.
சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 waiters எனக்கு பறிமானார்கள்.
Very rich food. நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார்.
அவர் என் பள்ளி நண்பர்.He wanted to surprise me.He changed my simple meal to a rich one and instructed the kitchen to give me a Royal treat.
பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களக்கு ஏன் அத்தகைய service கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்
அது தான் வாழ்க்கை.
சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.
உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று.
அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்.
Do not worry.
The owner of the world,
கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை
Chiefchef கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும்.
பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.
Stay blessed and enjoy your day
Believe in The God.
நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது....
(படித்ததில் பிடித்தது)
  • Like 4
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.