Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of text

பெற்றோல்  திருடருக்கு... ஆப்பு அடித்த, கார்காரர். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது...

😂

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

லண்டன் பாராளுமன்றத்தில் தமிழ் பெண்கள் & பிரபலங்கள்........!  😂 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of tree and nature

 

May be an image of tree and nature

5,484 வயது. உலகின், மிகப் பழமையான மரம் என்று சொல்லப் படுகின்றது.

 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல்வித்திட்டம் என்பது வறிய மாணவர்களும் பயனுறும் வகையில் இருத்தல் அவசியம்........நன்றி ஐயா.......!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and text that says 'போரில் மரணமான இராணுவம் குறித்து தமிழர்களாகிய நாம் வருந்துகின்றோம்! பாராளுமன்ற றுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு கொழும்பு. ஜூன். 04 நிலைக்கு தாம் என்பது அவர் மேற்கண்டவாற போரில் தமிழ் கிழ்ச்சியளிக்கின்றது. கறினார். மக்களைப் பான்று போரால் இவ்வாறு தமிழ்தி தேசியக் கூட் அனைவரும் ஒன்றிணைத்து க்கப் செயற் டமைப்பின் பேச்சாளரும் பாராளு குழ்நி ளுக்கான அரசியல் செலுத்து 15 கவனம் தமிழ் நாம் எமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறான ஒரு திரன் தெரிவித்தார். டகங்களுக்கு பழங்கிய செவ்வி படும் தமிழ்'

போரில் மரணமான.... இராணுவம் குறித்து, தமிழர்களாகிய... நாம் வருந்துகின்றோம். -சுமந்திரன்.-

  • கருத்துக்கள உறவுகள்
Posted

SriLankan reroutes Colombo-London flights to avoid Iran, Iraq airspace

நான்கு நாட்களுக்கு முன்... இலங்கையிருந்து, லண்டன் வந்த ஒருவர்.
ஒரு கோடியே, இருபது  லட்சம் இலங்கை ரூபாய் ( 120 000 00)  கொடுத்து வந்துள்ளாராம்.
என்று  முகநூலில் உள்ளது. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

இலங்கையில்.... ஒரே ஒரு அவித்த கலையின் விலை.. 1 ரூபாய்  11 சதம்.
18 கடலைகளின் விலை 20 ரூபாய்கள். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனியும் தாங்காது...😢

IMG-20220608-134333.jpg

 குடியேற இலகுவான வெளிநாடு எது..?  கள உறவுகள் ரெல் மீ..?👍

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says 'G வீட்டிலேயே பெட்ரோல் செய்வ வீட்டில் பெட்ரோல் செய்வது எப்படி Tamil Gethu Memes எனக்கு வேற வழி தெரியல ஆத்தா'

வீட்டில்.. பெற்றோல் தயாரிப்பது எப்படி? கூகிள்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ.  🤣

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/6/2022 at 10:16, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இனியும் தாங்காது...😢

IMG-20220608-134333.jpg

 குடியேற இலகுவான வெளிநாடு எது..?  கள உறவுகள் ரெல் மீ..?👍

குடி ஏறுவதற்கு தமிழ்நாடுதான் இப்ப பெஸ்ட் தோழர்......அங்குதான் பண்டிகைகளுக்கு இத்தனை கோடி வசூலாகவேண்டும் என்று டார்கெட் போட்டு விற்பனை செய்கிறார்கள்.....தரமான சரக்கைக்  குடிமக்களுக்கு தருவதன் மூலம்தான் இது சாத்தியம் தோழர்.......!   🤔 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes et texte qui dit ’6 generations in one photograph 111 years 88 years 70 years 39 years- 16 years weeks.’

இதுல என்ன பியூட்டின்னா கடைசியா குழந்தை பெத்துக்கிட்டவங்கதான் ரொம்ப குறைந்த வயசுல தாயாகியிருக்கங்க?ரொம்ப வினோதமான ஒரு போட்டோ தான்....இன்னைக்கு கால கட்டத்தில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள்ள வசிக்குறவங்க கல்வில முதிர்ச்சி அடைஞ்சவங்களா இருப்பங்கன்ற என்னோட சிந்தனையை இந்த படம் மறு உருவாக்கம் செய்யுது... திரும்ப சொல்றேன் ..நிஜமாவே ரொம்ப விசித்திரமான அதேசமயம் முக்கியமான படமும் கூட.....!
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’"நாம காதலிச்ச பொண்ணு ரேஷன் கடை கியூவுல நிக்குறதப் பாத்தா மனசு கஷ்டமாத்தான் இருக்குணே. என்னை கட்டிருந்தா சந்தோஷமா இருந்துருப்பா.." "ஆமா நீ எங்க அங்க போன..?" "நானும் அரிசியும், பாமாயிலும் வாங்கதாம்ணே போனேன்.. Sothikathiga da ennaya’

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says 'உலக மக்கள் தொகையில்.. பெண்கள் 352 கோடிகள்! @ஆனால்.. facebookல், பெண்கள்.. 577 கோடிகள்..!!'

உலக மக்கள் தொகையில்.. பெண்கள் 352 கோடிகள்.
ஆனால்... முகநூலில் 577 கோடி பேர் பெண்கள்.   🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'உலக மக்கள் தொகையில்.. பெண்கள் 352 கோடிகள்! @ஆனால்.. facebookல், பெண்கள்.. 577 கோடிகள்..!!'

உலக மக்கள் தொகையில்.. பெண்கள் 352 கோடிகள்.
ஆனால்... முகநூலில் 577 கோடி பேர் பெண்கள்.   🤣

 ஏமாற்றுபவன்  இருக்கும் வரை ஏமாற்று பவள்    இருப்பாள் தானே 😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/6/2022 at 05:29, suvy said:

Peut être une image de 5 personnes et texte qui dit ’6 generations in one photograph 111 years 88 years 70 years 39 years- 16 years weeks.’

இதுல என்ன பியூட்டின்னா கடைசியா குழந்தை பெத்துக்கிட்டவங்கதான் ரொம்ப குறைந்த வயசுல தாயாகியிருக்கங்க?ரொம்ப வினோதமான ஒரு போட்டோ தான்....இன்னைக்கு கால கட்டத்தில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள்ள வசிக்குறவங்க கல்வில முதிர்ச்சி அடைஞ்சவங்களா இருப்பங்கன்ற என்னோட சிந்தனையை இந்த படம் மறு உருவாக்கம் செய்யுது... திரும்ப சொல்றேன் ..நிஜமாவே ரொம்ப விசித்திரமான அதேசமயம் முக்கியமான படமும் கூட.....!

இது ரொம்பவும் அபூர்வம் தான்.

ஆனால் ஸ்பானியரிலும் இப்படி இருக்க சாத்தியம் உண்டு.

இணைப்புக்கு நன்றி சுவி.

9 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text that says 'உலக மக்கள் தொகையில்.. பெண்கள் 352 கோடிகள்! @ஆனால்.. facebookல், பெண்கள்.. 577 கோடிகள்..!!'

உலக மக்கள் தொகையில்.. பெண்கள் 352 கோடிகள்.
ஆனால்... முகநூலில் 577 கோடி பேர் பெண்கள்.   🤣

அடபாவிகளாக பெண்கள் பெயரில் உலாவிறாறீங்களாடா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people, beard and people standing

இலங்கையில்... திருமண வைபம் ஒன்றில், புதுமண தம்பதிகளுக்கு.. 
பெற்றோலை பரிசாக வழங்கிய நண்பர்கள்! 
மகிழ்ச்சியுடனும், அதிர்ச்சியுடனும் ஏற்றுக் கொண்ட மணமக்கள்.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of text

ஆடு, மாடு... உள்ளே, போகக் கூடாது. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de herbe

இந்த (அறுவடை) காலங்களில் வைக்கோலுக்கு அருகில் காதல் செய்வது(உறவுகொள்வது) தடை செய்யப்பட்டுள்ளது........!   😍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ist möglicherweise ein Schwarz-Weiß-Bild von 1 Person und Kind

■ நாவடக்கம் யாதெனில்.........

முடி வெட்ட எவ்வளவு..? சவரம் பண்ண எவ்வளவு..? என்றார் குருக்கள்..
அவரும் .. முடிவெட்ட  எழுபது ரூபாய்.. சவரம் பண்ண  ஐம்பது ரூபாய் சாமி ! என்று பணிவுடன் கூறினார்..
 குருக்கள் சிரித்தபடியே,
அப்படின்னா..! என் தலையை சவரம் பண்ணு என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் குருக்கள்..
வயதில் பெரியவர் என்பதால், நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..
 வேலையை ஆரம்பித்தார் நாவிதர்..
நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த
குருக்களுக்கு.. சற்று ஏமாற்றந்தான்..
பின்னர், குருக்கள் அடுத்த கணையைத் தொடுத்தார்..
ஏன்டாப்பா.. உன் வேலையோ..!  முடி வெட்டுறது.. உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே.. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம.. உன்னை நாக்கோட சம்மந்தப்படுத்தி  "நாவிதன்னு" சொல்றாங்க..?
இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார் குருக்கள்.. ஆனால், நாவிதர் முகத்திலோ புன்னகை..
நல்ல சந்தேகங்க சாமி.. நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்தட்டாம இருக்க, "நாவால" இதமா நாலு வார்த்தை  பேசுறதனால தான்..!  நாங்க நாவிதர்கள்..
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா சாமி..?
இந்த அழகான பதில் குருக்களை மேலும் கடுப்பேற்றியது..
அடுத்த முயற்சியைத் துவங்கினார்.. 
இதென்னப்பா, கத்தரிக்கோல்னு  சொல்றீங்க.. கத்தரி மட்டுந்தானே இருக்கு.. கோல் எங்கே போச்சு..?
இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிடமிருந்து..
சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க.. என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் நாவிதர்..
இதிலும் குருக்களுக்கு ஏமாற்றம்.. அடுத்து கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்..
எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குறீயே..! ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..?
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது..
அவர் முகத்தில் கொஞ்சம்  வித்தியாசம்..
இதைத்தானே குருக்களும் எதிர்பார்த்தார்..
கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்..
இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்..
குருக்களின் "பிரியமான மீசையைத்" தொட்டுக் காட்டிக் கேட்டார்..
சாமிக்கு இந்த மீசை வேணுங்களா..?
குருக்கள் உடனே, ஆமாம் என்றார்..
கண்ணிமைக்கும் நேரத்தில் குருக்களின்  மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து..
மீசை வேணுமுன்னிங்களே சாமி..! இந்தாங்க.. என்றார்.
பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய் கையில்..
அதிர்ச்சியில் உறைந்து போனார் குருக்கள்..
நாவிதரோ, அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்..
அவரது "அடர்த்தியான புருவத்தில்" கை வைத்தபடிக்கேட்டார்,
சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா..?
இப்போது குருக்கள்  சுதாரித்தார்..
_வேணும்னு சொன்னா..! வெட்டிக் கையில குடுத்துடுவான்_ என்ற பயத்தில், உடனே சொன்னார்..
இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. என்றார் குருக்கள்..
நாவிதர் உடனே குருக்களின் புருவங்களையும் வழித் தெடுத்தார்..
சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல..? அதைக் குப்பைல போட்டுடுறேன்..
சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது.. என்றபடி கண்ணாடியை குருக்களின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்..
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்..
முகத்துக்கு கம்பீரம் சேர்த்த  அடர்த்தியான புருவமும் இல்லாமல்..
அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது..
கண்கள் கலங்க, குனிந்த தலை நிமிராமல், ஐம்பது ரூபாயை அவர் கையில் கொடுத்து விட்டு.. விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் குருக்கள்.
நம்முடைய அறிவும் - ஆற்றலும் - திறமையும் - அதிகாரமும் -  அந்தஸ்தும் - பொருளும் -  மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர.. மட்டம் தட்ட அல்ல..
இதை உணராதவர்கள் - இப்படித்தான் அவமானப்பட நேரும் ... 

முகநூலிருந்து......

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes

  • Haha 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.