Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

 

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை ஏமாற்றவே முடியாது ரணிலுக்குச் சம்பந்தன் எச்சரிக்கை இலங்கையின் ஆட்சியில் எவர் இருந் தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இன்றைய தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு அவர் கருத்துத் தெரிவிக் கையில், 8'

இனியும்... எம்மை எவரும் ஏமாற்ற முடியாது. -சம்பந்தன்.-
 
தீபாவளிக்கு தீர்வு வரும் என்று
தமிழ் மக்களை ஏமாற்றி வருவது சிங்கள அரசா? அல்லது நீங்களா?
 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக சிறப்பான பேச்சு ..

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, monument and outdoors

சென்னை மாநகராட்சி முன்   "Rain பெய்யும் போது"  அழகிய காட்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person, monument and outdoors

சென்னை மாநகராட்சி முன்   "Rain பெய்யும் போது"  அழகிய காட்சி.

water ஏன் run பண்ணாமல் சும்மா நிக்குது????

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

water ஏன் run பண்ணாமல் சும்மா நிக்குது????

Rain வாய்க்கால் Cut பண்ண, பிந்திப் போச்சுது.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

water ஏன் run பண்ணாமல் சும்மா நிக்குது????

அது போட்டோக்கு போஸ் குடுக்குது.......ஆடினால் அழகாகவா இருக்கும்...... எப்படி படம் எடுக்கிறது......!  😁

Sloshed GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de ‎1 personne et ‎texte qui dit ’‎1822/2818 10 BERSPE NEWS B REAKING NEWS GNEWS பார்யாக் எப்போது ش்டுப? "டாஸ்மாக் கடைகள் அனைத்தும் எப்போது மூடப்படும்?' தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி! #TASMAC መን0 Mari Muthu நைட்டு 10 மணிக்கு மூடுவாங்க. முன்னாடியே போய்டுங்க யுவர் ஆனர்‎’‎‎

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 10 personnes, personnes debout et texte qui dit ’மழை... மற்ற மாவட்டங்கள்.. மேகம் கருக்குது.,மின்னல் கரு மின்னல் சிரிக்குது., சென்னை.. Keep Calm & N-Joy maran தரை மேல் பிறக்க வைத்தான்., எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்.,’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’Hey Ranjithamey Ranjithamey unna udhadu valika konjanumey... ...and I took that personally’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von Gewässer und Text „#10அடில தண்ணி வரும்னு விளம்பரம் பண்ணி வித்தானுங்க சார். #மேலையா கீழையான்னு சொல்லாம விட்டுட்டானுங்க சார்...“

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சையும் அதுதான்....🤣

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் , ’மனைவியின்" எடை" குறையவில்லை.. என்ற கணவரின்.புகாருக்கு "ஜிம்" மேனேஜர் அனுப்பிய புகைப்படம்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de texte qui dit ’Others: life எப்படி போகுது? Me: கொஞ்சம் முன்ன பின்ன போகுது. LOTOO Keep Calm & N-Joy 02 08 15 16 36 SUN NEVOG 13 03 09 14 00 35 17 @soyonsfous’

வாழ்க்கை எப்படி போகுது......!

கொஞ்சம் முன்ன பின்ன போகுது ......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'முல்லைத்தீவில் 23 வயது பெண்ணை கடத்த முயற்சித்த கனடாவில் இருந்து சென்ற 63 வயது நபர்'

கடவுளே இந்த கனேடிய அங்கிள்களிடம் இருந்து பொண்ணுங்களை காப்பாத்துப்பா 😁Prashanthan Navaratnam

இது அங்கிள் இல்ல தாத்தா 😡😂😂😂 Uthayan Soma

 எல்லாம் அந்த பிடிபட்ட Sri Lankan cricketer சொல்லி கொடுத்தது அண்ணே Prashanthan Navaratnam

சிங்கத்துக்கு அவுஸ்ரேலியாவில பசிக்குது.. கனடாவில இருந்து போனது செத்தகிளியா இருக்குமோ… Jeyakanthan Kandasamy
 
தமிழன் ஆக்டிவா இருக்கிறான் என்று சந்தோசப்படுங்கோ.  வல்லவரையன் கி.ச யாழ்ப்பாணம்
  • கருத்துக்கள உறவுகள்
ஒருவர் தினம் ஹோட்டலில் தோசைக்கு சர்க்கரை கேட்டு தொந்தரவு செய்ய !
முதலாளி கடைக்கு வெளியே பலகையில் இப்படி எழுதி வைத்தார் !!
" இன்று முதல் தோசைக்கு சர்க்கரை !!! கிடையாது என்று ! "
நம்ம ஆளு புத்திசாலி ஆச்சே !
முதல்ல ஒரு தோசை சட்னி சாம்பாரில் சாப்பிட்டார் !
பிறகு சர்வரிடம் இன்னொரு தோசை கொண்டு வர சொன்னார் !
கூடவே சர்க்கரையும் எடுத்து வர சொல்ல !
கோபம் அடைந்த சர்வர் !
என்னப்பா வெளியில் பலகையை பார்க்க வில்லையா ! என்று கேட்க !
அதற்க்கு நம்ம ஆள் சிரித்து கொண்டே சொன்னாராம் !
தம்பி நல்லா படித்து பார் !
இன்று முதல் தோசைக்கு சர்க்கரை இல்லை என்று தான் போட்டு இருக்கு !
நான் இரண்டாவது தோசைக்கு தான் கேட்கிறேன் போய் எடுத்து வா என்றாராம்!!!!!!!!!!!!
😄😄😄😄😄😄
  • கருத்துக்கள உறவுகள்

Peut être un dessin animé de une personne ou plus et texte qui dit ’ர் நொர் குறட்டை போலத்தான் தவறுகளும்...... Keep Calm & N-Joy செய்பவருக்கு அது தெரிவதே இல்லை..........!!’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'JAPANESE inack Prabe INDIANS Kd dushi Mame Lankans'

  • கருத்துக்கள உறவுகள்
பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு பேரன் தன் தாத்தாவிடம் ஒரு கேள்வி கேட்டான்.... *
_*😢 'மனைவி'க்கும் 'காதலி'*_ க்கும் உள்ள வித்தியாசம் என்ன ?
தாத்தா ஒரு நிமிடம் யோசித்து விளக்கத்தை இப்படி எளிமையாக்கிவிட்டார் ;
கேள் மகனே :
*மனைவி* என்பவள் *தொலைக்காட்சி* போன்றவள்
மற்றும்
*காதலி* என்பவள் *மொபைல்* போன்றவள்
வீட்டில் நீங்கள் தொலைக்காட்சி *பார்* ,
ஆனால்
நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் மொபைல் *எடுத்துக்கொள்ளுங்கள்* .
சில நேரங்களில் நீங்கள் தொலைக்காட்சியை *அனுபவிக்கிறீர்கள்* ,
ஆனால் பெரும்பாலான நேரங்களில், நீங்கள் உங்கள் மொபைல் உடன் *விளையாடுகிறீர்கள்* .
TV வாழ்க்கைக்கு *இலவசமாக* இருப்பது (எவ்வளவு நல்லது) ,
ஆனால் மொபைல்-க்கு, நீங்கள் *பணம்* செலுத்தவில்லை என்றால், சேவைகள் *கட்டமிடப்படும்* .
டிவி *பெரியது, மொத்தமாக* மற்றும் பெரும்பாலான நேரங்களில் *பழையது* ,
ஆனால் மொபைல் *அழகான, மெலிந்த, வளைந்த, மாற்றக்கூடிய* மற்றும் *விளையாட்டுக்கொள்ளக்கூடிய* .
தொலைக்காட்சிக்கான செயல்பாட்டு செலவுகள் பெரும்பாலும் *ஏற்றுக்கொள்ளக்கூடியது*
ஆனால் மொபைல், பெரும்பாலும் *உயர்ந்த* மற்றும் *கோரிக்கை* உள்ளது.
தொலைக்காட்சிக்கு ஒரு *ரிமோட்* உள்ளது
ஆனால் மொபைல் *இல்லை* .
மிக முக்கியமாக, மொபைல் என்பது ஒரு *இரு வழி தகவல் தொடர்பு* (நீங்கள் பேசவும் கேட்கவும்) ஆனால் தொலைக்காட்சியுடன், நீங்கள் *மட்டுமே கேட்க வேண்டும்* (நீங்கள் விரும்புகிறீர்களா அல்லது வேண்டாமா) ! 😝
கடைசி ஆனால் குறைந்தது அல்ல !!!
இருந்தாலும் தொலைக்காட்சிகள் உயர்ந்தவை ஏனெனில் தொலைக்காட்சிகளில் *வைரஸ்கள்* இல்லை, ஆனால் மொபைல்ஸ் அடிக்கடி *செய்கிறார்கள்*😂
மேலும் மொபைல்களை எளிதாக *ஹேக்* அல்லது *திருட* முடியும்.
*கவனமாக இருங்கள்*
*டிவிக்கு மட்டும் ஒட்டிக்கொள்ளுங்கள்*
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of fire and text that says 'NEWS UPDATE SUN NEWS representational mage கணவருக்கு சூனியம் வைக்க முயன்ற மனைவி! மும்பை: முன்னாள் காதலனுடன் சேர தடையாக இருக்கும் கணவர், தன் பேச்சை கேட்பதற்காக சூனியம் செய்ய ஜோதிடருக்கு ₹59 லட்சம் வரை செலவு செய்த மனைவி! ஜோதிடர் படால் சர்மா, முன்னாள் காதலன் பரேஷ் கோடா ஆகியோர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு! 13NOV2022 SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in'

கணவருக்கு சூனியம் வைக்க,  59 லட்சம்  ரூபாயை... ஜோதிடருக்கு கொடுத்த மனைவி. 😮

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவியைக் காணவில்லை! 14.11.2022 lank lankans ans குணா எதுக்குடா என்னை திங் பன்ரங்க நான் ஜெயில்ல இருக்கன்டா'

இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவியை காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் குசா தாத்தாவும் போட்டி போட்டு ஆடின போது 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்

 

கனடாக்கு படகிலை போறது இப்பிடி தானா?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி சட்டி பானையும் கவனம்....😎

Ist möglicherweise ein Bild von 6 Personen

#யாழில் ஆலயங்களில் #கைவரிசை காட்டிய 22வயது இளைஞன்..!
வடமராட்சி துன்னாலை தெற்கு பூதேஸ்வரன் சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட இலட்சக் கணக்கான பெறுமதியான பொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி ஆலயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கதவு உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்கள் என்பன திருடப்பட்டு இருந்தன.
இது தொடர்பில் நெல்லியடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார் நேற்று திங்கட்கிழமை (14) கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்று அமைய பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீரவின் ஆலோசனைக்கு அமைய உப. பொலிஸ் பரிசோதகர் ரட்ணாயக்கா தலைமையிலான பொலிஸ் குழுவினர் துன்னாலையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
 
முகநூல் செய்தி
  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்கள் வேலை வெட்டியின்றி (வேலைசெய்ய அலுப்பு பட்டு) இருக்கினம்.....அவர்களில்  சிலராவது  தங்களுக்கு தெரிந்த சுயமான தொழிலை செய்யவும் தடை என்றால் என்னதான் செய்வது..........!   🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இனி ஆண் சிங்கங்களும் அடுத்த கட்டத்துக்கு இறங்க வேண்டியதுதான்.....😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.