Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

459155556_2314881718844188_1813617103118

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

456986947-122180599964072993-4142121083462908385-n.jpg

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

459302833_122179114754194012_66984103058

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

யானையின் அறிவு?! மின்சாரவேலியின் கீழால் நகரும் நுட்பம்!!
கீழுள்ள முகப்புத்தக இணைப்பூடாக கண்டு மகிழுங்கள்.

https://www.facebook.com/reel/989220152644256http://<iframe

 

 

 

Edited by ஏராளன்
deleted duplicate
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

460003269_1079909027472799_1723688773495

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

460050109_450731487974323_39661130113243

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

461124229_2550371568500154_2012591312205

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/9/2024 at 17:02, suvy said:

460050109_450731487974323_39661130113243

அப்பப்ப கள்ளுத் தவறணைகளிலும் தானாகவே போய் நிற்குமாமே?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்பப்ப கள்ளுத் தவறணைகளிலும் தானாகவே போய் நிற்குமாமே?

அப்ப உங்களுக்கு "துருச்சாமி " ஞாபகம் வந்திருக்க வேணுமே . ........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

459865633_374944125686057_69532008322341

நீரின்றி அமையாது உலகு . ......!  😢

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

461408319_533441429095074_55897602380084

ஒரு இரவில்... வீதிக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவின் இன்றைய தோற்றம்.
ஸ்ரீதர் தியேட்டர் எப்ப காலியாகும்?

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

461660060_953932433413476_77339868210454

களுத்தரா....,  மாத்தரா...., குருனிகலா...., கல்லே.... 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

460956986_501099529515929_80709045525377

கவனம் தேவை . .......!    

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ist möglicherweise ein Bild von Text

என்ன நான் சொல்லுறது சரிதானே...? 😂

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு கதைக்கு..... 👈

இப்ப வாற  தமிழர் சார்ந்த செய்திகள்/கருத்துக்களை பார்த்தால்.....
சிங்களவன் ஓமெண்டாலும் தமிழன்கள் விடமாட்டான்கள் போல கிடக்கு...😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/9/2024 at 21:14, தமிழ் சிறி said:

461408319_533441429095074_55897602380084

ஒரு இரவில்... வீதிக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவின் இன்றைய தோற்றம்.
ஸ்ரீதர் தியேட்டர் எப்ப காலியாகும்?

தேர்தலில் தென்  இலங்கையில் களமிறங்கப்போறாராம், பொறுத்திருந்து பாப்போம்! இவற்றை கட்சியில் இருந்து புலிகளுக்கு பயந்து ஓடினதுகள், அங்கே குடும்பம் குட்டி என்று பலுகிப் பெருகி இருக்குதுகள். அவர்களின் வாக்குகளால் வெல்லலாமென நினைக்கிறாரோ என்னவோ? இந்த முறை தேர்தலோடு அரசியலில் இருந்து ஒதுங்குவதாக வேற தெரிவித்துவிட்டார். இவர்கள் ஒன்றும் சத்தியவான்களோ அரிச்சந்திரன்களோ கிடையாது. சுமந்திரன் சொன்னார், நல்லாட்சி காலத்தில் ஒருவருடத்துக்குள் அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வு காணப்படும், இல்லையேல் நான் பதவி விலகுவேன். இப்போ அதைப்பற்றி நினைவு படுத்தி அவரை கேட்டால்; அதற்கு வேறொரு விளக்கம் கொடுத்து, இன்னொருவரை குற்றவாளியாக்குவார். சில வாரங்களுக்கு முன் சொன்னார், இளையோருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்படுமென. இப்போ சொல்கிறார், வடக்கில் நிட்சயம் தானும் சிறீதரனும் போட்டியிடுவதாக. அப்போ; இவர் இளையவரா? இவரின் உறுதிப்பாட்டுக்கு என்ன நடந்தது? உறுதியளித்தவர், தன்னை தியாகம் செய்து முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டுமல்லவா? வார்த்தை ஒன்று, செயல் வேறொன்று. நான், என்னால், எனக்கு என்பதற்காக எந்த கீழ் நிலைக்கும் இறங்கும் சீவன்கள்.  இடம் கொடுக்கப்பட்ட  ஒட்டகங்கள்! விரட்டுவது  கடினம். வெட்கம் இல்லை, சொன்ன வாக்கை நிறைவேற்றும் திராணியில்லை, ஏமாற்றிப்பிழைப்பு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை. செய்யும் தவறு வெளியே தெரியாக்கூடாததென்றே பயப்படுகிறார்கள். இது நிதர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

GZN1-Y78-WAAEulph.jpg

எப்பிடி இருந்த நான் இப்பிடியாகிட்டன்.😎 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்த்தான் விடவில்லை..
வழியையாவது விடுங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

வாழ்த்தான் விடவில்லை..
வழியையாவது விடுங்கள்....

எதற்கு வழி கேட்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, satan said:

எதற்கு வழி கேட்கிறீர்கள்?

தவறணைக்கு....:cool:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

462319806_1016941693776907_1028143741290

 

tenor.gif

இவ்வளவு கொஞ்ச   சனத்தொகைய வச்சிகிட்டு முதலிடம் வாறது ஒரு தனீ ரகம் தான்.

Sahad Rismy

😂 🤣




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.