Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

60082292_1356716797804166_47247582523346

நான் அறிந்த வரையில்... பூனைக் குட்டிகள் தனது தாயை தவிர, மற்றவர்களை  கிட்ட  நெருங்க விடாது.
ஆனால்....  இது,  "தாரா குஞ்சை... "  அரவணைத்துக் கொண்டு இருப்பது, அதிசயமாக உள்ளது.  
அழகான படத்தை இணைத்த, தோழர் புரட்சிக்கு...  நன்றி. :)

Edited by தமிழ் சிறி

  • Replies 4.9k
  • Views 431.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிமிடம் இவர் சொல்வதை கேளுங்கள்......!  😄

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, suvy said:

ஒரு நிமிடம் இவர் சொல்வதை கேளுங்கள்......!  😄

சுவி, மனதை  சிந்திக்கவும், நெகிழவும் வைத்த காணொளி இது.
சுப்பர்  மார்க்கெற்றில், ஒரு பிளாஸ்ரிக் பையை... நாங்கள், 25 சென்ற் கொடுத்து வாங்கி,
அவர்களின் விளம்பரத்தையும்... காவிக் கொண்டு திரிவது, அநியாயம்.
காணொளியின்.... இரண்டாவது நிமிடம், மனதை நெகிழ வைத்து  விட்டது.

படிப்பினை:  உள்ளூர் சந்தை  வியாபாரிகளிடம், பேரம் பேசாதீர்கள்.    

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

ஒரு நிமிடம் இவர் சொல்வதை கேளுங்கள்......!  😄

நானும் கண்ணீரை அடக்க முயன்று தோற்றுவிட்டேன்.
இணைப்புக்கு நன்றி சுவி.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

பொது இடத்தில், யாராவது பார்த்து சிரித்தால்... சிரித்துவிட்டு  போய்டுங்கய்யா...
சும்மா...  'யாருன்னு தெரியுதா'ன்னு கேட்காதீங்க!
தெரியாது'ன்னு சொன்னா... உங்களுக்கு தான் அசிங்கம்!! :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சரக்கு அதும் குறிப்பா தமிழ்நாடு அரசின் "ராஸ்மாக்" சரக்கு அடிச்சால் இப்படித்தான் ஆகும்..😊

train1.jpg

அடிச்சு தூக்குங்க எசமான்..😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப ஒரு அஞ்சாறு நாளைக்கு முதல்....நான் மத்தியான இன்ரவல் எடுத்து சாடையாய் உறங்கிக்கொண்டு போகேக்கை....ஒரு பெடிப்பிள்ளையர் ரெலிபோன் எடுத்து அண்ணை எனக்கு வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டார்.வெளியிலை சொல்லேலாத பிரச்சனை எண்டால் என்ன கோதாரிக்கு எனக்கு ரெலிபோன் எடுத்தனீர் எண்டுபோட்டு ரெலிபோனை குத்தி வைச்சுவிட்டன்.👓

# அலுப்பு கோஸ்டியள்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவன்னே..

சரி சொல்லு..

அத எப்படின்னே என்ர வாய்ல சொல்லுவன் ..☺️

Image may contain: 1 person, smiling, closeup

குமாரசாமி அண்ணை,  ரெலிபோன் எடுத்தவருக்கு... இந்தப் படத்தை அனுப்பி விடுங்கள். 
அதுக்குப் பிறகு... உங்களுக்கு, தொல்லை கொடுக்க மாட்டார்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது?!
என்ன ஏது என்று விசாரிச்சு ஆறுதல் சொல்லிற்று அதை யாழில எழுதியிருக்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பழனி .....!

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவன்னே..

சரி சொல்லு..

அத எப்படின்னே என்ர வாய்ல சொல்லுவன் ..☺️

சின்ராசு .....!

1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, closeup

குமாரசாமி அண்ணை,  ரெலிபோன் எடுத்தவருக்கு... இந்தப் படத்தை அனுப்பி விடுங்கள். 
அதுக்குப் பிறகு... உங்களுக்கு, தொல்லை கொடுக்க மாட்டார்.  :grin:

பத்மநாபன்....!

1 hour ago, ஏராளன் said:

ஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது?!
என்ன ஏது என்று விசாரிச்சு ஆறுதல் சொல்லிற்று அதை யாழில எழுதியிருக்கலாமே!

தெட்ஷணாமூர்த்தி.......!

 வடக்கு வாசலில் சமா நடக்குது, என்ர  கடவுளே யாரை நான் ரசிப்பது......!   ☺️  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

உங்க கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவன்னே..

சரி சொல்லு..

அத எப்படின்னே என்ர வாய்ல சொல்லுவன் ..☺️

என்னெண்டப்பா உந்த வீடியோக்களையெல்லாம் தேடிப்பிடிக்கிறியள்?....:grin:

17 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, closeup

குமாரசாமி அண்ணை,  ரெலிபோன் எடுத்தவருக்கு... இந்தப் படத்தை அனுப்பி விடுங்கள். 
அதுக்குப் பிறகு... உங்களுக்கு, தொல்லை கொடுக்க மாட்டார்.  :grin:

சிறித்தம்பி! கத்தரி வெருளியை எல்லாம் அனுப்பினால் அவிங்க பாவமெல்லே?

16 hours ago, ஏராளன் said:

ஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது?!
என்ன ஏது என்று விசாரிச்சு ஆறுதல் சொல்லிற்று அதை யாழில எழுதியிருக்கலாமே!

நான் ஒரு இடத்துக்கு போய் காசெல்லாம் கரைஞ்சு போச்சுதண்ணே......ஒரு 5000 கடன் எடுக்கேலுமோ எண்டு கேட்டால் உங்கடை விலாசத்தை குடுக்கட்டே?😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, suvy said:

பழனி .....!

சின்ராசு .....!

பத்மநாபன்....!

தெட்ஷணாமூர்த்தி.......!

 வடக்கு வாசலில் சமா நடக்குது, என்ர  கடவுளே யாரை நான் ரசிப்பது......!   ☺️  👍

âºï¸

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

என்னெண்டப்பா உந்த வீடியோக்களையெல்லாம் தேடிப்பிடிக்கிறியள்?....:grin:

சிறித்தம்பி! கத்தரி வெருளியை எல்லாம் அனுப்பினால் அவிங்க பாவமெல்லே?

நான் ஒரு இடத்துக்கு போய் காசெல்லாம் கரைஞ்சு போச்சுதண்ணே......ஒரு 5000 கடன் எடுக்கேலுமோ எண்டு கேட்டால் உங்கடை விலாசத்தை குடுக்கட்டே?😁

சூதாட போனவரோ?!
என்ர நம்பர் இருந்தா குடுங்கோ! என்ர கதையை கேட்டிட்டு போனை உடைச்சால் நான் பொறுப்பில்ல!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

இது என்ன(டா)....  புது புரளியா இருக்கு?  🤣

  • கருத்துக்கள உறவுகள்

60409480_1359961484146364_13221046859176

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, suvy said:

இப்படியானவர்களின் மூலமே கடவுளைக் காண்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் 15 தமிழ் வார்த்தைகள் உள்ளன கண்டுபிடியுங்கோ .. பார்ப்பம்..😊

61118160_1363793730429806_66508240354394

கல், கடி, கடிதம், கதவு, கடல், கடம், கதம், கடவு
தடல், தடி, தகவு
ஓடம், ஓடல், ஓதல், ஓம்

  • கருத்துக்கள உறவுகள்

மரங்களும் அவற்றின் பெயர்களும் .......!  😁

(பாக்குமரம் = கமுகு).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விளையாட்டுப் போட்டி எப்ப ஜேர்மனிக்கு வருமெண்டு தெரியேல்லை???? 😍

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலத்தில் 5 அறிவு உடையவையும் குழாய் திறக்க கற்று கொள்ளும் போல் கிடக்கு.. !  ( தண்ணீர் பஞ்சம் )..😢

60358138_1360489254093587_31493012839412

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

விவசாயிகள்..... வேலைக்கு தேவை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.