Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

  • Replies 4.9k
  • Views 431.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, ocean, water and outdoor, text that says 'இஸ்லாத்தில் இருப்பது போல பெண் சுதந்திரம் வேறு எங்கும் இல்லை:'

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் பெரியவரும் இந்து சிறுவனும் ........!   💐

  • கருத்துக்கள உறவுகள்

48f647e374a84252b7400c20a57ab134

👍

  • கருத்துக்கள உறவுகள்

sorry

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

big-fish.jpg

மீன் கொக்கின் கூரிய அலகில் சிக்கிய பின்னர் தான்..

அது வாழ்ந்த பெரிய குளத்தை

முழுசாக பார்க்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், புன்னகைப்பவர்கள், , ’இன்னைக்கே வெயிலா சுத்தி கருவாயன் ஆகுறோம்.. கலரா ஒரு பொண்ணை ண அமுக்குறோம்...’ எனச்சொல்லும் உரை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், புன்னகைப்பவர்கள், , ’இன்னைக்கே வெயிலா சுத்தி கருவாயன் ஆகுறோம்.. கலரா ஒரு பொண்ணை ண அமுக்குறோம்...’ எனச்சொல்லும் உரை

17-1410932750-unnai-ninaithu34-600.jpg

☺️..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: phone

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: dog and text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food

இடியப்பத்துக்கு... வந்த, சத்திய சோதனை.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: food

இடியப்பத்துக்கு... வந்த, சத்திய சோதனை.:grin:

இது கனடா தயாரிப்பா? 😎

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%

😊 ..☺️ 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இது கனடா தயாரிப்பா? 😎

Bildergebnis für table fan gif

கனடா இடியப்பம்... சரியான மெல்லிசு. காத்தில் பறந்து விடும்.
இது, சுவிஸ் இடியப்பம் போலுள்ளது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, outdoor and text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text that says 'அனுமதி இலவசம் ஒரு குவாட்டர் + சைடிஸ் விழா மணட மக்கள்: A.கார்த்திக் ITI., N.சரசு B.E., திருமணம் ஆகாதவர்களுக்கு + சைடிஸ் உணவு தங்குமிடம் இலவசம்'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bildergebnis für autounfall clipart

லண்டனிலை எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் முன்னாலை  போன காருக்கு பின்னாலை போய் சாத்திப்போட்டு......இனி ஓட்டமெற்றிக்கிலை பிரேக் பிடிக்கிற கார் வாங்கப்போறாராம்.

கார் ஓடேக்கை மனம் ஒரு நிலையிலை இல்லாதவனுக்கு என்ன கோதாரிக்கு கார் ஓட்டமெண்டு கேக்கிறன்.😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Bildergebnis für autounfall clipart

லண்டனிலை எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் முன்னாலை  போன காருக்கு பின்னாலை போய் சாத்திப்போட்டு......இனி ஓட்டமெற்றிக்கிலை பிரேக் பிடிக்கிற கார் வாங்கப்போறாராம்.

கார் ஓடேக்கை மனம் ஒரு நிலையிலை இல்லாதவனுக்கு என்ன கோதாரிக்கு கார் ஓட்டமெண்டு கேக்கிறன்.😎

 

யாரு சுமோவா😇 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

 

யாரு சுமோவா😇 
 

அவ ஏற்கனவே புஃல் ஓட்டமெற்றிக்கார் எல்லோ ஓடுறாவு  🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

Bildergebnis für autounfall clipart

லண்டனிலை எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் முன்னாலை  போன காருக்கு பின்னாலை போய் சாத்திப்போட்டு......இனி ஓட்டமெற்றிக்கிலை பிரேக் பிடிக்கிற கார் வாங்கப்போறாராம்.

கார் ஓடேக்கை மனம் ஒரு நிலையிலை இல்லாதவனுக்கு என்ன கோதாரிக்கு கார் ஓட்டமெண்டு கேக்கிறன்.😎

என்னுடைய காரில் இந்த வசதி உண்டு 
இரண்டுமுறை என்னை காப்பாத்தி இருக்கு 
ஒருமுறை நித்திரை மயக்கத்தில் கண்ணை மூடிவிட்ட்டேன் 
மற்றமுறை   இருட்டில் மான் ஒன்று குறுக்கே வந்துவிட்டது ... உண்மையில் நான் காணவில்லை 
கார் பிரேக் பிடிக்கும்போதுதான் உற்றுப்பார்த்தேன் மான் ஓடுகிறது 
இந்த பிரேக் வசதி இல்லை என்றால் நிச்சயம் மானை அடித்திருப்பேன். 

இன்னொரு பாதுகாப்புதானே ...?
கஸ்டபட்டாலும்  முன்னுக்கு போற காருக்கு அடிப்பது 
சரியான கஷ்ட்டம் முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people, outdoor and text

யார் சொன்னது ஏழை என்டு.வடிவாய் உத்துப்பாருங்கோ என்னமாய் ரசித்து பயனிக்கிறார் என்டு.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text that says 'கேட் ஓனர் பாத்திரக்கடை ஓனரா இருப்பாரோ?'

Image may contain: 3 people, text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, meme, text that says 'பாஸ்.. ஊருக்குள்ள ஒரே பதட்டமா இருக்கு ஓவர்... ஓவர்... எவ்ளோ பதட்டமா இருந்தாலும் பரவால்ல வேலைக்கு வந்து சேரு. ஓவர்..ஓவர்..'

மனுசரை...இந்த குளிருக்குள்ளை,   வீட்டை  நிக்க விடுறாங்களில்லையே.. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்டு சொல்லி திரிய.. ஆரியன் அசால்டா வேலை பாக்குறான்..👌

article-2663704-1F12AA4900000578-444_964

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.