Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விஞ்ஞானியின் புகலிடக் கோரிக்கை உள்துறை அலுவலகம் மாற்றிக்கொண்டு உள்ளது( U-Trun)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

ஹலோ, ஹலோ நாதம் நான் அத்திலாந்திக் அந்தப் பக்கம் நண்பர் தான் பேசுகிறேன், நெருப்புப் பெட்டி போனில் பேசுகிறேன், வடிவாக் கேக்குதா?📞 

கேட்கா விட்டாலும்: பாதிரியார் திரி பூட்டக் காரணம் எழுதிய எல்லா விளக்கங்களையும் புறக்கணித்து விட்டு கேள்விகளை ஒவ்வொரு பக்கத்திற்கும் மாற்றிக் கொண்டிருந்தமை என்று தான் பலரும் பேசிக் கொண்டார்கள். மேலும் அந்த சிங்களவர் - தெலுங்கர் இணைப்பை போலியாக நிறுவ நீங்கள் குறிப்பிட்ட ஹப்லோரைப்பை நான் மண்டையை ஆட்டி ஆமோதித்திருந்தால், அல்லது பேசாமலாவது கடந்து போயிருந்தால் இன்றைக்கு நாங்களிருவரும் அங்காளி பங்காளி என்ன? 😎

ஆனால், சுகமா இருங்கோ - நேரமிருந்தா அழையுங்கோ!  

இவர் ஏன் தொப்பியை தூக்கிப் லபக் கெண்டு போட்டு நின்றாடுறார்.... 🤔

யாரு பெத்த பிள்ளையோ.... பாவம்.... 🤧

  • Replies 186
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

இன்றும் இயங்கும் ஒரு பிரதான பத்திரிக்கையில் வந்த செய்தி.... அது புலனாய்வாளர்களின் பச்சை பொய்கதை என்று, உங்களை விட்டால் அடுத்தவர்களுக்கு ஒன்றுமே தெரியாத முட்டாள்கள் என்று நினைத்து, அடித்து விடுகிறீர்கள்.

இதுக்கு உங்களிடம் கருத்து இருக்காது என்பதால் மேல் நான் சொல்ல ஒன்றும் இல்லை.

The Sunday Times is able to reveal today that former President Kumaratunga helped 19-year-old daughter of LTTE leader Velupillai Prabhakaran to travel abroad for education. Last year, she personally intervened to obtain an international passport for her. In addition she sent her a greeting card expressing best wishes. Mr. Prabhakaran's daughter Dwarka is now a medical student in a University in Europe. As a prelude to this, she is now undergoing a two year course in the English Language.

https://www.sundaytimes.lk/060604/columns/sitrep.html

இதையும் பாருங்கள்: விசயம் பக்கத்து நாட்டு பத்திரிக்கையில் ...

பிரபாகரன் மகன், அடையாள அட் டைக்கும், கடவுசீட்டுக்கும் விண்ணப்பித்தார் என்று, நானல்ல.... புனர்வாழ்வு அமைச்சர் ஜயலத் ஜெயவர்த்தனே சொல்கிறார்.

https://timesofindia.indiatimes.com/sri-lankan-passport-for-prabhakarans-son/articleshow/38555460.cms

அவர்கள் வெளிநாடு போனார்களா, இல்லையா என்று எனக்கு தெரியாது. அப்படி நான் ஒருபோதும் சொல்லவும் இல்லை.

இது இலங்கை புலனாய்வாளர்களால் சோடிச்சு உருவாக்கி பரப்பவிடப்ட்ட psychological operations இன் செய்தி.

பார்தீர்களா - உங்கள் பிள்ளைகளை போராட அனுப்பி விட்டு, இலங்கை பாஸ்போர்ட்டில் தன் மகளை படிக்க வெளிநாடு அனுப்புகிறார் என மக்களை குழப்பவும், அவர் மீது சேறு பூசவும் உருவாக்கப்பட்ட ஒரு manufactured news. 
பாலசிங்கம் அண்ணை - எப்படி வன்னியில் இருந்து சிங்கபூர் போனவர் எண்டு தெரியுமா ? ஒரு வயசாளி, நோயோடு அவரையே நாட்டை விட்டு அப்படி வெளியேற்ற தெரிந்த தலைவர் - தனது மகளை அதே பெயரில் இலங்கை பாஸ்போர்ட் எடுத்து கட்டுநாயக்க வழியாக அனுப்பினார் என்பது நீங்களும், உங்கள் எசமானரும் எம்மை அடி முட்டாள்கள் என நம்பி பரப்பிய பொய் செய்தி.

8 minutes ago, Nathamuni said:

முதல் முதலாக இதை நான் பதிந்த போது, வாழ்த்துச்செய்தியா?  சந்திரிக்காவாவது? என்று நான் அடித்து விடுவதாக, நீங்கள், அலம்பறை அமர்களம் பண்ணியதை கடந்தே போனேன்.

நிச்சயமாக நீங்கள் இதை பதிந்த போது உங்களுக்கு இதன் பின்புலம் பற்றி தெளிவாக சொல்லியே உள்ளேன்.

நீங்கள் ஒண்டும் தெரியாத பபா போல நடித்து கொண்டு, மீண்டும் மீண்டும், தலைவர் பற்றிய புலனாய்வாளைர்களின் பழைய அவதூறுகளை யாழில் காவி திரிவதையிம் சுட்டி காட்டினேன்:

அதே போல் நீங்கள் இப்போ விக்கியின் மகன் பற்றி சொல்வதும் ஒரு கடைந்தெடுத்த பச்சை பொய்.

 என்ன தலைவர் பற்றி பொய் செய்தி போடலாம் - அவர் வழக்கு போடும் நிலையில் இருக்கவில்லை.

ஆனால் விக்கியின் மகன் பற்றி பொய்செய்தி போட்டால் மானநஸ்ட வழக்கு பாயும் - ஆகவே இப்படியான தளங்களில் உங்களை போன்ற கொசிப் கருத்தாளரை வைத்து அதை பரப்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

படு பிழையான தகவல். உங்களுக்கு deportation இற்கும் removal இற்கும் இடையான வேறுபாடே புரியவில்லை. இதில் பொதுவாழ்வில் இருக்கும் நபரின், தனிபட்ட சொந்தங்கள் மீது (அரசியலிலே இல்லாதவர்கள்) பொய் அவதூறு வேற.

ஆதாரம் கேட்டால் - அவரின் வக்கீலுடனா தனி விடயத்தை பகிர்வது சரியில்லை என்ற சால்ஜாப்பு. ஒருவரின் மீது பொய்யாக அபாண்டம் பரப்பலாம், ஆனால் ஆதரத்தை வெளியிட கோரினால் - அது சரியில்லை என்பீர்கள். நல்ல காமெடி.

உங்கள் திருகுதாளத்தை மேலுள்ள பத்திரிகைகள் இணைப்பு அழகாக காட்டி விட்டது....

இனியும் கம்பு சுத்தாமல் கிளம்புங்கோ.....

அவர் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்று விவாதித்தோம்.....

இனி கருணாநிதிக்கு எதிர் ஜெயலலிதா என்று விகடன் முப்பது வருடத்துக்கு முதல் விகடன் எழுதியது.... (அதுவே நடந்தது) என்று சொல்ல எங்கே ஆதாரம் என்று அலம்பறை பண்ணியவர் தானே... 😁

இந்த விசயத்தில் கூட அதே அலம்பறை...😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

மேலே உள்ள பத்திரிகை செய்தி தலைவர் மகளின் பாஸ்போர்ட் பற்றியது.

அது பொய் செய்தி என யாழை வாசிக்கும் எல்லாருக்கும் தெரியும்.

விக்கியின் மகன் பற்றி நீங்கள் சொன்ன அவதூறுக்கு ஒரு குண்டுமணியளவு ஆதாரம்தானும் நீங்கள் கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இது இலங்கை புலனாய்வாளர்களால் சோடிச்சு உருவாக்கி பரப்பவிடப்ட்ட psychological operations இன் செய்தி.

பார்தீர்களா - உங்கள் பிள்ளைகளை போராட அனுப்பி விட்டு, இலங்கை பாஸ்போர்ட்டில் தன் மகளை படிக்க வெளிநாடு அனுப்புகிறார் என மக்களை குழப்பவும், அவர் மீது சேறு பூசவும் உருவாக்கப்பட்ட ஒரு manufactured news. 
பாலசிங்கம் அண்ணை - எப்படி வன்னியில் இருந்து சிங்கபூர் போனவர் எண்டு தெரியுமா ? ஒரு வயசாளி, நோயோடு அவரையே நாட்டை விட்டு அப்படி வெளியேற்ற தெரிந்த தலைவர் - தனது மகளை அதே பெயரில் இலங்கை பாஸ்போர்ட் எடுத்து கட்டுநாயக்க வழியாக அனுப்பினார் என்பது நீங்களும், உங்கள் எசமானரும் எம்மை அடி முட்டாள்கள் என நம்பி பரப்பிய பொய் செய்தி.

நிச்சயமாக நீங்கள் இதை பதிந்த போது உங்களுக்கு இதன் பின்புலம் பற்றி தெளிவாக சொல்லியே உள்ளேன்.

நீங்கள் ஒண்டும் தெரியாத பபா போல நடித்து கொண்டு, மீண்டும் மீண்டும், தலைவர் பற்றிய புலனாய்வாளைர்களின் பழைய அவதூறுகளை யாழில் காவி திரிவதையிம் சுட்டி காட்டினேன்:

அதே போல் நீங்கள் இப்போ விக்கியின் மகன் பற்றி சொல்வதும் ஒரு கடைந்தெடுத்த பச்சை பொய்.

 என்ன தலைவர் பற்றி பொய் செய்தி போடலாம் - அவர் வழக்கு போடும் நிலையில் இருக்கவில்லை.

ஆனால் விக்கியின் மகன் பற்றி பொய்செய்தி போட்டால் மானநஸ்ட வழக்கு பாயும் - ஆகவே இப்படியான தளங்களில் உங்களை போன்ற கொசிப் கருத்தாளரை வைத்து அதை பரப்புகிறார்கள்.

சண்டே ரைம்ஸ் விசயம்.... கப்சிப்....

இப்ப அடுத்த ஆதாரம் வைத்தால்.....

ஓட்டமா?

வேண்டாம்..... நண்பரே..... உங்கள் நட்பு முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இனி கருணாநிதிக்கு எதிர் ஜெயலலிதா என்று விகடன் முப்பது வருடத்துக்கு முதல் விகடன் எழுதியது.... (அதுவே நடந்தது) என்று சொல்ல எங்கே ஆதாரம் என்று அலம்பறை பண்ணியவர் தானே... 😁

கடைசிவரை அந்த ஆதாரத்தையும் தரவில்லை. 

சும்மா உங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் இனி விகடன் எழுதியது, குமுதம் எழுதியது, நியூயோர்க் டைம்ஸ் எழுதியது, வாசிங்டன் போஸ்ட் எழுதியது என அடிச்சிவிடட்டால் கேள்வி வரத்தான் செய்யும்.

1 minute ago, Nathamuni said:

சண்டே ரைம்ஸ் விசயம்.... கப்சிப்....

இப்ப அடுத்த ஆதாரம் வைத்தால்.....

ஓட்டமா?

வேண்டாம்..... நண்பரே..... உங்கள் நட்பு முக்கியம்.

உங்களை போல இலங்கை பத்திரிகைகள் தலைவர் பற்றி எழுதுவதை அப்படியே நம்பும் முட்டாள் அல்ல நான்.

இலங்கையின் பத்திரிகைகள் இனவாத பத்திரிகைகள், அவர்களும் அரசும் கூட்டாக தலைவர் பற்றியும் இயக்கம் பற்றியும் பரப்பிய அவதூறுகளை நீங்கள் உண்மை என சாதித்து விட தலையால் நடப்பது தெரிகிறது.

ஆனால் அது இங்கே வேகாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

மேலே உள்ள பத்திரிகை செய்தி தலைவர் மகளின் பாஸ்போர்ட் பற்றியது.

அது பொய் செய்தி என யாழை வாசிக்கும் எல்லாருக்கும் தெரியும்.

விக்கியின் மகன் பற்றி நீங்கள் சொன்ன அவதூறுக்கு ஒரு குண்டுமணியளவு ஆதாரம்தானும் நீங்கள் கொடுக்கவில்லை.

வேண்டாமே...... சிறுபிள்ளைத்தனமான அலம்பறை......

விட்டால் சந்திரிகா எப்ப ஜனாதிபதியாக இருந்தார்? தலைவருக்கு பிள்ளைகள் இருந்தார்களா என்பீர்கள் போலுள்ளதே

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் விக்கியின் மகன் பற்றிய அவதூறுக்கு ஒரு சிறு ஆதாரம் கூட இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

கடைசிவரை அந்த ஆதாரத்தையும் தரவில்லை. 

சும்மா உங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் இனி விகடன் எழுதியது, குமுதம் எழுதியது, நியூயோர்க் டைம்ஸ் எழுதியது, வாசிங்டன் போஸ்ட் எழுதியது என அடிச்சிவிடட்டால் கேள்வி வரத்தான் செய்யும்.

உங்களை போல இலங்கை பத்திரிகைகள் தலைவர் பற்றி எழுதுவதை அப்படியே நம்பும் முட்டாள் அல்ல நான்.

இலங்கையின் பத்திரிகைகள் இனவாத பத்திரிகைகள், அவர்களும் அரசும் கூட்டாக தலைவர் பற்றியும் இயக்கம் பற்றியும் பரப்பிய அவதூறுகளை நீங்கள் உண்மை என சாதித்து விட தலையால் நடப்பது தெரிகிறது.

ஆனால் அது இங்கே வேகாது.

அன்றே சொன்னேன்.... பட்டதாரி சான்றிதலை காட்டுபவரிடம், ஜிசிஈ சான்றிதலை காட்டினால் தான் நம்புவேன் கதை என்று....

விடுங்க ..... நொந்து போயிருகிறீர்கள் போலுள்ளது.....

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Nathamuni said:

Mr. Prabhakaran's daughter Dwarka is now a medical student in a University in Europe. As a prelude to this, she is now undergoing a two year course in the English Language.

இதனுடன் சார்ள்ஸ் அன்ரனி ஐயர்லாந்தில் computing படித்தார் என்பதையும் சேர்க்கலாம்.

ஆனால் தலைவரின் பிள்ளைகள் படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு வரவில்லை. அவர்களுக்கு வன்னியிலேயே படிப்பிக்க திறமையானவர்கள் இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

வேண்டாமே...... சிறுபிள்ளைத்தனமான அலம்பறை......

விட்டால் சந்திரிகா எப்ப ஜனாதிபதியாக இருந்தார்? தலைவருக்கு பிள்ளைகள் இருந்தார்களா என்பீர்கள் போலுள்ளதே

எது சிறு பிள்ளைதனம்? நீங்கள் ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பினால் அதற்கு ஆதாரம் கேட்டால் திரியை பூட்ட முயற்சி எண்டு தப்பி ஓடுவதா?

இது சிறு பிள்ளைதனம் அல்ல - எனக்காகவும் என் இனத்துக்காகவும் தன், தன் குடும்பத்தின் உயிரை கொடுத்து போராடிய ஒரு மனிதனின் நற்பெயருக்கு நீங்கள் உங்கள் எசமானாரின் பொய் உளவியல் யுத்த செய்தி அடிப்படையில் அவதூறு பரப்ப முயல்வதை எதிர்க்கும் செயல்.

அவருக்கு நான் செய்யும் குறைந்தபட்ச நன்றியறிதல்.

1 minute ago, Nathamuni said:

அன்றே சொன்னேன்.... பட்டதாரி சான்றிதலை காட்டுபவரிடம், ஜிசிஈ சான்றிதலை காட்டினால் தான் நம்புவேன் கதை என்று....

விடுங்க ..... நொந்து போயிருகிறீர்கள் போலுள்ளது.....

எனக்கு தெரியும் உங்களுக்கு ஆதாரம் கேட்டால் அலர்ஜி என்று.

ஆனால் உங்களுக்கு ஒவ்வாமை என்பதால் நீங்கள் அடித்து விடுவதை எல்லாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது.

நொந்து போய்தான் உள்ளேன் - தலைவர் மீது இந்த அவதூறை மீண்டும் மீண்டும் பரப்ப இடம் கொடுக்கும் சக கருத்தாளரை இட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

இதனுடன் சார்ள்ஸ் அன்ரனி ஐயர்லாந்தில் computing படித்தார் என்பதையும் சேர்க்கலாம்.

ஆனால் தலைவரின் பிள்ளைகள் படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு வரவில்லை. அவர்களுக்கு வன்னியிலேயே படிப்பிக்க திறமையானவர்கள் இருந்தார்கள்.

அது வேறு கிருபன்... கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பது தான் அரச அமைச்சர் சொல்வது.  இந்த பத்திரிகை செய்தியை மட்டுமே நான் சொன்னேன்.

அதுவே தவறு என்று கோசன் அலம்பறை பண்ணும் காரணம் அவருக்கு மட்டுமே தெரியும்.

நான் சொல்ல எதுவும் இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

இதனுடன் சார்ள்ஸ் அன்ரனி ஐயர்லாந்தில் computing படித்தார் என்பதையும் சேர்க்கலாம்.

ஆனால் தலைவரின் பிள்ளைகள் படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு வரவில்லை. அவர்களுக்கு வன்னியிலேயே படிப்பிக்க திறமையானவர்கள் இருந்தார்கள்.

நன்றி ஜி.

இயக்கம்/ தலைவர் மீதான விசுவாசிகள் என காட்டி கொண்டு யாழில் உலாவரும் பலர் மதில் மேல் பூனைகளாக இருக்கும் இடத்தில் எல்லாம் உங்கள் குரல் ஒலிப்பதை காண்கிறேன். அண்மையில் ரதி அக்காவிற்கு எழுதிய பதிலையும் சேர்த்துதான் சொல்கிறேன். 🙏🏾.

8 minutes ago, Nathamuni said:

இந்த பத்திரிகை செய்தியை மட்டுமே நான் சொன்னேன்.

இலங்கை பத்திரிகையில் ஒரு எல்லை கிராமத்தையே கொன்றொழித்து விட்டு “30 பயங்கரவாதிகள் சுட்டு கொலை” என எழுதுவார்கள் - அதையும் சுய அறிவின்றி காவி வந்து உண்மை என்பீர்களா?

இலங்கை பாஸ்போர்ட்டுக்கு தன் மகள் விண்ணபித்தால் (துவாரகா பிரபாகரன் என்ற பெயரில்) அதை எப்படி பாவிப்பார்கள் என்பதை அறியாதவரல்ல தலைவர்.

அதேபோல் வெளிநாடு அனுப்ப விரும்பினால், இலங்கை பாஸ்போர்ட் எடுத்துத்தான் அனுப்ப வேண்டும் என்ற நிலையிலும் அவர் இருக்கவில்லை. 

ஆகவே இந்த செய்தி முழுக்க முழுக்க இலங்கை புலனாய்வாளரின் உளவியல் யுத்த பிரசாரம் என்பது தெளிவு.

இந்த அவதூறை பலதடவை சுட்டி காட்டிய பின்னும் நீங்கள் காவி திரிவது நீங்கள் யாரென்று தெளிவாக காட்டுகிறது.

நினைவூட்டல் - விக்கியின் மகன் பற்றிய அவதூறுக்கு இன்னும் ஒரு சிறு ஆதாரமும் தரப்படவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

நன்றி ஜி.

இயக்கம்/ தலைவர் மீதான விசுவாசிகள் என காட்டி கொண்டு யாழில் உலாவரும் பலர் மதில் மேல் பூனைகளாக இருக்கும் இடத்தில் எல்லாம் உங்கள் குரல் ஒலிப்பதை காண்கிறேன். அண்மையில் ரதி அக்காவிற்கு எழுதிய பதிலையும் சேர்த்துதான் சொல்கிறேன். 🙏🏾.

ஒரு அரச அமைச்சர் தரும் செய்தி, தேசியப் பத்திரிகையில் வந்துள்ளது. பக்கத்து நாட்டு பத்திரிகையிலும் வந்துள்ளது.

அதனை பொய் என்று புலிகள் கூட சொல்லவில்லை. மேலும் பால்ராஜ் முதல், தமிழ்செல்வன், கருணா உள்பட பலர் இலங்கை கடவுச்சீட்டுப் பெற்று வெளிநாடு போய் வந்தனர்.

ஆகவே..... பாலசிங்கம்.... சிஜஏ ஆள் ரைப் பம்மாத்து கதைகளைப் போல.... எல்லாம் புலனாய்வாளர் பொய் என்று சொல்ல முடியாது....

22 minutes ago, goshan_che said:

எது சிறு பிள்ளைதனம்? நீங்கள் ஆதாரம் இல்லாமல் அவதூறு பரப்பினால் அதற்கு ஆதாரம் கேட்டால் திரியை பூட்ட முயற்சி எண்டு தப்பி ஓடுவதா?

இது சிறு பிள்ளைதனம் அல்ல - எனக்காகவும் என் இனத்துக்காகவும் தன், தன் குடும்பத்தின் உயிரை கொடுத்து போராடிய ஒரு மனிதனின் நற்பெயருக்கு நீங்கள் உங்கள் எசமானாரின் பொய் உளவியல் யுத்த செய்தி அடிப்படையில் அவதூறு பரப்ப முயல்வதை எதிர்க்கும் செயல்.

அவருக்கு நான் செய்யும் குறைந்தபட்ச நன்றியறிதல்.

சும்மா, நடிக்காதீர்கள்..... நீஙகள் யார் என்று தெரியும்..... கடவுச்சீட்டு கொடு்ததும், சந்திரிகா வாழ்த்தினார் என்று சொன்ன போதே...பொய் என்று சன்னதமாடினீர்கள்.....

வேண்டும் என்றே அமைதியாக கடந்து சென்றேன்.

இன்று..... சான்று தந்ததும்..... வேறு காவடி ஆடுகிறீர்கள்.....

இதன் உண்மை பொய் எனக்கு தெரியாது.... வாசித்ததை தானே சொன்னேன்.....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ஒரு அரச அமைச்சர் தரும் செய்தி, தேசியப் பத்திரிகையில் வந்துள்ளது.

ரம்புக்வெலவும் அரச அமைச்சர்தான். அவர் யுத்த காலத்தில் பொய்களாக அவிழ்த்துவிட்டார். தேவைக்காக அரச அமைச்சர்கள் பொய் சொல்வது வழக்கம்தான். மேலும் இக்பால் அத்தாஸும், டிபிஎஸ் ஜெயராஜும் யுத்தகால சண்டைகளை நேரில் இருந்து பார்த்து எழுதியதுபோல சண்டே ரைம்ஸில் எழுதிய அலசல்களை எல்லாம் நானும் சுடச்சுடப் படித்துவிட்டு யாழிலும் ஒட்டித்தான் இருந்தேன். ஆனால் அவை எல்லாம் முழுமையான உண்மை என்று முழுமையாக நம்பியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாதத்திடம் நல்ல பெயரெடுக்க வேண்டுமென்றால் அவர் சொல்லும் ஆதாரமில்லாத விடயங்களை குறைந்த பட்சம் மௌனமாகக் கடந்து போக வேண்டும்! சுட்டிக் காட்டினாலோ ததிங்கினத்தோம் தான்!🤣

ஒரு தடவை தவறைச் சுட்டிக் காட்டிய என்னைப் பார்த்து "நீங்க நியூயார்க் ரைம்சில் எழுதலாமே?" என்றார் - இந்த நக்கலிலேயே தெரிகிறது யாழ் களத்தை எந்த அளவுக்கு நம்பகத்தன்மையில் குறைந்த கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு மேடையாக வைத்திருக்கிறாரென்று! 

எத்தனை தடவைகள் அரங்கேறி விட்டது இப்படியான காட்சிகள்? யாழ் கள வாசகர்களை வெளியுலகம் தெரியாத முட்டாள்களாக நினைத்துக் கொண்டு தகவல்கள், செய்திகள் பகிர்வது வேண்டுமென்றா அல்லது இன்னும் இங்கே இருக்கும் உறவுகளின் தராதரங்கள் புரியாமலா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இங்கே இருக்கும் உறவுகளின் தராதரங்கள் புரியாமலா?

விக்கியரின் மகனைப் பற்றி நாதம் முன்னர் எழுதியதை நான் படிக்கவில்லை. அதனால் நாதம் யாழில் ஆரம்பித்த திரிகளைத் தேடினேன். ஒரு சித்திரம் வந்தது😂

https://yarl.com/forum3/profile/8588-nathamuni/content/?type=forums_topic&change_section=1

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

ரம்புக்வெலவும் அரச அமைச்சர்தான். அவர் யுத்த காலத்தில் பொய்களாக அவிழ்த்துவிட்டார். தேவைக்காக அரச அமைச்சர்கள் பொய் சொல்வது வழக்கம்தான். மேலும் இக்பால் அத்தாஸும், டிபிஎஸ் ஜெயராஜும் யுத்தகால சண்டைகளை நேரில் இருந்து பார்த்து எழுதியதுபோல சண்டே ரைம்ஸில் எழுதிய அலசல்களை எல்லாம் நானும் சுடச்சுடப் படித்துவிட்டு யாழிலும் ஒட்டித்தான் இருந்தேன். ஆனால் அவை எல்லாம் முழுமையான உண்மை என்று முழுமையாக நம்பியதில்லை.

அய்யா, மீண்டும் சொல்கிறேன்..... இதன் உண்மை, பொய் எனக்கு தெரியாது....

இவ்வாறு பத்திரிகையில் வாசித்தேன் என்று சொன்னபோது, பொய் என்றவர்கள், அதையே இன்றும் சொன்னார்கள்.

ஆதாரம் வைத்து, நான் பொய் சொல்லவில்லை என்று நிரூபித்து விட்டேன்....

நீஙகள் சொல்வது வேறு.....

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

ஒரு அரச அமைச்சர் தரும் செய்தி, தேசியப் பத்திரிகையில் வந்துள்ளது. பக்கத்து நாட்டு பத்திரிகையிலும் வந்துள்ளது.

அதனை பொய் என்று புலிகள் கூட சொல்லவில்லை. மேலும் பால்ராஜ் முதல், தமிழ்செல்வன், கருணா உள்பட பலர் இலங்கை கடவுச்சீட்டுப் பெற்று வெளிநாடு போய் வந்தனர்.

ஆகவே..... பாலசிங்கம்.... சிஜஏ ஆள் ரைப் பம்மாத்து கதைகளைப் போல.... எல்லாம் புலனாய்வாளர் பொய் என்று சொல்ல முடியாது....

அதாவது இலங்கை அமைச்சர் உண்மையே வடிவானவர். 

இலங்கையில் மனிதாபிமான யுத்தம் செய்வதாக கூறியவர் இலங்கை அமைச்சர்தான்.

தாம் யாரையும் காணாமல் ஆக்கவில்லை என கூறியவரும் அமைச்சர்தான்.

செஞ்சோலையில் ஆயுதபயிற்சி எடுத்ததார்கள் என கூறியவரும் அமைச்சர்தான்.

அதை காவி வந்தது இலங்கை, இந்திய பத்திரிகைகள்.

ஆகவே இதை எல்லாம் அமைச்சர் சொல்லி விட்டார், பத்திரிகை போட்டு விட்டது என்பதால் உண்மை என ஏற்பீர்களா?

புலிகள் ஏன் பொய் செய்தியை மறுக்க போகிறார்கள். அவர்களுக்கும், மக்களுக்கும் இது இலங்கையின் கேவலமான பொய் செய்தி என்ற தெளிவு இருந்தது. இதை ஒரு பொருட்டாகவே அன்றும் இன்றும் யாரும் கருதவில்லை. உங்களை போன்ற அவதூறு பரப்பிகளை தவிர.

தாலபதி பால்ராஜ், சமாதானகாலத்தில் சிகிச்சைக்காக வெளிநாடு வந்தார்.

அதே போல் ஏனையவர்கள் சமாதானம் பேச வந்தார்கள். அவர்கள் இலங்கை பாஸ்போர்ர்டில் வராமல் என்ன அமெரிக்கா பாஸ்போர்ட்டில் வந்தா சமாதானம் பேச முடியும் 🤦‍♂️ ?

சமாதான காலத்தில் இப்படி நடந்ததுக்குக்கும், தலைவர் தன் பிள்ளைக்கு இலங்கை பாஸ்போர்ட் எடுத்தார் என்ற அவதூறுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிள்ளைகள் வெளிநாடுகளில் படித்தார்கள் என்றகதையை நானும் பலர் சொல்லகேட்டிருக்கிறேன்.. ஆனால் எனது ஊகம் என்னவெனில் தலைவர் ஒருபோதும் பிள்ளைகளையோ அல்லது தனது மனைவியையோ வெளிநாடு அனுப்பி இருக்கமாட்டார்.. காரணம் இந்தியா றோவும் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் கண்கொத்தி பாம்பாக தன்னை கைது செய்ய அல்லது அவர்கள் வழிக்குகொண்டுவர காத்திருக்கும் நிலையில் தனது பிள்ளையையோ மனைவியையோ தமது அமைப்பின் மெய்பாதுகாவலர்களே இல்லாத இடத்தில் தனியவிட்டா எப்படியும் மோப்பம் பிடித்து வந்துவிடுவார்கள் அவர்களை ரகசியமாக கைது செய்து வைத்துக்கொண்டு தன்னிடம் பேரம்பேசுவார்கல் என்பது தெரியாத பேபி இல்லை பிரபாகரன்.. அதுவும் இலங்கை அரசிடமே பாஸ்போட் எடுத்து பப்ளிக்கா நாலைஞ்சு வருசம் இன்னொரு நாட்டுக்கு அதுவும் சண்டை நடந்தநேரம் அப்ப.. நெவர்.. சான்சே இல்லை..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அய்யா, மீண்டும் சொல்கிறேன்..... இதன் உண்மை, பொய் எனக்கு தெரியாது....

இவ்வாறு பத்திரிகையில் வாசித்தேன் என்று சொன்னபோது, பொய் என்றவர்கள், அதையே இன்றும் சொன்னார்கள்.

ஆதாரம் வைத்து, நான் பொய் சொல்லவில்லை என்று நிரூபித்து விட்டேன்....

நீஙகள் சொல்வது வேறு.....

உங்களுகே உண்மையா, பொய்யா என தெரியாத ஒரு விடயத்யை, அதுவும் தலைவரின் குடும்பம் பற்றி என்னத்துக்கு சொன்ன பின்பும் மீண்டும் மீண்டும் காவி வருகிறீர்கள்?

நீங்கள் முன்னர் இதை இணைத்த போதே இதன் பின்புலம் உங்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது. அந்த திரியை வாசித்தால் புரியும்.

ஆனால் அந்த விளக்கத்தை சிறிதும் கருதாமல் - அதை மீண்டும் மீண்டும் காவுவது உங்களை திரை விலக்கி காட்டுகிறது.

இதே போல் இன்னுமொரு அவதூறை இப்போ விக்கியின் மகன் பற்றி எழுதுகிறீகள். ஆதாரம் கேட்டால் - ஒரு பருக்கைதானும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவர் பிள்ளைகள் வெளிநாடுகளில் படித்தார்கள் என்றகதையை நானும் பலர் சொல்லகேட்டிருக்கிறேன்.. ஆனால் எனது ஊகம் என்னவெனில் தலைவர் ஒருபோதும் பிள்ளைகளையோ அல்லது தனது மனைவியையோ வெளிநாடு அனுப்பி இருக்கமாட்டார்.. காரணம் இந்தியா றோவும் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் கண்கொத்தி பாம்பாக தன்னை கைது செய்ய அல்லது அவர்கள் வழிக்குகொண்டுவர காத்திருக்கும் நிலையில் தனது பிள்ளையையோ மனைவியையோ தமது அமைப்பின் மெய்பாதுகாவலர்களே இல்லாத இடத்தில் தனியவிட்டா எப்படியும் மோப்பம் பிடித்து வந்துவிடுவார்கள் அவர்களை ரகசியமாக கைது செய்து வைத்துக்கொண்டு தன்னிடம் பேரம்பேசுவார்கல் என்பது தெரியாத பேபி இல்லை பிரபாகரன்.. அதுவும் இலங்கை அரசிடமே பாஸ்போட் எடுத்து பப்ளிக்கா நாலைஞ்சு வருசம் இன்னொரு நாட்டுக்கு நெவர்.. சான்சே இல்லை..

ஓணாண்டியார்.....

விசயம் அதுவல்ல..... நான் வெளிநாடு சென்றார்கள் என்று சொல்லவேயில்லை....

கடவுச்சீட்டு துவரகாவுக்கு வழங்கப்பட்ட போது.... சந்திரிகா, வாழ்த்துக்கள் தெரிவித்து கூடவே..... ஒரு அட்டையும் அனுப்பி இருந்தார் என்று வாசித்ததாக சொல்லி இருந்தேன்.

அது பொய் என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்கள்..... இன்றும்..... அதையே சொல்லி.... பொய் சொல்வதாக அலம்பறை பண்ணிணார்கள்.

பத்திரிகை இணைப்பை கொடுத்ததும்..... விசயத்தை வேறு பக்கம் திருப்பி குழப்புகிறார்கள்.

நீஙகளும், கிருபனும் புரியாமல்.... அந்தப்பக்கமாக இழுக்கப்படுகிறீர்கள் போலுள்ளது.

நான் ஒரு போதுமே அவர்கள் வெளியே போனார்கள் என்று சொல்லவில்லை. எனக்கு தெரியாது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவர் பிள்ளைகள் வெளிநாடுகளில் படித்தார்கள் என்றகதையை நானும் பலர் சொல்லகேட்டிருக்கிறேன்.. ஆனால் எனது ஊகம் என்னவெனில் தலைவர் ஒருபோதும் பிள்ளைகளையோ அல்லது தனது மனைவியையோ வெளிநாடு அனுப்பி இருக்கமாட்டார்.. காரணம் இந்தியா றோவும் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் கண்கொத்தி பாம்பாக தன்னை கைது செய்ய அல்லது அவர்கள் வழிக்குகொண்டுவர காத்திருக்கும் நிலையில் தனது பிள்ளையையோ மனைவியையோ தமது அமைப்பின் மெய்பாதுகாவலர்களே இல்லாத இடத்தில் தனியவிட்டா எப்படியும் மோப்பம் பிடித்து வந்துவிடுவார்கள் அவர்களை ரகசியமாக கைது செய்து வைத்துக்கொண்டு தன்னிடம் பேரம்பேசுவார்கல் என்பது தெரியாத பேபி இல்லை பிரபாகரன்.. அதுவும் இலங்கை அரசிடமே பாஸ்போட் எடுத்து பப்ளிக்கா நாலைஞ்சு வருசம் இன்னொரு நாட்டுக்கு அதுவும் சண்டை நடந்தநேரம் அப்ப.. நெவர்.. சான்சே இல்லை..

ஈழத்தமிழர் ஒவ்வொருவருக்கும் (மாற்று இயக்க ஆட்களுக்கு கூட) இந்த விசயம் சொல்லாமலே புரியும்.

இதை புரியாதது போல் நடிப்பவர்கள் எப்படியாவது அவர் பிள்ளைகளை சொகுசாக வாழ வைத்தார் என வரலாற்றில் புனைவை செருகி விட துடியாய் துடிப்பவர்களும் அவர்களின் ஏஜெண்டுகளும்தான்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஈழத்தமிழர் ஒவ்வொருவருக்கும் (மாற்று இயக்க ஆட்களுக்கு கூட) இந்த விசயம் சொல்லாமலே புரியும்.

இதை புரியாதது போல் நடிப்பவர்கள் எப்படியாவது அவர் பிள்ளைகளை சொகுசாக வாழ வைத்தார் என வரலாற்றில் புனைவை செருகி விட துடியாய் துடிப்பவர்களும் அவர்களின் ஏஜெண்டுகளும்தான்

கதையை மடை மாத்த வேண்டாமே.....😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

ஓணாண்டியார்.....

விசயம் அதுவல்ல..... நான் வெளிநாடு சென்றார்கள் என்று சொல்லவேயில்லை....

கடவுச்சீட்டு துவரகாவுக்கு வழங்கப்பட்ட போது.... சந்திரிகா, வாழ்த்துக்கள் தெரிவித்து கூடவே..... ஒரு அட்டையும் அனுப்பி இருந்தார் என்று வாசித்ததாக சொல்லி இருந்தேன்.

அது பொய் என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்கள்..... இன்றும்..... அதையே சொல்லி.... பொய் சொல்வதாக அலம்பறை பண்ணிணார்கள்.

பத்திரிகை இணைப்பை கொடுத்ததும்..... விசயத்தை வேறு பக்கம் திருப்பி குழப்புகிறார்கள்.

நீஙகளும், கிருபனும் புரியாமல்.... அந்தப்பக்கமாக இழுக்கப்படுகிறீர்கள் போலுள்ளது.

நான் ஒரு போதுமே அவர்கள் வெளியே போனார்கள் என்று சொல்லவில்லை. எனக்கு தெரியாது.

இல்லை - அப்படி வந்த செய்தி பொய்யானது என்பதே அன்றும் இன்றும் சொன்னது.

கனக்க வேண்டாம் நாதம். இந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள். உங்கள் கணிப்பில்,

இந்த பாஸ்போர்ட் விண்ணப்பம் தலைவர் உண்மையில் போட்டதா? அல்லது இலங்கை புலனாய்வினர் பொய்யாக சோடிச்ச தகவலா?

பிள்ளைகள் வெளிநாடு போனார்களா என நான் கேட்கவில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.