Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை வருபவர்கள் தங்கள் சொந்த காரை உடன் எடுத்துவரவும் சுற்றுலா பயணியின் வேண்டுகோள் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டா ரயில் நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஊடகங்களுக்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

வேலைநிறுத்தம் நடந்தால் டிக்கெட் ஏன் விற்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் விடுமுறைக்கு ஏராளமான இடங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எவரேனும் இலங்கைக்கு விஜயம் செய்ய வந்தால், தமது சொந்த வாகனத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றார் .

பெருமாள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டிரைக் அண்டைக்கி டிக்கெட் விற்றது பிழைதான்.  ஆனால் இந்த ஸ்டிரைக் சடுதியாக முடிவானது போல் தெரிகிறது. ஆகவே டிக்கெட் விற்கும் போது ஸ்டிரைக் எண்டு தெரியாமல் இருந்திருக்கலாம்.

https://www.dailymirror.lk/latest_news/Railway-workers-strike-thousands-left-stranded/342-227035

இப்படி wildcat strikes நடக்காமல் பார்க்க வேண்டியது அரசின் பொறுப்பு. அவங்களுக்கு எங்க இதுக்கெ நேரம்.

ஆனாலும் ஏதோ தங்கட நாடு திறம் எண்டுறமாரி இந்த பிரிதானியர் ஓவர் சீன் போடுறார்.

தண்டவாளத்தில் இலை விழுந்தது என ரயிலை ரத்து செய்யும் நாடு பிரித்தானியா.

போறது கொழும்பில் இருந்து பதுளைக்கு £3 செலவில (லண்டன் அண்டர் கிரவுண்டில் அடுத்த ஸ்டேசன் போறகாசு). இதுக்க காரை கொண்டு போக போறாராம்🤣. கப்பல் செலவில் இவரின் ஹொலிடேயை கவர் பண்ணலாம்🤣.

வீடியோவின் முடிவில் வரும் கிழக்கு ஐரோப்பிய நபர் தெளிவாக இருக்கிறார் “வருவது இலங்கை போன்ற ஒரு (வறிய) நாட்டுக்கு, ரயில் இல்லை என்டால் பஸ்சில் போவேன்” 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஓவர்சீஸில, ஓவரா பியர் அடிச்சா, என்னா போடு போடுவாங்கள் எங்கட பிரிட்டிஸ்காரர் எண்டு தெரிம் தானே. 😁

13 minutes ago, goshan_che said:

ஸ்டிரைக் அண்டைக்கி டிக்கெட் விற்றது பிழைதான்.  ஆனால் இந்த ஸ்டிரைக் சடுதியாக முடிவானது போல் தெரிகிறது. ஆகவே டிக்கெட் விற்கும் போது ஸ்டிரைக் எண்டு தெரியாமல் இருந்திருக்கலாம்.

திடீர் ஸ்ரைக் அல்ல இது. ஒரு நாள் முன்னரே தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தார்கள். அத்துடன் இந்த ஸ்ரைக் பல நாட்களுக்கு நீடிக்கவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

ஓவர்சீஸில, ஓவரா பியர் அடிச்சா, என்னா போடு போடுவாங்கள் எங்கட பிரிட்டிஸ்காரர் எண்டு தெரிம் தானே. 😁

🤣 அங்கால தங்காலை பக்கம் ஒரு அமெரிக்கனை போட்டுதள்ளீட்டாங்களாம் 😳.

38 minutes ago, நிழலி said:

திடீர் ஸ்ரைக் அல்ல இது. ஒரு நாள் முன்னரே தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தார்கள். அத்துடன் இந்த ஸ்ரைக் பல நாட்களுக்கு நீடிக்கவும் இல்லை.

நன்றி நிழலி. 

Thousands of people were left stranded due to a sudden strike action launched by the trade unions yesterday.

முன்னரே அறிவித்திருந்தால் உள்ளூர்வாசிகளும் stranded ஆக நிக்கமாட்டினம், sudden எண்டு வேற போட்டிருக்கு அதுதான் திடீர் ஸ்டிரைக்கோ என நினைத்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

போறது கொழும்பில் இருந்து பதுளைக்கு £3 செலவில (லண்டன் அண்டர் கிரவுண்டில் அடுத்த ஸ்டேசன் போறகாசு). இதுக்க காரை கொண்டு போக போறாராம்🤣

3 பவுண்ணுக்காக தமது சொந்த வாகனத்தை கொண்டு வருமாறு இவரின் ஆலோசனை மிகவும் ஓவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

3 பவுண்ணுக்காக தமது சொந்த வாகனத்தை கொண்டு வருமாறு இவரின் ஆலோசனை மிகவும் ஓவர்.

சாப்பிட்ட சாப்பாடு சரியில்லை என்று விசா கார்டில் கொடுத்த காசை திரும்ப பெறும் உலகத்தில் இருந்து வந்தவர்கள் அப்படித்தான் நடப்பார்கள் இங்கு வந்து இறங்கியும் சும்மா இருக்க மாட்டார்கள் இலவசமாய் விளம்பரம் கொடுப்பார்கள் சொறிலங்காவுக்கு போகவேண்டாம் என்று அவரே சொல்கிறார் ஆசியாவில் உங்கள் நாடுதான் சுற்றுலா நாடு அல்ல என்று.

சும்மா ஓவரா கத்த கூடாது தெரியாவிட்டால்  உலக நடை முறையை யாரிடமும்  கேட்டு தெரிந்து  கொள்ளுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பெருமாள் said:

எல்லாம் இடம் கண்ட இடத்திலதான் மடம் கட்டுவீனம் பெரும்ஸ்.

எங்க ஒருக்கா டுபாய்ல போய் கதைக்க சொல்லுங்கோ பாப்பம்😜

இவர் வந்து review எழுதி நாறடிக்க முடியும்தான், ஆனால் சிறிலங்காவில் 10 நாள், 5 ஸ்டார், ஆல் இன்குளிசிவ், 1200£ மட்டுமே எண்டு போட்டால் ஊரே நாக்க தொங்கப்போட்டபடி போகும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

சுற்றுலா பயணி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எவரேனும் இலங்கைக்கு விஜயம் செய்ய வந்தால், தமது சொந்த வாகனத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றார் .

பயணத்தடங்கல்  வந்தால் சொந்தமாக ஒரு வாகனத்தை வாடகைக்கமர்த்தி பயணம் செய்ய வக்கில்லாத ஒருவர் காரை இறக்கப்போறாராம்.
கேட்பவன் கேனையாக இருந்தால் தான் ஞாபகம் வருது   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

எல்லாம் இடம் கண்ட இடத்திலதான் மடம் கட்டுவீனம் பெரும்ஸ்.

எங்க ஒருக்கா டுபாய்ல போய் கதைக்க சொல்லுங்கோ பாப்பம்😜

இவர் வந்து review எழுதி நாறடிக்க முடியும்தான், ஆனால் சிறிலங்காவில் 10 நாள், 5 ஸ்டார், ஆல் இன்குளிசிவ், 1200£ மட்டுமே எண்டு போட்டால் ஊரே நாக்க தொங்கப்போட்டபடி போகும்🤣.

இடம்கண்ட இடம் சொறிலங்கா உலகின் கனவு சொர்க்கமாய் இருக்கவேண்டிய நாடு இனதுவேசத்தால் சொறி பிடித்து நாய் போல்   உள்ளது இங்கு வெள்ளை சொல்வதில் எந்த பிழையும் இல்லை இதே பிரச்சனை  மலேசியாவில் உங்களுக்கு நடந்தாலோ எனக்கு நடந்தலோ முதல் வேலை குறைந்த இன்சூரன்ஸில் போடும் பயண காப்புறுதி மூலம் அனைத்து சிலவுகளையும் அவர்கள் தலையில் கட்டி விடுவோம் இதைத்தான் அந்த வெள்ளை செய்துள்ளார் .

7 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பயணத்தடங்கல்  வந்தால் சொந்தமாக ஒரு வாகனத்தை வாடகைக்கமர்த்தி பயணம் செய்ய வக்கில்லாத ஒருவர் காரை இறக்கப்போறாராம்.
கேட்பவன் கேனையாக இருந்தால் தான் ஞாபகம் வருது   

இங்கு பில்கேட்ஸ்  கூட தனது  பொதியை தானே சுமக்கும் நாடுகள்  ரெயில்வே போர்ட்டரை நம்பி பயணிப்பவர்கள் அல்ல .இந்தியாவில் அனுபவம் நண்பர் ஒருத்தருக்கு தனது சுமையை தூக்க  கூடா அங்குள்ள சுமை தூக்கும் யூனியனில் மெம்பர் ஆக இருக்கனும் இல்லையேல் போர்டர் எனும் சுமைதூக்குபவர்தான் கடவுள் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

இடம்கண்ட இடம் சொறிலங்கா உலகின் கனவு சொர்க்கமாய் இருக்கவேண்டிய நாடு இனதுவேசத்தால் சொறி பிடித்து நாய் போல்   உள்ளது இங்கு வெள்ளை சொல்வதில் எந்த பிழையும் இல்லை இதே பிரச்சனை  மலேசியாவில் உங்களுக்கு நடந்தாலோ எனக்கு நடந்தலோ முதல் வேலை குறைந்த இன்சூரன்ஸில் போடும் பயண காப்புறுதி மூலம் அனைத்து சிலவுகளையும் அவர்கள் தலையில் கட்டி விடுவோம் இதைத்தான் அந்த வெள்ளை செய்துள்ளார் .

என்ன பெருமாள் இவர் எடுத்த £3 டிக்கெட்டுக்கும், ஒரு நாள் பிந்தினதுக்கும், ஒரு இரவு ஓட்டல் செலவுக்கும் எவ்வளவு எடுக்கலாம்?

அப்படி செய்வதாயினும் அதற்குரிய ரசீதுகள் போதும்.

இந்தாள் பாவம் கொதியன் போல கிடக்கு.

கோவம் வரும்தான் ஆனால் ரெயின் கான்சல் ஆனால் அந்த நாட்டுக்கு கொலிடே போக கூடாது எண்டால் - நாம் இங்கிலாந்தில் வாழவே முடியாது.

Delays and cancellations During both 2017/2018 and 2018/2019, 7.6 million trains were timetabled to run. In 2017/2018, 295,000 (3.9%) of these trains were cancelled and 1.05 million (13.8%) were delayed by five minutes or more. In 2018/2019, we saw a slight improvement. 257,000 (3.4%) of all planned trains were cancelled, 38,000 fewer than in 2017/2018. 927,200 (12.2%) trains were delayed by five minutes or more, which is 122,800 fewer delays than the year before.

Source: https://www.finder.com/uk/train-statistics
Analysis conducted by finder.com

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

சும்மா ஓவரா கத்த கூடாது தெரியாவிட்டால்  உலக நடை முறையை யாரிடமும்  கேட்டு தெரிந்து  கொள்ளுங்க .

யாருமே இங்கே கத்தவே இல்லை.
இலங்கையில் ஓவராக பியர் குடித்துவிட்டு  பிரிட்டிஸ்காரர் ஒருவர் கத்தியதிற்கு நீங்கள் ஓவராக ஆதரவு குரல் கொடுத்துள்ளீர்கள்.

9 hours ago, அக்னியஷ்த்ரா said:

கேட்பவன் கேனையாக இருந்தால் தான் ஞாபகம் வருது

சரியாகச் சொன்னீர்கள்
மாணவ விசாவில் உள்ள இலங்கையர்களே இலங்கை போகும் போது கொழும்பில் இருந்து தனது ஊருக்கு  வாடகை வாகனத்தில் செல்கிறார் அதுக்கும் வக்கில்லாத இந்த பிரிட்டிஸ்காரரின் பேச்சு மட்டும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

எல்லாம் இடம் கண்ட இடத்திலதான் மடம் கட்டுவீனம்

அதே தான்
நீங்கள் பாருங்கள் இந்த பிரிட்டிஸ்காரர் அடுத்த முறையும் இலங்கைக்கு தான் கட்டாயம் சுற்றுலா செல்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

வாடகை வாகனமா… ? ஒழுங்காகன ரயரும் இருக்காது, ரியூப்பால் வாகனத்தில் உடைந்த பகுதியை இழுத்து கட்டியிருப்பார்கள். அது மட்டும் இல்லாது வேலி கட்டும் கம்பியினால் உடைந்த இயந்திரத்தை கூட கட்டுவார்கள்.🤪

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.