Jump to content

பொருளாதாரத் தடைகளால்... ரஷ்யாவை, மண்டியிட வைக்க முடியாது – பதில் ஜனாதிபதி ரணில்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மே பதினெட்டு:  ரணில் நினைவுகூர்த்தலைத் தடுப்பாரா? நிலாந்தன்.

பொருளாதாரத் தடைகளால்... ரஷ்யாவை, மண்டியிட வைக்க முடியாது – பதில் ஜனாதிபதி ரணில்.

ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் மூன்றாம் தரப்பு நாடுகளை மண்டியிட வைத்துள்ளது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஒருபோதும் ரஷ்யா மண்டியிடாது என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்யா உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்காமல் பேச்சுக்கு உக்ரைன் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மோதல் காரணமாக முழு உலகையும் பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது எனவே உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

https://athavannews.com/2022/1291380

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கடனுக்கு கச்சா எண்ணெய் கொடுக்குமோ ரஸ்யா?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ரஷ்யா உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்காமல் பேச்சுக்கு உக்ரைன் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தான் போக வழியைகாணேல்ல மூஞ்சூறு ரஷ்யாவுக்கும், உக்ரேனுக்கும் கட்டளை இடுகுது தன் பழைய வரலாற்றை மறந்து. இவரின் ஆணைக்காகத்தானாம் காத்திருக்கிறார்கள், உடனே போர் நிறுத்தம் வந்துவிடும்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பொருளாதாரத் தடைகளால்... ரஷ்யாவை, மண்டியிட வைக்க முடியாது – பதில் ஜனாதிபதி ரணில்.

உங்களுக்கு தெரியுது. ஆனால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிலை இருக்கிற 2,3 நாடுகளுக்கும் தெரியேல்லையே.😎

ரஷ்யன் உக்கல் ஆயுதமெண்டாலும் உக்கிரமாய் நிக்கிறானுவள் 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்ப.........🤣

இந்தாள் ஏதோ ஒன்றைச் சொல்லியிருக்கும், நம்பள் ஆதவன்ஸ் இந்தாள் சொல்லவந்த விடயத்த விட்டுப்போட்டு, அரைகுறையாய் ஏதோ ஒண்டப் போடுறாங்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இது எப்ப.........🤣

இந்தாள் ஏதோ ஒன்றைச் சொல்லியிருக்கும், நம்பள் ஆதவன்ஸ் இந்தாள் சொல்லவந்த விடயத்த விட்டுப்போட்டு, அரைகுறையாய் ஏதோ ஒண்டப் போடுறாங்கள் 🤣

சில (4?) மாதங்களுக்கு முன் நரி தனக்கு விபரீத இராஜயோகம் அடிக்கும் என எதிர்பார்க்காத சமயம் - சொல்லிய கருத்து இது. மேற்கை சாடும் தொனியில் உள்ளது.

இதை இப்போ வாட்சப்பில் பகிர்கிறார்கள். ஆதவன் அப்படியே அதை ஏதோ இப்போ வந்த நியூஸ் போல ஆக்கி விட்டது 🤣.

ஆனால் இப்போ இதை இலங்கைக்கான யூஸ் அம்மணியின் கவனத்துக்கு கொண்டு வருவதும் நல்லதுதான்💡.

பிகு

ஆதவனும் RT யும் ஒண்ணு அதை அறியாதோர் வாயில் மண்ணு🤣.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சில (4?) மாதங்களுக்கு முன் நரி தனக்கு விபரீத இராஜயோகம் அடிக்கும் என எதிர்பார்க்காத சமயம் - சொல்லிய கருத்து இது. மேற்கை சாடும் தொனியில் உள்ளது.

இதை இப்போ வாட்சப்பில் பகிர்கிறார்கள். ஆதவன் அப்படியே அதை ஏதோ இப்போ வந்த நியூஸ் போல ஆக்கி விட்டது 🤣.

ஆனால் இப்போ இதை இலங்கைக்கான யூஸ் அம்மணியின் கவனத்துக்கு கொண்டு வருவதும் நல்லதுதான்💡.

பிகு

ஆதவனும் RT யும் ஒண்ணு அதை அறியாதோர் வாயில் மண்ணு🤣.

“That’s what I have and many others have”

இதைப் போட்டுக்கொடுத்தாலே போதும்  🤣

பிகு;

குளத்தோட கோவிக்கிறது நல்லதுக்கில்ல....🤣

Edited by Kapithan
  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.