Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்... சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று, வன்புணர்வு. – சிறுமிகள் உள்ளிட்ட... 7 பேர் விளக்க மறியலில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஆணோ பெண்ணோ  ஓடுகாலிகளோ அல்லது நாய்க்கூட்டங்களோ 18 வயதிற்குட்பட்டவர்களுடன் கூடித்திரிந்தது,தனிமையில் இருந்தது எல்லாம் சட்டப்படி குற்றம்.பெரிய தண்டனைக்குரியது.

மேலைத்தேய நாடுகளில் என்றால் கேட்டுக்கேள்வியில்லாமல் விளக்கமறியல் தான்.....

தவறு

பலாத்காரமே தண்டனைக்குரியது 

On 18/8/2022 at 16:16, goshan_che said:

பாவங்கள் அண்ணை. பதின்ம வயதில் வீட்டை விட்டு ஓடுற பனிப்புத்தி சிலருக்கு வாறது. இப்படி வந்து ஆபத்தில் மாட்டி விட்டதுகள்.

இவர்கள் வீட்டை விட்டு ஓடி வராமல் பெற்றோர் அனுப்பி பேரூந்து நிலையத்தில் மாட்டுப்பட்டிருந்தாலும் இதேதான் நடந்திருக்கும்.

நமது பிள்ளைகள் ஒரு சில நிமிடங்கள் வெளியே போய் தாமதமானால் எவ்வளவு அவதிப்படும் பூமியில் வாழ்கிறோம் சகோ. பெற்றோராக சிந்தித்தால்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, விசுகு said:

தவறு

பலாத்காரமே தண்டனைக்குரியது 

பெற்றோர் அனுமதியின்றி  18 வயதிற்குட்பட்டவர்களுடன் தனியாக தங்குவது தவறல்ல. தண்டனைக்குரியது. சம்பந்தப்பட்ட மைனர்கள் செய்திருக்க வேண்டிய முதல் வேலை சிறுமிகளை  காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும்.

Quote

அவர்கள் தொடர்பில் அறிந்த ஆண் ஒருவர், சிறுமிகள் இருவரையும் அழைத்துச் சென்று சாவகச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

தவறு

பலாத்காரமே தண்டனைக்குரியது 

நமது பிள்ளைகள் ஒரு சில நிமிடங்கள் வெளியே போய் தாமதமானால் எவ்வளவு அவதிப்படும் பூமியில் வாழ்கிறோம் சகோ. பெற்றோராக சிந்தித்தால்???

பலாத்காரம் என்பது தனியே இசைவு கொடுக்கபட்டதா இல்லையா என்பதில் இல்லை அண்ணை.

அந்த இசைவு உளப்பூர்வமாக கொடுக்கபட்டால்தான் அது இசைவு.

இலங்கையிலும் இசைவு வயது 16 என நினைக்கிறேன். ஆனால் இங்கே இவர்கள் இந்த கயவர்களை தேடி ஊரில் இருந்து வரவில்லை. வந்த இடத்தில் செய்வதறியாது நிற்க அதை தமது இச்சைக்கு பயன்படுத்தி உள்ளார்கள்.

மிரட்டல், வன்முறை கூட பயன் பட்டிருக்கலாம். ஏனென்றால் இன்னொரு பிள்ளை தப்பி ஓடி உள்ளது.

ஆகவே இது பலாத்காரம்தான் என்பது இதுவரை வந்த தகவல் அடிப்படையில் ஊகிக்க கூடியது.

பெற்றாராக நானும் இப்போ இந்த அவதியை உணர தொடங்குகிறேன். ஆனால் இந்த பெற்றாரின் பாதுகாப்பு முதல் கட்ட பாதுகாப்பு வலயம் மட்டுமே.

நாம் ஒரு மாண்புள்ள சமூகம் என்றால் எதோ ஒரு காரணத்தால் முதல் அடுக்கு பாதுகாப்பை மீறி வருவோரும் பாதுகாக்கபடும் இடமாக எமது சமூகவெளி இருக்க வேண்டும்.

தலைவரின் விருப்பமான சினிமா பாடலிலே ஒரு வரி வருகிறது “ கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை”.

அப்படித்தான் இருந்தோம் நாம். இயக்கத்துக்கு முன் கூட இவ்வளவு மோசமாக போகவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

 . சம்பந்தப்பட்ட மைனர்கள் செய்திருக்க வேண்டிய முதல் வேலை சிறுமிகளை  காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும்.

அப்படி ஒரு பூமி உலகில் இல்லை அண்ணை 

நியத்தில் வாழணும்

உலகை அறியணும் முதலில். 

கற்பனை உலகில் அடுத்த தலைமுறையை விட்டு விடக்கூடாது 

16 minutes ago, goshan_che said:

பலாத்காரம் என்பது தனியே இசைவு கொடுக்கபட்டதா இல்லையா என்பதில் இல்லை அண்ணை.

அந்த இசைவு உளப்பூர்வமாக கொடுக்கபட்டால்தான் அது இசைவு.

இலங்கையிலும் இசைவு வயது 16 என நினைக்கிறேன். ஆனால் இங்கே இவர்கள் இந்த கயவர்களை தேடி ஊரில் இருந்து வரவில்லை. வந்த இடத்தில் செய்வதறியாது நிற்க அதை தமது இச்சைக்கு பயன்படுத்தி உள்ளார்கள்.

மிரட்டல், வன்முறை கூட பயன் பட்டிருக்கலாம். ஏனென்றால் இன்னொரு பிள்ளை தப்பி ஓடி உள்ளது.

ஆகவே இது பலாத்காரம்தான் என்பது இதுவரை வந்த தகவல் அடிப்படையில் ஊகிக்க கூடியது.

பெற்றாராக நானும் இப்போ இந்த அவதியை உணர தொடங்குகிறேன். ஆனால் இந்த பெற்றாரின் பாதுகாப்பு முதல் கட்ட பாதுகாப்பு வலயம் மட்டுமே.

நாம் ஒரு மாண்புள்ள சமூகம் என்றால் எதோ ஒரு காரணத்தால் முதல் அடுக்கு பாதுகாப்பை மீறி வருவோரும் பாதுகாக்கபடும் இடமாக எமது சமூகவெளி இருக்க வேண்டும்.

தலைவரின் விருப்பமான சினிமா பாடலிலே ஒரு வரி வருகிறது “ கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை”.

அப்படித்தான் இருந்தோம் நாம். இயக்கத்துக்கு முன் கூட இவ்வளவு மோசமாக போகவில்லை.

பாவம் அது தான் அழித்து விட்டோமே?😭

தர்மம் தோற்று அதர்மம் வென்ற நாட்டில் தானே வாழவேண்டி இருக்கிறது 😡

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 minutes ago, விசுகு said:

அப்படி ஒரு பூமி உலகில் இல்லை அண்ணை 

நியத்தில் வாழணும்

உலகை அறியணும் முதலில். 

கற்பனை உலகில் அடுத்த தலைமுறையை விட்டு விடக்கூடாது 

உங்கள் பார்வையில் அந்த சிறுமிகள் ஓடுகாலிகள். அந்த ஆண்கள் செய்தது சரியே அப்படித்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

பாவம் அது தான் அழித்து விட்டோமே?😭

சிலதை எதிரிகள் அழிக்கலாம். 

சிலதை நாமாக அழித்தால்தான் உண்டு.

கூட்டு சமூக மாண்பு என்பது அவர்கள் காலத்தில் உச்சத்தில் இருந்தாலும், அதற்கு முன்பும் அது சிறப்பாகவே இருந்தது.

அதை நாம்தான் அழிக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

உங்கள் பார்வையில் அந்த சிறுமிகள் ஓடுகாலிகள். அந்த ஆண்கள் செய்தது சரியே அப்படித்தானே?

விடயத்தை முதலில் இருந்து வாசியுங்கள் எதற்காக புறப்பட்டார்கள் எதையெல்லாம் சந்தித்தார்கள் என்று?

மீண்டும் இங்கே ஆண் பெண் பிள்ளைகள் என்று எந்த வேறுபாடும் இல்லை 

இத்துடன் இங்கே தொடர்ந்து எழுதுவதை நிறுத்தி விடுகிறேன் நன்றி 

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

கூட்டு சமூக மாண்பு என்பது அவர்கள் காலத்தில் உச்சத்தில் இருந்தாலும், அதற்கு முன்பும் அது சிறப்பாகவே இருந்தது.

அது ஓர் கனாக்காலம் திரும்பி வராது. நானும், நீங்களும் நினைத்து மகிழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

நாம் ஒரு மாண்புள்ள சமூகம் என்றால் எதோ ஒரு காரணத்தால் முதல் அடுக்கு பாதுகாப்பை மீறி வருவோரும் பாதுகாக்கபடும் இடமாக எமது சமூகவெளி இருக்க வேண்டும்.

நன்றாக சொன்னீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனைகளுக்கு காரணம்

1) தட்டுப்பாடு அற்ற பொழுது போக்கு வசதிகள் ( இன்டர்நெட் )

2) இறுகிய குடும்ப அமைப்பு மெல்ல மெல்ல அதன் கட்டுகோப்பை இழந்து வருவது

3) பக்தி இல்லாத சமுதாயம்

இதை எப்படி சரிப்படுத்துவது என்றுதான் யாருக்கும் தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

பிரச்சனைகளுக்கு காரணம்

1) தட்டுப்பாடு அற்ற பொழுது போக்கு வசதிகள் ( இன்டர்நெட் )

2) இறுகிய குடும்ப அமைப்பு மெல்ல மெல்ல அதன் கட்டுகோப்பை இழந்து வருவது

3) பக்தி இல்லாத சமுதாயம்

இதை எப்படி சரிப்படுத்துவது என்றுதான் யாருக்கும் தெரியவில்லை 

வழிகாட்டிகள் இன்மை தான் முக்கிய காரணம். முன்னர் புலிகள் இருந்தார்கள்... அவர்களுக்கு ஒரு தலைவன் இருந்தார். அவர் தன்னை வழிநடத்தினார்.. அவரைப் பார்த்து மற்றவர்கள் வழிநடக்கக் கற்றுக் கொண்டார்கள்.. அல்லது கற்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்கள்.

அதற்காக புலிகள் காலத்தில் இப்படிக் குற்றங்களே நிகழவில்லையா என்றால்.. அப்பவும் இப்படியான சில நிகழ்வுகள் பதிவாகின தான். ஆனால் குற்றவாளிகள் உடனடியாக கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். அது சமூகத்தில் ஒரு கட்டுக்கோப்புக்கு வழி வகுத்தது.

ஆனால் இன்று நிலை அப்படி அல்ல. சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டியவர்களே.. அதை துஷ்பிரோயகம் செய்கின்றனர். சட்டம் ஒழுங்கை அமுலாக்க வேண்டியவர்களுக்கு அந்த வேலையே தெரியுதில்லை. சட்டம் ஒழுங்கை அமுலாக்க வேண்டியவர்களே கடும் குற்றவாளிகளாக உள்ளனர்.. அது போக.. நாம் எமது சமூகத்தவரல்லாத பிற சமூகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சூழலில்.. அதுவும் சுதந்திரம் கேட்டு நின்ற இனமாகையால்.. எம்மை எல்லா வழியிலும் இன்னொரு முறை சுதந்திர வேட்கை கொள்ளாத வகைக்கு அடக்கி ஆள நினைக்கிறவர்கள் சூழ்ந்துள்ள நிலையில்..

இப்படியான நிகழ்வுகள் மலிந்தே தான் இருக்கும்.

தீர்வு..

மொத்த இனத்துக்கும் வழிகாட்டல் இல்லை என்றாலும்...

வீட்டுக்கொரு நல்ல வழிகாட்டியை உருவாக்குதல்.. அல்லது வழிகாட்டி இருத்தல்...

பணம் எப்படி வருகுது போகுது எப்படிப் போகனுன்னு வழிகாட்டுதல்..

சமூக விரோதச் செயல்களை எல்லோரும் கைவிடும் வகைக்கு சமூக அறிவூட்டல்.. இதனை கோவில்கள்.. தேவாலயங்கள்... பள்ளிங்கள்.. பாடசாலைகள்.. சனசமூக நிலையங்கள்.. வர்த்தக நிலையங்களூடாகச் செய்யலாம்..

மக்கள் ஒவ்வொருவரிடமும்.. தனதும் தனது இனம் சார்ந்த பாதுகாப்பும் அவசியம் என்ற எண்ணத்தை உருவாக்குதல்..

குற்றவாளிகளை தண்டிக்க சரியான சட்ட அமுலாக்கங்களை செய்ய சட்டத்தரணிகள் முன் வருதல்..

இனங்காணப்படும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளை துஷ்பிரயோகமின்றி விசாரிக்கவும்.. நடவடிக்கை எடுக்கவும் ஒரு காத்திரமான சமூக அக்கறையுள்ள தொண்டர் அணிகளை உருவாக்குதல்..

எல்லாவற்றிற்கும் மேலால்.. இது என் மண்.. என் மக்கள்.. என் இனம்.. எம் நலம்... என்ற சிந்தனைக்கான  எல்லாக் கூறுகளையும் சமூகத்தில் வீட்டில் இருந்து வெளியிடம் வரை சாத்தியமான வழிகளில் எல்லாம் ஊட்ட வேண்டும்.

இதன் மூலமே.. இந்த இனத்தின் சுயதூண்டலில் அமையும் பாதுகாப்பை அதிகரிக்கலாம். மாற்றானிடம்.. குறிப்பாக எம்மை ஆக்கிரமித்து அடக்கி ஆளனும் என்று விரும்பவனின் அடக்குமுறைக்குள் இருந்து கொண்டு.. நாம் அவனிடமே எம் இனத்தின் பாதுகாப்பை.. நலனை எதிர்பார்த்து நிற்க முடியாது. நின்றால்.. இப்படியான நிகழ்வுகள் அதிகரிக்குமே தவிர.. குறையாது அல்லது கட்டுப்படாது. 

எதிரியும் எம்மை பார்த்து இவர்களை எதனாலும் சீரழிக்க வாய்ப்பில்லை என்று சிந்திக்கும் அளவுக்கு ஒரு அறிவார்ந்த.. சமூக அக்கறையுள்ள.. தன்னையும் சுற்றத்தையும் ஒழுங்காகவும் ஒழுக்கமாகவும் வைத்திருக்கக் கூடிய சமூகம் அமைந்தால் அன்றி சுயகட்டுப்பாடுள்ள  பாதுகாப்புக் கூறுகள் கொண்ட சமூகம் ஒன்று கட்டியமைக்கப்பட்டால் அன்றி.. இப்படியான சம்பவங்களை தடுப்பது முற்றிலும்.. சாத்தியமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகம் வருதே..... பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஏக்கமாக வெளிவருதே!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

அருமை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

மிகவும் சிறப்பு.

 கிராமங்கள்தோறும் குமுகாய விழிப்புணர்வுக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, பதின்ம வயதினர் மற்றும் இளம் பெற்றோரிடையே கலந்துரையாடல்களை ஏற்படுத்தவதூடாக பெற்றோர் பிள்ளைகளிடையே ஒரு ஒழிவு மறைவற்ற உரையாடல் வெளியை உருவாக்குவதூடாக இதுபோன்ற புறப்பாடுகளைத் தடுக்கவும், தடுமாற்றங்களுக்குத் தீர்வுகளைத் தேடவும் முயற்சிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

வழிகாட்டிகள் இன்மை தான் முக்கிய காரணம். முன்னர் புலிகள் இருந்தார்கள்... அவர்களுக்கு ஒரு தலைவன் இருந்தார். அவர் தன்னை வழிநடத்தினார்.. அவரைப் பார்த்து மற்றவர்கள் வழிநடக்கக் கற்றுக் கொண்டார்கள்.. அல்லது கற்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்கள்.

அதற்காக புலிகள் காலத்தில் இப்படிக் குற்றங்களே நிகழவில்லையா என்றால்.. அப்பவும் இப்படியான சில நிகழ்வுகள் பதிவாகின தான். ஆனால் குற்றவாளிகள் உடனடியாக கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள். அது சமூகத்தில் ஒரு கட்டுக்கோப்புக்கு வழி வகுத்தது.

ஆனால் இன்று நிலை அப்படி அல்ல. சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டியவர்களே.. அதை துஷ்பிரோயகம் செய்கின்றனர். சட்டம் ஒழுங்கை அமுலாக்க வேண்டியவர்களுக்கு அந்த வேலையே தெரியுதில்லை. சட்டம் ஒழுங்கை அமுலாக்க வேண்டியவர்களே கடும் குற்றவாளிகளாக உள்ளனர்.. அது போக.. நாம் எமது சமூகத்தவரல்லாத பிற சமூகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட சூழலில்.. அதுவும் சுதந்திரம் கேட்டு நின்ற இனமாகையால்.. எம்மை எல்லா வழியிலும் இன்னொரு முறை சுதந்திர வேட்கை கொள்ளாத வகைக்கு அடக்கி ஆள நினைக்கிறவர்கள் சூழ்ந்துள்ள நிலையில்..

இப்படியான நிகழ்வுகள் மலிந்தே தான் இருக்கும்.

தீர்வு..

மொத்த இனத்துக்கும் வழிகாட்டல் இல்லை என்றாலும்...

வீட்டுக்கொரு நல்ல வழிகாட்டியை உருவாக்குதல்.. அல்லது வழிகாட்டி இருத்தல்...

பணம் எப்படி வருகுது போகுது எப்படிப் போகனுன்னு வழிகாட்டுதல்..

சமூக விரோதச் செயல்களை எல்லோரும் கைவிடும் வகைக்கு சமூக அறிவூட்டல்.. இதனை கோவில்கள்.. தேவாலயங்கள்... பள்ளிங்கள்.. பாடசாலைகள்.. சனசமூக நிலையங்கள்.. வர்த்தக நிலையங்களூடாகச் செய்யலாம்..

மக்கள் ஒவ்வொருவரிடமும்.. தனதும் தனது இனம் சார்ந்த பாதுகாப்பும் அவசியம் என்ற எண்ணத்தை உருவாக்குதல்..

குற்றவாளிகளை தண்டிக்க சரியான சட்ட அமுலாக்கங்களை செய்ய சட்டத்தரணிகள் முன் வருதல்..

இனங்காணப்படும் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளை துஷ்பிரயோகமின்றி விசாரிக்கவும்.. நடவடிக்கை எடுக்கவும் ஒரு காத்திரமான சமூக அக்கறையுள்ள தொண்டர் அணிகளை உருவாக்குதல்..

எல்லாவற்றிற்கும் மேலால்.. இது என் மண்.. என் மக்கள்.. என் இனம்.. எம் நலம்... என்ற சிந்தனைக்கான  எல்லாக் கூறுகளையும் சமூகத்தில் வீட்டில் இருந்து வெளியிடம் வரை சாத்தியமான வழிகளில் எல்லாம் ஊட்ட வேண்டும்.

இதன் மூலமே.. இந்த இனத்தின் சுயதூண்டலில் அமையும் பாதுகாப்பை அதிகரிக்கலாம். மாற்றானிடம்.. குறிப்பாக எம்மை ஆக்கிரமித்து அடக்கி ஆளனும் என்று விரும்பவனின் அடக்குமுறைக்குள் இருந்து கொண்டு.. நாம் அவனிடமே எம் இனத்தின் பாதுகாப்பை.. நலனை எதிர்பார்த்து நிற்க முடியாது. நின்றால்.. இப்படியான நிகழ்வுகள் அதிகரிக்குமே தவிர.. குறையாது அல்லது கட்டுப்படாது. 

எதிரியும் எம்மை பார்த்து இவர்களை எதனாலும் சீரழிக்க வாய்ப்பில்லை என்று சிந்திக்கும் அளவுக்கு ஒரு அறிவார்ந்த.. சமூக அக்கறையுள்ள.. தன்னையும் சுற்றத்தையும் ஒழுங்காகவும் ஒழுக்கமாகவும் வைத்திருக்கக் கூடிய சமூகம் அமைந்தால் அன்றி சுயகட்டுப்பாடுள்ள  பாதுகாப்புக் கூறுகள் கொண்ட சமூகம் ஒன்று கட்டியமைக்கப்பட்டால் அன்றி.. இப்படியான சம்பவங்களை தடுப்பது முற்றிலும்.. சாத்தியமில்லை. 

இது தான் இப்போதைக்கு முதல் முதலாக செய்யப்பட வேண்டியது. இதற்காக ஓரு பலம் வாய்ந்த அமைப்பு ஒன்று ஸ்தாபிக்கப் பட வேண்டும். வெறுமனே அவர்களோடு இவர்களோ செய்யட்டும் என்று விட முடியாது.

இதற்க்கு சரியான வழியாக எனக்குத் தெரிவது வடகிழக்கில் உள்ள அனைத்து பாடசாலை அதிபர்களும் ( ஓய்வு பெற்றவர்கள் உட்பட ), பெயர் பெற்ற ஆசிரியர்களும் இணைந்து இதை தொடங்க வேண்டும்.. யாராவது பூனைக்கு மணி கட்ட வேண்டும்.

தமிழ் ஈழம், மொழி உரிமை, சுயாட்சி என்பதெல்லாவற்றையும் விட இந்த சமூகத்துக்கு மாண்பு மிக முக்கியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.