Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புடினின்.. நெருங்கிய நண்பரின் மகள், கார் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இதில் வயதில் மூத்தவர் நீங்கள் என்பதால், அப்பனும் அரைக் கோவணமும் உங்களுக்கு, மகனுடைய வயதில் நான் இருப்பதால் ஓட்டை ரவுசர் எனக்கு. 

🤣🤣

என்ன? கதைய பார்த்தா அப்படி தெரியேல்ல🤣.

நான் நெடுக்ஸ்சுக்கு இளையவன், ஏராளனுக்கு மூத்தவன்? நீங்கள் எப்படி?

1 hour ago, விசுகு said:

புட்டினை நினைக்க பாவமாக இருக்கிறது

இது மிகப்பெரிய தோல்வி அவமானம்

அதையும் மீறி வெளியில் இதை சொல்கிறார் என்றால் உள் வீடு அதைவிட ஆபத்தில், அவமானத்தில், தோல்வியில்.

புட்ஸ்சை விட புட்ஸ்சுக்கு மண்சுமந்த அந்த நாலு பேரை நினைத்தால் எனக்கு படு பாவமா இருக்கு🤣.

  • Replies 65
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, goshan_che said:

புட்ஸ்சை விட புட்ஸ்சுக்கு மண்சுமந்த அந்த நாலு பேரை நினைத்தால் எனக்கு படு பாவமா இருக்கு🤣

செல்ல செலென்ஸ் தனிய நிண்டு அடிப்பட்டாலாவது வீரன் எண்டு சொல்லலாம். அண்ணன் அமெரிக்காவும் அதின்ர தம்பிமாரும் கூட  நிண்டு குண்டெடுத்து குடுக்கினமாமெல்லே 🤪

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

செல்ல செலென்ஸ் தனிய நிண்டு அடிப்பட்டாலாவது வீரன் எண்டு சொல்லலாம். அண்ணன் அமெரிக்காவும் அதின்ர தம்பிமாரும் கூட  நிண்டு குண்டெடுத்து குடுக்கினமாமெல்லே 🤪

நாங்கள் ஒரு போதும் செலன்ஸ்சுக்கு செங்கல் சுமப்பதில்லை. ஆதரிப்பது உக்ரேனிய தேசிய இன சுயாதிக்கத்தை மட்டுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

நாங்கள் ஒரு போதும் செலன்ஸ்சுக்கு செங்கல் சுமப்பதில்லை. ஆதரிப்பது உக்ரேனிய தேசிய இன சுயாதிக்கத்தை மட்டுமே.

அப்படியா.....உக்ரேன் மக்களை போராட சொல்லுங்க

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

அப்படியா.....உக்ரேன் மக்களை போராட சொல்லுங்க

இப்ப போராடி ஆயிர கணக்கில் சாவது உக்ரேன் மக்கள் அல்ல. 

எல்லாரும் மேற்கின் வீரர்கள் அல்லது செலன்ஸ்கியின் குடும்ப உறவுகள்?🤣

சும்மா போங்கோ அண்ணை.

எந்த பெரிய உலக வல்லரசு படைகளை இறக்கி ஆதரித்தாலும் வேட்கை உள்ள மக்கள் ஆதரவு இல்லை என்றால் தாக்கு பிடிக்க முடியாது.

ஆப்கான் அதிபர் மாரி எஸ் ஆக வேண்டியதுதான்.

மேற்கின் ஆயுத, ஆலோசனை, சிறப்பு படை வீரர் உதவி உக்ரேனுக்கு கிட்டலாம் - ஆனால் முன்னரங்கில் நின்று போராடுவது உக்ரேனிய மக்களின் பிள்ளைகளே.

மக்கள் போராட விரும்பாவிட்டால் ரஸ்ய டாங்கிகளை பூங்கொத்தோடு வரவேற்றிருப்பர். செலன்ஸ்ஜியை தூக்கி அடித்திருப்பர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

அதாகப்பட்டது எந்தவொரு வெளிநாட்டு படைகளும் உக்ரேன் களத்தில் இல்லை. தனிய உக்ரேன் மக்கள் படை மட்டும் தான்?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு எனக்கு நேரம் மிச்சம் 🙏😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அதாகப்பட்டது எந்தவொரு வெளிநாட்டு படைகளும் உக்ரேன் களத்தில் இல்லை. தனிய உக்ரேன் மக்கள் படை மட்டும் தான்?

மேலே பாரு(ங்) க(அ)ண்ணா 🤣👇

3 hours ago, goshan_che said:

மேற்கின் ஆயுத, ஆலோசனை, சிறப்பு படை வீரர் உதவி

  • கருத்துக்கள உறவுகள்

he current proxy war with Russia could become President Biden’s biggest failure, Glenn says. And currently it has the potential to go horribly wrong. In this clip, Glenn details the latest news from Russia. He explains why — if Putin chooses to escalate against Ukraine — America COULD intervene. In today’s world, Glenn explains, EVERY scenario is possible, which is why you must know the facts and prepare for the worst outcome. And in the meantime, Glenn urges, please pray for our president and his staff, who could potentially make bad decisions if faced with major wartime decisions…

  • கருத்துக்கள உறவுகள்
On 23/8/2022 at 06:29, விசுகு said:

புட்டினை நினைக்க பாவமாக இருக்கிறது

இது மிகப்பெரிய தோல்வி அவமானம்

அதையும் மீறி வெளியில் இதை சொல்கிறார் என்றால் உள் வீடு அதைவிட ஆபத்தில், அவமானத்தில், தோல்வியில்.

இறுதி வெற்றியை நோக்கி  புட்டின்.

tenor.gif

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, kalyani said:

இறுதி வெற்றியை நோக்கி  புட்டின்.

tenor.gif

இத்தனை போர்களையும் களங்களையும் கண்ட எமக்கே???😭

  • கருத்துக்கள உறவுகள்
On 23/8/2022 at 06:29, விசுகு said:

புட்டினை நினைக்க பாவமாக இருக்கிறது

இது மிகப்பெரிய தோல்வி அவமானம்

அதையும் மீறி வெளியில் இதை சொல்கிறார் என்றால் உள் வீடு அதைவிட ஆபத்தில், அவமானத்தில், தோல்வியில்.

300612923_2279758505519665_7312662395854

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

300612923_2279758505519665_7312662395854

அது வேறு

இது தலைகீழ்

இப்ப ரசியா தான் வெளியே புகுந்திருக்கு... 

புகுந்தவன் புரட்டிப்போடப்படுவது தானே நீங்கள் சொல்லும் வரலாறும்?👏

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

அது வேறு

இது தலைகீழ்

இப்ப ரசியா தான் வெளியே புகுந்திருக்கு... 

புகுந்தவன் புரட்டிப்போடப்படுவது தானே நீங்கள் சொல்லும் வரலாறும்?👏

ரஸ்யா உள்ள போய் வெண்டவனும் இல்லை.

ரஸ்யா வெளிய போய் வெண்டதும் இல்லை.

 ©🧘உடான்ஸ் சாமியார்🧘

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, goshan_che said:

ரஸ்யா உள்ள போய் வெண்டவனும் இல்லை.

ரஸ்யா வெளிய போய் வெண்டதும் இல்லை.

 ©🧘உடான்ஸ் சாமியார்🧘

சார்! சிரியாவை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் 😂

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

சார்! சிரியாவை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் 😂

சார் அது இன்னும் முடியல.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண் கொல்லப்பட்டது ஒரு சரியான நடவடிக்கை ஆகும்...இதன் மூலம் இவரின் தந்தை உக்ரேனில் இறந்து கொண்டிருக்கும் குஞ்சு குருமான்கள..கிழடு..கட்டைகளின் வலியைப் உணருவான் இனிமேல் தக்க ஆலோசனைகளை புதினுக்கு. வழங்குவார் என நம்புகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இந்த பெண் கொல்லப்பட்டது ஒரு சரியான நடவடிக்கை ஆகும்...இதன் மூலம் இவரின் தந்தை உக்ரேனில் இறந்து கொண்டிருக்கும் குஞ்சு குருமான்கள..கிழடு..கட்டைகளின் வலியைப் உணருவான் இனிமேல் தக்க ஆலோசனைகளை புதினுக்கு. வழங்குவார் என நம்புகிறேன் 

ஐயா பெரியவரே,

எம்மை சிங்கள இராணுவம் கொன்றது, அதற்காக  (பொதுமக்களை) என்ன  செய்யலாம், உங்கள் வார்த்தையில் ? அதையும் கொஞ்சம் சொல்லிப் போங்கள் ? 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

ஐயா பெரியவரே,

எம்மை சிங்கள இராணுவம் கொன்றது, அதற்காக  (பொதுமக்களை) என்ன  செய்யலாம், உங்கள் வார்த்தையில் ? அதையும் கொஞ்சம் சொல்லிப் போங்கள் ? 

இந்த கொலையை நான் வரவேற்கவில்லை.

ஆனால் இங்கே இலக்கு வைக்கப்பட்டது, கொல்லபட்டது ஒரு பொதுமகள் அல்ல. தரவு முக்கியம் என்பதால் சொல்கிறேன்.

புட்டுனின் ஆலோசகர் இலக்கு வைக்கப்பட்டார்.

தவறி அவரின் மகள் (அவரும் புட்டின் சார்பு, உக்ரேனிய ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் தொலைகாட்சி பிரச்சாரகர்தான்) சாவடைந்தார்.

ஆகவே இதை சிங்களவரோ,  வேறு எவரோ - சாதரண குடிமக்கள் கொல்லப்படுவதுடன் ஒப்பிட முடியாது.

இது நிச்சயம் இராணுவ இலக்கு அல்ல.

ஆனால் இதை கண்டிக்கும் தகமை, வேண்டும் என்றே குடிமனைகளை, தொடர் மாடி குடியிருப்புகளை, அங்காடிகளை குறிவைக்கும் புட்ஸுக்கும் இல்லை.

“அடிடா, வெட்டுடா, மே மாதம் வெற்றி நாள் அன்று புட்டின் உக்ரேனை வெளுப்பார். உக்ரேனின் சுதந்திர நாள் அன்று கியவை கிண்டி கிழங்கெடுப்பார்”….., 

இப்படி இதில் பெரும்பான்மையான அழிவு பொது மக்களுக்கே என தெரிந்தும், நாக்கை தொங்க போட்டு காத்திருக்கும் புட்ஸ்சுக்கு மண் சுமப்பவர்களுக்கும் இல்லை. 

ராசா,

இந்த கொலையை நான் வரவேற்கவில்லை. ஆனால் வரவேற்கிறேன். 

அவர்கள் கொகொலை செய்யப்படக் கூடாது ஆனால் கொலை செய்யலாம்...

அப்படித்தானே கோசான் உங்கள் வாதம்?   வடிவேலுவின் இருக்கு ஆனால் இல்லை கொமடிகளை அடிக்கடி பார்ப்பீர்களோ ? 

1) கொஞ்சம் Sun போன்ற Tabloids பார்ப்பதை குறையுங்கள். அல்லது வைத்தியசாலையை நாட நேரிடலாம். 

2) எனக்கென்னமோ கோசான் உக்ரேனில் பெண்ணெடுத்திருப்பார் என்றொரு சந்தேகம். அந்த அளவில் உணர்ச்சிவசப்படுகிறார். 

3) இலங்கை யுத்தத்தில் கொல்லப்பட்ட நீலன, கதிர்காமர் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன  கோசான்? அவர்களும் இலங்கை அரசின் ஆலோசகர்கள்தானே ? பிகு. உணர்ச்சி வசப்படாமல் பதிலளிக்கவும். 

(நீங்கள் எப்படி தலையால் கிண்டிக் கிழங்கெடுத்தாலும், உக்ரேன் என்பது உங்கள் வேள்வி ஆடு என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை) 

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, Kandiah57 said:

இந்த பெண் கொல்லப்பட்டது ஒரு சரியான நடவடிக்கை ஆகும்...இதன் மூலம் இவரின் தந்தை உக்ரேனில் இறந்து கொண்டிருக்கும் குஞ்சு குருமான்கள..கிழடு..கட்டைகளின் வலியைப் உணருவான் இனிமேல் தக்க ஆலோசனைகளை புதினுக்கு. வழங்குவார் என நம்புகிறேன் 

எல்லோருமே நல்லவர்கள் தான்....
எல்லோருமே கெட்டவர்கள் தான்...
அந்தந்த சூழல் தான் அதை தீர்மானிக்கின்றது.அந்த சூழலிருந்து சம்பந்தப்பட்டவர் வெளியே வரும்போது முடிவு வேறு மாதிரி இருக்கும்.
ஒருவன் தனது நாட்டுக்காக அல்லது குடும்பத்திற்காக எதையாவது செய்யும் போது அந்த இடத்தில் அவன் பெரியவனாக/ கதாநாயகனாக தெரியலாம்.ஆனால் எதிர் பக்கத்தில் அவன் கெட்டவனாக /வில்லனாக தெரியலாம்.

எல்லோருமே நல்லவர்கள் தான்  சூழல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது.

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ராசா,

இந்த கொலையை நான் வரவேற்கவில்லை. ஆனால் வரவேற்கிறேன். 

அவர்கள் கொகொலை செய்யப்படக் கூடாது ஆனால் கொலை செய்யலாம்...

அப்படித்தானே கோசான் உங்கள் வாதம்?   வடிவேலுவின் இருக்கு ஆனால் இல்லை கொமடிகளை அடிக்கடி பார்ப்பீர்களோ ? 

1) கொஞ்சம் Sun போன்ற Tabloids பார்ப்பதை குறையுங்கள். அல்லது வைத்தியசாலையை நாட நேரிடலாம். 

2) எனக்கென்னமோ கோசான் உக்ரேனில் பெண்ணெடுத்திருப்பார் என்றொரு சந்தேகம். அந்த அளவில் உணர்ச்சிவசப்படுகிறார். 

3) இலங்கை யுத்தத்தில் கொல்லப்பட்ட நீலன, கதிர்காமர் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன  கோசான்? அவர்களும் இலங்கை அரசின் ஆலோசகர்கள்தானே ? பிகு. உணர்ச்சி வசப்படாமல் பதிலளிக்கவும். 

(நீங்கள் எப்படி தலையால் கிண்டிக் கிழங்கெடுத்தாலும், உக்ரேன் என்பது உங்கள் வேள்வி ஆடு என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை) 

🤣

🤣 சிங்கம்,

அடுக்குமாடி குடியுருப்பை, அங்காடியை தாக்கும் புட்டினுக்கு மண் சுமப்போருக்கு, இந்த ஒற்றை கொலையை கண்டிக்குக் தார்மீக தகமை இல்லை எண்டு சொன்னது சுட்டு போட்டுது போல🤣.

சரி சரி டென்சன் ஆகாதேங்கோ. உண்மை சுடும்.

சரி உங்கள் கருத்து(?)க்கு பதில்.

1. ம்ம்ம்ம். ஆங்கிலத்தில் nuanced என்பார்கள். தமிழில் நுட்பமான அணுகுமுறை என சொல்லலாம் என நினைக்கிறேன். ஒரு விடயத்தை அதன் சிறு, சிறு, சற்றே மாறுபட்ட  உட்கூறுகளையும் (subtle differences) ஆராய்ந்து - ஒரு முடிவுக்கு வரல்.

நான் மேலே சொன்னது அதைத்தான். நான் எப்போதும் அரசியல் கொலைகளை ஆதரிப்பதில்லை. 

கொள்கை எல்லாம் இல்லை. 

அரசியல் கொலைகளை நான் ஆதரிக்காமைக்கு 3 காரணங்கள்.

1. அவை ஒரு இலட்சுமண ரேகையை தாண்டும் செயல் (crossing the rubicon). அதன் பின் எதிராளி செய்யும் அத்தனை மரபு மீறலையும் “ஏன் நீங்கள் மட்டும் என்ன திறமா?’ என எதிராளி நியாயப்படுத்த அது வகை செய்யும்.

இரு தரப்புமே மரபை மீறின எனும் போது, எதிராளி இலகுவாக பிரச்சாரம் மூலம் - தான் செய்தது, நாம் செய்ததை விட குறைவு என நிறுவி விடுவான்.

போரில் தார்மீக உயர் நிலத்தை தக்க வைப்பது அல்லது அப்படி வைத்திருப்பதாக பாவனை காட்டுவது முக்கியம்.  அரசியல் கொலைகளால் ஈட்டபடும் அனுகூலம், தார்மீக உயர் நிலத்தை இழப்பதால் வரும் பிரதிகூலத்தை விட மிக சிறியது.

2. சில அரசியல் கொலைகளை யாரோ எல்லாம் செய்துவிட்டு எம் தலையில் சுமத்தி விடுவார்கள். இவர்கள் முன்பே செய்ததுதானே இதுவும் அப்படித்தான் என உலகமும் நம்பி விடும்.

3. இவை எதிர்பார்த்த பலனை தருவது குறைவு. அதை விட எதிர்பாராத கெடும் பலனை தருவதே கூட. 

என்னை பொறுத்தவரை இராணுவ இலக்குகளை அன்றி அரசியல் இலக்குகளை இலக்குவைப்பதை நான் ஆதரிக்காமல் விட இவையே காரணங்கள்.

இது உக்ரேனில் மட்டும் அல்ல எங்கும்.

ஆனால் புட்டினுக்கு நெருக்கமான ஆலோசகரை அவர் வேறு யாரோ ஒரு இறந்த மனிதன் என்று பொய்யை யாழில் கட்டவிழ்து விட்டு முகத்திரை கிழிக்க பட்ட நீங்கள் - இப்போ அவரை இலக்கு வைத்ததும், அவரின் அதே கொள்கையுடய, புட்டின் ஆதரவு பிராசாரகரான மகள் கொல்லபட்டதையும் சம்பந்தமில்லாமல் சிங்கள மக்களுடன் தொடர்பு படுத்தி - அவர்கள் இருவரையும் சாதாரண பொது மக்கள் என எழுதிய பொய்யையே நான் மேலே இனம் காட்டினேன்.

இலக்கு வைக்கபட்டவர்கள் - சாதாரண பொதுமக்கள் அல்ல. அவர்கள் அரசியல் இலக்குகள்.

இந்த நுணுக்கமான பார்வை உங்களுக்கு சுத்தமாக இல்லையா? 

அதுசரி நீங்கள்தான் வெறும் கற்பிதன் ஆயிற்றே🤣. அறிவிவுடையான் என உங்களை நீங்கள் ஒரு போதும் அழைத்துகொள்ளவில்லைத்தானே🤣.

1 hour ago, Kapithan said:

எனக்கென்னமோ கோசான் உக்ரேனில் பெண்ணெடுத்திருப்பார் என்றொரு சந்தேகம். அந்த அளவில் உணர்ச்சிவசப்படுகிறார். 

றோ, இலங்கை புல நாய்வு, மலையாளி, முஸ்லிம், தெலுங்கினத்தில் பெண் எடுத்தவர், திராவிட செம்பு, இப்போ உக்ரேன் மாப்பிள்ளை🤣.

புட்டினை ஆதரிப்பவர்கள் அவர் மேலான ஓரினகவர்சியால் எழுதுகிறார்கள் என தட்டச்சு செய்ய எனக்கு 1 நிமிடம் போதும். 

ஆனால் செய்யமாட்டேன் ஏனென்றால் நான் வெறும் கோசான்🤣, வெறும் கற்பிதன் அல்ல.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

) இலங்கை யுத்தத்தில் கொல்லப்பட்ட நீலன, கதிர்காமர் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன  கோசான்? அவர்களும் இலங்கை அரசின் ஆலோசகர்கள்தானே ? பிகு. உணர்ச்சி வசப்படாமல் பதிலளிக்கவும். 

இதை எழுத தொடங்கிய நாள் முதல் சொல்லி வந்துள்ளேன். இப்போ மேலேயும் எழுதியுள்ளேன்.

இதில் உணர்சி வசப்பட என்ன இருக்கிறது?

ஒன்றை நினைத்து உணர்சிவசப்படலாம் - தமிழருக்கு கதிர்காமர் இருக்கும் போது செய்த தீமையை விட, இறந்த பின் அவர் இறப்பு செய்த தீமை அதிகம்.

இத்தனைக்கும் இன்றும் அவரை தமிழர் தரப்புத்தான் கொண்டதா? என்பதே தெளிவில்லாமல் இருக்கிறது.

மறுபடியும் புள்ளி 1 இல் நான் எழுதியதை வாசியுங்கள். நுட்பமான அணுகுமுறை கைவரப்பெறலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

இதை எழுத தொடங்கிய நாள் முதல் சொல்லி வந்துள்ளேன். இப்போ மேலேயும் எழுதியுள்ளேன்.

இதில் உணர்சி வசப்பட என்ன இருக்கிறது?

ஒன்றை நினைத்து உணர்சிவசப்படலாம் - தமிழருக்கு கதிர்காமர் இருக்கும் போது செய்த தீமையை விட, இறந்த பின் அவர் இறப்பு செய்த தீமை அதிகம்.

இத்தனைக்கும் இன்றும் அவரை தமிழர் தரப்புத்தான் கொண்டதா? என்பதே தெளிவில்லாமல் இருக்கிறது.

மறுபடியும் புள்ளி 1 இல் நான் எழுதியதை வாசியுங்கள். நுட்பமான அணுகுமுறை கைவரப்பெறலாம்.

கோசான் கூள்டவுண் கோசான் கூள்டவுண்,

முதாவது,

 இத்தனை தூரம் மினைக்கெட்டு எழுதியதனூடாக எனக்கு மரியாதை கொடுத்துள்ளீர்கள். அதற்கு எனது முதற்கண் நன்றிகள். 🤣🤣

இரண்டாவது 

நீங்கள் இத்தனை சினம் கொள்வீர்கள் எனத் தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உங்களை நுள்ளியிருப்பேன்

மூன்றாவது,

கொல்லப்பட்டவரின் தந்தை புடினின் ஆலோசகர் என்பதனால் அவரும் ஒரு அரசியல் இலககு எனக் கூறுவதனூடாக அவர் கொலை செய்யப்படுவது ஏற்கத்தக்கதே எனக் கூறுகிறீர்களா ? ஆனால் கொலையை ஏர்கமாட்டேன் ஆனால் கண்டிக்கவும்மாட்டேன். அப்படித்தானே 🤣

மிகுதி தொடரும்...😉

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

கோசான் கூள்டவுண் கோசான் கூள்டவுண்,

முதாவது,

 இத்தனை தூரம் மினைக்கெட்டு எழுதியதனூடாக எனக்கு மரியாதை கொடுத்துள்ளீர்கள். அதற்கு எனது முதற்கண் நன்றிகள். 🤣🤣

இரண்டாவது 

நீங்கள் இத்தனை சினம் கொள்வீர்கள் எனத் தெரிந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உங்களை நுள்ளியிருப்பேன்

மிகுதி தொடரும்...😉

🤣 கோசானை கடுப்பேத்துவதாக எண்ணி, தமக்குதாமே பிரசர் ஏற்றி யாழை விட்டே போய்விட்டவர்களின் எண்ணிக்கை,

வட உக்ரேனில் வீதியோரத்தில் அநாதையாக நிற்கும் ரஸ்ய டாங்கிகளின் எண்ணிகையை ஒத்தது. ஆகவே கவனம் 🤣

எப்போதும் யார் அதிகம் கூல் டவுன் என்கிறார்களோ அவர்கள்தான் டென்சனாகி விட்டார்கள் என்பது நான் கண்ட உன்மை🤣.

6 minutes ago, Kapithan said:

மூன்றாவது,

கொல்லப்பட்டவரின் தந்தை புடினின் ஆலோசகர் என்பதனால் அவரும் ஒரு அரசியல் இலககு எனக் கூறுவதனூடாக அவர் கொலை செய்யப்படுவது ஏற்கத்தக்கதே எனக் கூறுகிறீர்களா ? ஆனால் கொலையை ஏர்கமாட்டேன் ஆனால் கண்டிக்கவும்மாட்டேன். அப்படித்தானே 🤣

என்ன கற்ப்ஸ் மேலே தமிழில்தானே எழுதியுள்ளேன்?

மகள் மட்டும் அல்ல தந்தை இலக்கு வைக்கப்பட்டதே தவறு.

ஆனால் நீங்கள் பொய்யாக கூறியது போல் தந்தையோ மகளோ சாதாரண ரஸ்ய பொது மக்கள் அல்ல. தந்தை புட்டினின் நண்பர் ஆலோசகர். மகள் புட்டின் பிரசாரப்பீரங்கி.

8 minutes ago, Kapithan said:

மிகுதி தொடரும்...😉

விதி வலியது 😆

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.