Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புடினின்.. நெருங்கிய நண்பரின் மகள், கார் குண்டு வெடிப்பில் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

ஐயா பெரியவரே,

எம்மை சிங்கள இராணுவம் கொன்றது, அதற்காக  (பொதுமக்களை) என்ன  செய்யலாம், உங்கள் வார்த்தையில் ? அதையும் கொஞ்சம் சொல்லிப் போங்கள் ? 

நான் ரஷ்யாவுக்கு அல்லது உக்ரேனுக்கு ஆதரவு  அன்றி எதிர்ப்பு இல்லை சுருக்கமாகக் சொன்னால் எந்த நாட்டையும் ஆதரிக்கவுமில்லை எதிர்கவுமில்லை  மேலும் உக்ரேனை விட 30 மடங்கு பெரிய நாடு வல்லரசு எரிவாயு எரிபொருள் ......பல வளங்களை கொண்டிருக்கும் நாடு   பொது மக்களை...வீடுகளை.....அழிக்கமால்.  போர் செய்ய முடியாத?. எந்த நாடும் இன்னொரு நாட்டுக்குள் தனது படைகளுடன்.  அடத்தாக   உள்புகுவதை. ஆதரிக்கவில்லை அமெரிக்க சீனா இந்தியா ரஷ்யா.........யாராவது இருத்தாலும்.  இன்னொரு நாட்டுக்குள் தனது படைகளுடன். உட்புகக்கூடாது உக்ரேனுக்கு 100%உரிமை உண்டு” தனது நாட்டுக்குள் வத்தவனை எங்கும் வைத்து தக்க முடியும் உக்ரேன் ரஷ்யாவுக்கு அடிக்கும் அடியில் இனிமேல் எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டுக்குள் கால் வைக்க பல தடைவைகள் யோசிப்பார்கள்     மொத்தத்தில் வைக்க மாட்டார்கள் 

  • Replies 65
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

நான் ரஷ்யாவுக்கு அல்லது உக்ரேனுக்கு ஆதரவு  அன்றி எதிர்ப்பு இல்லை சுருக்கமாகக் சொன்னால் எந்த நாட்டையும் ஆதரிக்கவுமில்லை எதிர்கவுமில்லை  மேலும் உக்ரேனை விட 30 மடங்கு பெரிய நாடு வல்லரசு எரிவாயு எரிபொருள் ......பல வளங்களை கொண்டிருக்கும் நாடு   பொது மக்களை...வீடுகளை.....அழிக்கமால்.  போர் செய்ய முடியாத?. எந்த நாடும் இன்னொரு நாட்டுக்குள் தனது படைகளுடன்.  அடத்தாக   உள்புகுவதை. ஆதரிக்கவில்லை அமெரிக்க சீனா இந்தியா ரஷ்யா.........யாராவது இருத்தாலும்.  இன்னொரு நாட்டுக்குள் தனது படைகளுடன். உட்புகக்கூடாது உக்ரேனுக்கு 100%உரிமை உண்டு” தனது நாட்டுக்குள் வத்தவனை எங்கும் வைத்து தக்க முடியும் உக்ரேன் ரஷ்யாவுக்கு அடிக்கும் அடியில் இனிமேல் எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டுக்குள் கால் வைக்க பல தடைவைகள் யோசிப்பார்கள்     மொத்தத்தில் வைக்க மாட்டார்கள் 

இந்த பெண் கொல்லப்பட்டது ஒரு சரியான நடவடிக்கை ஆகும்...இதன் மூலம் இவரின் தந்தை உக்ரேனில் இறந்து கொண்டிருக்கும் குஞ்சு குருமான்கள..கிழடு..கட்டைகளின் வலியைப் உணருவான் இனிமேல் தக்க ஆலோசனைகளை புதினுக்கு. வழங்குவார் என நம்புகிறேன் 

இது முன்னர் நீங்கள் எழுதியது. தற்போது உங்கள் நிகைப்பாட்டை adjust செய்துள்ளீர்கள் போல தென்படுகிறது. நன்று. 

"எந்த நாடும் இன்னொரு நாட்டுக்குள் தனது படைகளுடன்.  அடத்தாக   உள்புகுவதை. ஆதரிக்கவில்லை அமெரிக்க சீனா இந்தியா ரஷ்யா.........யாராவது இருத்தாலும்.  இன்னொரு நாட்டுக்குள் தனது படைகளுடன். உட்புகக்கூடாது உக்ரேனுக்கு 100%உரிமை உண்டு”

தங்கள் கருத்தில் எனக்கு 100% உடன்பாடே. 👆

"தனது நாட்டுக்குள் வத்தவனை எங்கும் வைத்து தக்க முடியும் உக்ரேன் ரஷ்யாவுக்கு அடிக்கும் அடியில் இனிமேல் எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டுக்குள் கால் வைக்க பல தடைவைகள் யோசிப்பார்கள்     மொத்தத்தில் வைக்க மாட்டார்கள் "

உங்கள் விருப்பம்  நனவாக வாழ்த்துக்கள். 👆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வட உக்ரேனில் வீதியோரத்தில் அநாதையாக நிற்கும் ரஸ்ய டாங்கிகளின் எண்ணிகையை ஒத்தது. ஆகவே கவனம் 🤣

நல்லதொரு parable. நல்லா ரஸ்ய படைகளை வச்சு செய்ஞ்சிருக்கிறீங்க கோசான் சார்!😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இந்த கொலையை நான் வரவேற்கவில்லை.

ஆனால் இங்கே இலக்கு வைக்கப்பட்டது, கொல்லபட்டது ஒரு பொதுமகள் அல்ல. தரவு முக்கியம் என்பதால் சொல்கிறேன்.

புட்டுனின் ஆலோசகர் இலக்கு வைக்கப்பட்டார்.

தவறி அவரின் மகள் (அவரும் புட்டின் சார்பு, உக்ரேனிய ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் தொலைகாட்சி பிரச்சாரகர்தான்) சாவடைந்தார்.

ஆகவே இதை சிங்களவரோ,  வேறு எவரோ - சாதரண குடிமக்கள் கொல்லப்படுவதுடன் ஒப்பிட முடியாது.

இது நிச்சயம் இராணுவ இலக்கு அல்ல.

ஆனால் இதை கண்டிக்கும் தகமை, வேண்டும் என்றே குடிமனைகளை, தொடர் மாடி குடியிருப்புகளை, அங்காடிகளை குறிவைக்கும் புட்ஸுக்கும் இல்லை.

“அடிடா, வெட்டுடா, மே மாதம் வெற்றி நாள் அன்று புட்டின் உக்ரேனை வெளுப்பார். உக்ரேனின் சுதந்திர நாள் அன்று கியவை கிண்டி கிழங்கெடுப்பார்”….., 

இப்படி இதில் பெரும்பான்மையான அழிவு பொது மக்களுக்கே என தெரிந்தும், நாக்கை தொங்க போட்டு காத்திருக்கும் புட்ஸ்சுக்கு மண் சுமப்பவர்களுக்கும் இல்லை. 

உண்மை. 

 KGBஇன் முன்னாட் தலைவருக்கு விளங்காமலா(?) இருக்கும். இப்ப 'கௌரவம்' முக்கியம். அதனால் உள்ளேயும் வெளியேயும் எத்தனை தலை வீழ்ந்தாலும், எத்தனை குடியிருப்புகள் அழிந்தாலும் பரவாயில்லை என்ற மனோநிலை.  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாலி said:

நல்லதொரு parable. நல்லா ரஸ்ய படைகளை வச்சு செய்ஞ்சிருக்கிறீங்க கோசான் சார்!😂

முன்னர் ஒரு திரியில் ரஸ்ய இராணுவ நடவடிக்கையின் மூலோபாயம் தொடர்பாக அமெரிக்க ராணுவ ஆய்வாளர் ஒருவர் எழுதிய கட்டுரை ஒன்றை இணைத்திருந்தேன். வாசிக்கவில்லை போல..😀

வாசியுங்கள். உக்ரேன் யுத்த இராணுவ தந்திரோபாயம் தொடர்பான கூடுதல் விளக்கம் கிடைக்கும். 

அந்தக் கட்டுரைக்கு கோசான் கூறியதன் சுருக்கம் "எனக்கு உள் நுழைய முடியவில்லை (கட்டுரையை இணைத்த பின்பும்  🤣)" என்பதாக இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

அந்தக் கட்டுரைக்கு கோசான் கூறியதன் சுருக்கம் "எனக்கு உள் நுழைய முடியவில்லை (கட்டுரையை இணைத்த பின்பும்  🤣)" என்பதாக இருந்தது. 

மீண்டும் பொய் சொல்கிறீர்கள்.

நீங்கள் இணைத்தது அமெரிக்க பதிப்பு (printed) சஞ்சிகையில் இப்படி வந்தது என்று நம்பிக்கை அற்ற ஒரு பொய் ரஸ்ய ஊதுகுழல் fake news தளம் இணைத்த செய்தியை.

நீங்கள் அல்ல, நானாக போய் அந்த அமெரிக்க தளம், அந்த அமைப்பு பற்றி ஆராய்ந்து சுட்டிகளை இணைதேன்.

அப்படி இருந்தும் சஞ்சிகையின் pdf ஐ படிக்க முடியவில்லை. லொகின் பண்ணிய பிறகும் donation கட்டவேண்டும் என்பதால் சஞ்சிகையை வாசிக்க முடியவில்லை.

எனவே அப்படி ஒரு சஞ்சிகை இருப்பது உண்மை ஆனால் - அதில் இப்படி கட்டுரை வந்ததா என fake news தளம் சொல்லுவதை வைத்து முடிவு செய்ய முடியாது என எழுதினேன்.

கட்டுரையின் நம்பகதன்மை உறுதியான பின் என் கருத்தை சொல்லுவேன் என்றேன்.

இதுதான் நடந்தது.

முல்லைதீவில் மூர்சையான மாவீரரின் தாய் முதல் - புட்டின் வரை - உண்மைக்கும் கற்பஸுக்கும் ஏன் இவ்வளவு தூரம்?

21 minutes ago, nochchi said:

உண்மை. 

 KGBஇன் முன்னாட் தலைவருக்கு விளங்காமலா(?) இருக்கும். இப்ப 'கௌரவம்' முக்கியம். அதனால் உள்ளேயும் வெளியேயும் எத்தனை தலை வீழ்ந்தாலும், எத்தனை குடியிருப்புகள் அழிந்தாலும் பரவாயில்லை என்ற மனோநிலை.  

அதுதான்.

உக்ரேன் நேர்ட்டோவில் சேரபோவதில்லை என அறிவித்து விட்டது.

சேர்க்க போவதில்லை என நேட்டோவும் அறிவித்து விட்டது.

ஆரம்பத்தில் ரஸ்யா சொன்ன ஆதாரமில்லாத காரணங்கள் கூட இப்போ இல்லை.

ஒட்டு மொத்த உக்ரேனை பிடிப்பதோ, நேட்டோவின் சின்ன நாடுகளை சுரண்டி பார்ப்பதோ இனி நடவாக்காரியம் என புட்ஸ்சுக்கு இப்போ உறைத்திருக்கும்.

இப்போ இந்த போர் தொடர ஒரே காரணம் புட்டினின் இமேஜை உள்ளேயும், வெளியேயும் தக்க வைக்கும் தேவையே.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

மீண்டும் பொய் சொல்கிறீர்கள்.

நீங்கள் இணைத்தது அமெரிக்க பதிப்பு (printed) சஞ்சிகையில் இப்படி வந்தது என்று நம்பிக்கை அற்ற ஒரு பொய் ரஸ்ய ஊதுகுழல் fake news தளம் இணைத்த செய்தியை.

நீங்கள் அல்ல, நானாக போய் அந்த அமெரிக்க தளம், அந்த அமைப்பு பற்றி ஆராய்ந்து சுட்டிகளை இணைதேன்.

அப்படி இருந்தும் சஞ்சிகையின் pdf ஐ படிக்க முடியவில்லை. லொகின் பண்ணிய பிறகும் donation கட்டவேண்டும் என்பதால் சஞ்சிகையை வாசிக்க முடியவில்லை.

எனவே அப்படி ஒரு சஞ்சிகை இருப்பது உண்மை ஆனால் - அதில் இப்படி கட்டுரை வந்ததா என fake news தளம் சொல்லுவதை வைத்து முடிவு செய்ய முடியாது என எழுதினேன்.

கட்டுரையின் நம்பகதன்மை உறுதியான பின் என் கருத்தை சொல்லுவேன் என்றேன்.

இதுதான் நடந்தது.

முல்லைதீவில் மூர்சையான மாவீரரின் தாய் முதல் - புட்டின் வரை - உண்மைக்கும் கற்பஸுக்கும் ஏன் இவ்வளவு தூரம்?

அதுதான்.

உக்ரேன் நேர்ட்டோவில் சேரபோவதில்லை என அறிவித்து விட்டது.

சேர்க்க போவதில்லை என நேட்டோவும் அறிவித்து விட்டது.

ஆரம்பத்தில் ரஸ்யா சொன்ன ஆதாரமில்லாத காரணங்கள் கூட இப்போ இல்லை.

ஒட்டு மொத்த உக்ரேனை பிடிப்பதோ, நேட்டோவின் சின்ன நாடுகளை சுரண்டி பார்ப்பதோ இனி நடவாக்காரியம் என புட்ஸ்சுக்கு இப்போ உறைத்திருக்கும்.

இப்போ இந்த போர் தொடர ஒரே காரணம் புட்டினின் இமேஜை உள்ளேயும், வெளியேயும் தக்க வைக்கும் தேவையே.

கோசான், 

நான் இணைத்ததில் அந்தக் கட்டுரையை போட்டோ எடுத்துப் போடப்பட்டிருந்ததோல்லியோ..🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

கோசான், 

நான் இணைத்ததில் அந்தக் கட்டுரையை போட்டோ எடுத்துப் போடப்பட்டிருந்ததோல்லியோ..🤣

ரஸ்ய அரசின் பணத்தில் இயங்கும் fake news தளம் ஒரு fake பிரிண்ட் எடுத்து அதை போட்டோ எடுத்து போட கூட வக்கிலாதா நிலையிலா இருக்கும் கற்பஸ்?

🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ரஸ்ய அரசின் பணத்தில் இயங்கும் fake news தளம் ஒரு fake பிரிண்ட் எடுத்து அதை போட்டோ எடுத்து போட கூட வக்கிலாதா நிலையிலா இருக்கும் கற்பஸ்?

🤣

ஆக நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்கள். அதன் மூல இணையத்தில் அந்தக் கட்டுரையின் தலைப்பும் முதற் பக்கமும் இணைக்கப்பட்டிருந்ததை வசதியாக மறந்து விடுகிறீர்கள். 

🤣

(ரஸ்யா மட்டும்தான் MIடியாவுக்கு பணம் கொடுக்கிறதாக்கும் 🤣)

KOசானை நுள்ளி விடுவோம்..👇

26 Aug, 2022 20:08 
 
Only one in three UN members back new anti-Russia resolution

International support for Ukraine has dropped dramatically since March
 
Only one in three UN members back new anti-Russia resolution

US and EU ambassadors backed Ukrainian envoy to the UN Sergey Kislitsa after a Security Council meeting on August 24, 2022 ©  Michael M. Santiago/Getty Images

Ukraine’s latest proposal to condemn Russia has attracted the backing of just 58 out of 193 UN member states, a far cry from the number that symbolically supported Kiev in the General Assembly in March. 

Kiev’s envoy to the UN Sergey Kislitsa heralded the proposed resolution on Wednesday, following the Security Council meeting convened on Ukraine’s independence day. The session featured a video address by President Vladimir Zelensky, for which the council had to override protocol requiring in-person appearances, and a series of statements by Western governments denouncing Russia. 

Moscow’s envoy Vassily Nebenzia provided the counterpoint by introducing evidence of Ukrainian atrocities into the record and even naming Kiev’s western backers as accomplices in specific instances. 

https://www.rt.com/russia/561627-un-ukraine-resolution-support/

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

ஆக நீங்கள் அதைப் பார்த்திருக்கிறீர்கள். அதன் மூல இணையத்தில் அந்தக் கட்டுரையின் தலைப்பும் முதற் பக்கமும் இணைக்கப்பட்டிருந்ததை வசதியாக மறந்து விடுகிறீர்கள். 

🤣

(ரஸ்யா மட்டும்தான் MIடியாவுக்கு பணம் கொடுக்கிறதாக்கும் 🤣)

அதை பார்க்கவில்லை என்று எங்கும் எழுதவில்லையே? நான் எல்லா குப்பையையும் வாசிப்பேன். இல்லாவிட்டால் எம்மை நாமே தேற்றி கொள்ளும் echo chamber இல் மாட்டி விடுவோம்.

தலைப்பு,முதல் பக்கம் ஒரிஜினால், நடுவில் சிலபக்கம் போர்ஜரி. இதை செய்ய கூடிய அளவு மோசமான தளம்தான் நீங்கள் இணைத்த fake news தளம்.

எல்லாரும் செய்கிறார்கள் அதனால்தான் known fake news சைட்டுகளை நான் இங்கே இணைப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதல் மூலம் உக்கிரேன் இரஸ்சிய நிலைக்கு தாழ்ந்துவிட்டது, இந்த தாக்குதலை உக்கிரேன் நடத்தவில்லை என கூறினாலும் உக்கிரேந்தான் நடத்தியுள்ளது.

இந்த உக்கிரேன் தாக்குதலை யாராலும் நியாபடுத்த முடியாது, ஆனாலும் உக்கிரேனால் இரஸ்சியாவிற்குள் இப்படி ஒரு தாக்குதலை செய்யமுடியுமானால்; இது உக்கிரேன் இரஸ்சிய போரில் புதிய ஒரு பரிணாமத்திற்கு உக்கிரேன் சென்றுவிட்டதாகக்கருதலாம்.

இராணுவ அடிப்படையில் இது ஒரு பெரும் வெற்றி, ஆனால் தவறான இலக்கினைத்தேர்ந்தெடுத்து அரசியல் அடிப்படையில் மிக மோசமான தாக்குதலாக்கியுள்ளது உக்கிரேன்.

இரஸ்சியாவிற்குள் நிகழ்த்தும் முதல் தாக்குதலே, ஒரு மோசமான தாக்குதலுடன் ஆரம்பித்துள்ளது உக்கிரேன்.

முதல் கோணல் முற்றும் கோணலாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

புறாக்களைத்தான் கறி சமைப்பீர்களோ ? 

தூதனுப்பியவரை அல்ல 😀

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

புறாக்களைத்தான் கறி சமைப்பீர்களோ ? 

தூதனுப்பியவரை அல்ல 😀

பொய் செய்திகள் பரப்பும் fake news sites புறாக்கள் அல்ல. அவை தூது அனுப்பியவரின் ஆயுதங்களில் ஒன்று.

7 minutes ago, vasee said:

இந்த தாக்குதல் மூலம் உக்கிரேன் இரஸ்சிய நிலைக்கு தாழ்ந்துவிட்டது, இந்த தாக்குதலை உக்கிரேன் நடத்தவில்லை என கூறினாலும் உக்கிரேந்தான் நடத்தியுள்ளது.

இந்த உக்கிரேன் தாக்குதலை யாராலும் நியாபடுத்த முடியாது, ஆனாலும் உக்கிரேனால் இரஸ்சியாவிற்குள் இப்படி ஒரு தாக்குதலை செய்யமுடியுமானால்; இது உக்கிரேன் இரஸ்சிய போரில் புதிய ஒரு பரிணாமத்திற்கு உக்கிரேன் சென்றுவிட்டதாகக்கருதலாம்.

இராணுவ அடிப்படையில் இது ஒரு பெரும் வெற்றி, ஆனால் தவறான இலக்கினைத்தேர்ந்தெடுத்து அரசியல் அடிப்படையில் மிக மோசமான தாக்குதலாக்கியுள்ளது உக்கிரேன்.

இரஸ்சியாவிற்குள் நிகழ்த்தும் முதல் தாக்குதலே, ஒரு மோசமான தாக்குதலுடன் ஆரம்பித்துள்ளது உக்கிரேன்.

முதல் கோணல் முற்றும் கோணலாகிவிட்டது.

நானும் இதை இப்படித்தான் பார்க்கிறேன்.

இதையே ஒரு சிறிய இராணுவ டிரக் மீதாவது நடத்தி இருந்தால் அதன் தாக்கம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்த தாக்குதல் மூலம் உக்கிரேன் இரஸ்சிய நிலைக்கு தாழ்ந்துவிட்டது, இந்த தாக்குதலை உக்கிரேன் நடத்தவில்லை என கூறினாலும் உக்கிரேந்தான் நடத்தியுள்ளது.

இந்த உக்கிரேன் தாக்குதலை யாராலும் நியாபடுத்த முடியாது, ஆனாலும் உக்கிரேனால் இரஸ்சியாவிற்குள் இப்படி ஒரு தாக்குதலை செய்யமுடியுமானால்; இது உக்கிரேன் இரஸ்சிய போரில் புதிய ஒரு பரிணாமத்திற்கு உக்கிரேன் சென்றுவிட்டதாகக்கருதலாம்.

இராணுவ அடிப்படையில் இது ஒரு பெரும் வெற்றி, ஆனால் தவறான இலக்கினைத்தேர்ந்தெடுத்து அரசியல் அடிப்படையில் மிக மோசமான தாக்குதலாக்கியுள்ளது உக்கிரேன்.

இரஸ்சியாவிற்குள் நிகழ்த்தும் முதல் தாக்குதலே, ஒரு மோசமான தாக்குதலுடன் ஆரம்பித்துள்ளது உக்கிரேன்.

முதல் கோணல் முற்றும் கோணலாகிவிட்டது.

என்னதான் சொன்னாலும் மேற்குலகின் செல்லபிள்ளை உக்கிரேன் இங்கு கதை வேறு எங்களுக்கு ரத்தம் அவர்களுக்கு தக்காளி சட்னி .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பொய் செய்திகள் பரப்பும் fake news sites புறாக்கள் அல்ல. அவை தூது அனுப்பியவரின் ஆயுதங்களில் ஒன்று.

கோசான், 

இங்குள்ள எல்லோரும் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். கொடுப்புக்குள் சிரிக்கிறார்கள். 

😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கோசான், 

இங்குள்ள எல்லோரும் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். கொடுப்புக்குள் சிரிக்கிறார்கள். 

😀

இந்த ஒரே திரியில் பத்து வருடத்துக்கு முன் இறந்தவரை எழுப்பி வந்து சொல்லப்பட்டது உட்பட்ட மூன்று அப்பட்டமான பொய்களை வாசித்து கொடுப்பினுள் சிரித்திருக்க மாட்டார்கள்.

அதுக்கு வேற பக்கம்🤣

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.