Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீருக்கடியில் உள்ள... கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு,  உக்ரைனிய கடற்படையினருக்கு... ட்ரோன் பயிற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீருக்கடியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு உக்ரைனிய கடற்படையினருக்கு ட்ரோன் பயிற்சி!

நீருக்கடியில் உள்ள... கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு,  உக்ரைனிய கடற்படையினருக்கு... ட்ரோன் பயிற்சி!

உக்ரைனிய கடற்படையினருக்கு நீருக்கடியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ட்ரோன் பயிற்சிகளை றோயல் கடற்படையினர் அளித்து வருகின்றனர்.

இது ரஷ்ய துருப்புகளால் கடற்பகுதியில் நிரப்பப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அழிக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

பத்துக்கும் மேற்பட்ட உக்ரைனிய பணியாளர்கள் ஏற்கனவே தெற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு பயிற்சி குழாமில் மூன்று வார பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கப்பல்களில் இருந்து தரவை எவ்வாறு இயக்குவது மற்றும் பகுப்பாய்வு செய்வது என்பதைக் கற்றுக்கொண்டனர்.

சோனார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ட்ரோன்கள் கடற்பரப்புகளைத் தேடுகின்றன மற்றும் உக்ரைனிய கடற்படையால் தண்ணீரில் வெடிக்கும் அச்சுறுத்தல்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும்.

குறிப்பாக மிகவும் முக்கியமான பகுதியான ஒடேசாவிற்கு அருகில் ட்ரோன்கள், கண்ணி வெடிகளை அழிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த கண்ணிவெடிகளைக் கண்டறிவதே எங்கள் முதன்மை பணியாகும். ஏனெனில் இது இராணுவத்திற்கு மட்டுமல்ல, சிவிலியன் கப்பல்களுக்கும், சிவிலியன் வர்த்தகத்திற்கும் மிகவும் முக்கியமானது.’ என கூறினார்.

நிலவரப்படி, கடற்கரையில் கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றுவதற்கு ஒரு தசாப்தம் ஆகலாம். ஆனால் இப்போதைக்கு, ட்ரோன்களை உடனடியாக இயக்கத் தொடங்கும் திறன்களுடன் உக்ரைனுக்குத் திரும்புவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

https://athavannews.com/2022/1296259

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தனியே டிரோன் பயிற்சி மட்டும் இல்லையாம். 6 டிரோனும் இலவசமாக கொடுக்குதாம் பெ. பி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, goshan_che said:

தனியே டிரோன் பயிற்சி மட்டும் இல்லையாம். 6 டிரோனும் இலவசமாக கொடுக்குதாம் பெ. பி.

அப்பிடி எண்டால் உக்ரேனிட்ட இருக்கிற தனித்திறமை என்னங்கோ?😎

உக்ரேன் உக்கல்  எண்டது எங்களுக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

அப்பிடி எண்டால் உக்ரேனிட்ட இருக்கிற தனித்திறமை என்னங்கோ?😎

உக்ரேன் உக்கல்  எண்டது எங்களுக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியம். 🤣

உக்ரேனின் தனித்திறமை இப்படி பெரிய பெரிய ஆட்கள் எல்லாரும் உதவி செய்து ஆதரிக்கும் இடத்தில் தம் அரசியலை கொண்டு போய் வைத்திருப்பதாயும் இருக்கலாம்.

ஒரு உக்கல் நாட்டை 6 மாதம் முக்கி, 5% பிடிச்ச நாட்டுக்கு பெயர் என்ன அண்ணை? வல்…ஆ…வாலரசு🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, goshan_che said:

உக்ரேனின் தனித்திறமை இப்படி பெரிய பெரிய ஆட்கள் எல்லாரும் உதவி செய்து ஆதரிக்கும் இடத்தில் தம் அரசியலை கொண்டு போய் வைத்திருப்பதாயும் இருக்கலாம்.

ஒரு உக்கல் நாட்டை 6 மாதம் முக்கி, 5% பிடிச்ச நாட்டுக்கு பெயர் என்ன அண்ணை? வல்…ஆ…வாலரசு🤣

சண்டை எண்டால் தனியத்தனிய நிண்டு அடிபடுறதுதான் சண்டை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உக்ரேனின் தனித்திறமை இப்படி பெரிய பெரிய ஆட்கள் எல்லாரும் உதவி செய்து ஆதரிக்கும் இடத்தில் தம் அரசியலை கொண்டு போய் வைத்திருப்பதாயும் இருக்கலாம்.

ஒரு உக்கல் நாட்டை 6 மாதம் முக்கி, 5% பிடிச்ச நாட்டுக்கு பெயர் என்ன அண்ணை? வல்…ஆ…வாலரசு🤣

உக்ரேனுக்கு உலக நாடுகள் கொடுத்த ஆயுதங்களும், பணமும்...
எப்படியும்... ஆயிரம் பில்லியன் டொலர்களுக்கும் அதிகம். 
அப்படி இருந்தும், சளைக்காமல்  ரஷ்யா தாக்குதலில் உள்ளது என்றால்...
தானைத்தலைவன் மேன்மை தங்கிய புட்டின் ஐயா அவர்களின் சாதுரியம். 💪 👍

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சண்டை எண்டால் தனியத்தனிய நிண்டு அடிபடுறதுதான் சண்டை..

உப்பிடி நிணைச்சு, வயசாளி எல்லாளன், இளம் பொடியன் துட்டு காமினியை தனியே எதிர் கொண்டதன் விளைவை நாம் இன்றும் அனுபவிக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

தானைத்தலைவன் மேன்மை தங்கிய புட்டின் ஐயா அவர்களின் சாதுரியம். 💪 👍

தலைவன்ரை லெவல் வேற லெவல் சிறித்தம்பி. இனி குளிர் வருதெல்லோ. அப்ப பாருங்கோ கூத்த....😎

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரேனுக்கு உலக நாடுகள் கொடுத்த ஆயுதங்களும், பணமும்...
எப்படியும்... ஆயிரம் பில்லியன் டொலர்களுக்கும் அதிகம். 
அப்படி இருந்தும், சளைக்காமல்  ரஷ்யா தாக்குதலில் உள்ளது என்றால்...
தானைத்தலைவன் மேன்மை தங்கிய புட்டின் ஐயா அவர்களின் சாதுரியம். 💪 👍

🤣 

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா…

இவ  ரொம்ப பலசாலிடா….😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

தலைவன்ரை லெவல் வேற லெவல் சிறித்தம்பி. இனி குளிர் வருதெல்லோ. அப்ப பாருங்கோ கூத்த....😎

GIF Images of a White Flag - Surrender Beautifully, Download ...

ஓம்... குமாரசாமி அண்ணை.இன்னும் இரண்டு மாதம் இருக்கு. 😎
குளிர் தாங்க ஏலாமல்.. உக்ரேன், ரஷ்யாவிடம்... 
வெள்ளைக் கொடியுடன், சரண் அடையக்  கூடிய சாத்தியங்களும் உண்டு. 😁 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

தலைவன்ரை லெவல் வேற லெவல் சிறித்தம்பி. இனி குளிர் வருதெல்லோ. அப்ப பாருங்கோ கூத்த....😎

புட்ஸ்: இப்ப சம்மர். வெய்யில் நமக்கு சரிப்பட்டு வராது. விண்டர்ல பாருய்யா என் வீரத்தை.

உக்ஸ்: யோவ் போன விண்டர் பெப்ரவரி, மார்ச்சிலதானே வடக்கு உக்ரேன்ல வச்சு உன்னை அவிழ்த்தும் பார்த்தோம், அடிச்சும் பார்த்தோம்?

புட்ஸ்: அது போன விண்டர், இது வாற விண்டர்🤣

3 minutes ago, தமிழ் சிறி said:

GIF Images of a White Flag - Surrender Beautifully, Download ...

ஓம்... குமாரசாமி அண்ணை.இன்னும் இரண்டு மாதம் இருக்கு. 😎
குளிர் தாங்க ஏலாமல்.. உக்ரேன், ரஷ்யாவிடம்... 
வெள்ளைக் கொடியுடன், சரண் அடையக்  கூடிய சாத்தியங்களும் உண்டு. 😁 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
46 minutes ago, தமிழ் சிறி said:

GIF Images of a White Flag - Surrender Beautifully, Download ...

ஓம்... குமாரசாமி அண்ணை.இன்னும் இரண்டு மாதம் இருக்கு. 😎
குளிர் தாங்க ஏலாமல்.. உக்ரேன், ரஷ்யாவிடம்... 
வெள்ளைக் கொடியுடன், சரண் அடையக்  கூடிய சாத்தியங்களும் உண்டு. 😁 😂 🤣

செலன்ஸ்கியின்ரை வாய்க்கொழுப்பு அடங்கும் மட்டும் சாத்து விழுவது உறுதி.ரஷ்யா தோற்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த முழு உலகும் அழிய வேண்டும் என நினைப்பதற்கு சமம். 😂

59 minutes ago, goshan_che said:

உப்பிடி நிணைச்சு, வயசாளி எல்லாளன், இளம் பொடியன் துட்டு காமினியை தனியே எதிர் கொண்டதன் விளைவை நாம் இன்றும் அனுபவிக்கிறோம்.

 தோல்வியோ வெற்றியோ அது எல்லாள வீரத்தின் அடையாளம். துரோக வெற்றியை விட நேர்மையான தோல்வி வீரமானது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ரஸ்யா தோற்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த முழு உலகும் அழிய வேண்டும் என நினைப்பதற்கு சமம். 😂

ஏனைய புட்ஸ்சுக்கு மண்சுமந்தோர்: நாரதரே அம்மை அப்பன் என்றால் என்ன, உலகம் என்றால் என்ன?

குமாரசாமி அண்ணை: புட்டிந்தான் உலகம், உலகம்தான் அம்மை, அப்பன்.

ஏனைய புட்ஸ்சுக்கு மண்சுமந்தோர்: அப்போ புட்டின் அழிந்தால் உலகம் அழிந்தாதாகத்தானே அர்த்தம்?

குமாரசாமி அண்ணை: அதிலென்ன சந்தேகம் அப்பனே🤣🤣🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தோல்வியோ வெற்றியோ அது எல்லாள வீரத்தின் அடையாளம். துரோக வெற்றியை விட நேர்மையான தோல்வி வீரமானது.

1. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

2. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

1. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

2. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். 

கருத்து வேறுபாடுகளுக்கௌ அப்பால், 

பொய்யா மொழியினனின் கருத்துடன் 100% உடன்பாடே.

👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஏனைய புட்ஸ்சுக்கு மண்சுமந்தோர்: நாரதரே அம்மை அப்பன் என்றால் என்ன, உலகம் என்றால் என்ன?

குமாரசாமி அண்ணை: புட்டிந்தான் உலகம், உலகம்தான் அம்மை, அப்பன்.

ஏனைய புட்ஸ்சுக்கு மண்சுமந்தோர்: அப்போ புட்டின் அழிந்தால் உலகம் அழிந்தாதாகத்தானே அர்த்தம்?

குமாரசாமி அண்ணை: அதிலென்ன சந்தேகம் அப்பனே🤣🤣🤣.

ஸெலன்ஸ்கிக்கு வடம் இழுப்போர் சங்கம்:  செலன்ஸ்கி தோற்கிறார் போல கிடக்கு. நேற்றோவும் தொடர்ந்து உதவி செய்யாது போல கிடக்கு😄
கோச்சான்: நாங்கள் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம்
ஒருவர்: முன்னுக்கு பவ்வி இருந்தாலும் காலை வைப்பீர்களா??🤣
விளங்க நினைப்பவன்: இதுக்கும் போற போக்கில் பச்சை ஒன்றை அடித்து விடுவம். அருமையான கருத்து என்ற லைனையும் அடிச்சு விடுவம்.🙃
 
  • கருத்துக்கள உறவுகள்

புடின் ரஷ்யா மக்களின் எகோபிந்த தலைவர் இல்லை இதற்கு சிறந்த சாட்சி கொசு கூட உளபுக முடியாதபடி கட்டப்பட்ட மாளிகையில் பலத்த பாதுகாப்பு உடன் புடின் வாழ்க்கை நடத்துவது ஆகும்   தைரியம் இருந்தால் சாதாரண மக்கள் மாதிரி வாழ்க்கை நடத்தட்டும்   பார்ப்போம்   சீனா உக்ரேனுக்கு ஆயுதம் அண்மையில் விற்பனை செய்துள்ளது...இந்தியா .ஐக்கியநாணயசபையில் ரஷ்யாக்கு எதிராக வாக்குப்பதிவு செய்துள்ளது வடகொரியா மட்டுமே ரஷ்யாவின் சிறந்த நண்பன்   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

எந்த நாட்டிலை எகோபித்த  தலைவர் இருக்கிறார்? 🤪

உக்ரேனுக்கு ஆர் ஆயுதம் குடுத்தாலும் களவாய் வேற நாடுகளுக்கு வித்து  தள்ளீனமாம். உக்கல் உக்ரேன் ஏற்கனவே கள்ள ஆயுதம் விக்கிற மாஃபியாக்கள் எண்டது தெரிஞ்ச விசயம் தானே. அதாலை தான் *********** ஆயுதத்தையும் குடுத்து ஆக்களையும் குடுக்குது.இது வரைக்கும் எக்கச்சக்கமான *********** உக்ரேனிலை மண்டைய போட்டது வேற விசயம்.:cool:

1 hour ago, Kandiah57 said:

புடின் ரஷ்யா மக்களின் எகோபிந்த தலைவர் இல்லை

உங்கடை வேகநடை *********** அரும்பொட்டிலை தான் ஜெனாதிபதியாய் வந்தவர்.🤣

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

புட்டிந்தான் உலகம், உலகம்தான் அம்மை, அப்பன்

புட்ஸ்சின் நாடு ரஷ்யா தான் உலகம் என்று நம்பினாலும் வாழ்வது மேற்கு உலகத்தை சேர்ந்த யேர்மனியில் தானே. ஆகவே நம்பிக்கை நூறு வீதம்  பொய்துவிடுகிறது. நான் பலரிடம் விசாரணை செய்ததில் தெரிந்து கொண்டது முற்காலத்திலும் ரஷ்யாவில் மழை பெய்தால் யாழ்பாணத்தில் குடை பிடித்து கொண்டு செல்வோர் சிலர் இருந்தார்களாம் 🤦‍♂️  தற்காலத்தில் மேற்குலகநாடுகளில் அப்படியான இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, Kandiah57 said:

கொசு கூட உளபுக முடியாதபடி கட்டப்பட்ட மாளிகையில் பலத்த பாதுகாப்பு உடன் புடின் வாழ்க்கை நடத்துவது ஆகும்

உங்கடை அமெரிக்க அதிபர் போற வாற இடமெல்லாம் பாதுகாப்பு எண்ட பெயரிலை ஒட்டுமொத்த சுற்றுவட்டாரத்தையும்  போர்த்து மூடிப்போட்டுத்தானே வாறவர்.வெள்ளை மாளிகைக்குள்ள கொசு இல்லை காற்றே புகமுடியாது அந்தளவுக்கு எடுபுடி 10 அடுக்கு பாதுகாப்பு.

கிட்டடியிலை ஜேர்மனிக்கு உங்கட பைடன் வந்து போனவர் எல்லோ?அப்ப என்னமாதிரி பாதுகாப்பு எடுபிடியள் எண்டு கவனிச்சனியளோ? அவர் வாற இடத்தை சுற்றியுள்ள கிராமம் அத்தனையும் பாதுகாப்பு வலயம். வெளி இடத்து ஆக்கள் உள்ளே போகேலாது. மழைத்தண்ணி,கக்கூஸ் தண்ணி ஓடுற குழாய் மூடியள் எல்லாம் வெல்டிங் பண்ணி ஒட்டினவங்கள்......இதெல்லாம் தெரியுமோ தெரியாதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.