Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் 5 விக்கேட் போய் விட்ட‌து

சூரிய‌ குமார் ஜ‌டாவ் ம‌ற்றும் டினேஸ் கார்த்திக் இவ‌ர்க‌ளை அவுட் செய்தா இந்தியாவை தென் ஆபிரிக்கா ஈசியா வின் ப‌ண்ணும் ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பையன்26 said:

இந்தியாவின் 5 விக்கேட் போய் விட்ட‌து

சூரிய‌ குமார் ஜ‌டாவ் ம‌ற்றும் டினேஸ் கார்த்திக் இவ‌ர்க‌ளை அவுட் செய்தா இந்தியாவை தென் ஆபிரிக்கா ஈசியா வின் ப‌ண்ணும் ❤️🙏

பையா ஜக்கம்மா என்ன சொல்லுறா? தென்னாபிரிக்கா வெல்லுமா? 2 புள்ளி கிடைக்குமா?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

பையா ஜக்கம்மா என்ன சொல்லுறா? தென்னாபிரிக்கா வெல்லுமா? 2 புள்ளி கிடைக்குமா?🤔

சுரிய‌குமார் ஜ‌டாவ்  வெறித்த‌ன‌மாய் விளையாடுவ‌தை பார்க்க‌ இந்தியா ப‌க்க‌ம் தான் காற்று வீசும் போல‌ அண்ணா 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

சுரிய‌குமார் ஜ‌டாவ்  வெறித்த‌ன‌மாய் விளையாடுவ‌தை பார்க்க‌ இந்தியா ப‌க்க‌ம் தான் காற்று வீசும் போல‌ அண்ணா 🤣😁😂

150 ஓட்டங்களுக்கு உள்ள கட்டுப்படுத்தினால் தென்னாபிரிக்காவுக்கு வாய்ப்பிருக்கு என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

150 ஓட்டங்களுக்கு உள்ள கட்டுப்படுத்தினால் தென்னாபிரிக்காவுக்கு வாய்ப்பிருக்கு என நினைக்கிறேன்.

133 , 134 அடிச்சா வெற்றி
தென் ஆபிரிக்க‌ ஓப்பின‌ர் நல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்தா வெல்ல‌லாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஏராளன் said:

150 ஓட்டங்களுக்கு உள்ள கட்டுப்படுத்தினால் தென்னாபிரிக்காவுக்கு வாய்ப்பிருக்கு என நினைக்கிறேன்.

உந்த‌ 133 ர‌ன்ஸ்ச‌ அடிச்சு வெல்வ‌தே க‌ஸ்ர‌ம் போல் தெரியுது 

போன‌ இர‌ண்டு விக்கேட்டும் முக்கிய‌ விக்கேட் 
அடிச்சு ஆட‌க் கூடிய‌ வ‌ட்ஸ்ம‌ன்க‌ள் 😏

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பையன்26 said:

உந்த‌ 133 ர‌ன்ஸ்ச‌ அடிச்சு வெல்வ‌தே க‌ஸ்ர‌ம் போல் தெரியுது 

போன‌ இர‌ண்டு விக்கேட்டும் முக்கிய‌ விக்கேட் 
அடிச்சு ஆட‌க் கூடிய‌ வ‌ட்ஸ்ம‌ன்க‌ள் 😏

வேகப்பந்து வீச்சின் தாய்நிலமல்லவா பேர்த், சரியான அளவில் பந்துவீசினால் தென்னாபிரிக்காவிற்கு கடினம் தான்.

ஆகா பவுமா 6 அடிச்சிருக்கு, அதிசயம்.

133/9
SA FlagSA
(4.6/20 ov, T:134) 21/2

South Africa need 113 runs in 90 balls.

 

Current RR: 4.20
 • Required RR: 7.53
forecasterWin Probability:SA 57.96%  INDIA 42.04%
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:
6 hours ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை காலையில் எழும்பி இப்ப‌டி ந‌ட‌ந்து விட்ட‌தே என்று புல‌ம்ப‌ போகிறார்..........சிக்க‌ன்ட‌ ரசா இண்டைக்கு சீக்கிர‌ம் அவுட் ஆகின‌து சிம்பாவெர்  அணிக்கு பின்ன‌டைவு 😏
 

Expand  

அமெரிக்கன் கட்டதுரையருக்கு கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை!

இந்தமுறை போட்டிகள் கடைசி நிமிடமே வெற்றி தோல்வியை கணிக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

வேகப்பந்து வீச்சின் தாய்நிலமல்லவா பேர்த், சரியான அளவில் பந்துவீசினால் தென்னாபிரிக்காவிற்கு கடினம் தான்.

ஆகா பவுமா 6 அடிச்சிருக்கு, அதிசயம்.

133/9
SA FlagSA
(4.6/20 ov, T:134) 21/2

South Africa need 113 runs in 90 balls.

 

Current RR: 4.20
 • Required RR: 7.53
forecasterWin Probability:SA 57.96%  INDIA 42.04%
 

பவுமா  தென் ஆபிரிக்கா அணிக்கு தேவை இல்லா ஆணி

 ஒரு நாள் ம‌ற்று ரெஸ் போட்டிக்கு தான் ச‌ரிப்ப‌ட்டு வ‌ருவார்

 

ந‌ல்ல‌ பில்ட‌ர் கிடையாது அதிர‌டியா ஆட‌வும் தெரியாது

என‌க்கு இந்த‌ விளையாட்டில் முட்டை கிடைக்க‌ கூடும் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தமுறை போட்டிகள் கடைசி நிமிடமே வெற்றி தோல்வியை கணிக்கிறது.

முற்றிலும் உண்மை

இந்தியா பாக்கிஸ்தான் ம‌ச்
சிம்பாவே பாக்கிஸ்தான் ம‌ச்
வ‌ங்கிளாதே சிம்பாவே ம‌ச்

இப்ப‌டி வெற்றிக்கு அருகில் வ‌ந்து கோட்டை விட்ட‌வை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மூன்றாவது போட்டி

முதலில் துடுப்பாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

 

முடிவு: தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

முடிவு: தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

இதுவும் கடைசி நிமிட வெற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

 

இன்றைய மூன்றாவது போட்டி

முதலில் துடுப்பாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

 

முடிவு: தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி

மில்ல‌ர் இல்லாட்டி 
இந்தியா ம‌டக்கி இருக்கும்
ஆர‌ம்ப‌த்தில் மில்ல‌ர் ஆமை வேக‌த்தில் விளையாடி போட்டு பிற‌க்கு த‌ன‌து அதிர‌டி விளையாட்டை காட்டினார் ❤️🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மூன்று போட்டிகளினதும் முடிவுகளின் பின்னர் யாழ் களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 42
2 பையன்26 41
3 புலவர் 41
4 எப்போதும் தமிழன் 41
5 கிருபன் 40
6 கறுப்பி 40
7 சுவைப்பிரியன் 39
8 நீர்வேலியான் 39
9 அகஸ்தியன் 37
10 வாதவூரான் 37
11 முதல்வன் 36
12 பிரபா 36
13 குமாரசாமி 36
14 நுணாவிலான் 36
15 ஈழப்பிரியன் 35
16 தமிழ் சிறி 32
17 கல்யாணி 32
18 வாத்தியார் 29
19 சுவி 25
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று விளையாட்டு 7 மணிக்கு தொடங்கியபடியால் பார்க்க முடிந்தது.

பேர்த் விளையாட்டு மைதானம் முழுவதும் இந்திய ஆதரவாளர்களாகவே இருந்தது.

போட்டி இந்தியாவிலா?அல்லது அவுசிலா?

 @உடையார்     ரை தேடினேன் காணவில்லை.

3 minutes ago, பையன்26 said:

மில்ல‌ர் இல்லாட்டி 
இந்தியா ம‌டக்கி இருக்கும்
ஆர‌ம்ப‌த்தில் மில்ல‌ர் ஆமை வேக‌த்தில் விளையாடி போட்டு பிற‌க்கு த‌ன‌து அதிர‌டி விளையாட்டை காட்டினார் ❤️🙏

10 ஓவர்வரை இந்தியாவுக்கே சாதகமாக இருந்தது.

இன்று இந்தியா தோற்றது சந்தோசமே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இன்று விளையாட்டு 7 மணிக்கு தொடங்கியபடியால் பார்க்க முடிந்தது.

பேர்த் விளையாட்டு மைதானம் முழுவதும் இந்திய ஆதரவாளர்களாகவே இருந்தது.

போட்டி இந்தியாவிலா?அல்லது அவுசிலா?

 @உடையார்     ரை தேடினேன் காணவில்லை.

10 ஓவர்வரை இந்தியாவுக்கே சாதகமாக இருந்தது.

இன்று இந்தியா தோற்றது சந்தோசமே.

ர‌விச்ச‌ந்திர‌ன் அஸ்வினின் ஓவ‌ரில் வெற்றி தென் ஆபிரிக்கா ப‌க்க‌ம் போயிட்டு
அஸ்வினின் ஓவ‌ரில் அவுட் ஆன‌ அந்த‌ சின்ன‌ பெடிய‌ன் சும்ம‌ ப‌ந்தை மில்ல‌ருக்கு த‌ட்டி குடுக்கிற‌தை விட்டுட்டு வ‌லைந்து அடிக்க‌ அது LBW 🤣😁😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 ஏராளன் 42

 

இன்றும் முதல்வர் பதவியை தக்க வைத்திருக்கும்   @ஏராளன்க்கு வாழ்த்துக்கள்.

    @பையன்26       னும் துணை முதல்வராக வந்திட்டானே.வாழ்த்துக்கள் பையா.

 

Just now, பையன்26 said:

ர‌விச்ச‌ந்திர‌ன் அஸ்வினின் ஓவ‌ரில் வெற்றி தென் ஆபிரிக்கா ப‌க்க‌ம் போயிட்டு
அஸ்வினின் ஓவ‌ரில் அவுட் ஆன‌ அந்த‌ சின்ன‌ பெடிய‌ன் சும்ம‌ ப‌ந்தை மில்ல‌ருக்கு த‌ட்டி குடுக்கிற‌தை விட்டுட்டு வ‌லைந்து அடிக்க‌ அது LBW 🤣😁😂

கோலி விட்ட கச்சினால் அஸ்வின் அப்செட் ஆகிட்டார்.

இரண்டு கச் இரண்டு ரொம் மிஸ்சிங்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு அவுஸ்ரேலியா எதிர் அய‌ர்லாந்
எல்லாரும் அவுஸ்ரேலியாவை தான் தெரிவு செய்து இருப்பின‌ம் என்று நினைக்கிறேன்
என்ர‌ த‌லைவ‌ர் @suvy நாளைக்கு இர‌ண்டு புள்ளி கிடைக்கும் , த‌லைவ‌ர் குண்ட‌க்கா ம‌ண்ட‌க்காவாய் நாளையான் விளையாட்டை தெரிவு செய்து இருந்தா மீண்டும் முட்டை தான் 🤣😁😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  திங்கள் (31 ஒக்டோபர்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

👇

37)    சுப்பர் 12 பிரிவு 1:  திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து (B2)  

AUS  எதிர்   IRL

 

18 பேர் அவுஸ்திரேலியா வெல்வதாகவும் ஒருவர் அயர்லாந்து வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

அயர்லாந்து

சுவி

நாளைய  போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🤩

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ச‌ரியாக‌ இர‌ண்டு கிழ‌மை இருக்கு பின‌லுக்கு

ஜ‌க்க‌ம்மா கூட‌ சொல்லுறா இல்லை யார் கோப்பை தூக்குவின‌ம் என்று ஹா ஹா 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

என்ர‌ த‌லைவ‌ர் @suvy நாளைக்கு இர‌ண்டு புள்ளி கிடைக்கும் , த‌லைவ‌ர் குண்ட‌க்கா ம‌ண்ட‌க்காவாய் நாளையான் விளையாட்டை தெரிவு செய்து இருந்தா மீண்டும் முட்டை தான் 🤣😁

உங்க குருநாதர் தலீவர் லெவல் சொல்லி வேலையில்லை!

spacer.png

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தோற்றாலும் எனக்கு 2 புள்ளி கிடைத்திருக்கு.சோறு முக்கயம் மக்களே.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பையன்26 said:

என்ர‌ த‌லைவ‌ர் @suvy நாளைக்கு இர‌ண்டு புள்ளி கிடைக்கும் , த‌லைவ‌ர் குண்ட‌க்கா ம‌ண்ட‌க்காவாய் நாளையான் விளையாட்டை தெரிவு செய்து இருந்தா மீண்டும் முட்டை தான் 🤣😁

குண்டக்க மண்டக்க தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தியா தோற்றாலும் எனக்கு 2 புள்ளி கிடைத்திருக்கு.சோறு முக்கயம் மக்களே.😁

இந்தியா ஒன்றும் பெரிய‌ ரீம் இல்லை அண்ணா ஜ‌பிஎல் மோக‌ம் தான் இந்தியாவில் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் என்று அடையால‌ம் காட்டுது

இந்தியாவை விட்டு வெளி நாடுக‌ளுக்கு போனால் இந்தியா ப‌ல்லு இல்லாத‌ பாம்பு

பாக்கிஸ்தான் கூட‌வும் க‌டின‌மாய் போராடி தான் வென்ற‌வை

2011ம் ஆண்டுக்கு பிற‌க்கு இந்தியா அணி கோப்பை தூக்கின‌து இல்லை , இந்த‌ உல‌க‌ கோப்பைய‌ அவுஸ் ம‌ற்ற‌ அணிக‌ளை தூக்க‌ விட‌ மாட்டாங்க‌ள் , பாப்போம் இன்னும் இர‌ண்டு கிழ‌மையில் முடிவு தெரியும் தானே 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

37)    சுப்பர் 12 பிரிவு 1:  திங்கள் 31 ஒக்-22 8:00 AM பிரிஸ்பேன், அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து (B2)  

AUS  எதிர்   IRL

 

18 பேர் அவுஸ்திரேலியா வெல்வதாகவும் ஒருவர் அயர்லாந்து வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

அயர்லாந்து

சுவி

B2 வில் அயர்லாந்து தான் விளையாடும் என்று கணித்ததற்கே புள்ளிகள் போட வேண்டும்.

@suvy    க்கு கண் காணாத இடத்தில் மச்சம் இருக்கான்னு நாளைக்கு தெரியும்.

  • Haha 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.