Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டி

முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை, ரூசோவின் அதிரடி சதத்துடன், அள்ளிக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களுடன் சுருண்டது.

முடிவு: தென்னாபிரிக்கா அணி 104 ஓட்டங்களால் வெற்றி

  • Replies 1.3k
  • Views 69.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
179/2
NED FlagNED
(20 ov, T:180) 123/9

India won by 56 runs

  • கருத்துக்கள உறவுகள்
ZIM FlagZIM
(20 ov) 130/8
PAK FlagPAK

Zimbabwe chose to bat.

  • கருத்துக்கள உறவுகள்
ZIM FlagZIM
130/8
PAK FlagPAK
(3.3/20 ov, T:131) 13/1

Pakistan need 118 runs in 99 balls.

பாகிஸ்தான் முதல் விக்கெட்டை இழந்தது.

ZIM FlagZIM
130/8
PAK FlagPAK
(4.4/20 ov, T:131) 23/2

Pakistan need 108 runs in 92 balls.

பாகிஸ்தான் இரண்டாவது விக்கெட்டையும் இழந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பாக்கிஸ்தான் இன்று தோத்தா உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறி விடும்

மீத‌ம் உள்ள‌ விளையாட்டில் வென்றால் கூட‌ புள்ளி காணாது 

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கி பூக்கி விளையாட்டு விளையாடிஉல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறி விட்ட‌து

அதிர‌டியா ஆட‌க் கூடிய‌ பின்ன‌னி வீர‌ர்க‌ள் இருந்தும் ப‌ந்தை திண்டு த‌ள்ளும் வீர‌ரை இற‌க்கு அவ‌ரின் சுத‌ப்ப‌ல் ஆட்ட‌த்தால் பாக்கிஸ்தான் தோல்வி 😡 

Babar Azam 20 விளையாட்டுக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டான் , இர‌ண்டு விளையாட்டிலும் அடிச்ச‌ ர‌ன்ஸ் மிக‌ மிக‌ குறைவு

எப்ப‌ எந்த‌ வீர‌ரை இற‌க்க‌னும் என்ர‌ புரித‌ல் கூட‌ இல்லாத‌வ‌ம் எப்ப‌டி அணிக்கு க‌ப்ட‌னாய் இருக்க‌ முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பையன்26 said:

ஏன்?.  பையா புலம்புறீர்   இரண்டு அணியில் ஒன்று தோல்வியாடையும்  இல்லையா?. நீங்கள் கீழே போய் விடடீரகளா ..? அல்லது மேலேயா   ?.   புள்ளிவிபரங்களை காணவில்லையே.....?. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

ஏன்?.  பையா புலம்புறீர்   இரண்டு அணியில் ஒன்று தோல்வியாடையும்  இல்லையா?. நீங்கள் கீழே போய் விடடீரகளா ..? அல்லது மேலேயா   ?.   புள்ளிவிபரங்களை காணவில்லையே.....?. 🤣

பாக்கிஸ்தான் தோல்வியால்

எல்லாரும் தான் புள்ளிய‌ இழ‌ந்து இருக்கினம் , நான் தொட்டு ப‌ல‌ர் பாகிஸ்தான் சிமி பின‌லுக்கு போகும் என்று க‌ணித்தோம் , பாக்கிஸ்தானின் தொட‌ர் தோல்வியால் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறி விட்டின‌ம் என்று தான் தோனுது

ஓம் விளையாட்டு என்றால் ஏதோ ஒரு அணி வெல்ல‌ தானே வேனும் 😏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டி

முதலில் துடுப்பாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 179 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 123 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

முடிவு: இந்திய அணி 56 ஓட்டங்களால் வெற்றி

இன்றைய மூன்றாவது போட்டி

முதலில் துடுப்பாடிய ஸிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததனால் குறைந்த இலக்காகிய 131 ஓட்டங்களைக்கூட அடையமுடியாமல் 129 ஓட்டங்களையே எடுத்தது.

முடிவு: ஸிம்பாப்வே அணி ஒரேயொரு ஓட்டத்தால் வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் அண்ணை வந்திட்டார்.

புள்ளிப் பட்டியலை போடுங்கோ. மாற்றம் இருக்கா என்று பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மூன்று போட்டிகளின் பின்னர் யாழ் களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 38
2 கறுப்பி 38
3 அகஸ்தியன் 35
4 நீர்வேலியான் 35
5 கிருபன் 34
6 ஈழப்பிரியன் 33
7 பையன்26 33
8 வாதவூரான் 33
9 சுவைப்பிரியன் 33
10 புலவர் 33
11 எப்போதும் தமிழன் 33
12 முதல்வன் 32
13 தமிழ் சிறி 30
14 பிரபா 30
15 குமாரசாமி 30
16 நுணாவிலான் 30
17 கல்யாணி 28
18 வாத்தியார் 27
19 சுவி 25

சுவி ஐயா சந்தோஷமான இடத்திற்குப் போயிட்டார்!

8 minutes ago, ஏராளன் said:

@கிருபன் அண்ணை வந்திட்டார்.

புள்ளிப் பட்டியலை போடுங்கோ. மாற்றம் இருக்கா என்று பார்ப்போம்.

நீங்கள்தான் கறுப்பியைத் தள்ளி மேலுக்கு வந்துவிட்டீர்கள். ஆனால் புள்ளிகளில் வித்தியாசம் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

1 ஏராளன் 38

முதல்வர் @ஏராளன் க்கு வாழ்த்துக்கள்.

26 minutes ago, கிருபன் said:

19 சுவி 25

சுமைதாங்கி.

@Ahasthiyanனும் @நீர்வேலியான்னும்

சத்தமில்லாமல் முன்னேறுகிறார்கள்.

1 hour ago, பையன்26 said:
1 hour ago, Kandiah57 said:

ஏன்?.  பையா புலம்புறீர்   இரண்டு அணியில் ஒன்று தோல்வியாடையும்  இல்லையா?. நீங்கள் கீழே போய் விடடீரகளா ..? அல்லது மேலேயா   ?.   புள்ளிவிபரங்களை காணவில்லையே.....?. 🤣

பாக்கிஸ்தான் தோல்வியால்

எல்லாரும் தான் புள்ளிய‌ இழ‌ந்து இருக்கினம் , நான் தொட்டு ப‌ல‌ர் பாகிஸ்தான் சிமி பின‌லுக்கு போகும் என்று க‌ணித்தோம் , பாக்கிஸ்தானின் தொட‌ர் தோல்வியால் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி ஏறி விட்டின‌ம் என்று தான் தோனுது

நானும் பாகிஸ்தானை நம்பி ஏமாந்து போனேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  வெள்ளி (28 ஒக்டோபர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

31)    சுப்பர் 12 பிரிவு 1:  வெள்ளி 28 ஒக்-22 5:00 AM மெல்பேர்ண், ஆப்கானிஸ்தான் எதிர் அயர்லாந்து (B2)    

AFG எதிர்    IRL

18 பேர் ஆப்கானிஸ்தான் வெல்வதாகவும் ஒரே ஒருவர் அயர்லாந்து வெல்லும் என்று கணித்துள்ளார். 

அயர்லாந்து

சுவி

நாளைய முதலாவது போட்டியில்  ஆப்கானிஸ்தானின் வெற்றியால் புள்ளிகள் கிடைக்குமா?🐯 

👇

32)    சுப்பர் 12 பிரிவு 1: வெள்ளி 28 ஒக்-22 9:00 AM மெல்பேர்ண், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து    

AUS எதிர்   ENG

09 பேர் அவுஸ்திரேலியா வெல்வதாகவும் 10 பேர் இங்கிலாந்து  வெல்லும் என்றும் கணித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா

ஈழப்பிரியன்
பையன்26
தமிழ் சிறி
குமாரசாமி
வாதவூரான்
வாத்தியார்
ஏராளன்
புலவர்
கறுப்பி

இங்கிலாந்து  

முதல்வன்
சுவி
அகஸ்தியன்
பிரபா
நுணாவிலான்
கிருபன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
கல்யாணி
நீர்வேலியான்

நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🦘🦁

  • கருத்துக்கள உறவுகள்

நாளையான் போட்டியில் யார் வெல்வார்க‌ள் யார் தோப்பார்க‌ள் என்று தெரியாது

4அணிக‌ளும் ப‌ல‌மான‌ அணிக‌ள் 😏 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய மூன்று போட்டிகளின் பின்னர் யாழ் களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 38
2 கறுப்பி 38
3 அகஸ்தியன் 35
4 நீர்வேலியான் 35
5 கிருபன் 34
6 ஈழப்பிரியன் 33
7 பையன்26 33
8 வாதவூரான் 33
9 சுவைப்பிரியன் 33
10 புலவர் 33
11 எப்போதும் தமிழன் 33
12 முதல்வன் 32
13 தமிழ் சிறி 30
14 பிரபா 30
15 குமாரசாமி 30
16 நுணாவிலான் 30
17 கல்யாணி 28
18 வாத்தியார் 27
19 சுவி 25

சுவி ஐயா சந்தோஷமான இடத்திற்குப் போயிட்டார்!

நீங்கள்தான் கறுப்பியைத் தள்ளி மேலுக்கு வந்துவிட்டீர்கள். ஆனால் புள்ளிகளில் வித்தியாசம் இல்லை!

நன்றி அண்ணை.

36 minutes ago, ஈழப்பிரியன் said:

1 ஏராளன் 38

முதல்வர் @ஏராளன் க்கு வாழ்த்துக்கள்.

சுமைதாங்கி.

@Ahasthiyanனும் @நீர்வேலியான்னும்

சத்தமில்லாமல் முன்னேறுகிறார்கள்.

நானும் பாகிஸ்தானை நம்பி ஏமாந்து போனேன்.

நன்றி ஈழப்பிரியன் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

அயர்லாந்து

சுவி

இவரின் பக்கம் தான் காற்று கூட அடிக்குது.

3 minutes ago, பையன்26 said:

நாளையான் போட்டியில் யார் வெல்வார்க‌ள் யார் தோப்பார்க‌ள் என்று தெரியாது

4அணிக‌ளும் ப‌ல‌மான‌ அணிக‌ள் 😏 

அப்படி போடு அரிவாளை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இவரின் பக்கம் தான் காற்று கூட அடிக்குது.

அப்படி போடு அரிவாளை.

இங்லாந்தின் விளையாட்டு சொல்லிக் கொள்ளும் ப‌டியாய் இல்லை , இங்லாந் நாளை தோட்க்க‌னும் அவுஸ்ரேலியா சிமி பினேலுக்கு போவ‌துக்கு அதிக‌ வாய்ப்பு இருக்கு அண்ணா ❤🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

இங்லாந்தின் விளையாட்டு சொல்லிக் கொள்ளும் ப‌டியாய் இல்லை , இங்லாந் நாளை தோட்க்க‌னும் அவுஸ்ரேலியா சிமி பினேலுக்கு போவ‌துக்கு அதிக‌ வாய்ப்பு இருக்கு அண்ணா ❤🙏

நாளைய விளையாட்டு முடிவில் எமது புள்ளிகள் மேலும் கீழுமாக போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிக்கு அப்பால்

என‌க்கு சிம்பாவே வென்ற‌து ம‌கிழ்ச்சி...........சிம்பாவேக்கு பிற‌க்கு கிரிக்கெட் விளையாட‌ தொட‌ங்கின‌ அப்பாகிஸ்தான் உல‌க‌ கோப்பைக்கு ஆர‌ம்ப‌ சுற்று போட்டியில் க‌ல‌ந்து கொள்ளாம‌ நேர‌டியா உல‌க‌ கோப்பையில் விளையாடுது

கென்னியா அணி 2003 உல‌க‌ கோப்பையில் சிமி பின‌லில் இந்தியா கூட‌ விளையாடின‌ அணி இப்ப‌ கென்னியா அணி ப‌டுபாதால‌த்தில் போய் விட்ட‌து 2011 உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு உல‌க‌ கோப்பையில் க‌ல‌ந்து கொள்ளும் வாய்ப்பு கென்னியா அணிக்கு கிடைக்க‌ வில்லை

சிம்பாவே அணிய‌ த‌னி ஒருவ‌னாய் Sikandar Raza இந்த‌ உல‌க‌ கோப்பையில் கொண்டு வ‌ந்து விட்ட‌து உண்மையில் பாராட்ட‌ த‌க்க‌து

இப்ப‌டி ப‌ட்ட‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ளை ஜ‌பிஎல் கோமாளிக‌ள் ஏல‌த்தில் எடுக்க‌ மாட்டின‌ம் 😏

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து.....உம்.  அவுஸ்திரேலியா உம்.  வென்ற....இறுதி போட்டியில் விளயாடுவார்கள்.    உலகக்கோப்பையை அவுஸ்திரேலிய கைப்பற்ற கூடும்’    

குறிப்பு....எனக்கு கிரிக்கெட் பற்றி எதுவுமே தெரியாது   😄

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

அயர்லாந்து.....உம்.  அவுஸ்திரேலியா உம்.  வென்ற....இறுதி போட்டியில் விளயாடுவார்கள்.    உலகக்கோப்பையை அவுஸ்திரேலிய கைப்பற்ற கூடும்’    

குறிப்பு....எனக்கு கிரிக்கெட் பற்றி எதுவுமே தெரியாது   😄

இப்போது இறுதிப் போட்டியில் நான்தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன் கந்தையர் ......!  😂

Football Old Man GIF - Football Old Man Sports - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

இப்போது இறுதிப் போட்டியில் நான்தான் விளையாடிக் கொண்டிருக்கிறேன் கந்தையர் ......!  😂

Football Old Man GIF - Football Old Man Sports - Discover & Share GIFs

உங்கள் இலக்கம்  28 ....நிறம். சுத்தமாக வெள்ள.....🤣 கருப்பு என்று பொய் சொல்லி போட்டீர்கள்   🤣😂.  இன்னும் இரண்டு விளையாட்டு இருக்கிறது நீங்கள் ஒரு படி. மேல். ஏறும் வாய்ப்பு உண்டு”.......ஸ்கெட்ச் உடனிருங்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 கறுப்பி 38

15 குமாரசாமி 30

எனக்கும் கறுப்பிக்கும் இடையிலை ஆக 8 புள்ளிதான் வித்தியாசம் :cool: 💪🏼

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டதால் ஆப்கானிஸ்தானுக்கும் அயர்லாந்துக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன.

யாழ் களப் போட்டியாளர் அனைவருக்கும் புள்ளிகள் கிடையாது என்பதால் நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!

இன்றைய இரண்டாவது போட்டியும் மெல்போர்ண்னில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக தடைப்படலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

இன்றைய முதலாவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டதால் ஆப்கானிஸ்தானுக்கும் அயர்லாந்துக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன.

யாழ் களப் போட்டியாளர் அனைவருக்கும் புள்ளிகள் கிடையாது என்பதால் நிலைகளில் மாற்றம் எதுவும் இல்லை!

இன்றைய இரண்டாவது போட்டியும் மெல்போர்ண்னில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக தடைப்படலாம்!

உல‌க‌ கோப்பை அதுவும் முக்கிய‌மான‌ விளையாட்டுக்க‌ள் ம‌ழையால் த‌டை ப‌டுவ‌து ஏற்று கொள்ள‌ முடியாது

விக் வாஸ்சை இப்ப‌ வைத்து விட்டு 12ம் மாத‌ம் உல‌க‌ கோப்பைய‌ வைத்து இருக்க‌லாம் 

ப‌ல‌ விளையாட்டு ம‌ழையால் த‌டை ப‌ட்ட‌தால்   உல‌க‌ கோப்பையை அவுஸ்சில் ந‌ட‌த்தாம‌ வேறு ஏதும் நாட்டில் ந‌ட‌த்தி இருக்க‌லாம் பெரிய‌ப்பா 🤗

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.