Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய நியுஸிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய சிறிலங்கா அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து  102 ஓட்டங்களுடன் சுருண்டது.

 

முடிவு: நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்களால் வெற்றி
 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 38
2 கறுப்பி 38
3 பையன்26 35
4 அகஸ்தியன் 35
5 சுவைப்பிரியன் 35
6 புலவர் 35
7 எப்போதும் தமிழன் 35
8 நீர்வேலியான் 35
9 கிருபன் 34
10 ஈழப்பிரியன் 33
11 வாதவூரான் 33
12 முதல்வன் 32
13 பிரபா 32
14 குமாரசாமி 32
15 நுணாவிலான் 32
16 தமிழ் சிறி 30
17 கல்யாணி 30
18 வாத்தியார் 27
19 சுவி 25

 

@பையன்26 மூன்றாவது இடத்திற்குப் பாய்ந்துள்ளார்!

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை க‌ப்ட‌ன் 10ஓவ‌ர் வ‌ரை ந‌ல்லா போச்சு , ஜ‌ந்து கைச்சுக்க‌ளை தாங்க‌ள் விட்ட‌தால் தான் நியுசிலாந் கூடிய‌ ர‌ன்ஸ் எடுத்தார்க‌ள் என்று சொல்லி இருக்கிறார்

 

கிரிக்கேட்டில் கைச் முக்கிய‌ம் த‌வ‌ற‌ விட்டால் ர‌ன் ம‌ழை தான் 😏 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய நியுஸிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய சிறிலங்கா அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து  102 ஓட்டங்களுடன் சுருண்டது.

 

 

முடிவு: நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்களால் வெற்றி
 

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 38
2 கறுப்பி 38
3 பையன்26 35
4 அகஸ்தியன் 35
5 சுவைப்பிரியன் 35
6 புலவர் 35
7 எப்போதும் தமிழன் 35
8 நீர்வேலியான் 35
9 கிருபன் 34
10 ஈழப்பிரியன் 33
11 வாதவூரான் 33
12 முதல்வன் 32
13 பிரபா 32
14 குமாரசாமி 32
15 நுணாவிலான் 32
16 தமிழ் சிறி 30
17 கல்யாணி 30
18 வாத்தியார் 27
19 சுவி 25

 

@பையன்26 மூன்றாவது இடத்திற்குப் பாய்ந்துள்ளார்!

 

பாக்கிஸ்தான் வெற்றிக்கு அருகில் வ‌ந்து இர‌ண்டு ம‌ச்சிலும் கோட்டை விட்ட‌வ‌ங்க‌ள் , என‌து க‌ணிப்பில் பாக்கிஸ்தான் ம‌ண்ணை அள்ளி போட்டுட்டாங்க‌ள் 😂😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'WORL SRI LANKA'

 

May be an image of 2 people and text that says '1c Akurar AkuranaForc Daddy 16 #வேர்ல்ட்டு கப் கேக்குதா உனக்கு'

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  ஞாயிறு (30 ஒக்டோபர்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

 

34)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 3:00 AM பிரிஸ்பேன், பங்களாதேஷ் எதிர் ஸிம்பாப்வே (B1)  

 BAN  எதிர்   ZIM

09 பேர் பங்களாதேஷ் வெல்வதாகவும் ஒருவர் ஸிம்பாப்வே வெல்வதாகவும், 08 பேர் மேற்கிந்தியத் தீவுகள் வெல்வதாகவும், இன்னொருவர் அயர்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர். 

 

பங்களாதேஷ்

பையன்26
முதல்வன்
நுணாவிலான்
வாதவூரான்
கிருபன்
புலவர்
எப்போதும் தமிழன்
கறுப்பி
நீர்வேலியான்

 

ஸிம்பாப்வே

ஈழப்பிரியன்

 

மேற்கிந்தியத் தீவுகள்

அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
குமாரசாமி
வாத்தியார்
சுவைப்பிரியன்
ஏராளன்
கல்யாணி

 

அயர்லாந்து

சுவி

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🙇‍♂️

போட்டிக்கு தெரிவாகாத மேற்கிந்தியத் தீவுகள் அணியையும் அயர்லாந்து அணியையும் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது! 🥚

 

👇

35)    சுப்பர் 12 பிரிவு 2:  ஞாயிறு 30 ஒக்-22 7:00 AM பேர்த், பாகிஸ்தான் எதிர் நெதர்லாந்து (A2)    

PAK  எதிர்  NED

 

17 பேர் பாகிஸ்தான் வெல்வதாகவும் இருவர் நெதர்லாந்து வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

நெதர்லாந்து

சுவி

கறுப்பி

நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🤩

 

 

36)    சுப்பர் 12 பிரிவு 2: ஞாயிறு 30 ஒக்-22 11:00 AM பேர்த், இந்தியா எதிர் தென்னாபிரிக்கா  

 IND  எதிர்  RSA

11 பேர் இந்தியா வெல்வதாகவும் 08 பேர் தென்னாபிரிக்கா வெல்லும் எனவும் கணித்துள்ளனர். 

 

இந்தியா

ஈழப்பிரியன்
முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
நுணாவிலான்
வாதவூரான்
வாத்தியார்
கறுப்பி
கல்யாணி
நீர்வேலியான்

 

தென்னாபிரிக்கா

பையன்26
பிரபா
குமாரசாமி
கிருபன்
சுவைப்பிரியன்
ஏராளன்
புலவர்
எப்போதும் தமிழன்

நாளைய மூன்றாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🦸‍♂️

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

இல‌ங்கை க‌ப்ட‌ன் 10ஓவ‌ர் வ‌ரை ந‌ல்லா போச்சு , ஜ‌ந்து கைச்சுக்க‌ளை தாங்க‌ள் விட்ட‌தால் தான் நியுசிலாந் கூடிய‌ ர‌ன்ஸ் எடுத்தார்க‌ள் என்று சொல்லி இருக்கிறார்

 

கிரிக்கேட்டில் கைச் முக்கிய‌ம் த‌வ‌ற‌ விட்டால் ர‌ன் ம‌ழை தான் 😏 

உண்மை தான் பையா.
ஆசியக் கிண்ணம் வென்றவங்கள் என்று நம்பி ஏமாந்திட்டன் 🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 ஏராளன் 38

முதல்வர்.   @ஏராளன் க்கு வாழ்த்துக்கள்.

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

 

1 ஏராளன் 38

முதல்வர்.   @ஏராளன் க்கு வாழ்த்துக்கள்.

 

நன்றி ஈழப்பிரியன் அண்ணா.

நாளைக்கு இந்தியா வென்றால் எங்க நிப்பனோ தெரியல!
போட்டிகளில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கக் கூடாது, திறமையுடைவர்களை தெரிவு செய்யவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

நன்றி ஈழப்பிரியன் அண்ணா.

நாளைக்கு இந்தியா வென்றால் எங்க நிப்பனோ தெரியல!
போட்டிகளில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கக் கூடாது, திறமையுடைவர்களை தெரிவு செய்யவேணும்.

நெத‌ர்லாந் எதிர் பாக்க்ஸ்தான்

இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா

 

இந்த‌ இர‌ண்டு விளையாட்டும் ஒரு மைதான‌த்தில் ந‌ட‌க்குது 

நாளைக்கு , பேர்த்தில் ம‌ழை பெய்யும் என்று வெத‌ர் அறிக்கை காட்டுது 😏 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விர‌ட் கோலி இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ ரன்ஸ் அடிச்சு முத‌ல் இட‌த்தை பிடிக்க‌ கூடும்

 

இல‌ங்கை வீர‌ர் குசால் மெடின்ஸ்சை தெரிவு செய்தேன் , இப்போது குசால் முன் நிலையில் நின்றாலும் விராட் கோலி குசால் மெடின்ஸ்சை பின்னுக்கு த‌ள்ளி முத‌ல் இட‌ம் பிடிக்க‌ கூடும் 🤗

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, முதல்வன் said:

BAN இற்கு மரண பயத்தை காட்டிவிட்டாங்கள் ZIM 🤣

விக்கேட் போகாட்டி சிம்பாவே அணி சிர‌ம‌ம் இல்லாம‌ வென்று இருப்பினம்

க‌ட‌சி ப‌ந்துவ‌ரை விளையாட்டு விறுவிறுப்பாய் போச்சு

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு நாடகம் இறுதியில். இரண்டுமுறை வெற்றிக்கொண்டாட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய ஸிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை எடுத்திருந்த்ந்து. கடைசிப் பந்தில் நடந்த stumping விக்கெட் கீப்பர்  விக்கெட்டுகளுக்கு முன்னால் பந்தைப் பிடித்ததனால் நோ போல் ஆக அம்பயர்கள் சொன்னதால் ஸிம்பாப்வேயிற்கு வெல்வதற்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும் எடுக்கவேண்டிய 4 ஓட்டங்களை ஸிம்பாப்வேயால் எடுக்கமுடியமல் 147 ஓட்டங்களிலேயே நின்றது!

 

முடிவு: பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

 

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய ஸிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை எடுத்திருந்த்ந்து. கடைசிப் பந்தில் நடந்த stumping விக்கெட் கீப்பர்  விக்கெட்டுகளுக்கு முன்னால் பந்தைப் பிடித்ததனால் நோ போல் ஆக அம்பயர்கள் சொன்னதால் ஸிம்பாப்வேயிற்கு வெல்வதற்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும் எடுக்கவேண்டிய 4 ஓட்டங்களை ஸிம்பாப்வேயால் எடுக்கமுடியமல் 147 ஓட்டங்களிலேயே நின்றது!

 

முடிவு: பங்களாதேஷ் அணி 3 ஓட்டங்களால் வெற்றி

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை காலையில் எழும்பி இப்ப‌டி ந‌ட‌ந்து விட்ட‌தே என்று புல‌ம்ப‌ போகிறார்..........சிக்க‌ன்ட‌ ரசா இண்டைக்கு சீக்கிர‌ம் அவுட் ஆகின‌து சிம்பாவே   அணிக்கு பின்ன‌டைவு 😏
 

Edited by பையன்26
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை காலையில் எழும்பி இப்ப‌டி ந‌ட‌ந்து விட்ட‌தே என்று புல‌ம்ப‌ போகிறார்..........சிக்க‌ன்ட‌ ரசா இண்டைக்கு சீக்கிர‌ம் அவுட் ஆகின‌து சிம்பாவெர்  அணிக்கு பின்ன‌டைவு 😏
 

அமெரிக்கன் கட்டதுரையருக்கு கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை!

https://www.icc-cricket.com/video/2882715

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் நெத‌ர்லாந் விளையாட்டு பார்கிற‌தும் பார்க்க‌ ப‌டுத்து தூங்க‌லாம் லொல் 😂😁🤣

2 minutes ago, கிருபன் said:

அமெரிக்கன் கட்டதுரையருக்கு கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை!

https://www.icc-cricket.com/video/2882715

இப்ப‌டி ர‌ன் அவுட் செய்வ‌து க‌ஸ்ர‌ம் ச‌கிவ் எறிந்த‌ ப‌ந்து பொல்லில் ச‌ரியா ப‌ட்டு விட்ட‌து 😏

 

இன்று சிம்பாவே வென்று இருக்க‌னும் அவேன்ட‌ குருப்பில் முத‌ல் இட‌த்தை பிடிச்சு இருப்பின‌ம் 🙏🙏🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvy

என்ர‌ த‌லைவ‌ருக்கு இண்டைக்கு இந்தியா வெண்டாத்தான் இர‌ண்டு புள்ளி கிடைக்கும் , தென் ஆபிரிக்கா இந்தியாவை ஓட‌ ஓட‌ விர‌ட்டினால் த‌லைவ‌ர் 25புள்ளியோட‌ அந்த‌ இட‌த்தை விட்டு ந‌க‌ர‌ மாட்டார் லொல் 🤣😁😂

த‌லைவ‌ருக்கும் 25க்கும் ந‌ல்ல‌ பொருத்த‌ம் 🤣😁😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, பையன்26 said:

@suvy

என்ர‌ த‌லைவ‌ருக்கு இண்டைக்கு இந்தியா வெண்டாத்தான் இர‌ண்டு புள்ளி கிடைக்கும் , தென் ஆபிரிக்கா இந்தியாவை ஓட‌ ஓட‌ விர‌ட்டினால் த‌லைவ‌ர் 25புள்ளியோட‌ அந்த‌ இட‌த்தை விட்டு ந‌க‌ர‌ மாட்டார் லொல் 🤣😁😂

த‌லைவ‌ருக்கும் 25க்கும் ந‌ல்ல‌ பொருத்த‌ம் 🤣😁😂

பையா நான் இன்னுமொரு பத்து புள்ளி எடுக்க முடியாதா.......பார்டரில் பாஸ்பண்ணுவதுதான் எனக்கு வழமை ......!   😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 ஓவ‌ர் முடிய‌ ம‌ழை

இன்று இந்தியா தென் ஆபிரிக்கா விளையாட்டு ச‌ந்தேக‌ம் ம‌ழையால் த‌டைப் ப‌ட‌க் கூடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டி

முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 95 ஓட்டங்களைப் பெற்றது.

 

முடிவு: பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

India opt to bat first 😏

கூட‌ ர‌ன்ஸ் கொடுக்காம‌ இந்தியாவை ம‌ட‌க்க‌னும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஓவ‌ரில் இர‌ண்டு விக்கேட்
இந்தியா தொட‌க்க‌ வீர‌ர் ச‌ரி
கோலிய‌ அவுட் ஆக்கினா குறைந்த‌ ஓட்ட‌த்துக்குள் இந்தியாவை ம‌ட‌க்க‌லாம் 😏

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட .........! --- எம்புட்டு இருக்குது ஆச உன்மேல --- 
    • இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣
    • பூனை கண்ணை மூடிக்கொண்டாள் . .......!  😍
    • திரு .சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . .........!  💐
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.