Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

68   போட்டி 51.  

Eng-Sen.......இடையிலான விளையாட்டு......

எப்படி Ned.....Iran.....வெற்றி பெறும் 

  • Replies 718
  • Views 49.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நீர்வேலியான் said:

உங்கள் ஒருவருக்காவது எனது மவேதனை புரிந்தது, என்னை முதல்வராக்கியவுடன் கிருபனுக்கு நன்றி சொல்லி  type பண்ணிக்கொண்டிருக்க, என்னை கிருபன் உடனடியாக பதவி இறக்கி விட்டார், நன்றியாவது மண்ணாவது என்று விட்டுவிட்டேன் 

டோன்வொறி.

ஒரு காலத்தில் கடேசி வாங்கிலிருந்து

இப்போ துணை முதல்வராகியிருக்கிறீர்கள்.

சந்தோசப்படுங்க.

5 minutes ago, Kandiah57 said:

68   போட்டி 51.  

Eng-Sen.......இடையிலான விளையாட்டு......

எப்படி Ned.....Iran.....வெற்றி பெறும் 

என்ன கந்தையர்

அக்காமார் கையை வுட்டுட்டாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றியீட்டியிருந்தது.

16 பேர் இங்கிலாந்தின் வெற்றியைச் சரியாகக் கணித்திருந்தார்கள்.

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் IRN
சுவி IRN
வாத்தியார் NED
பிரபா SEN
முதல்வன் NED
கந்தையா NED
ஏராளன் NED
சுவைப்பிரியன் WAL
நுணாவிலான் NED
கல்யாணி NED
கிருபன் NED
தமிழ் சிறி NED
புலவர் NED
அகஸ்தியன் NED
வாதவூரான் NED
நிலாமதி GER
பையன்26 NED
எப்போதும் தமிழன் NED
குமாரசாமி NED
கறுப்பி NED
நீர்வேலியான் NED

 

அவர் அதைத் திருத்திவிடுவார் பொறுங்கோ 😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

டோன்வொறி.

ஒரு காலத்தில் கடேசி வாங்கிலிருந்து

இப்போ துணை முதல்வராகியிருக்கிறீர்கள்.

சந்தோசப்படுங்க.

என்ன கந்தையர்

அக்காமார் கையை வுட்டுட்டாங்களா?

பொறுமை முக்கியம்...18..12...22   வரை   அவர்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்கள். 😄😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

68   போட்டி 51.  

Eng-Sen.......இடையிலான விளையாட்டு......

எப்படி Ned.....Iran.....வெற்றி பெறும் 

தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி கந்தையா அண்ணை!

அது ஒரு கொப்பி & பேஸ்ற் வழு. இப்போது திருத்தப்பட்டுள்ளது. எனினும் புள்ளி நிலவரம் சரியாகவே இருக்கின்றது😁

1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன கந்தையர்

அக்காமார் கையை வுட்டுட்டாங்களா?

போட்டியில் தோற்பதெற்கே சிலர் பங்குபற்றுவார்கள்! கந்தையா அண்ணை அந்த ரகம் இல்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் பட்டியல் நினைப்பு பிழை என்று சொல்கின்றது🤣

1 hour ago, வாத்தியார் said:

அவர் அதைத் திருத்திவிடுவார் பொறுங்கோ 😄

திருத்தியாச்சு☺️

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

 

போட்டியில் தோற்பதெற்கே சிலர் பங்குபற்றுவார்கள்! 

 

ஏதோ கருகிற வாசனை வருகுது........!

Ouch cooking burn GIF on GIFER - by Gawyn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

உலககோப்பையில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பார்ப்பதை விட கிருபனின் தரப்படுத்தலை ஒவ்வொரு தடவையும் பார்வையிடுவது சுவாரசியமாக உள்ளது. 

அதுதான் யாழ்களப் போட்டியின் சுவாரசியம்! புள்ளி போனால் கீழே போவோம் எனும்போது விரும்பாத அணியையும் வெல்லவேண்டுமென்று விரும்புவோம்🤪

7 hours ago, suvy said:

ஏதோ கருகிற வாசனை வருகுது........!

Ouch cooking burn GIF on GIFER - by Gawyn

சுவி ஐயா கால்பந்துப் போட்டியில் தோற்கவேண்டும் என்று பதில்களைத் தரவில்லை!😃

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணை, பையா உங்களை கீழ போட்டு மிதிக்கப்போறன் எண்டு சொன்னவர் நல்லா மிதிப்படுறார் போல கிடக்கிது!! 

  • கருத்துக்கள உறவுகள்
 
  ·🇵🇹Il n'a jamais bu d'alcool parce qu'il pensait à la douleur qui a causé la mort de son père
🇵🇹Il n'a pas de tatouage afin de donner son sang 2 fois par ans
🇵🇹Il vient d'une famille pauvre et a perdu son père quand il avait a peine de 20 ans
🇵🇹Il a joué une finale de l'Euro quand il avait 19 ans, une demi finale de la coupe du monde quand a 21 ans avec la sélection Portugaise
🇵🇹Il a fait de grands dons pour les écoles en Palestine et dernièrement il a fait dons de souliers d'or pour ce pays et donne chaque année près de 3 millions a quelques pays africains qui souffre de la famine
❌️😭Mais malgré tout ça il est traité d'égoïste et d'arrogant. C'est l'un des joueurs le plus critiquer et détester juste parce qu'il n'a jamais abandonner et a réalisé le rêve de son père en devenant le meilleur joueur du monde. Cet homme s'appelle cristiano ❤

Peut être une image de 4 personnes et personnes debout

--- மதுப்பழக்கமில்லை........தந்தை மரணித்த காரணத்தினால் .....!

---பச்சை குத்துவதில்லை.......வருடம் இருமுறை இரத்ததானம் செய்வதால்.....!

---கிறிஸ்தியானா ரொனால்டோ.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

குசா அண்ணை, பையா உங்களை கீழ போட்டு மிதிக்கப்போறன் எண்டு சொன்னவர் நல்லா மிதிப்படுறார் போல கிடக்கிது!! 

அவ‌ர் இன்னொரு அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ந‌ண்பா லொல் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
 
  · நான் இந்து,இந்த இந்துவுக்கு பிடித்தது இஸ்லாம்
திடீரென முகம் தெரியாத வெளி நாட்டு இரசிகர்களை தன் வீட்டில் அழைத்து விருந்து கொடுத்த கத்தார் நாட்டவர்.
கத்தாரில் நடந்துவரும் உலக கோப்பை போட்டியை காண பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
விழாக்கோலம் பூண்டுள்ள கத்தாரில் அந்நாட்டு அரபு மக்கள் தங்கள் வீட்டு வாசலில் நின்று வெளிநாட்டு மக்களுக்கு பல்வேறு உணவு பொருட்களை வழங்கியும் மகிழ்ந்து வருகிறார்கள்.

Peut être une image de 4 personnes, personnes debout, personnes assises et intérieur

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Eppothum Thamizhan said:

குசா அண்ணை, பையா உங்களை கீழ போட்டு மிதிக்கப்போறன் எண்டு சொன்னவர் நல்லா மிதிப்படுறார் போல கிடக்கிது!! 

என்னை எனது மகனும் மகளும் 25 ஆண்டுகளுக்கு முன்பே நல்லா மிதித்து விட்டார்கள்    அதை நினைக்கும் தோறும் பரசுகமுண்டு......அந்த மிதி. இனி எவராலும் ஒருபோதும் மிதிக்க முடியாது 🤣. இந்த போட்டியில் நான் முதலாவதாக...இறுதியாக நின்று இருக்கிறேன்  ...எந்தவொரு பந்து அடி போட்டியிலும் என்னால்  மிக சரியான பதில்கள் வழங்க முடியாது 😄😄

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

அதுதான் யாழ்களப் போட்டியின் சுவாரசியம்! புள்ளி போனால் கீழே போவோம் எனும்போது விரும்பாத அணியையும் வெல்லவேண்டுமென்று விரும்புவோம்🤪

நாளைக்கு யார் யார் எந்த அணியைத் தெரிவு செய்திருப்பார்கள் என்று யோசிக்க இப்பவே கண்ணைக்   கட்டுது 😅

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

அவ‌ர் இன்னொரு அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ந‌ண்பா லொல் 🤣😁😂

பையன் நீங்கள் இந்த போட்டியில் படுதோல்வி        🤣🤪 லொள்ளு… பிரான்ஸ் எப்படி அடிக்குது பாருங்கள்     .....உங்கள் நாடு ஒருபோதும் உலகக்கிண்ணம் எடுக்க முடியாது 😄

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

பையன் நீங்கள் இந்த போட்டியில் படுதோல்வி        🤣🤪 லொள்ளு… பிரான்ஸ் எப்படி அடிக்குது பாருங்கள்     .....உங்கள் நாடு ஒருபோதும் உலகக்கிண்ணம் எடுக்க முடியாது 😄

கந்தையர் நீங்க வேற.

பையனின் நாடு ஒரு போட்டியிலும் வெல்லவே இல்லை.

15 minutes ago, வாத்தியார் said:

நாளைக்கு யார் யார் எந்த அணியைத் தெரிவு செய்திருப்பார்கள் என்று யோசிக்க இப்பவே கண்ணைக்   கட்டுது 😅

நாளையில் இருந்து எனக்கும் இறங்கு முகம் தான் வாத்தியார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:
🇵🇹Il n'a jamais bu d'alcool parce qu'il pensait à la douleur qui a causé la mort de son père
அவருடைய அப்பாவின் மரணம்
🇵🇹Il n'a pas de tatouage afin de donner son sang 2 fois par ans
வருடத்திற்கு இருமுறை இரத்தக் கொடை
🇵🇹Il vient d'une famille pauvre et a perdu son père quand il avait a peine de 20 ans
 
🇵🇹Il a joué une finale de l'Euro quand il avait 19 ans, une demi finale de la coupe du monde quand a 21 ans avec la sélection Portugaise
19  வயதில் ஐரோப்பாக் கிண்ணத்திற்காக
21  வயதில் உலகக்கிண்ணத்திற்காக  விளையாடியுள்ளார்
 
🇵🇹Il a fait de grands dons pour les écoles en Palestine et dernièrement il a fait dons de souliers d'or pour ce pays et donne chaque année près de 3 millions a quelques pays africains qui souffre de la famine
 
பாலஸ்தீனிய  பள்ளிக்கூடத்திற்கு மற்றும் ஆப்பிரிக்காவில் பெண்களுக்கு  அதிகளவான  நன்கொடை
 
 
❌️😭Mais malgré tout ça il est traité d'égoïste et d'arrogant. C'est l'un des joueurs le plus critiquer et détester juste parce qu'il n'a jamais abandonner et a réalisé le rêve de son père en devenant le meilleur joueur du monde. Cet homme s'appelle cristiano ❤
 
 மிகுதி விளங்கவில்லை 😄😆

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

நாளையில் இருந்து எனக்கும் இறங்கு முகம் தான் வாத்தியார்.

எல்லாமே ஒரு போட்டியை பார்த்து ரசிப்பதற்கும்
எங்களிடையே ஒரு கல கலப்பிற்கும் தானே அண்ணா.
யார் வென்றாலும் எங்கள் உறவுகள் தானே
வாழ்த்துவோம்....

என்று சொல்ல நினைத்தாலும்😂
நான் தெரிவுசெய்த   அணி வெல்ல வேண்டும்😅 என்ற அற்ப ஆசை ஒன்று உள்ளேயிருந்து  எட்டிப்பார்க்கின்றது🤣
அதுவும் இயல்புதான் அண்ணா 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால் இறுதிப் போட்டிகள் நாளை ஆரம்பாகின்றன.

 

நாளை  வெள்ளி (09 டிசம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

73)    போட்டி 58:     கால் இறுதிப் போட்டி: வெள்ளி டிச 9 3pm: குரோசியா எதிர் பிரேசில் (Education City Stadium, Al Rayyan)   -  3 புள்ளிகள்

CRO  எதிர்  BRA

 

15 பேர் பிரேசில் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள குரோசியா வெல்லும் எனக் கணிக்கவில்லை.

ஆட்டத்தில் இல்லாத வேறு நாடுகளைக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் GER
சுவி GER
வாத்தியார் BRA
பிரபா BRA
முதல்வன் BRA
கந்தையா NED
ஏராளன் BRA
சுவைப்பிரியன் BRA
நுணாவிலான் BRA
கல்யாணி BRA
கிருபன் BRA
தமிழ் சிறி GER
புலவர் GER
அகஸ்தியன் BRA
வாதவூரான் ESP
நிலாமதி BRA
பையன்26 BRA
எப்போதும் தமிழன் BRA
குமாரசாமி BRA
கறுப்பி BRA
நீர்வேலியான் BRA

 

நாளைய முதலாவது போட்டியில்  யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?⚽⚽⚽

 

 

👇

74)    போட்டி 57:     கால் இறுதிப் போட்டி: வெள்ளி டிச 9 7pm: நெதர்லாந்து எதிர் ஆர்ஜென்டினா (Lusail Iconic Stadium, Lusail)    -  3 புள்ளிகள்

NED  எதிர்  ARG  

 

03 பேர் நெதர்லாந்து வெல்லும் எனவும், 16 பேர் ஆர்ஜென்டினா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

ஆட்டத்தில் இல்லாத வேறு நாடுகளைக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ARG
சுவி ARG
வாத்தியார் ARG
பிரபா SEN
முதல்வன் ARG
கந்தையா BRA
ஏராளன் ARG
சுவைப்பிரியன் ARG
நுணாவிலான் ARG
கல்யாணி ARG
கிருபன் ARG
தமிழ் சிறி ARG
புலவர் ARG
அகஸ்தியன் ARG
வாதவூரான் ARG
நிலாமதி ARG
பையன்26 NED
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி NED
கறுப்பி NED
நீர்வேலியான் ARG

நாளைய இரண்டாவது போட்டியில்  யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?⚽⚽⚽

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

எல்லாமே ஒரு போட்டியை பார்த்து ரசிப்பதற்கும்
எங்களிடையே ஒரு கல கலப்பிற்கும் தானே அண்ணா.
யார் வென்றாலும் எங்கள் உறவுகள் தானே
வாழ்த்துவோம்....

என்று சொல்ல நினைத்தாலும்😂
நான் தெரிவுசெய்த   அணி வெல்ல வேண்டும்😅 என்ற அற்ப ஆசை ஒன்று உள்ளேயிருந்து  எட்டிப்பார்க்கின்றது🤣
அதுவும் இயல்புதான் அண்ணா 🤣

ஆசை யாரைத் தான் விட்டது.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
 
  ·மொரோக்கோவின் கதாநாயகன் அச்ரப் ஹக்கிமி நேற்றைய வெற்றியைப் பார்வையாளர் அரங்கிலிருந்த தன் தாயோடு கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணம்

Peut être une image de 4 personnes

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kandiah57 said:

பையன் நீங்கள் இந்த போட்டியில் படுதோல்வி        🤣🤪 லொள்ளு… பிரான்ஸ் எப்படி அடிக்குது பாருங்கள்     .....உங்கள் நாடு ஒருபோதும் உலகக்கிண்ணம் எடுக்க முடியாது 😄

1992 ஜ‌ரோப்ப‌ க‌ப் துக்கின‌வை தானே டென்மார்க் 

 

இனி வ‌ரும் உல‌க‌ கோப்பைக‌ளில் ஒன்றை டென்மார்க் தூக்க‌ கூடும்...................ந‌ல்ல‌ வீர‌ர்கள் ப‌ல‌ர் இருந்தா வெற்றி நிச்ச‌ய‌ம் ❤️🙏 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

மொரோக்கோவின் கதாநாயகன் அச்ரப் ஹக்கிமி நேற்றைய வெற்றியைப் பார்வையாளர் அரங்கிலிருந்த தன் தாயோடு கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணம்

புதிய புதிய நாடுகள் வெல்லும் போதும் சந்தோசமாக இருக்கிறது.

இணைப்புக்கு நன்றி சுவி.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2022 at 21:24, கிருபன் said:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 67
2 நீர்வேலியான் 67
3 அகஸ்தியன் 66
4 கல்யாணி 65
5 தமிழ் சிறி 65
6 வாதவூரான் 65
7 ஏராளன் 64
8 நுணாவிலான் 64
9 புலவர் 63
10 எப்போதும் தமிழன் 62
11 கிருபன் 61
12 வாத்தியார் 60
13 ஈழப்பிரியன் 59
14 சுவைப்பிரியன் 59
15 சுவி 58
16 குமாரசாமி 57
17 பையன்26 56
18 பிரபா 55
19 கறுப்பி 54
20 நிலாமதி 52
21 கந்தையா 51

 

கிருப‌ன் பெரிய‌ப்பாவுக்கு அன்பான வேண்டு கோள்
 அந்த‌ ஜ‌ந்து ப‌வுஸ் ப‌ரிசை க‌ந்தையா ஜ‌யாவுக்கு வ‌ழ‌ங்கும் ப‌டி கேட்டு கொள்ளுகிறேன் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா பிரேசில் தோத்து போச்சே.

ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணியும் குரோசியா அணியும் ஆட்டநேர முடிவில் கோல்கள் போடாமையால் சமநிலையில் இருந்தன. பின்னர் கூடுதல் நேரத்தில் தலா ஒரு கோல் போட்டிருந்தன. எனவே வெற்றி சமன்நீக்கி மோதல் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

சமன்நீக்கி மோதலில் குரோசியா அணி பிரேசில் அணியை 4 - 2 என்ற கணக்கில் வெற்றியீட்டியது.

குரோசியா 1  -  1 பிரேசில் 

சமன்நீக்கி மோதல் முடிவு:

குரோசியா 4  -  2  பிரேசில்

 

யாழ்களப் போட்டியாளர்கள் எவருமே குரோசியா வெல்லும் எனக் கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.