Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்

Featured Replies

அருமை விகட கவி நல்ல இருக்கு காலக்கண்னாடி பாராட்டுக்கள் அதிகம் செலவு செய்திருகிறீங்க போல :P

Edited by ஈழவன்85

  • Replies 912
  • Views 67.8k
  • Created
  • Last Reply

சினிமாவின் பிரபல்யம் கருதி இப்படி செய்ததால் பிழைகளைப்பொறுத்து சிறியவனை மன்னிக்கவும்.

மன்னிப்பு எனக்கு தமிழில பிடிக்காதா வார்தை..............மாமா உங்க கண்ணாடி நல்லா தான் இருந்தது...சோ டோன்ட் வொறி............. ;) :P

பாரட்டுக்கள் வித்தியாசமான முயற்ச்சி.... எதிர்பார்பில் சின்ன ஏமாற்றம்

நல்லா இருக்கு விகடகவி. கவிதையில் கெட்டிக்காரர் கட்டாயம் கவிதையில்தான் காலக்கண்ணாடி அமைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. வித்தியாசமாக சிந்தனை நல்ல படைப்பு.

விகடகவி உங்கள் கண்ணாடி நல்லா இருக்கு. நீங்கள் நடிப்பு மூலம் கண்ணாடிக்கு அக்சனும் சேர்த்து அதை இப்போது மூவ் பண்ண தொடங்கியுள்ளீர்கள். தொடர்ந்தும் எதிர்காலத்தில் கண்ணாடி இன்னும் வளமான கற்பனைகளுடன், ஆற்றல்மிக்க படைப்புக்களாக மிளிரும் என எதிர்பார்ப்போம்..

விகடகவி தனது முகத்தை காட்டாதது பிழையாக தெரியவில்லை. மற்றவர்கள் காட்டி இருந்தால் விகடகவியும் தனது முகத்தை காட்டி இருப்பார். மேலும்..

நீங்கள் ஒருவருமே உங்கள் புரபைல்களில் உங்கள் முகத்தை ஒருபோதும் காட்டுவதில்லையே? ஏன்? பயமா? யாருக்கு பயப்படவேண்டும்? நீங்கள் ஏதாவது குற்றம், கிரிமினல் வேலைகள், நீதிக்கு புறம்பான வேலைகள் செய்தால்தான் மற்றவருக்கு பயப்படவேண்டும். ஆனால், யாழில் நாங்கள் அப்படி ஒன்றும் செய்யவில்லையே! எமது எண்ணங்களை கருத்துக்களைத்தானே வெளிவிடுகின்றோம். சுதந்திரமான முறையில் எமது கருத்துக்களை கூறுவதில் தவறு ஏதும் இல்லையே? யாழ்களம் சர்வதேச நீதி நடைமுறைகளிற்கு எதிரான செயற்பாடுகள் ஏதாவதில் ஈடுபடுகின்றதா? இல்லையே!

நீங்கள் ஒருகாலத்தில் சிறீ லங்காவிற்கு போனால், சிறீ லங்கா அரசுமூலம் உங்களுக்கு ஏதாவது ஆபத்து வரும் என்று நினைத்து உங்கள் முகங்களை மறைத்தால் அதில் ஒரு நியாயம் உண்டு. மற்றும்படி சிறீ லங்கா தேசம் போவதுபற்றி நினையாதவர்கள் அல்லது போகவேண்டிய தேவை இல்லாதவர்கள் தமது முகத்தை வெளிக்காட்டுவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இங்குதான் நாங்கள் முகங்களை ஒளித்துக்கொண்டு, நசிந்துகொண்டு திரிகின்றோம். ஆனால், வேற்று மொழிகளில் உள்ள தளங்களில் இப்படியான ஒரு நிலமை உள்ளதாக தெரியவில்லை.

நான் அண்மையில் சில கிழமைகள் எனது புரபைலில் எனது முகத்தை காட்டி இருந்தேன். பின் மற்றவர்கள் ஒருவரும் காட்டாததால் அதை நீக்கிவிட்டேன்...

[விகடகவி தனது முகத்தை காட்டவில்லை என்று கேட்டதற்காக இதைக்கூறினேன்... ;) ]

பாராட்டுக்கள் விகடகவி. மிக நன்றாக காட்சிகளை அமைத்திருக்கிறீர்கள். காலக்கண்ணாடியை தொடங்கிய போது - அது எழுத்துவடிவில் தான் தொடரும் என்று நினைத்திருந்தேன். ஆனால், எல்லோரும் இப்படி வித்தியாசமான வடிவங்களில் - மிகுந்த கற்பனைவளத்தோடு தொகுத்து வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் ஏதோ கடமைக்காக செய்கிறோம் என்று செய்யாமல் - அக்கறையோடும், ஆர்வத்தோடும், புதிதாய் வித்தியாசமாய் செய்யவேண்டும் என்கிற எண்ணத்தோடும் செயற்படுவது உங்களின் காலக்கண்ணாடியின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, உங்கள் மீது ஏனைய யாழ் உறவுகள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பைப் பார்க்கின்றபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. நகைச்சுவையாகவும் - ரசிக்கத்தக்கதாகவும் - கடந்தகிழமை யாழ்களத்தில் இடம்பெற்ற ஆக்கங்கள் பற்றி அறியக்கூடியதாகவும் இருந்தது. மீண்டும் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவியின் காலக் கண்ணாடி மிக நன்றாக இருந்தது. அதிக நேரம் செலவழித்து மிகவும் தரமாகக் கொண்டு வந்துள்ளமை எதிர்காலத்தில் காலக் கண்ணாடியை வழங்கவிருக்கும் மற்றவர்களுக்கு மிகவும் சவாலாகவே இருக்கும்.

விகடகவியின் காலக்கண்ணாடி மிக நன்றாக இருந்தது.

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருடைய காலக்கண்ணாடியும் நன்றாக இருந்தது. இந்தவாரக் காலக் கண்ணாடியும் மிக நன்றாக இருக்கு.பாராட்டுக்கள் விகடகவி.இனிவருபவர்களும் வித்தியாசமான முறையில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த வாழ்த்துக்கள்.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் விகடகவி.யாழுக்காக அதிக நேரமெடுத்து இந்த நிகழ்ச்சியை தயாரித்து வழங்கிய எங்கள் கவியரசு விகடகவிக்கு என் உற்சாகமான பாராட்டுக்கள்.அத்துடன் எம் யாழ் உறவு தூயவனின் கருத்தே என் கருத்தும் ஆகும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் செய்திருக்கின்றபோது, விகடகவி இப்படி ஒரு தேர்வு செய்ததில் தவறில்லை. அதை 100 வீதம் வாழ்த்துகின்றேன். பிழை பிடிக்கப் போனால், ஒவ்வொருவருடைய செயற்பாட்டிலும் அதைப் பிடிக்க முடியும்.

விகடகவியின் பாணி என்பது இது, அதை அவர் அழகாகக் செய்திருக்கின்றார். சினிமாப் பாணியில் அமைந்தது என்பதில் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை. சினிமாவிற்கு நாங்கள் ஒரு போதும் எதிரானவர்கள் கிடையாது. சினிமா ஒரு சிறந்த ஊடகம். அதை எம் பக்கம் சாய்த்து வெற்றி பெறுவதே மேலானதே தவிர, அதை ஒதுக்குவதால் நாங்கள் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை.

  • தொடங்கியவர்

விகடகவி எண்றால் நகைச்சுவை அதுக்கு ஏற்றால் போல இருக்கிறது கண்ணாடி... :P :P :P

அதிலையும் யாழிலை விளம்பரம் அருமை...

விகடகவி எண்றால் நகைச்சுவை அதுக்கு ஏற்றால் போல இருக்கிறது கண்ணாடி... :P :P :P

அதிலையும் யாழிலை விளம்பரம் அருமை...

ஒரு மாதிரி பாத்துடீங்க பொல.....

  • தொடங்கியவர்

ஒரு மாதிரி பாத்துடீங்க பொல.....

உதவிக்கு றொம்ப நண்றீ.... ங்க... :) :P :)

http://www.veoh.com/videos/v959430ZsdsFQeH

விகடகவி மீண்டும் இருதடவைகள் காலக்கண்ணாடியைப் பார்த்தேன். அந்நியன் மாஸ்க் தான் கொஞ்சம் பயப்பட வைச்சிட்டு. ஹீஹீ இறுதியில் வரட்டா என்பது சும்மா அதிருதெல்ல. ஹீஹீ. உங்கள் குரலுக்கு நிகர் ஏது? இன்னும் நிறைய கதைச்சிருக்கலாமே. ம்ம்ம் வாழ்த்துக்கள் கவி

  • தொடங்கியவர்

விகடகவி மீண்டும் இருதடவைகள் காலக்கண்ணாடியைப் பார்த்தேன். அந்நியன் மாஸ்க் தான் கொஞ்சம் பயப்பட வைச்சிட்டு. ஹீஹீ இறுதியில் வரட்டா என்பது சும்மா அதிருதெல்ல. ஹீஹீ. உங்கள் குரலுக்கு நிகர் ஏது? இன்னும் நிறைய கதைச்சிருக்கலாமே. ம்ம்ம் வாழ்த்துக்கள் கவி

கொஞ்ச நாளைக்கு கவி களத்துக்கு வர மாட்டார்.....! B)

நீங்கள் வைத்த ஐசிலை பக்கத்திலை இருக்கும் எனக்கே காச்சல் வரும் போல இருக்கே... அவரின் நிலை என்ன எண்டு வைத்தியர்தான் சொல்லவேணும்... :):lol::D

(சும்மா)

உங்கள் எல்லோரின் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்..

இந்த வாழத்துகள் வரும் காலக்கண்ணாடிகளை சிறப்பாக்கும்.. வருவோர் சிந்தனையால் இந்தப் பகதியை சிறப்பாக்க வாழ்த்துகள்..வல்லை மைந்தன் அவர்கள் சிறப்பாக செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது..

கொஞ்ச நாளைக்கு கவி களத்துக்கு வர மாட்டார்.....! B)

நீங்கள் வைத்த ஐசிலை பக்கத்திலை இருக்கும் எனக்கே காச்சல் வரும் போல இருக்கே... அவரின் நிலை என்ன எண்டு வைத்தியர்தான் சொல்லவேணும்... :D:lol::D

(சும்மா)

:angry: :angry: :angry: :angry: :)

  • தொடங்கியவர்

:angry: :angry: :angry: :angry: :lol:

சரி...சரி ரென்சன் ஆகாதீங்கோ... நான் சும்மா தான் பிள்ளைக்கு சொன்னான்.... :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமா நல்லா இருக்கு உங்க காலக்கண்ணாடி. :lol:

(ஏன் எல்லோரும் வீடியோ வடிவிலையே இணைக்கிறீங்க?

யாழ் காலக்கண்ணாடி பார்க்கிறதுக்காகவே நான் புது கணனி வாங்கணும் போல இருக்கு. :D )

சரி...சரி ரென்சன் ஆகாதீங்கோ... நான் சும்மா தான் பிள்ளைக்கு சொன்னான்.... :P :P :P

சரி ரென்சன் ஆகல்லை. :P

என்ன என்னை வைச்சுக் காமடி ஏதும் பண்ணலையே... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன என்னை வைச்சுக் காமடி ஏதும் பண்ணலையே... :D

என்ன விகடகவி இதுக்குப்போய்................!!!!!!!!!!!!!!!!!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமா நல்லா இருக்கு உங்க காலக்கண்ணாடி. :D

(ஏன் எல்லோரும் வீடியோ வடிவிலையே இணைக்கிறீங்க?

யாழ் காலக்கண்ணாடி பார்க்கிறதுக்காகவே நான் புது கணனி வாங்கணும் போல இருக்கு. :D )

***************************

ஜெனனி உங்களைப்போல் பலருக்கு இந்த பிரச்சினை இருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது..

இயன்றளவு நான் கவனத்தில் எடுக்க முயற்சிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

***************************

ஜெனனி உங்களைப்போல் பலருக்கு இந்த பிரச்சினை இருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது..

இயன்றளவு நான் கவனத்தில் எடுக்க முயற்சிக்கின்றேன்.

நன்றி நன்றி.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி நன்றாக இருக்கிறது நல்லா மினகெட்டு இருக்கிறீங்கள் என்பதும் தெரிகிறது ஆனால் கவிதை வடிவில் தான் காலக்கண்ணாடி தருவீர்கள் என்று எதிர்பாத்தேன் ஆனால் மிமிக்கிரி செய்து விட்டீர்கள் பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.