Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

நாம் ஐரோப்பாவில் வாழ்ந்த போதிலும் அவர்களில் அரசியல் மற்றும் நீண்ட கால பராமரிப்பு மற்றும் தேவைகள் அதற்கான மனித வலு சார்ந்து பூச்சியமாகவே உள்ளோம் என்பது இங்கு எழுதப்படும் கருத்துக்கள் ஊடாக தெரிகிறது. 

ஐரோப்பிய ஒன்றிய உருவாக்கம் என்பதே வெளியே இருந்து ஐரோப்பா வருபவர்களை விடுத்து தமக்குள்ளேயே பகிர்தல் என்பது கூட தெரியாத இங்கே வந்து குடியேறியவர்களான நாமே உள்ளோம் என்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது. 

2050 ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்த பிரெஞ்சு பெண்ணும் பிள்ளை பெற்றுக்கொள்ள போவதில்லை என்பது ஒரு தரவு. அப்படியானால் அந்த இடத்தை நிரப்புவது யார்?? எது சிறந்த தெரிவு ஐரோப்பியர்களுக்கு?

இதை எல்லாம் சிந்திக்க ஒரு தொலை நோக்கு பார்வை வேண்டும் அண்ணா.. அது இந்த மண்ணின் மைந்தர்களால்தான் முடியும்.. வந்தேறிகள் நம்மவர்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை.. அவர்களுக்கு வெள்ளயளுக்கு வேலைக்கு ஆள் வரக்குடாது அப்பதான் நாங்க டிமாண்ட் வச்சு சம்பளத்தை கூட்டலாம்.. ஆள்தட்டுப்பாடு எண்டாதான் ஊரில இருந்து சகோதரங்கள் மனிசின்ர ஆக்கள எடுத்து அசைலம் அடிச்சு வேலை ஒண்டில சேத்து விடலாம்.. வந்தேறி தெலுங்கனுக்கு தமிழ் நாட்டை பற்றி என்ன கவலை என்று சொல்லுவம்.. அப்புறம் வந்தேறி நாங்கள் ஜரோப்பா பற்றி என்ன..?

  • Like 5
  • Thanks 1
  • Replies 81
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

இதை எல்லாம் சிந்திக்க ஒரு தொலை நோக்கு பார்வை வேண்டும் அண்ணா.. அது இந்த மண்ணின் மைந்தர்களால்தான் முடியும்.. வந்தேறிகள் நம்மவர்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை.. அவர்களுக்கு வெள்ளயளுக்கு வேலைக்கு ஆள் வரக்கு

இணையவன்

கீழே இருப்பது டென்மார்க்கினதும் நோர்வேயினதும் பண வீக்கம். இவை ஐரோப்பிய பணவீக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னும் பின்னும் ஒப்பிடப்பட்டுள்ளது. https://www.donneesmondiales.com/europe/norvege

விசுகு

நாம் ஐரோப்பாவில் வாழ்ந்த போதிலும் அவர்களில் அரசியல் மற்றும் நீண்ட கால பராமரிப்பு மற்றும் தேவைகள் அதற்கான மனித வலு சார்ந்து பூச்சியமாகவே உள்ளோம் என்பது இங்கு எழுதப்படும் கருத்துக்கள் ஊடாக தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரித்தானியாவில் பிரிக்ஸிட்டுக்கு ஆதரவா வோட் போட்ட தமிழ் ஆக்களை ஏன் போட்டனி எண்டு கேட்டு பாருங்கோ.. ஒரே ஒரு பதில்தான்.. போலந்து மற்றும் ஜரோப்பிய ஒன்றிய நாட்டுக்காரன் வாறதால வேலை இல்லாம போய்டும்.. இதைவிடுத்து பிரித்தானியா அதன் எதிர்காலம், பிரித்தானியாவின் எதிர்கால இளைய தலைமுறை குறித்த எந்த அக்கறையும் இல்லை.. இருக்கவும் இருக்காது வந்தேறிக்கு.. ஆனால் இங்கு பிறந்து வளர்ந்த எமது இளைய தலைமுறையிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்தை ஆதரிப்பார்கள்… ஏனெனில் அவர்கள் வாழ்வு சிந்தனை இந்த மண்ணோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கும்.. அவர்கள் தமது நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திப்பார்கள்.. வெறுமனே எம்மைப்போல் பெற்றோல் சைட் கார் கிளினிங் வேலைகளுக்கு போலாந்துக்காரன் வந்துடுவான் எண்டு நினைச்சு வோட் போடமாட்டார்கள்.. அவர்களில் சிலர் ஒரு வேளை ஜரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்தாலும் அதற்கு வேறு காரணங்களே இருக்கும்.. போலாந்துக்காரன் கிளினிங் வேலையை பறிக்கிறான் என்பதல்ல..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, குமாரசாமி said:

இதற்குள் எந்த உள் அரசியலும் இல்லை என சொல்ல வருகின்றீர்களா?

நிச்சயமாக இருக்கண்ணா

அதைத்தான்  நாம்  புரிந்து கொள்ளவில்லை என்றேன்

8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரித்தானியாவில் பிரிக்ஸிட்டுக்கு ஆதரவா வோட் போட்ட தமிழ் ஆக்களை ஏன் போட்டனி எண்டு கேட்டு பாருங்கோ.. ஒரே ஒரு பதில்தான்.. போலந்து மற்றும் ஜரோப்பிய ஒன்றிய நாட்டுக்காரன் வாறதால வேலை இல்லாம போய்டும்.. இதைவிடுத்து பிரித்தானியா அதன் எதிர்காலம், பிரித்தானியாவின் எதிர்கால இளைய தலைமுறை குறித்த எந்த அக்கறையும் இல்லை.. இருக்கவும் இருக்காது வந்தேறிக்கு.. ஆனால் இங்கு பிறந்து வளர்ந்த எமது இளைய தலைமுறையிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்தை ஆதரிப்பார்கள்… ஏனெனில் அவர்கள் வாழ்வு சிந்தனை இந்த மண்ணோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கும்.. அவர்கள் தமது நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திப்பார்கள்.. வெறுமனே எம்மைப்போல் பெற்றோல் சைட் கார் கிளினிங் வேலைகளுக்கு போலாந்துக்காரன் வந்துடுவான் எண்டு நினைச்சு வோட் போடமாட்டார்கள்.. அவர்களில் சிலர் ஒரு வேளை ஜரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்தாலும் அதற்கு வேறு காரணங்களே இருக்கும்.. போலாந்துக்காரன் கிளினிங் வேலையை பறிக்கிறான் என்பதல்ல..

அதே..

இந்த  பட்டறிவால் தான் அவர்களும்  ஐரோப்பியரை விரும்புகிறார்கள்

ஏனெனில் 100 வருடத்துக்கு முன்னர்  வந்த ஆபிரிக்கர்களும் அரேபியர்களும் ஆசியர்களும்

இன்றும் அதே மனநிலையில்  தான்  இருக்கிறார்கள்  வாழ்கிறார்கள்

(இது  எனது  கருத்தல்ல. நாட்டு  நடப்பு)

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

2002 தானே யூரோ காசு வெளி வ‌ந்த‌து

டென்மார்க் ம‌க்க‌ள் 55 விழுக்காடு பேர் யூரோ வேண்டாம் என்று சொன்னார்க‌ள்

45 வித‌ பேர் யூரோ வேணும் என்று

இந்த‌ வெள்ளைய‌ல் ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் திற‌மையா நாட்டை ஆளுன‌ம்...........உக்கிரேன் பிர‌ச்ச‌னை தொட்டு நேட்டோவில் சேர்ந்த‌து தொட்டு எல்லாம் முட்டாள் த‌ன‌மான‌ முடிவு 

இங்கை ம‌க்க‌ளின் முடிவு தான் எதையும் தீர்மானிக்கும் புட்டினின் அடி இங்காள் ப‌க்க‌மும் விழுமாய் இருந்தா டென்மார்க் வெள்ளைய‌லுக்கு அப்ப‌ தான் நல்ல‌ புத்தி வ‌ரும் 😂😁🤣

தம்பி

தூரப்பார்வை வேண்டும்  காண்

ஐரோப்பாவுடன்  சேராவிட்டால் 

இன்னும் 50 வருடங்களில் டென்மார்க்கை ஆளப்போவது டென்மார்க் மக்கள்  அல்ல  அரேபியர்கள்

ஐரோப்பாவுடன் சேர்ந்தால் கொஞ்சம்  தள்ளிப்போடலாம் என்ற நிலைப்பாட்டில்  தான்

உக்ரைன்  மக்களை ஓடி ஓடிச்சென்று  அழைத்து வந்து வீடும் வேலையும்  படிப்பும் கொடுக்கிறது உங்கள் அரசு.

டென்மார்க்கில்  தானே  உள்ளீர்கள்???

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, விசுகு said:

வ‌ண‌க்க‌ம் அண்ணா 
நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு உங்க‌ளுட‌ன் எழுதுறேன்

ஓம் டென்மார் நாட்டில் தான் சிறு வ‌ய‌து முத‌ல் இப்ப‌ வ‌ரை வ‌சிக்கிறேன்.............அர‌பிய‌ ம‌க்க‌ள் நூறு வ‌ருட‌ம் ஆனாலும் டென்மார்க்கில் சிறு ஆணிய‌ கூட‌ புடுங்க‌ முடியாது

இங்க‌த்தை அர‌சிய‌லில் வெளி நாட்ட‌வ‌ரின் ப‌ங்கு மிக‌ மிக‌ க‌ம்மி

த‌மிழ‌ர்க‌ளும் தேர்த‌லில் போட்டியிட்டு குறை ஓட்டே அவ‌ர்க‌ளுக்கு கிடைச்ச‌து

என‌து சொந்த‌த்தில் இர‌ண்டு பேர் டென்மார்க் தேர்த‌லில் நின்று தோத்த‌வை அவேன்ட‌ தொகுதியில்.............இங்கை பெரிய‌ இட‌த்தில் எல்லாம் டென்மார்க் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ளின் ஆதிக்க‌ம் தான்  கூட‌ 

பிஸ்சா க‌டை ம‌ற்றும் உண‌வ‌க‌ங்க‌ள் தான் வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் அதிக‌ம் ந‌ட‌த்தின‌ம்
ம‌ற்ற‌ம் ப‌டி  எல்லாத்திலும் டெனிஸ் இன‌த்த‌வ‌ர்க‌ள் தான் முன்னுக்கு

இந்த‌ நாட்டு சிற்றிச‌ன் எடுக்குவில் டெனிஸ் மொழி தெரிந்து இருக்க‌னும் அதோடு டென்மார்க் நாட்டு வ‌ர‌லாறுக‌ள் தெரிந்து இருக்க‌னும்............இப்ப‌டி ப‌ல‌ கேள்விக்கு ப‌தில் சொன்னால் தான் சிற்றிச‌ன்................எல்லாத்தையுடென்மார்க் அர‌சாங்க‌ம் இருக்கி கொண்டு வாராங்க‌ள்

டென்மார்க் ம‌க்க‌ள் தொகை 60ல‌ச்ச‌த்த‌ தொட‌ப் போகுது
டென்மார்க்கில் வ‌சிக்கும் வெளி நாட்ட‌வ‌ர்க‌ளின் என்னிக்கை குறைந்த‌து மூன்று ல‌ச்ச‌த்துக்குள்ள‌ 

நான் சொல்லுவ‌தில் உங்க‌ளுக்கு ச‌ந்தேக‌ம் இருந்தா கூக்கில்ல‌ அடிச்சு பாருங்கோ டென்மார் ம‌க்க‌ள் தொகை எவ‌ள‌வு அந்த‌ நாட்டில் எவ‌ள‌வு வெளி நாட்ட‌வ‌ர் வ‌சிக்கின‌ம் என்று

த‌மிழ‌ர்க‌ளே 12000ஆயிர‌ம் பேருக்குள்ள‌ தான் வ‌சிக்கின‌ம்

வேற்று இன‌த்த‌வ‌ன் இந்த‌ நாட்டை ஆளுவ‌து ப‌க‌ல் க‌ன‌வாய் தான் இருக்கும்

இங்கை சின்ன‌ த‌ப்பு செய்தால் கூட‌ டென்மார்க் காவ‌ல்துறையிட‌ம் இருந்து த‌ப்ப‌ ஏலாது..............கெலிக‌ப்ட‌ரில் இருந்து எல்லாம் பாவிப்பாங்க‌ள்...........க‌ஞ்சா க‌ட‌த்தின‌வையை கூட‌ சிறையில் அடைத்து விட்டு விள‌ங்கு போட்டு  அவ‌ர்க‌ளின் நாட்டுக்கு திருப்பி அனுப்பின‌வ‌ங்க‌ள் , டென்மார்க் நாட்டு ச‌ட்ட‌ திட்ட‌ம் ப‌ல‌ அதில் வெளி நாட்ட‌வ‌ர்க‌ள் வால் ஆட்ட‌ முடியாது அண்ணா

இந்த‌ நாட்டு ச‌ட்ட‌ திட்ட‌த்துக்கு எல்லாரும் க‌ட்டுப‌ட்டு ந‌ட‌க்க‌னும் இல்லையெனில் சொந்த‌ நாட்டுக்கு அல்ல‌து வாழ் நாள் சிறை

ஒரு போதும் இந்த‌ நாட்டை இன்னொரு இன‌த்த‌வ‌ர்க‌ள் கைப‌ற்ற‌ முடியாது அண்ணா இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌ 
ந‌ன்றி  

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, பையன்26 said:

14 minutes ago, பையன்26 said:

இதுக்கு  பதிலை  எழுதுங்கள்

மிச்சம்  தானாக வரும்??

(வருசத்துக்கு ஒருமுறை வந்து உங்கள்  நாட்டு  தொல்லைக்காட்சியை  பார்ப்பவன்  நான்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, விசுகு said:

உக்ரைன்  மக்களை ஓடி ஓடிச்சென்று  அழைத்து வந்து வீடும் வேலையும்  படிப்பும் கொடுக்கிறது உங்கள் அரசு.

இதுக்கு  பதிலை  எழுதுங்கள்

மிச்சம்  தானாக வரும்??

(வருசத்துக்கு ஒருமுறை வந்து உங்கள்  நாட்டு  தொல்லைக்காட்சியை  பார்ப்பவன்  நான்)

உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு டென்மார்க் தொட்டு ப‌ல‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள் உத‌வின‌ம்...........இப்ப‌ உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு டென்மார்க் வாழ்க்கை இனிக்கும் சிறு வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா புளிக்கும் 

உக்கிரேன் ம‌க்க‌ளை டெனிஸ் அர‌சாங்க‌ம் ஒரு க‌ட்ட‌த்தில் வ‌ஞ்சிக்கும் அண்ணா 
அங்கை போய் வேலைய‌ ப‌ழ‌கு இங்கை போய் வேலைய‌ ப‌ழ‌கு க‌ட‌சியில் நேர‌ம் ஒதுக்கி வேலை செய்து காட்டியும் அவ‌ர்க‌ளுக்கு வேலை கிடைக்க‌ப் போவ‌து கிடையாது..............நானும் இங்கை ஒரு சில‌ருக்கு மொழி பேர்த்து இருக்கிறேன் அதுக‌ள் க‌ண்ணீர் விடாத‌ குறை................அதை அனுப‌வித்த‌வ‌ர்க‌ளுக்கு தான் அத‌ன் வ‌லியும் வேத‌னையும் புரியும்

நேட்டோவில் டென்மார்க்கும் இருப்ப‌தால் பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்க‌ன் சொல்லுவ‌தை இவை கேட்டு ஆக‌னும் என்ர‌ நிலைக்கு வ‌ந்துட்டு

அது தான் ஆர‌ம்ப‌த்தில் ம‌ற்ற‌ நாடுக‌ளை ம‌கிழ்விக்க‌ உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு தாங்க‌ளும் அடைக்க‌ல‌ம் கொடுத்து இருக்கிறோம் என்று காட்ட‌ 10000 பேரை போன‌ வ‌ருட‌ம் டென்மார்க்கில் அக‌தியாய் ஏற்று கொண்ட‌வை

பிர‌ச்ச‌னை தீந்தா மீண்டும் அவ‌ர்க‌ளின் நாட்டுக்கு அனுப்பி வைக்க‌ ப‌டுவின‌ம்........ம‌னிதாவிமான‌ முறையில் இப்போது உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு அடைக்க‌ல‌ம் கொடுத்து எல்லாம் செய்யின‌ம்...........இதை தொட‌ர்ந்து செய்வின‌ம் என்றால் கால‌ம் தான் ப‌தில் சொல்லும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

தூரப்பார்வை வேண்டும்  காண்

ஐரோப்பாவுடன்  சேராவிட்டால் 

இன்னும் 50 வருடங்களில் டென்மார்க்கை ஆளப்போவது டென்மார்க் மக்கள்  அல்ல  அரேபியர்கள்

இப்பொதும் அரேபியர்கள்,முஸ்லீம்களுக்கு குறைவில்லை. அரசியலிலும் கோலோச்ச ஆரம்பித்து விட்டார்கள்.ருமேனியா,பல்கேரியா,செக்கோ,போலந்து நாட்டவர்களை விட அரேபிய முஸ்லீம்களின் ஆதிக்கம் அதிகம்.

இப்போதும் சுவீஸ் ஊடாக வரும் அரேபிய அகதிகளை தடுக்காமல் ஜேர்மனிக்குள் நுழைய அனுமதிக்குமாறு உள்ளாட்டமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, பையன்26 said:

உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு டென்மார்க் தொட்டு ப‌ல‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள் உத‌வின‌ம்...........இப்ப‌ உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு டென்மார்க் வாழ்க்கை இனிக்கும் சிறு வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா புளிக்கும் 

உக்கிரேன் ம‌க்க‌ளை டெனிஸ் அர‌சாங்க‌ம் ஒரு க‌ட்ட‌த்தில் வ‌ஞ்சிக்கும் அண்ணா 
அங்கை போய் வேலைய‌ ப‌ழ‌கு இங்கை போய் வேலைய‌ ப‌ழ‌கு க‌ட‌சியில் நேர‌ம் ஒதுக்கி வேலை செய்து காட்டியும் அவ‌ர்க‌ளுக்கு வேலை கிடைக்க‌ப் போவ‌து கிடையாது..............நானும் இங்கை ஒரு சில‌ருக்கு மொழி பேர்த்து இருக்கிறேன் அதுக‌ள் க‌ண்ணீர் விடாத‌ குறை................அதை அனுப‌வித்த‌வ‌ர்க‌ளுக்கு தான் அத‌ன் வ‌லியும் வேத‌னையும் புரியும்

நேட்டோவில் டென்மார்க்கும் இருப்ப‌தால் பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்க‌ன் சொல்லுவ‌தை இவை கேட்டு ஆக‌னும் என்ர‌ நிலைக்கு வ‌ந்துட்டு

அது தான் ஆர‌ம்ப‌த்தில் ம‌ற்ற‌ நாடுக‌ளை ம‌கிழ்விக்க‌ உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு தாங்க‌ளும் அடைக்க‌ல‌ம் கொடுத்து இருக்கிறோம் என்று காட்ட‌ 10000 பேரை போன‌ வ‌ருட‌ம் டென்மார்க்கில் அக‌தியாய் ஏற்று கொண்ட‌வை

பிர‌ச்ச‌னை தீந்தா மீண்டும் அவ‌ர்க‌ளின் நாட்டுக்கு அனுப்பி வைக்க‌ ப‌டுவின‌ம்........ம‌னிதாவிமான‌ முறையில் இப்போது உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு அடைக்க‌ல‌ம் கொடுத்து எல்லாம் செய்யின‌ம்...........இதை தொட‌ர்ந்து செய்வின‌ம் என்றால் கால‌ம் தான் ப‌தில் சொல்லும் 

15 minutes ago, பையன்26 said:

1 - டென்மார்க்கின் சில  பகுதிகள் வேற்று நாட்டவரின் கைகளில்  வந்து  கனகாலமாச்சு

ஐரோப்பாவில் முதலாவதாக அரேபியர்கள் ஆளப்போவது டென்மார்க் தான்  என்று  அறிந்தேன் (சிறிய மக்கள் தொகையை  கொண்டதனால்)

(எனது மருமகன் BUS சாரதியாக  உள்ள பகுதியில் அராபியர்கள் எவ்வளவு  தூரத்தில் வந்தாலும் BUS யை நிற்பாட்டி  அவர்களை  ஏத்தணும். அப்படி ஒருமுறை நிற்பாட்டவில்லை  என்பதற்காக அடுத்த  நாள் கல் ஒன்று ஒரு பக்கத்தால  வந்து  இன்னொரு  பக்கத்தால  போனது தலை  தப்பியது பொரும்  பாக்கியம்)

2 - ஒருமுறை அரேபியர்கள்  அதிகம்  வாழும் ஒரு இடத்தில்  நடந்த  கலவரத்துக்கு  ஏன்  போகவில்லை என்ற ஒரு  கேள்விக்கு  உங்களது  நாட்டு காவல்த்துறை அதிகாரி  சொன்னது  நான்  எனது குடும்பத்துக்காக சம்பளத்துக்கு  வேலை  செய்யத்தான் வந்திருக்கின்றேன்.  சாவதற்கு  அல்ல என்று.  இதன்  அர்த்தம்???

3 - (பிர‌ச்ச‌னை தீந்தா மீண்டும் அவ‌ர்க‌ளின் நாட்டுக்கு அனுப்பி வைக்க‌ ப‌டுவின‌ம்.)நம்மளையே இன்னம்  அனுப்பல.  அவர்களை??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, பையன்26 said:

உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு டென்மார்க் தொட்டு ப‌ல‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள் உத‌வின‌ம்...........இப்ப‌ உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு டென்மார்க் வாழ்க்கை இனிக்கும் சிறு வ‌ருட‌ம் க‌ழித்து பார்த்தா புளிக்கும் 

அப்பன்!
ஜேர்மனியர்கள் உக்ரேனியரை பார்த்ததும் இப்போதே முகத்தை சுழிக்க ஆரம்பித்து விட்டனர். இலங்ங்கையருக்கு உள்ள மரியாதை அவர்களுக்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

இப்பொதும் அரேபியர்கள்,முஸ்லீம்களுக்கு குறைவில்லை. அரசியலிலும் கோலோச்ச ஆரம்பித்து விட்டார்கள்.ருமேனியா,பல்கேரியா,செக்கோ,போலந்து நாட்டவர்களை விட அரேபிய முஸ்லீம்களின் ஆதிக்கம் அதிகம்.

இப்போதும் சுவீஸ் ஊடாக வரும் அரேபிய அகதிகளை தடுக்காமல் ஜேர்மனிக்குள் நுழைய அனுமதிக்குமாறு உள்ளாட்டமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
டென்மார்க்கைத்தொடர்ந்து

அடுத்தது யேர்மனியை துருக்கியர்கள்  ஆள்வார்கள்  போலும்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

2020-2022 டிசெம்பர் வரை யூகேயில் எடுக்கப்பட்ட கருத்துகணிப்புகளின் படி ஈயூவை நீங்கியது சரியா தவறா என்ற கேள்விக்கு பதில் 👇.

https://www.statista.com/statistics/987347/brexit-opinion-poll/

One in five who voted for Brexit now think it was the wrong decision

Peter RavenData Journalist
November 17, 2022, 9:17 AM GMT+

  • The wider public now think Britain was wrong to leave the European Union by 56% to 32%

https://yougov.co.uk/topics/politics/articles-reports/2022/11/17/one-five-who-voted-brexit-now-think-it-was-wrong-d

32% வீதம் பேர் இன்னும் சரியென்று நினைக்கிறார்கள், இது "கணிசமான" எண்ணிக்கையல்லோ? 😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல வேளையாக 1930 -40  களில் ஐரோப்பாவில் ஈழத்தமிழர்கள் இப்போது இருப்பது போல இருக்கவில்லை. இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமென யோசிக்கிறேன், ஒரு கற்பனைக்கு:😎

- ஹிற்லர், ருடோல்f ஹெஸ், கோயபல்ஸ் மூவரின் கூட்டுக்கு வாக்குப் போட்டிருப்பர்.

- கொயபல்ஸ் மூட்டும் கிச்சு கிச்சுக்கு எடுபட்டு, நெக்குருகி Hitler's Youth இல் சேர்ந்திருப்பர்.

- ஹிற்லருக்கு வேறு வழியில்லாமல் தான் யூதரைக் கொல்ல வேண்டி வந்ததென எங்காவது எழுதியிருப்பர்.

- பிரிட்டனும், சேர்ச்சிலும், அமெரிக்காவும் போர் வெறியர்கள், ஏகாதிபத்திய வாதிகள், வர்க்க (அதென்ன வர்க்கமெண்டு கேட்கப் படாது!😂) எதிரிகள் என்று முழங்கியிருப்பர்.

 விசுகர் கோவிக்கா விட்டால் ஒன்று சொல்லலாம்: இங்கே எழுதும் சில ஈழத்தமிழர்களின் மடமைக் கருத்துகளைப் பார்க்கும் போது "குதிரைக்கு குணம் தெரிந்தே கடவுள் கொம்பு கொடுக்கவில்லை" என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது!🤣

  • Like 1
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, Justin said:

மண்ணாங்கட்டி —— முதல் வெடி சத்ததுக்கு கிளம்பி, நியூயார்க், அஜெண்டீனா, சிலியில் குடும்பம், கிராமம், மாவட்டம் சகிதமாக குடியேறி இருப்பார்கள்🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

 விசுகர் கோவிக்கா விட்டால் ஒன்று சொல்லலாம்: இங்கே எழுதும் சில ஈழத்தமிழர்களின் மடமைக் கருத்துகளைப் பார்க்கும் போது "குதிரைக்கு குணம் தெரிந்தே கடவுள் கொம்பு கொடுக்கவில்லை" என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது!🤣

இது வள்ளுவர்  காலத்திலேயே பிரபலமாக  இருந்திருக்கவேண்டும்???🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, goshan_che said:

மண்ணாங்கட்டி —— முதல் வெடி சத்ததுக்கு கிளம்பி, நியூயார்க், அஜெண்டீனா, சிலியில் குடும்பம், கிராமம், மாவட்டம் சகிதமாக குடியேறி இருப்பார்கள்🤣

ஓம், தங்களுக்குக் கீறல் விழும் எதிலும் எங்கள் ஆட்கள் சேர மாட்டார்கள் என்ற மாறா உண்மையை மறந்து விட்டேன்! நீங்க சொல்வது தான் நடந்திருக்கும்! - தப்பிப் பிழைத்தது தென்னமெரிக்கா! 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

1 - டென்மார்க்கின் சில  பகுதிகள் வேற்று நாட்டவரின் கைகளில்  வந்து  கனகாலமாச்சு

ஐரோப்பாவில் முதலாவதாக அரேபியர்கள் ஆளப்போவது டென்மார்க் தான்  என்று  அறிந்தேன் (சிறிய மக்கள் தொகையை  கொண்டதனால்)

(எனது மருமகன் BUS சாரதியாக  உள்ள பகுதியில் அராபியர்கள் எவ்வளவு  தூரத்தில் வந்தாலும் BUS யை நிற்பாட்டி  அவர்களை  ஏத்தணும். அப்படி ஒருமுறை நிற்பாட்டவில்லை  என்பதற்காக அடுத்த  நாள் கல் ஒன்று ஒரு பக்கத்தால  வந்து  இன்னொரு  பக்கத்தால  போனது தலை  தப்பியது பொரும்  பாக்கியம்)

2 - ஒருமுறை அரேபியர்கள்  அதிகம்  வாழும் ஒரு இடத்தில்  நடந்த  கலவரத்துக்கு  ஏன்  போகவில்லை என்ற ஒரு  கேள்விக்கு  உங்களது  நாட்டு காவல்த்துறை அதிகாரி  சொன்னது  நான்  எனது குடும்பத்துக்காக சம்பளத்துக்கு  வேலை  செய்யத்தான் வந்திருக்கின்றேன்.  சாவதற்கு  அல்ல என்று.  இதன்  அர்த்தம்???

3 - (பிர‌ச்ச‌னை தீந்தா மீண்டும் அவ‌ர்க‌ளின் நாட்டுக்கு அனுப்பி வைக்க‌ ப‌டுவின‌ம்.)நம்மளையே இன்னம்  அனுப்பல.  அவர்களை??

அண்ணா க‌ண்ண‌ திற‌ந்து போட்டு வ‌ர‌லாறுக‌ளை ச‌ரியா ப‌டியுங்கோ

அப்ப‌டி பார்த்தா டென்மார்க்கை விட‌ சிறிய‌ ம‌க்க‌ள் தொகையை கொண்ட‌ நாடு நோர்வே நில‌ப்ப‌ர‌ப்பில் டென்மார்க்கை விட‌ நோர்வே பெரிய‌ நாடு

ச‌ரி டென்மார்க்கில் வெளி நாட்ட‌வ‌ர்க‌ளின் கையில் வ‌ந்த‌ ஊர்க‌ளின் பெய‌ரை சொன்னால் தானே தேட‌லை நானும் ஆர‌ம்பிப்பேன்............

பிரான்ஸ் நாட்டு காவ‌ல்துறைய‌ விட‌ டென்மார்க் நாட்டு காவ‌ல்துறை நூறு ம‌ட‌ங்கு துணிந்த‌வ‌ங்க‌ள் ர‌வுடிக‌ள் அராஜ‌க‌ம் செய்தா கொலை மிர‌ட்ட‌ல் அல்ல‌து க‌ல‌வ‌ர‌த்தில் ஈடு ப‌ட்டால் சாலைக‌ள் முட‌க்க‌ப் ப‌ட்டு அத்த‌னை பேரும் கைது செய்ய‌ப் ப‌டுவின‌ம்

2021ம் ஆண்டு டென்மார்க் நாட்டை ஆள்ப‌வா சொன்னா காவ‌ல்துறைக்கு முழு சுத‌ந்திர‌ம் இருக்கு ர‌வுடிக‌ளின் கொட்ட‌த்தை அட‌க்க‌ இது நான் தொலைக் காட்ச்சியில் அவா நேர‌டியா பேசும் பேது கேட்ட‌ நான்.............

உல‌கில் அமைதியான‌ நாடுக‌ள் லிஸ்ரில் டென்மார்க் மேல் இட‌த்தில் நிக்குது அதுக்கு மேல‌ நியுசிலாந்

டென்மார்க் , நோர்வே , சுவிட‌ன் , பின்லாந் , இந்த‌ 4 நாடுக‌ளும் இஸ்க‌ன்ரிநேவிய‌ன்

டென்மார்க்கில் பெரிய‌ க‌ல‌வ‌ர‌ம் அல்ல‌து அராஜ‌க‌ம் ந‌ட‌ந்தா சுவிட‌ன் போலிஸ் டென்மார்க்கு வ‌ர‌வ‌லைக்க‌ப் ப‌டும் இப்ப‌டி ப‌ல‌ ச‌ட்ட‌ம் இருக்கு , 

எடுத்தோம் க‌வுட்டோம் என்று எழுத‌க் கூடாது ஒரு நாட்டை ப‌ற்றி முழுதா தெரிந்து வைத்து எழுதுவ‌து பார்க்கிற‌வைக்கும் ப‌ய‌ன் உள்ள‌தாய் இருக்கும் 

டென்மார்க்கில் ஜேர்ம‌ன் மொழி க‌ட்டாய‌ம‌ நாம் ப‌டித்தே ஆக‌னும் அது பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்...........டென்மார் ம‌க்க‌ளை எடுத்து கொண்டா பெரும்பாலான‌ ம‌க்க‌ள் ஜேர்ம‌ன் மொழி ந‌ல்லா க‌தைப்பின‌ம்.............இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இதோட‌ நிப்பாட்டுறேன் அண்ணா

ந‌ன்றி 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Croatia 🇭🇷  நாட்டவர்கள் கள்ளவர்கள் என்று  இங்கு @Kadancha என்ற உறவாலும் @nedukkalapoovan என்ற உறவாலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அங்கு விடுமுறை சென்ற போது எமது நாட்டை விட பல மடங்கு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாகவும் எமது கொழும்பு, யாழ்பாணம் போன்ற  நகரங்களை விட திருட்டு பயம் குறைவான,  பாதுகாப்பான, சுத்தமான நகரங்களாகவும் இருந்தது. 

எனது கருத்தில் நம்பிக்கை இல்லை என்றால் ஒருமுறை விடுமுறை சென்று பார்க்கவும். Croatia மிகவும் அழகான சுத்தமான கடற்கரைகளை கொண்ட சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த நாடு. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

அப்பன்!
ஜேர்மனியர்கள் உக்ரேனியரை பார்த்ததும் இப்போதே முகத்தை சுழிக்க ஆரம்பித்து விட்டனர். இலங்ங்கையருக்கு உள்ள மரியாதை அவர்களுக்கில்லை.

உண்மை தான் தாத்தா ம‌றுப்ப‌துக்கில்லை
இவ‌ங்க‌ள் கொடுக்கும் அக‌தி காசு உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு சாப்பிட‌வும் வீட்டு வாட‌கை க‌ட்ட‌வும் போய் விடும்

இப்ப‌ பாட‌சாலை போங்கோ மொழிய‌ ப‌டியுங்கோ என்று தான் டென்மார்க் க‌வுர்ம‌ன்ட் சொல்லுவின‌ம்...........டென்மார்க் நாட்ட‌வ‌ர்க‌ள் ப‌ல‌ருக்கே வேலை இல்லை..............க‌ட‌சியில் உக்கிரேன் ம‌க்க‌ளை தான் போட்டு கொடுமை ப‌டுத்துவாங்க‌ள் அங்கை போய் மூன்று மாச‌ம் வேலை ப‌ழ‌கு இங்கை போய் மூன்று மாச‌ம் வேலை ப‌ழ‌கு
க‌ட‌சியில் க‌க்குஸ் க‌ழுவிற‌ வேலைக்கு கூட‌ ஆள் தேவைப் ப‌டாது...............அந்த‌ வேலை எடுப்ப‌தே க‌ஸ்ர‌ம் லொல்

இதை நான் லொல் போட்டு காமெடியா எழுதினாலும் இது தான் உண்மையும் கூட‌ தாத்தா.............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, island said:

Croatia 🇭🇷  நாட்டவர்கள் கள்ளவர்கள் என்று  இங்கு @Kadancha என்ற உறவாலும் @nedukkalapoovan என்ற உறவாலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. அங்கு விடுமுறை சென்ற போது எமது நாட்டை விட பல மடங்கு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாகவும் எமது கொழும்பு, யாழ்பாணம் போன்ற  நகரங்களை விட திருட்டு பயம் குறைவான,  பாதுகாப்பான, சுத்தமான நகரங்களாகவும் இருந்தது. 

எனது கருத்தில் நம்பிக்கை இல்லை என்றால் ஒருமுறை விடுமுறை சென்று பார்க்கவும். Croatia மிகவும் அழகான சுத்தமான கடற்கரைகளை கொண்ட சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த நாடு. 

அதோடு அவ‌ங்க‌ள்

கால்ப‌ந்து ,  basketball , Handball போன்ற‌ விளையாட்டில் ந‌ல்ல‌ ஆதிக்க‌ம் 🙏🙏🙏

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, பையன்26 said:

அண்ணா க‌ண்ண‌ திற‌ந்து போட்டு வ‌ர‌லாறுக‌ளை ச‌ரியா ப‌டியுங்கோ

அப்ப‌டி பார்த்தா டென்மார்க்கை விட‌ சிறிய‌ ம‌க்க‌ள் தொகையை கொண்ட‌ நாடு நோர்வே நில‌ப்ப‌ர‌ப்பில் டென்மார்க்கை விட‌ நோர்வே பெரிய‌ நாடு

ச‌ரி டென்மார்க்கில் வெளி நாட்ட‌வ‌ர்க‌ளின் கையில் வ‌ந்த‌ ஊர்க‌ளின் பெய‌ரை சொன்னால் தானே தேட‌லை நானும் ஆர‌ம்பிப்பேன்............

பிரான்ஸ் நாட்டு காவ‌ல்துறைய‌ விட‌ டென்மார்க் நாட்டு காவ‌ல்துறை நூறு ம‌ட‌ங்கு துணிந்த‌வ‌ங்க‌ள் ர‌வுடிக‌ள் அராஜ‌க‌ம் செய்தா கொலை மிர‌ட்ட‌ல் அல்ல‌து க‌ல‌வ‌ர‌த்தில் ஈடு ப‌ட்டால் சாலைக‌ள் முட‌க்க‌ப் ப‌ட்டு அத்த‌னை பேரும் கைது செய்ய‌ப் ப‌டுவின‌ம்

2021ம் ஆண்டு டென்மார்க் நாட்டை ஆள்ப‌வா சொன்னா காவ‌ல்துறைக்கு முழு சுத‌ந்திர‌ம் இருக்கு ர‌வுடிக‌ளின் கொட்ட‌த்தை அட‌க்க‌ இது நான் தொலைக் காட்ச்சியில் அவா நேர‌டியா பேசும் பேது கேட்ட‌ நான்.............

உல‌கில் அமைதியான‌ நாடுக‌ள் லிஸ்ரில் டென்மார்க் மேல் இட‌த்தில் நிக்குது அதுக்கு மேல‌ நியுசிலாந்

டென்மார்க் , நோர்வே , சுவிட‌ன் , பின்லாந் , இந்த‌ 4 நாடுக‌ளும் இஸ்க‌ன்ரிநேவிய‌ன்

டென்மார்க்கில் பெரிய‌ க‌ல‌வ‌ர‌ம் அல்ல‌து அராஜ‌க‌ம் ந‌ட‌ந்தா சுவிட‌ன் போலிஸ் டென்மார்க்கு வ‌ர‌வ‌லைக்க‌ப் ப‌டும் இப்ப‌டி ப‌ல‌ ச‌ட்ட‌ம் இருக்கு , 

எடுத்தோம் க‌வுட்டோம் என்று எழுத‌க் கூடாது ஒரு நாட்டை ப‌ற்றி முழுதா தெரிந்து வைத்து எழுதுவ‌து பார்க்கிற‌வைக்கும் ப‌ய‌ன் உள்ள‌தாய் இருக்கும் 

டென்மார்க்கில் ஜேர்ம‌ன் மொழி க‌ட்டாய‌ம‌ நாம் ப‌டித்தே ஆக‌னும் அது பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்...........டென்மார் ம‌க்க‌ளை எடுத்து கொண்டா பெரும்பாலான‌ ம‌க்க‌ள் ஜேர்ம‌ன் மொழி ந‌ல்லா க‌தைப்பின‌ம்.............இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இதோட‌ நிப்பாட்டுறேன் அண்ணா

ந‌ன்றி 
 
சரி தம்பி

நமது  தலைமுறை இதற்குள்  மாட்டாது  என்பது  நிம்மதி  தானே??

நன்றி நேரத்துக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, பையன்26 said:

அதோடு அவ‌ங்க‌ள்

கால்ப‌ந்து ,  basketball , Handball போன்ற‌ விளையாட்டில் ந‌ல்ல‌ ஆதிக்க‌ம் 🙏🙏🙏

👍🏼👍🏼👍🏼 நீங்கள் கூறியது உண்மை. 

எம்மை விட மற்றவர்கள் எல்லாம் இளக்கமானவர்கள் என்று எம்முள் இங்கு கதையாடல் செய்து மகிழ்வதில்  எமக்கு எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. அதை விட உலகில் முன்னேறிய மக்களை போல அவர்களுக்கு இணையாக நாமும் சாதிக்க வேண்டும் என்பதை இலக்காக கொள்ளுவதே எமக்கு பலனழிக்கும். 

பையன் நீங்கள் வாழும் டென்மார்க் ஐரோப்பாவில் சிறந்த நாடுகளில் ஒன் று.

கொப்பன்ஹேகன் நகரம் அழகானது. அங்கு வாழும் மக்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் என்பதை எனது அனுபவத்தில் கண்டேன். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, island said:

ந‌ன்றி 🙏🙏🙏 டென்மார்க் அமைதியான‌ நாடு..........இங்கைத்தை டெனிஸ் ம‌க்க‌ள் ப‌ழ‌க‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள்............1999ம் ஆண்டு நான் டென்மார்க் வ‌ந்த‌ கால‌ம் தொட்டு 18வ‌ய‌து வ‌ரை டெனிஸ் குடும்பத்துட‌ன்  இருந்து தான் வ‌ள‌ந்தேன்...........அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து நிறைய‌ ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் அறிந்து இருக்கிறேன் டென்மார்க் நாட்டை ப‌ற்றி

ஆம் Croatia ந‌ல்ல‌ நாடு...........முன்னாள் யூகேசுலோவியாவின் ஒரு மானில‌ம் தானே , அந்த‌ நாட்டில் விளையாட்டுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பார்க‌ள் ,

இந்தியா போன்ற‌ ஒன்றுக்கும் உதவாத‌ நாட்டுட‌ன் ஒப்பிடும் போது ஜ‌ரோப்பாவில் ப‌ல‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ மேல்

புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா பெற்ற‌ ப‌த‌க்க‌ங்க‌ள் இர‌ண்டு அல்ல‌து மூன்று..........

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, goshan_che said:

எங்களுக்கு ஈயு (freedom of movement), செங்கன் (borderless travel), ஈரோ (monetary union) இடையான வேறுபாட்டை விளங்கி கொள்ள கூட நேரமில்லை. எழுதினாலும் வாசிக்க மாட்டம் 🤣.

எங்ககிட்ட போய், ஐரோப்பிய யூனியனின்  நீண்டகால மூலோபாயம் பற்றி கதைத்தால்…

நாங்கள் ரொமேனியன் குப்பாடி…பால்கன்ஸ் கொசப்பு…இதுக்கு மேலே போக மாட்டம்.

நான் கதைத்த அநேகமான பிரெஞ்சுக்காரர்கள் ரொமேனியர்கள் பற்றி நல்ல அபிப்பிராயமே கொண்டுள்ளனர். 

வெளிநாட்டுக்காரர்கள் அதிலும் எம்மவர்கள் செய்யும் கூத்துக்களை எல்லாம் பார்த்து பொறுத்த அவர்களுக்கு தங்கள் குடும்ப உறவுகள் செய்வது எப்படி பெரிதாக தெரியும்??

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.