Jump to content

போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின்

Putin-3.jpg

உக்ரைனில் நேற்று நடந்த ஹெலிகாப்டர்  விபத்தில் உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட 16பேர் பலியாகியுள்ள நிலையில்,  ‘உக்ரைனில் நுழைந்துள்ள ரஷ்யப் படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை’ என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து போயின.

அதேவேளையில் இந்தப் போரில் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. போரில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும் போரில் இருந்து பின்வாங்காத ரஷ்யா தொடர்ந்து வீரர்களை அணிதிரட்டி போர் முனைக்கு அனுப்பி வருகிறது.

உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் உக்ரைனும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

சமீபமாக ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் முக்கிய கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

கீவ் நகரின் முக்கிய கட்டடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, டினிப்ரோவில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.  

நேற்று(ஜனவரி 18) உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, தனது அமைச்சக அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்றார்.

தலைநகர் கீவ் நகருக்கு 20கிலோமீட்டர் தொலைவில் உள்ள ப்ரோவெரி என்ற பகுதி அருகே வந்தபோது, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மழலையர் பள்ளி அருகே நிலைத் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், உள்துறை மந்திரி டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உள்துறை இணை அமைச்சர், அமைச்சக அதிகாரிகள், பள்ளி குழந்தைகள் இரண்டு பேர் என மொத்தம் 16பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ‘உக்ரைனில் நுழைந்துள்ள ரஷ்யப் படைகள் போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
 

https://minnambalam.com/tamil-nadu/no-doubt-in-winning-says-putin-about-ukraine-war/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""மேற்குலகின் கவனத்தை/ஆர்வத்தை இழந்து வரும் உக்ரேன் யுத்தம்""

போலந்துப் பிரதமர் 👇

 

West ‘tired’ of Ukraine situation – Poland

Poland's prime minister has warned Western leaders against losing interest in backing Kiev
 

West ‘tired’ of Ukraine situation – Poland

FILE PHOTO ©  George Frey / Getty Images

 

Polish Prime Minister Mateusz Morawiecki said on Wednesday that Ukraine’s backers seem to be growing “a little tired” and showing less “emotional” involvement in the ongoing conflict, despite a steady flow of Western weaponry and other aid to Kiev and unprecedented economic pressure on Moscow.

“A few months ago, the discussions were on a different emotional level – and the interest was different,” Morawiecki said in an interview with the state broadcaster TVP, on the sidelines of the World Economic Forum in Davos. 

“The West, the free world, is a little tired and would like to live a normal life,” Morawiecki claimed. “Today, I see this very clearly and I want to warn world leaders, because Russia is patient and looks to tighten its grip on Ukraine in the long term.”

“Everyone would like to live a normal life, but if Ukraine falls, will it be a normal life?” he argued, adding that “fortunately” he sees a “broad consensus” on the issue of Ukraine among the Western leaders in Davos.

 

Polish president questions if Ukraine will surviveREAD MORE: Polish president questions if Ukraine will survive

After Russia launched its military operation in Ukraine last February, the US and its allies imposed unprecedented sanctions on Moscow, freezing half its gold and foreign currency reserves and targeting Russian energy exports. The restrictions, however, caused energy prices and living costs to surge, prompting multiple protests across Europe over the past year.

Ukrainian officials pledged to fight until their forces seized control of all the territory the country considers its own, while the leaders in Washington and the EU have vowed to help for as long as it takes. However, according to this week’s opinion poll, roughly half of the people in nine EU nations favor a swift end to the armed conflict in Ukraine, even if it means Kiev would have to relinquish some territory.

Americans also don’t consider the ongoing conflict as their top priority, according to a Morning Consult poll made public in December. Democrats cared more about things like climate change and preventing another global pandemic, while Republicans wished the government would focus on immigration, terrorism and drug trafficking. Support for Ukraine only ranked sixth among Democrats and tenth among Republicans.

Ukrainian President Vladimir Zelensky said in July that helping his country should be more important for Americans than domestic concerns, claiming that inflation and coronavirus are “nothing” compared to Ukraine’s struggle, and urging Americans to make sacrifices and support aid for Kiev “until we win.”

 

Zelensky tells Americans to make sacrifices for UkraineREAD MORE: Zelensky tells Americans to make sacrifices for Ukraine

Since the beginning of the conflict, Poland has become a key hub for the transfer of military aid to Ukraine. Addressing the WEF on Wednesday, Polish President Andrzej Duda pleaded for more deliveries of heavy weapons and ammunition to Ukraine, saying the country may not continue to exist otherwise.

Moscow has repeatedly warned the West that sending weapons to Kiev only prolongs the fighting and increases the risk of a direct confrontation between Russia and NATO. The US and its allies insist they are not a party to the conflict, but their political leaders have repeatedly said in public that “Russia must lose”and committed to working towards that goal.

https://www.rt.com/news/570105-morawiecki-west-tired-ukraine/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒருவரது மூச்சுப் பேச்சையும் காணோம்? ஆறு மாதத்திற்கு ஒரு கொள்கை என்று மற்றவர்களும்  தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனரா ? 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

என்ன ஒருவரது மூச்சுப் பேச்சையும் காணோம்? ஆறு மாதத்திற்கு ஒரு கொள்கை என்று மற்றவர்களும்  தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனரா ? 

🤣

விருந்தும், மருந்தும்… மூன்று நாளைக்குத்தான். 🤪
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

என்ன ஒருவரது மூச்சுப் பேச்சையும் காணோம்? ஆறு மாதத்திற்கு ஒரு கொள்கை என்று மற்றவர்களும்  தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனரா ? 

🤣

1 hour ago, தமிழ் சிறி said:

விருந்தும், மருந்தும்… மூன்று நாளைக்குத்தான். 🤪
 

 

பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பதை கூறிக்கொண்டு அடுத்த திரிக்கு நகர்கின்றேன்..:bl:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இந்த இணைப்பில், மொழிபெயர்ப்பில் பிறழ்வு இருக்கிறது போல தெரிகிறது.

புட்டின் / ருசியா  பகிரங்க உரைகள், மிகவும் அளவெடுக்கப்பட்டே வெளிவருவது.

இதை ருஸ்சியா மொழியில்  இருப்பதை இங்கு இணைக்க முடியுமா?  

அநேகமாக - ரஷ்யா அதன் நோக்ங்கள்கங்கை எவ்வாறாயினும் அடைந்தே தீரும் என்று சாரப்பட சொல்லி இருக்கலாம்.

ஏனெனில், ரஷ்யா இது வரை யுத்தத்தை பிரகடனப்படுத்த வில்லை.  

கட்டுள்ள இராணுவ நடவடிக்கை என்றே அறிவித்து, அதன் படியே அறிவித்தல்களை செய்து வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், நான் விளங்கியது  போலவே, ருசிய மொழியில் ஒரு வார்த்தை அது வெற்றியாக மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது, மற்ற வார்த்தை நிச்சயம் அல்லது உறுதி ;

அனால் போர் / யுத்தம் என்பதை புட்டின் பாவிக்கவில்லை. (அளவெடுக்கப்பட்டே வெளிவரும் உரை).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


வேறு திரியில் சொன்னது போல சொற்பிரோயோகங்கள், அதுவும் படை நடவடிக்கை பதற்றத்தில், எந்த அதிகார மட்டத்தில் இருந்து, அந்த அதிகர மட்டத்தின்  இடம், பொருள் , ஏவலில், மிகவும் நிதானமாக இருக்க வேண்டும்.

ரஷ்யா, புடின் அதை இம்மியளவேனும் பிசகாமல் கடைபிடித்து வந்துள்ளது.   

போர் / யுத்தம் என்பது மிகவும் பார தூரமான விடயம். அது பிரகடனப்படுத்தப்பட வேண்டும். புட்டின்  வாயை திறந்து சொல்ல முடியாது.

சட்டம், புழுங்குமுறை, ருஸ்சிங் பாராளுமன்றத்தின் அனுமதி, படைகளின் மரபு வலி மதிப்பிடும் , ஒப்பும் என்று பல ஒழுங்குமுறையை கடந்தே போர் பிரகனப்ப்படுத்தலாம். 

போர் மாதிரி தெரிந்தாலும் , அதன் படை நடவடிக்கைமரபு  தன்மை கட்டுள்ள இராணுவ நடவடிக்கை, அண்மையில் வந்த un இன் பொது மக்கள் அழிவு மதிப்பீடு (அண்ணளவாக 7, 000) சூழ்நிலை ஆதாரமாக காட்டியது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kadancha said:

ஆம், நான் விளங்கியது  போலவே, ருசிய மொழியில் ஒரு வார்த்தை அது வெற்றியாக மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது, மற்ற வார்த்தை நிச்சயம் அல்லது உறுதி ;

அனால் போர் / யுத்தம் என்பதை புட்டின் பாவிக்கவில்லை. (அளவெடுக்கப்பட்டே வெளிவரும் உரை).

22/12/22 அன்று புட்லர் கொடுத்த பத்திரிகை சந்திப்பில் முதன் முதலில் யுத்தம் என்ற பெயரை பாவித்தார்.

மிக அண்மைய நாட்களில் புட்டினின் இந்த நிலைப்பாடு மாறிவிட்டது என்றே படுகிறது.

ரஸ்யாவை மேற்கு தூண்டாடுவதை எதிர்க்கும் நடவடிக்கை என்ற லைனை எப்போ புட்லர் எடுத்தாரோ அப்பவே “விசேட நடவடிக்கை” என்ற பதத்தை விட்டு “யுத்தம்” என்ற பதத்துக்கு மெதுவாக நகர தொடங்கிவிட்டார்.

 

 

1 minute ago, Kadancha said:


வேறு திரியில் சொன்னது போல சொற்பிரோயோகங்கள், அதுவும் படை நடவடிக்கை பதற்றத்தில், எந்த அதிகார மட்டத்தில் இருந்து, அந்த அதிகர மட்டத்தின்  இடம், பொருள் , ஏவலில், மிகவும் நிதானமாக இருக்க வேண்டும்.

ரஷ்யா, புடின் அதை இம்மியளவேனும் பிசகாமல் கடைபிடித்து வந்துள்ளது.   

போர் / யுத்தம் என்பது மிகவும் பார தூரமான விடயம். அது பிரகடனப்படுத்தப்பட வேண்டும். புட்டின்  வாயை திறந்து சொல்ல முடியாது.

சட்டம், புழுங்குமுறை, ருஸ்சிங் பாராளுமன்றத்தின் அனுமதி, படைகளின் மரபு வலி மதிப்பிடும் , ஒப்பும் என்று பல ஒழுங்குமுறையை கடந்தே போர் பிரகனப்ப்படுத்தலாம். 

போர் மாதிரி தெரிந்தாலும் , அதன் படை நடவடிக்கைமரபு  தன்மை கட்டுள்ள இராணுவ நடவடிக்கை, அண்மையில் வந்த un இன் பொது மக்கள் அழிவு மதிப்பீடு (அண்ணளவாக 7, 000) சூழ்நிலை ஆதாரமாக காட்டியது.    

விரைவில் புட்டின் ரஸ்யாவுக்கு ஒரு உரை ஆற்றுவார் என நினைக்கிறேன். இதில் சம்பிரதாயபூர்வ யுத்த பிரகடனம், மேலும் ஒரு சுற்று கட்டாய ஆட் சேர்ப்பு என்பன அடங்கும் என நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

22/12/22 அன்று புட்லர் கொடுத்த பத்திரிகை சந்திப்பில் முதன் முதலில் யுத்தம் என்ற பெயரை பாவித்தார்.

இந்த பேட்டியின்  ருசியா மொழி பிரதி இருக்கிறதா உங்களிடம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

இன்னொரு திரியில் மேற்கு ரஸ்யாவை துண்டாடுகிறது என ஒரு (சதி) கோட்பாட்டை முன் வைத்தீர்கள் அல்லவா?

அதற்கு என்னால் தேடியும் ஆதாரங்களை எடுக்க முடியவில்லை.

ஆனால்….

ரஸ்யாவில் இருந்து பிரிய வேண்டும் என்ற குரல்கள், ரஸ்யன் பெடரேசனின் இனவழி  “குடியரசு” களில் கேட்க தொடங்கி விட்டது.

கீழே இருப்பது இங்குசெட்டியாவில் நடந்தது - யார் இந்த மனிதன் என்ற தகவல்களை தேடி கொண்டிருக்கிறேன்.

 

 

2 minutes ago, Kadancha said:

இந்த பேட்டியின்  ருசியா மொழி பிரதி இருக்கிறதா உங்களிடம்?

தேடிப்பார்கிறேன்.

1 hour ago, தமிழ் சிறி said:

விருந்தும், மருந்தும்… மூன்று நாளைக்குத்தான். 🤪

செருப்போடு வீட்டுக்குள் வர வேண்டாம்🤣

45 minutes ago, குமாரசாமி said:

பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பதை கூறிக்கொண்டு அடுத்த திரிக்கு நகர்கின்றேன்..:bl:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


ஏனெனில், உ.ம். ஆக ராய்ட்டர்ஸ் சொல்கிறது ருசியா அணு ஆயுத யுத்ததம் என்று அச்சறுத்துகிறது என்று.

அனால், ரஷ்யா பாவித்த மொழி  அணு ஆயுத பாவிப்பு அல்லது அந்த  இடம்.  

8 minutes ago, goshan_che said:

ரஸ்யாவில் இருந்து பிரிய வேண்டும் என்ற குரல்கள், ரஸ்யன் பெடரேசனின் இனவழி  “குடியரசு” களில் கேட்க தொடங்கி விட்டது.

கீழே இருப்பது இங்குசெட்டியாவில் நடந்தது - யார் இந்த மனிதன் என்ற தகவல்களை தேடி கொண்டிருக்கிறேன்.

இவை மேற்கின் 9/11 பின், பயங்கரவாதம், குறிப்பாக, ஏற்கனவே  இருக்கும் அரசில் இருந்து, அதன் அனுமதி இல்லாத பிரிவினைவாதம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ,ஆபிரிக்க நாடு ஒன்றில் இப்படி ஆதரித்ததாக, சட்டமன்றம் கடுமையான தண்டனை, இரு அமெரிக்கா பிரசைகள் அல்லது நிரந்தர  வதிவாளர்கள்.  


ஆன்ஸல், இதில், வேறு நிலை எடுக்க கூடும், கொசோவோ போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

ரஸ்யன் பெடரேசனின் இனவழி  “குடியரசு” களில் கேட்க தொடங்கி விட்டது.

மிக முக்கியமாக, இவர்களுக்கு ருஷ்யான் பெடெரேஷன் கொடுத்து இருக்கும் பொதுவான அல்லது சிறப்பான உரிமைகள், சலுகைகள் பறிக்கப்படவில்லை (கொசோவோ போல). எனவே இது அவர்களின் விருப்பம், மேற்கு க்கு வேலை இல்லை; அதாவது இடம் இல்லை.

அனால், un பாத்து காப்பு சபையில் கொசோவோ செர்பியாவின் மாகாணம் என தீர்மானம் போட்டு விட்டு, இரவோடு இரவாக கொசோவோ சுதந்திர பிரதானத்தை ஏற்ற முன்னுதாரணம்; மேற்றுகின் போக்கை சொல்ல முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kadancha said:

இவை மேற்கின் 9/11 பின், பயங்கரவாதம், குறிப்பாக, ஏற்கனவே  இருக்கும் அரசில் இருந்து, அதன் அனுமதி இல்லாத பிரிவினைவாதம்.
 

அது மேற்கின் சுய நலனை பொறுத்து. ஆனால் ஆயுதம் ஏந்தாத வழியில் போராடினால் அதை அந்த பட்டியலில் சேர்பதில்லை( ஸ்கொட்லாந்து, கட்டலோனியா, கியூபெக்).

ரஸ்யாவும் நிலைப்பாடும் மேற்கின் பிரதியே.

10 minutes ago, Kadancha said:

அண்மையில் ,ஆபிரிக்க நாடு ஒன்றில் இப்படி ஆதரித்ததாக, சட்டமன்றம் கடுமையான தண்டனை, இரு அமெரிக்கா பிரசைகள் அல்லது நிரந்தர  வதிவாளர்கள்.  


ஆன்ஸல், இதில், வேறு நிலை எடுக்க கூடும், கொசோவோ போல.

ஆபிரிக்க உதாரணம் வன்முறையான சதி புரட்சி (coup d’etat) என நினைக்கிறேன். இது பிரிவினைவாதத்திலும் வேறுபட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பதை கூறிக்கொண்டு அடுத்த திரிக்கு நகர்கின்றேன்..:bl:

ஈயம் பூசினது போலவும் இருக்க வேண்டும், ஈயம் குறையவும் கூடாது...நிலைதான்  பலருக்கு. 

யதார்த்தம் ஏமாற்றத்தைத் தரும் என்கிற கசப்பான உண்மையை ஏற்க  பலருக்கு கடினமாக இருக்கிறது. 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

மிக முக்கியமாக, இவர்களுக்கு ருஷ்யான் பெடெரேஷன் கொடுத்து இருக்கும் பொதுவான அல்லது சிறப்பான உரிமைகள், சலுகைகள் பறிக்கப்படவில்லை (கொசோவோ போல). எனவே இது அவர்களின் விருப்பம், மேற்கு க்கு வேலை இல்லை; அதாவது இடம் இல்லை.

 

அப்படி ஒரேயடியாக சொல்ல முடியாது. நானும் இப்போதான் இதை ஆராய தொடங்கி உள்ளேன்.

ஆனால் ரஸ்யாவின், ரஸ்யர்-அல்லாத குடியரசுகளில் மஸ்கோ மீதான நம்பிக்கியீனம், சுரண்டபடுவதான உணர்வு நீறு பூத்த நெருப்பாகவே இருப்பதாக படுகிறது.

போரில் சனத்தொகையுடன் ஒப்பிடும் போது இந்த பகுதிக்கு இழப்புகள் மிக அதிகம்.

குறிப்பாக, Dagestan இல் மிக விரைவாக அந்த இன மக்கள் அழிக்கப்படுவதாகவும், எண்ணிக்கை குறைவதாயும், போரினால் இது மேலும் மோசமடைவதாய் அவர்கள் உணர்வதாயும் தெரிகிறது.

சகல வளங்களையும் புட்டின் உக்ரேன் நோக்கி திருப்புவது, பல காலம் ரஸ்யாவின் கீழ் அடங்கி கிடந்த பல இன குழுக்களை இது ஒரு “வாழ்நாளில் மீள கிடைக்காத சந்தர்ப்பம்” என சிந்திக்க வைக்க கூடும்.

இதை கொம்பு சீவி விட நேட்டோ தயார் என்பது வெளிப்படை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொசுறு (உறுதிபடுத்தப்படாத)  தகவல்

நேற்று மொஸ்கோவில் முக்கியமான சில கட்டிடங்கள் மீது விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளது.

 

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

How it started:

3 நாளில் கீவை பிடித்து ரஸ்ய கொடி ஏற்றுவோம்!

How it is going:

மொஸ்கோவில் விமான எதிர்ப்பு ஏவுகணை பொருத்துகிறோம்🤣

# வி(சர்)சேட நடவடிக்கை

large.831BEECA-10E8-4680-8E15-8949AA69CCA3.jpeg.0fee7407306d95917b62d6689faf07f3.jpeg

How it started:

3 நாளில் கீவை பிடித்து ரஸ்ய கொடி ஏற்றுவோம்!

How it is going:

மொஸ்கோவில் விமான எதிர்ப்பு ஏவுகணை பொருத்துகிறோம்🤣

# வி(சர்)சேட நடவடிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

செருப்போடு வீட்டுக்குள் வர வேண்டாம்🤣

செருப்பை... வெளியில் கழட்டி வைத்தால், 
நாய் கவ்விக் கொண்டு போயிடும் என்று பயமாக இருக்கு சார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

செருப்பை... வெளியில் கழட்டி வைத்தால், 
நாய் கவ்விக் கொண்டு போயிடும் என்று பயமாக இருக்கு சார். 🤣

நேட்டோ நாட்டின் ஆயுத‌ங்க‌ள் ர‌ஸ்சியா நாட்டுக்குள் விழுந்தா அணு குண்டுக்குகான‌ நேர‌மாய் அமையும் என்று புட்டின் நேற்று ஊட‌க‌த்துக்கு ஆவேச‌த்துட‌ன் தெரிவித்தார்

 

ஜ‌ப்பானில் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட‌ அனு ஆயுத‌ம் இந்த‌ வ‌ருட‌ம் ஏதோ ஒரு நாட்டின் மீது வீச‌ப் ப‌ட்டால் அழிவு எப்ப‌டி இருக்கும் என்று அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தான் தெரியும் 

 

 

 

10 minutes ago, தமிழ் சிறி said:

செருப்பை... வெளியில் கழட்டி வைத்தால், 
நாய் கவ்விக் கொண்டு போயிடும் என்று பயமாக இருக்கு சார். 🤣

உக்கிரேனுக்கு உத‌வுகிறோம் என்ர‌ பொய் மாயையில் கூடுத‌லான‌ நாடுக‌ள் ம‌றைமுக‌மாக‌ புட்டின் கூட‌ மோதின‌ம்.............இதுவ‌ரை த‌னி ஒருவ‌னாய் அமெரிக்காவையும் பொய் பேசும் செல‌ன்ஸ்கிய‌ வேட்டை ஆடின‌ புட்டின் தான் ரிய‌ல் கீரோ ❤️🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தேடிப்பார்கிறேன்.

இது முழுமையான பத்திரிகையாளர் சந்திப்ப என்று தெரியவில்லை. நானும் முழுமையாக பார்க்கவில்லை.

அனால், மொழிப்பிரயோகம், அளவிட்டே வெளிப்டுகிறது. 

(இதன் ஒரு பகுதி காரணம், ருசியா மொழி, மிகவும் முறையான (formal) மற்றும் முறைசாரா (informal) பிரோயோகம் பேச்சு மொழியிலும் (colloquial). உ.ம். தமிழ் போலவே, நீ, நீங்கள் போன்ற இடம், பொருள், ஏவல் பிரயோகம்.  ரஷியன் Classics ஐ  பற்றி இன்னொருவர் மேலெழுந்த  வாரியாக உரையாடலில் சொல்லி என்னிடம் மிகவும் சிறிதளவு பரீட்சயம்; பெரும்பாலும் மறந்தும் விட்டேன்).

சிறப்பு இராணுவ நடவடிக்கை என்றே முன் பகுதியில் சில இடங்கலில் சொல்லப்படுகிறது. முழுமையாக பார்த்து விட்டே சொல்லலாம் யுத்தம் அல்லது போர் என்று புட்டின் சொல்லி உள்ளாரா என்று. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

செருப்பை... வெளியில் கழட்டி வைத்தால், 
நாய் கவ்விக் கொண்டு போயிடும் என்று பயமாக இருக்கு சார். 🤣

🤣 …இதை வாசிக்கறச்சே…சிரிச்சு மாளாமல்… நேக்கு கண்ல ஜலம் வச்சிண்டுடுத்துன்னா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

இது முழுமையான பத்திரிகையாளர் சந்திப்ப என்று தெரியவில்லை. நானும் முழுமையாக பார்க்கவில்லை.

அனால், மொழிப்பிரயோகம், அளவிட்டே வெளிப்டுகிறது. 

(இதன் ஒரு பகுதி காரணம், ருசியா மொழி, மிகவும் முறையான (formal) மற்றும் முறைசாரா (informal) பிரோயோகம் பேச்சு மொழியிலும் (colloquial). உ.ம். தமிழ் போலவே, நீ, நீங்கள் போன்ற இடம், பொருள், ஏவல் பிரயோகம்.  ரஷியன் Classics ஐ  பற்றி இன்னொருவர் மேலெழுந்த  வாரியாக உரையாடலில் சொல்லி என்னிடம் மிகவும் சிறிதளவு பரீட்சயம்; பெரும்பாலும் மறந்தும் விட்டேன்).

சிறப்பு இராணுவ நடவடிக்கை என்றே முன் பகுதியில் சில இடங்கலில் சொல்லப்படுகிறது. முழுமையாக பார்த்து விட்டே சொல்லலாம் யுத்தம் அல்லது போர் என்று புட்டின் சொல்லி உள்ளாரா என்று. 

 

 

நீங்கள் தேடும் வீடியோ கீழே.

ஆனால் இது DW வினுடையது.

DW என்பது பிபிசி மாதிரி ஒரு ஜேர்மன் public service broadcaster. ஆகவே நீங்களும் உங்கள் சகபாடிகளும் அவர்கள் தரவை நம்ப போவதில்லை.

இந்த வீடியோவின் ரஸ்ய பிரதி கிடைக்குமா என தேடி பாருங்கள்.

மேலதிக தகவல்:

புட்லர் இப்படி போர் என சொன்னதும் அவரின் சொந்த நகரான சென் பீட்டர்ஸ் பேர்க் கினை சேர்ந்த உள்ளூர் க அரசியல்வாதி ஒருவர், நிக்கிட்டா யூரெவெவ் என்பது அவர் பெயர், புட்டின் மீது வழக்கு போடபோவதாயும் சொன்னார்.

ரஸ்யன் மொழியை இந்த ரஸ்ய அரசியல்வாதி தவறாக விளங்க வாய்பில்லை என நினைக்கிறேன்.  

ஆனால் இதை பற்றியும் மொஸ்கோ டைம்ஸ் வெளியிட்ட செய்திதான் உள்ளது.

இவர் எந்த சமூலவலை பரப்பில் இப்படி கூறினார் என தெரியவில்லை.

நிகிட்டா இதை பற்றி ரொய்டர்ஸ்சிடமும் பேசி உள்ளார். ஆனால் ரொய்டர்சையும் நீங்கள் நம்புவதில்லை என நினைக்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""ரஸ்யா இறுதிவரை போராடும் குணம் படைத்தது. நெப்போலியனையும், ஹிட்லரையும் தோற்கடித்த வரலாறு அதற்கு உண்டு. ""

ஐரோப்பிய யூனியனின் பிரதான இராசதந்திரி கூற்று 👇

Russia ‘fights to the end’ – Borrell

The West must keep arming Ukraine because Moscow defeated Napoleon and Hitler, the EU’s top diplomat said
 

Russia ‘fights to the end’ – Borrell

Josep Borrell ©  AFP

EU foreign policy commissioner Josep Borrell said on Friday that the West must keep sending weapons to Kiev, warning those who think Russia has lost or is doing poorly that Moscow has a history of winning long wars.

“Russia is a great country, a great nation that is used to fighting to the end, almost losing and then recovering,” Borrell said in a speech in Madrid, bringing up the 1812 invasion by Napoleon Bonaparte’s French empire and the 1941 invasion by Adolf Hitler’s Germany as historical examples of this.

“It would be absurd to think that Russia has lost the war or that its military is incompetent,”Borrell added.

He claimed that so far Moscow “has been losing the war but it still has enormous strength and capacity to continue [fighting].”

Because of this, he said, “now is the time to continue arming Ukraine with the necessary material and military means to wage the kind of war it has to wage.” He described this as “not only a defensive war but one that allows it to take the initiative and break fronts and prevent Russia from launching a new, very powerful and bloody offensive in a few months.”

 

Western tanks won’t be game changer in Ukraine – Kremlin

Borrell’s invocation of Napoleon and Hitler was unusual, as Moscow has repeatedly compared the current efforts by the collective West with the two invasions, known as the Patriotic War and the Great Patriotic War, respectively. 

Napoleon led a multinational army recruited from all across French-dominated Europe and reached Moscow, but failed to compel Russia’s surrender. The war ended with Russian cavalry on the streets of Paris two years later. Hitler’s effort, also aided by numerous continental allies and vassals, fell just short of Moscow. The Axis armies were savaged at Stalingrad and turned back at Kursk, with Russian soldiers taking Berlin in 1945.

According to Russian estimates, the US and its allies funneled almost $100 billion worth of weapons, ammunition and supplies to the Ukrainian military in 2022. Despite this unprecedented effort, Borrell on Friday continued to insist the West was not a party to the conflict, and that the EU did everything it could to avoid it. Former leaders of Germanyand France, however, publicly admitted that the European-mediated Minsk agreements had been a ploy to buy Ukraine time to prepare for war.

The EU’s high commissioner for foreign affairs spoke at Madrid’s Teatro Real, where he was presented with the New Economy Forum 2022 Award. One of the presenters was Javier Solana, Borrell’s predecessor at the EU post and NATO’s secretary general in 1999, when the US-led bloc launched an unprovoked war against Yugoslavia.

 

https://www.rt.com/news/570227-borrell-russia-napoleon-hitler/

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் யாழ்பாணத்தானான உங்களுக்கு தெரியாது என சொன்னால் -  உங்கள் பிரதேசவாதம் அப்பட்டமாக தெரிந்து விடும் என்பதால் யூகேயை இழுக்கிறீர்களாக்கும்.🤣 இங்கே முன்பே எழுதியதுதான் வடக்கு கிழக்கின் எந்த ஊரும் என் சொந்த ஊரே. எனக்கே நான் எந்த ஊரவன் என்ற பிரக்ஞை இல்லாத போது உங்களுக்கும் அது தேவையில்லை🤣.  தகவல்கள் பிழை என்றால் சுட்டலாம். பொத்தாம் பொதுவில் நான்-கிழக்குமாகாணத்தான்,  non-கிழக்குமாகாணத்தான் என்ற பிரதேசவாத கதைகளை விட்டு விட்டு.
    • உண்மை....புலம்பெய்ர்ந்த சகல இனத்தவர்களும் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் ,,மிகவும் குறைந்த சதவீததினரே இப்படியான வேலைகளை செய்கின்றனர்....  
    • விளையாட்டை விளையாட்டாக பாருங்கோ ...இனமத பேதமின்றி ரசியுங்கோ...இப்படிக்கு புலம்பெயர்ஸ் இதற்கு முக்கிய காரணம் ..புலம்பெயர்  இஸ்ரெல் வால்களும் ,பலஸ்தீன வால்களும்..... இந்த வால்கள் இப்படி மோதுவதால் பலஸ்தீனர்களை இஸ்ரேல் தொடர்ந்து அழிக்க போகின்றனர்  
    • கூட்டமைப்பு பிழை விட்டது என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதை பிரதேசவாதத்தால் வந்த பிழை - என வேண்டும் என்றே தப்பாக வர்ணித்து அதன் மூலம் வடக்குகிழக்கு தமிழ் மக்கள் மனதில் மேலும் மேலும் பிரிவினையை தூண்டி, ஒற்றுமையை குலைத்து, அவர்கள் பலத்தை மேலும் சிதைக்க உதவியது அதைவிட பெரிய வரலாற்று பிழை. அதில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. கருணாவுக்குத்தான் வாக்கு போட்டேன் என்கிறீர்கள் - நீங்கள் அம்பாறை வாக்காளர் எனில் பிள்ளையானுக்கு எப்படியிம் போட்டிருக்க முடியாதே🤣. கள்ள வாக்கு போட்டால்தான் உண்டு. ஆனால் அந்த தேர்தலில் அம்பாறையில் பிள்ளையான் கட்சி விலகி கொள்ள அங்கே கருணா கேட்டார். இருவரும் ஒரு துப்பாக்கியின் இரு குழல்கள்தான். நீங்கள் கூட யாழ்களத்தில் கருணாவுக்கு ஆதரவு, பிள்ளையானுக்கு இல்லை என்றெல்லாம் எழுதவில்லை. மட்டு அம்பாறையில் எந்த தமிழ் தேசிய கட்சிக்கும் ஆதரவில்லை. பிள்ளையான், கருணாவுக்கு ஆதரவு என்பதே உங்கள் நிலைப்பாடாக இருந்தது. அதாவது ஸ்டாலின், கோபாலகிரிஸ்ணன் ஆகியோரால் முன் தள்ளபட்ட “கிழக்கு மைய அரசியல்”. அதைத்தான் நீங்கள் ஆதரித்தீர்கள்.  இப்போ கிழக்கு மைய அரசியல் மையவாடிக்கு போனதும் கருணா அச்சா, பிள்ளையான் கக்கா என புதுக்கரடி விடுகிறீர்கள்🤣. கருணாவும், பிள்ளையானும் கோக்கும் பெப்சியும் போலதான். அடுத்து, கருணா வெல்லவில்லை ஆகவே நானும் அவரும் பொறுப்பல்ல என மெல்ல நழுவ பார்கிறீர்கள் (இதைதான் தமிழகத்தில் நீங்கள் பாவித்த அநாகரீக சொல்லான மொள்ளமாரி என்பார்கள்).  நீங்கள் கருணாவுக்கு வாக்கு சேகரிக்கும் முன்பே அவர் எம்பி, பிரதி அமைச்சர், சுதந்திர கட்சி பிரதித்தலைவர். அப்போதும் காணி பிரச்சனை, உங்கள் ஆன்மாவிற்கு நெருங்கிய கல்முனை விடயம் எல்லாமும் இருந்தது? ஒரு கல்லைத்தன்னும் தூக்கிப்போட்டாரா? இல்லை. அப்போ அடுத்த முறை தனியே எம்பியாகி அதுவும் சிங்கள கட்சி எதுவும் சீட் கூட கொடாமல் திரத்தி விட்ட பின், இவர் ஆணி புடுங்குவார் என எப்படி நினைத்தீர்கள். டகால்டி வேலை தானே👇    
    • ஆனால் சகோ. நீங்கள் ஒன்றை கவனித்தீர்களோ தெரியவில்லை புலம்பெயர் தேசங்களில். அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த பல இனங்களின் புலம்பெயர் வாழ்வு இந்த மலிவான இன்பம் கொடுப்பதிலும் சிக்கி இருக்கிறது. உதாரணமாக வியட்நாம் பெண்களை சொல்லலாம். ஆனால் இந்த விடயத்திலும் தமிழர்கள் முன்னுதாரணமாக உழைப்பு மற்றும் நேர்மையால் மட்டுமே உயர்ந்தார்கள். வீதியில் எவரும் நின்றதில்லை. 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.