Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பையன்26 said:

எம‌து எதிர்ப்பு வெறுப்பு எல்லாம் இந்த‌ யாழுட‌ன் தான்

அமெரிக்கா வெளிப்ப‌டையாய் எம‌து போராட்ட‌ம் மீதான‌ த‌டையை நீக்கி 

த‌மிழீழ‌த்தை ஆத‌ரிக்கிறோம் என்று சொன்னா

அத‌ற்கு பிற‌க்கு இந்த‌ க‌ருத்தாட‌ல‌ வேறு திரியில் தொட‌ருவோம் 😏

எதிர்காலத்தில் அப்படி அமெரிக்கா தடையை நீக்குவதை (நடந்தால்), இப்போ நாம் ரஸ்ய சார்பு நிலை எடுப்பது தடுக்கும்.

எனவே உங்கள் தற்போதைய நிலைப்பாடு ஈழதமிழர் நலனுக்கு விரோதமானது.

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

ரஷ்ய மாண்புமிகு எப்படிச் சிந்திப்பார் என்பதை மேற்குலகச் சிந்தனையால் உய்த்துணரமுடியாது. மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உரியவல்லர். மாண்புமிகு என்பதால

குமாரசாமி

ஜேர்மனி சிறுத்தை டாங்கி உக்ரேனுக்கு அனுப்புது. ரஷ்யன் துண்டைக்காணம் துணியக்காணம் ஓடுறான் உக்ரேன்ல சனநாயக கொடிய பறக்க விடுறம் உலகம் நிம்மதி பெருமூச்சு விடுது. பீப்பிள் ஹப்பியோ ஹப்பி...

goshan_che

1. புட்லர் தனது டாங்கிகளை, 2ம் உலக யுத்த முடிவில் பிரான்சு மக்கள், அமரிக்க படைகளை வரவேற்றது போல், உக்ரேனியர் பூவெறிந்து வரவேற்பர் என நினைத்தார்.  2. முதல் நாள் கியவ் நோக்கி வந்த படையினர் சிலர், ச

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல வேளை யேர்மன் மொழியில் வந்த கார்ட்டுன்னாவது யாழ்களத்தில் இணைக்கபட்டது. யேர்மனியில் உள்ள ஈழ தமிழர்களுக்கும் அயல்நாடு பிரித்தானியாவில் இருப்பவர்களுக்கும் ஆவது யேர்மன் மொழி தெரிந்திருந்தது. ரஷ்ய மொழியில் ஒரு கார்ட்டுன் யாழ்களத்தில் இணைக்கபட்டிருந்தால் ரஷ்ய ஆதரவு தமிழர்களுக்கு கூட அது என்ன என்று  விளங்கியிருக்காது.கண்மூடித்தனமான புதின், ரஷ்யா மீதான விசுவாசம் மட்டும் தொடரும்.

இப்போ த‌மிழீழ‌த்தை ஆத‌ரிக்கிறோம் என்று புதின்  சொல்லியா இவ்வளவு தீவிரமாக அவரை ஆதரிக்கிறார்கள்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, goshan_che said:

முடிவாக - மேர்க்கல் சொன்னது இன்ன விடயம் என அறுதியாக கூற முடியாது. 

இவர் பொய்யர் என்று நீங்கள் சொல்லலாம்.

இவர் பொய்யர் என்று நீங்கள் சொல்லலாம் திரிகிறார் இன்றும் சொல்லலாம்.

அல்லது வீடியோ ஏ, திரித்து வெளி இட்டு ஊளர்கள் என்றும் சொல்லலாம்.

conjecture என்றும் சொல்லலாம், ஏனெனில் அவர் கதைக்கும் மொழி விளங்கவில்லை என்று. 

ஆக குறைந்தது, அவர் சொல்வதையாவது போட்டு உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kadancha said:

இவர் பொய்யர் என்று நீங்கள் சொல்லலாம்.

இவர் பொய்யர் என்று நீங்கள் சொல்லலாம் திரிகிறார் இன்றும் சொல்லலாம்.

அல்லது வீடியோ ஏ, திரித்து வெளி இட்டு ஊளர்கள் என்றும் சொல்லலாம்.

conjecture என்றும் சொல்லலாம், ஏனெனில் அவர் கதைக்கும் மொழி விளங்கவில்லை என்று. 

ஆக குறைந்தது, அவர் சொல்வதையாவது போட்டு உள்ளார்கள்.

அப்படி ஒன்றும் நான் சொல்ல போவதில்லை.

இவர் லூக்சென்கோ - பெலரூஸ் அதிபர்.

இப்படி சொன்னாலே போதும் இவரின் நம்பகத்தன்மையை வாச்கர்கள் கணித்து கொள்வார்கள்🤣.

# லூக்கா + புட்டின் # நண்பேண்டா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, குமாரசாமி said:

மேற்குலகு என்றைக்குமே ஈழத்தமிழருக்கு சார்பாக நிற்கப்போவதில்லை.அப்படி அவர்களுக்கு ஒரு சிந்தனை இருந்திருக்குமேயானால்  என்றோ பிரச்சனைகளை முடித்திருப்பார்கள்.

இது தான் உண்மையான‌ க‌ள‌ நில‌வ‌ர‌ம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்குல என்றும் தமிழருக்கு சார்பாக இல்லை.

ஆனால்

16ம் நூற்றாண்டில் இருந்து ரஸ்யா தமிழருக்கு அவிச்சு கொட்டியது 🤣.

#கேக்கிறவன் கேனையா இருந்தா கேழ்வரகில நெய் வடியுமாம்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாருமே ஈழத்தமிழருக்கு சார்பாக இல்லை. ஒரு சாராருக்கு அமெரிக்கசார்பு விடயங்கள் பிடிப்பது போல் இன்னொரு சாராருக்கு ரஷ்ய சார்பு  விடயங்கள் பிடிக்கின்றது. அவ்வளவுதான்.

அதற்காக ரஷ்யசார்பு கருத்தாளர்களை கரிச்சுக்கொண்டும் வக்கிர புத்தி எமக்கில்லை.அது தனிமனித தாக்குதலை விட மோசமானது.

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, goshan_che said:

இவரின் நம்பகத்தன்மையை வாச்கர்கள் கணித்து கொள்வார்கள்

ஓர் குறிப்பிட்ட விடயத்தை - மேற்கு சொன்னால் மந்திரம் - அவர்கள் சொன்னால் நம்பகம் ? 

அனால், இது minsk ஒப்பந்தம் எனப்படுவதால் , அந்த அதிபரரின் கருத்துக்கு பதில் அளிக்க மெர்கல்  கடமைப்பட்டு  உள்ளார்.

இவரினதும், அவரை பற்றிய (நம்பிக்கை) கருத்துக்கு.

இது tass ஆல்  புட்டின் சொல்லவைக்கப்பட்டு உள்ளார் என்று நீங்கள் சொல்லாத வரைக்கும். அதாவது தாஸ் புட்டினுக்கு சொல்லி கொடுத்து நடத்திய நாடகம் என்று, அப்படி இருந்தாலும்,  பதில் அளிக்க மெர்கல்  கடமைப்பட்டு  உள்ளார், புடின் தான் பொய்யரென்று.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

Minsk peace agreements were used to gain extra time to arm and train Ukraine.

இப்படித்தானே போர்நிறுத்த உடன்பிடிக்கை ஏற்படுத்தி இலங்கை இராணுவத்திற்கும் பீ கோ ஊசி ஏற்றினவை. இது மேற்கின் வழமையான அணுகுமுறை தானே .பொய் என்று சொல்லி கடந்துசெல்ல முடியாதவாறு நம்மிடமே ஆதாரம் இருக்கிறதே  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kadancha said:

ஓர் குறிப்பிட்ட விடயத்தை - மேற்கு சொன்னால் மந்திரம் - அவர்கள் சொன்னால் நம்பகம் ? 

இதைத்தானே இத்தனை காலமாக நீங்கள் யாழில் செய்கிறீர்கள்?

ஒரு குறிப்பிட்ட விடயத்தை ரஸ்யா சொன்னால் மந்திரம் - அதையே மேற்கின் அரசுகள் அல்ல, ஊடகங்கள் சொன்னாலே தந்திரம், கதையாடல், கதை சொல்லல்?

புட்டின் போர் என்ற வார்த்தையை உச்சரித்தவர் ஆனால் அவர் போர் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை, அப்படி மேற்கின் ஊடகங்கள் கதை அடிக்கிறன என, ரஸ்ய மொழி அறிவு இன்றி கூகிள் துணையோடு முடிவுக்கு வந்தவர் அல்லவா நீங்கள்?

நான் புதிதாக எதையும் கேட்கவில்லை.

நீங்கள் வழக்கமாக மேற்கிற்கு கையாளும் அதே அணுகுமுறையைத்தான் இந்த மேர்க்கல் பேட்டி விடயத்தில் நான் கைக்கொள்ளுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

மேற்குலகு என்றைக்குமே ஈழத்தமிழருக்கு சார்பாக நிற்கப்போவதில்லை.அப்படி அவர்களுக்கு ஒரு சிந்தனை இருந்திருக்குமேயானால்  என்றோ பிரச்சனைகளை முடித்திருப்பார்கள்.

மேற்குலகு ஒரு துரும்பையாவது விட்டு வைத்திருக்கிறது

ஆனால் ரசியா அதுவும் இல்லை மேலும் நாம் துரும்பை பிடித்து மேலே வந்தால் மீண்டும் வெட்டி பாழுங்கிணற்றில் தள்ளி விட வீட்டோவை கையில் வைத்திருக்கிறது. 

அமெரிக்கா நினைத்தால் தரலாம் என்றபடி இதற்கு எதிராக வீட்டோவை பாவிக்க எந்த நேரமும் தயாராக இருக்கும் ரசியாவை ஆதரிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரி சொன்ன செய்தி சார்ந்து …..

இந்த யுத்த டாங்கிகளுக்கு ரஸ்யாவின் எதிர்வினை இதுவாம்👇 என ரஸ்ய சார்பு சமூகவலை கணக்குகள் பேசி கொள்கிறன.

உறுதிபடுத்தபடாத தகவல் என்பது சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, goshan_che said:

திரி சொன்ன செய்தி சார்ந்து …..

இந்த யுத்த டாங்கிகளுக்கு ரஸ்யாவின் எதிர்வினை இதுவாம்👇 என ரஸ்ய சார்பு சமூகவலை கணக்குகள் பேசி கொள்கிறன.

உறுதிபடுத்தபடாத தகவல் என்பது சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன்.

சிரிப்பு வருது 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, goshan_che said:

உஙக்ளுகே மேர்க்கல் எப்போ பேட்டி கொடுத்தார் என தெரியவில்லை.

ஓய்வு பெற்ற பின் எத்தனை பேட்டி கொடுத்தார் எனவும் தெரியவில்லை.

முடிவாக - மேர்க்கல் சொன்னது இன்ன விடயம் என அறுதியாக கூற முடியாது. 

அவரின் பேட்டியை மேற்கு ஊடககங்களும், ரஸ்ய சார்பு ஊடகங்களும் தம் சார்ப்பில் திரித்து வெளியிட்டுள்ளன.

பேட்டி எப்போது கொடுத்துள்ளார் என்பது தேவை இல்லாதது. (உ.ம். ஆக 3 மாதங்களுக்கு முதல் கொடுத்து இப்பொது வெளிவரலாம்). அனால், ஒப்பந்தங்களுக்கு காலம் சென்று கொடுத்து இருக்க வேண்டும்.

எத்தனை கொடுத்தார் என்பதும் தேவை இல்லாத ஒன்று.

அனால், பொதுவாக நம்பப்படுவதிலே விடயம் இருக்கிறது (Jury இன் வேலையும் அது தானே -சாதராண நபர்கள் பொதுவாக என்ன என்று எண்ணுகிறார்கள் )

மேற்கு முதன்மை ஊடகங்கள் ஒரேயடியாக இருட்டடிப்பு என்று பொதுவாக நம்பும் அளவிற்கு தவிர்த்து இப்படி ஓர் விடயம் இருப்பதை. 

சொல்லிய சில மேற்கு ஊடகங்களும், குறிப்பிட்ட விடயத்தை தவிர்த்து விட்டன. 

(மேற்கு ஊடகங்களை நம்பினால் நீங்கள் சொல்வது சரி) 

 மற்றைய ஊடகங்கள் சொல்லி இருக்கிறது GlobalTimes, ருசியா ஊடகங்கள், google இல் தேடினால் வேறு பல  ஊடகங்கள் வருகின்றன -    - இப்படித்தான் மெர்கல் சொல்லி உள்ளார் என (இல் தேடி பாருங்கள், இதை டிசம்பர் நடுப்பகுதியில் அறிந்த பொது நான் செய்தது). 

(இதனால் தான் நான் சொல்வது, எந்த ஊடகமாயினும்,ஓர் critical பார்வை இருக்க வேண்டும் என்றும், ஒப்பீடு வேண்டும் என்றும்)

மற்றைய ஊடகங்கள் சொல்வதில் பொதுவாக அவ்வளவு வேறுபாடு இல்லை. 

(DW போல குரலை மறைத்து, ருசியா மொழியை மறைத்து  படம் காட்டியது போல, எழுத்து ஊடகங்கள் படம் காட்டவில்லை, புடின்  war என்பதில் - எழுத்து ஊடகங்களில் இருந்தது புடின் war என்று  அல்லது என்ற பதம்  பாவித்துள்ளார் என்ற கருத்துப்பட).   

மாறாக, (மேர்க்கல் விடயத்தில் ) மேற்கு முதன்மை ஊடகங்கள் மறைத்ததும் விடயம் ஏதோ ஓரளவுக்கேனும் கனதியான இருக்கிறது என்பது.

இது, தகவல், தரவு  இருக்கிறது, அனால் அணுகமுடியாது நிலையில்;  பொதுவான நம்பிக்கை நிராகரிக்கப்படுவதற்கு முரண்பாடுகள்  போதாது.

இது conjecture அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, Kadancha said:

அதாவது…மேற்கு ஊடகம் சொன்னால்…ரத்தம்…அதையே ரஸ்ய, சீன, அரபு, இந்திய ஊடகம் சொன்னால் தக்காளி சோஸ்🤣.

மறுபடியும் சொல்கிறேன்.

நீங்கள் முன்னர் மேற்கு ஊடகத்துக்கு சொன்னதைதான், மேர்க்கல் பேட்டி விடயத்தில் இப்போ நான் சொல்கிறேன்.

நீங்கள் இதுவரை மேர்க்கல் சொன்னது என சொன்னது எல்லாமுமே இன்னொரு ஊடகத்தின் வியாக்கியானமே இல்லையா?

Where is the primary source? 
 
# taste of your own medicine? கசக்கத்தான் செய்யும்.

இப்படித்தான் இத்தனை காலமும் நீங்கள் யாழில் கருத்து சொல்லியவர்களை, மேற்கின் பிரச்சாரத்தை நம்பியவர்கள் என மட்டம்தட்டி எழுதினீர்கள்.

45 minutes ago, விசுகு said:

சிரிப்பு வருது 😂

என் கடன் பணி செய்து கிடப்பதே🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

அதாவது…மேற்கு ஊடகம் சொன்னால்…ரத்தம்…அதையே ரஸ்ய, சீன, அரபு, இந்திய ஊடகம் சொன்னால் தக்காளி சோஸ்

மேற்கு ஊடகத்தை முற்றாக புறக்கணித்து  இருந்தால் தவறு. மேற்கு ஊடகங்களை தேடியுமே  இந்த முடிவு. 

மேற்கு முதன்மை ஊடகங்ளே எந்த search engine யிலும் மற்றும் படி குறித்த தேடல் இல்லாமலே  வருவது (அதாவது அவை optimise செய்யப்பட்டு உள்ளன).

அந்த நேரத்தில் ஒப்பீட்டளவில் சுடச் சுட செய்தியும், விடயமும் ; அதை பிரசுரிக்கும் எவருக்கும் வாசகர் பார்வை கூடும்.

மெர்கல்  விடயத்தில், மேற்கு முதன்மை ஊடகங்களை (4 .. 5 ஆம் பக்கத்திலும்) காணமுடியவில்லை. நியூஸ்வீஎக் வந்தது ; அது முதன்மை என்று இல்லை; yahoo  இல் வந்தது, குறித்த விடயத்தை மறைத்து பிரசுரிக்கவில்லை.  இவை நினைவில் உள்ளவை. வேறு மேற்கு ஆங்கில தளங்கள் இருந்தன அவை முதன்மை என்று இல்லை. நீங்களே இப்போதும் தேடி பார்க்கலாம்.

அனால், western மீடியா  என்ற ஒன்று ஆக குறைந்தது கருத்தளவில் இருக்கிறது தானே.

இந்த சீன, அரபு, கிந்தியா, மற்றும் தூர கிழக்கு ஊடகங்களை கூட்டாக eastern மீடியா என்ற ஒன்று இல்லை.

ஏற்றுக் கொளள்ள விட்டாலும் - இவர்களின் நிலையில் பெரிய வேறுபாடு இருக்கிறது.  

முக்கியமாக எல்லாப் பகுதியையயும் ஒப்பிட்டு -  எனது புரிதல் அளவில் மெர்கல்  விடயத்துக்கு சமமாக எதிர்பார்ப்பை அளித்தும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

மேற்குலகு ஒரு துரும்பையாவது விட்டு வைத்திருக்கிறது

ஆனால் ரசியா அதுவும் இல்லை மேலும் நாம் துரும்பை பிடித்து மேலே வந்தால் மீண்டும் வெட்டி பாழுங்கிணற்றில் தள்ளி விட வீட்டோவை கையில் வைத்திருக்கிறது. 

அமெரிக்கா நினைத்தால் தரலாம் என்றபடி இதற்கு எதிராக வீட்டோவை பாவிக்க எந்த நேரமும் தயாராக இருக்கும் ரசியாவை ஆதரிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது. 

நான் உக்ரேன் விடயத்தில் ஐரோப்பிய அரசியலை வைத்தே கருத்தெழுதுகின்றேன். 

நீங்களும் நீங்கள் சார்ந்தோரும்  ஈழம் எனும் அரசியலை தூக்கினால் இந்தியாவிலிருந்து ஆரம்பியுங்கள். இந்தியா எமக்கு  எதிர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியா ரஷ்யாவின் உற்ற நண்பன்.வீட்டோ,நேட்டோ,பீட்டா பவர் உள்ள எந்த குஞ்சு குருமனும் இந்தியாவை மீறி ஈழ விடயத்தில் தலையை கொடுக்கப்போவதில்லை.

நிற்க.....

உலகின் ஆணிவேர் பிரச்சனையான பலஸ்தீன பிரச்சனைய தீர்க்க முடியாத / விரும்பாத வல்லரசுகளும் மேற்குலகுகளும் ஈழத்தவர்களுக்கு சாமரம் வீசுவார்களாக்கும்.

போங்க போய் கிந்தியாவுடம் போய் கதையுங்க :cool:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

இதை தான் நான் நேற்றும் எழுதினான்

த‌மிழ‌க‌ அர‌சிய‌லை சுத்த‌ம் செய்யாம‌ நம்மால் ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாது

ராஜிவ் கொலைக்கு பிற‌க்கு முத‌ல் எம் போராட்ட‌த்துக்கு த‌டை போட்ட‌ நாடு அமெரிக்கா

சில‌ர் தாங்க‌ள் எழுதுவ‌து தான் எதிர் கால‌த்தில் ந‌ட‌க்கும் என்று க‌ற்ப‌னையில் மித‌க்கின‌ம் தாத்தா

இந்தியா உடைந்தா த‌மிழீழ‌த்தை பெரிய‌ எதிர்ப்புக‌ள் இல்லாம‌ அடைய‌லாம் 

சுத‌ந்திர‌ இந்தியாவில் இந்திய‌ர்க‌ள் இதுவ‌ரை சாதிச்ச‌து என்ன‌ என்று தூர‌ நோக்கு பார்வையில் பார்த்தா பூச்சிய‌ம்  

Posted
28 minutes ago, குமாரசாமி said:

நான் உக்ரேன் விடயத்தில் ஐரோப்பிய அரசியலை வைத்தே கருத்தெழுதுகின்றேன். 

அப்படியா ? உங்கள் எழுத்துகளில் புதினின் விசுவாசமும் மேற்கு எதிர்ப்பு மட்டுமே தெரிகிறது. 
எங்கள் ஊரில் கிடைக்காத சுதந்திரம், ஜனநாயகம், பாதுகாப்பு, பொருளாதாரம், மருத்துவம் இப்படி எல்லாமே மேற்கில் கிடைக்கிறது என்பதற்காகவே மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளோம். ஒருவனின் முதுகில் பிரயாணித்துக் கொண்டே முதுகில் முத்துவது துரோகம்.

எனது கருத்துகள் நான் வசிக்கும் ஐரோப்பாவை மையமாக வைத்தே எழுதுகிறேன். ஐரோப்பா சண்டையில்லாத அமைதியான வலயமாகவே இருக்க விரும்பியது. இதில் புதின் கல்லெறிந்து கலைத்து விட்டார். இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தனித்துவமான இராணுவம் தேவைப்படாமல் இருந்தது. இன்று அதை இராணுவ மயப்படுத்த வேண்டிய கட்டாயத்தைப் புதின் உருவாக்கி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, இணையவன் said:

அப்படியா ? உங்கள் எழுத்துகளில் புதினின் விசுவாசமும் மேற்கு எதிர்ப்பு மட்டுமே தெரிகிறது. 

எப்போதிருந்து தெரிகின்றது? நான் யாழ்கள உறுப்பினர் ஆகியதிலிருந்தா?

Posted
9 hours ago, குமாரசாமி said:

அதற்காக ரஷ்யசார்பு கருத்தாளர்களை கரிச்சுக்கொண்டும் வக்கிர புத்தி எமக்கில்லை.அது தனிமனித தாக்குதலை விட மோசமானது.

இந்தத் திரி உட்பட உக்ரெயின் போர் தொடர்பான எல்லாத் திரிகளிலும் உங்கள் கருத்துக்களை மறுபடி வாசித்துப் பாருங்கள். உங்கள் கருத்துகளுக்குச் சக கருத்தாளர்கள் தரும் பதில்களை உதறித்தள்ளி கிண்டலும் புதின் புராணமும் மேற்கு நாடுகளுக்கு எதிரான புலம்பலையுமே எல்லாத் திரிகளிலும் எழுதியுள்ளீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, இணையவன் said:

எங்கள் ஊரில் கிடைக்காத சுதந்திரம், ஜனநாயகம், பாதுகாப்பு, பொருளாதாரம், மருத்துவம் இப்படி எல்லாமே மேற்கில் கிடைக்கிறது என்பதற்காகவே மேற்கு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளோம். ஒருவனின் முதுகில் பிரயாணித்துக் கொண்டே முதுகில் முத்துவது துரோகம்.

உள்ளதை சொல்லுங்கள் சுதந்திரம் இல்லையென்றா இங்கு வந்தீர்கள்? அநேகம் பேர் பொருளாதார அகதிகள் என்பது என் ஊகம். ஆனாலும் ஊரில் இருக்கும் பலர் புலம்பெயர் உதவிகள் இல்லாமலே நல்ல நிலையில் தான் உள்ளனர்.

கருத்தெழுதுவதற்கும் முதுகில் குத்துவதற்கும் வித்தியாசம் உண்டெல்லவா? ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கட்சிகள் உக்ரேனுக்கு சார்பானவர்கள் இல்லையே?

Just now, இணையவன் said:

இந்தத் திரி உட்பட உக்ரெயின் போர் தொடர்பான எல்லாத் திரிகளிலும் உங்கள் கருத்துக்களை மறுபடி வாசித்துப் பாருங்கள். உங்கள் கருத்துகளுக்குச் சக கருத்தாளர்கள் தரும் பதில்களை உதறித்தள்ளி கிண்டலும் புதின் புராணமும் மேற்கு நாடுகளுக்கு எதிரான புலம்பலையுமே எல்லாத் திரிகளிலும் எழுதியுள்ளீர்கள். 

தனிமனித தாக்குதலாக நான் எங்கும் எழுதவில்லை.

  • Like 1
Posted
Just now, குமாரசாமி said:

அநேகம் பேர் பொருளாதார அகதிகள் என்பது என் ஊகம். ஆனாலும் ஊரில் இருக்கும் பலர் புலம்பெயர் உதவிகள் இல்லாமலே நல்ல நிலையில் தான் உள்ளனர்.

எனது முதலாவது கருத்திலேலே கூறிவிட்டேன். வாசியுங்கள். நீங்கள் இங்கு வந்ததன் காரணம் நான் குறிப்பிட்ட வகைக்குள் அடங்காதா ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, பையன்26 said:

ராஜிவ் கொலைக்கு பிற‌க்கு முத‌ல் எம் போராட்ட‌த்துக்கு த‌டை போட்ட‌ நாடு அமெரிக்கா

அப்பன்!  ராஜீவ் கொலையால் என்பது அரசியல்வாதிகளுக்கு ஒரு நொண்டிச்சாட்டு.

முள்ளிவாய்க்கால் அழிவு முடிந்து 10 வருசமாகி விட்டது.போர்க்குற்றங்களை ஒரு புறம் தள்ளி வைத்தாலும்.....தமிழர்களின் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டிருக்க வேண்டுமே?

3 minutes ago, இணையவன் said:

எனது முதலாவது கருத்திலேலே கூறிவிட்டேன். வாசியுங்கள். 

என்னில் எனக்கு நம்பிக்கை உண்டு.

4 minutes ago, இணையவன் said:

நீங்கள் இங்கு வந்ததன் காரணம் நான் குறிப்பிட்ட வகைக்குள் அடங்காதா ?

இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Kadancha said:

மேற்கு ஊடகத்தை முற்றாக புறக்கணித்து  இருந்தால் தவறு. மேற்கு ஊடகங்களை தேடியுமே  இந்த முடிவு. 

மேற்கு முதன்மை ஊடகங்ளே எந்த search engine யிலும் மற்றும் படி குறித்த தேடல் இல்லாமலே  வருவது (அதாவது அவை optimise செய்யப்பட்டு உள்ளன).

அந்த நேரத்தில் ஒப்பீட்டளவில் சுடச் சுட செய்தியும், விடயமும் ; அதை பிரசுரிக்கும் எவருக்கும் வாசகர் பார்வை கூடும்.

மெர்கல்  விடயத்தில், மேற்கு முதன்மை ஊடகங்களை (4 .. 5 ஆம் பக்கத்திலும்) காணமுடியவில்லை. நியூஸ்வீஎக் வந்தது ; அது முதன்மை என்று இல்லை; yahoo  இல் வந்தது, குறித்த விடயத்தை மறைத்து பிரசுரிக்கவில்லை.  இவை நினைவில் உள்ளவை. வேறு மேற்கு ஆங்கில தளங்கள் இருந்தன அவை முதன்மை என்று இல்லை. நீங்களே இப்போதும் தேடி பார்க்கலாம்.

அனால், western மீடியா  என்ற ஒன்று ஆக குறைந்தது கருத்தளவில் இருக்கிறது தானே.

இந்த சீன, அரபு, கிந்தியா, மற்றும் தூர கிழக்கு ஊடகங்களை கூட்டாக eastern மீடியா என்ற ஒன்று இல்லை.

ஏற்றுக் கொளள்ள விட்டாலும் - இவர்களின் நிலையில் பெரிய வேறுபாடு இருக்கிறது.  

முக்கியமாக எல்லாப் பகுதியையயும் ஒப்பிட்டு -  எனது புரிதல் அளவில் மெர்கல்  விடயத்துக்கு சமமாக எதிர்பார்ப்பை அளித்தும் 

இல்லை western media என்பது ஒரு இலகு-சொல் (lazy language). 

இதைதான் முன்பும் ஒருவருக்கு எழுதினேன். எல்லாரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது.

Spectrumதின் ஒரு முனையில் Fox, CNN, GB news, Daily Mail, Sun என்றால்…மறு முனையில் The Guardian.

மேடோக்கின் பத்திரிகைதான் Sun, Times உம் - ஆனாலும் அவை எடுக்கும் நிலைப்பாடு, அவற்றின் Agenda சில சமயம் வேறுபடும். ஓரளவுக்கு மேல் வேறுபட்டால் மேடோக் தலையிடுவார்.

அடுத்து industry-reputation, இங்கே வேலை செய்பவர்கள் - தமது பெயரில் வரும் செய்திகளின் தரவுகள் சரியாக இருக்க வேண்டும் என உழைப்பார்கள். குறிப்பாக, கார்டியன், சனல்4 செய்தி போன்றவற்றில் இருப்பவர்கள்.

ஆகவே எல்லோருக்கும் அஜெண்டா இருப்பது உண்மை எனிலும், ஒவ்வொருவரும் தனிபட்ட அஜெண்டா,  கதையாடல் உண்டு. மேற்கு ஊடகத்திலும், கிழக்கு ஊடகத்திலும்.

மேற்கில் இருக்கும் பிரதான ஊடகங்கள் (Main Stream Media) ஒன்றிணைந்து எல்லாருக்கும் பொதுவான அஜெண்டாவாக மேற்கின் யுத்த நகர்வை நியாப்படுத்துகிறன என்பது ஒரு பொய் குற்றச்சாட்டு.

இது ஒரு (சதி) கோட்பாடும் கூட. கொவிட், வக்சீன், லொக்டவுன் இப்படி பலதிலும் எல்லா மீடியாவும் கூட்டிணைந்து செயல்படுவதாக சதிகோட்பாடுகள் ரெட்டை கட்டி பறந்தன. அதன் நீட்சிதான் இப்போ உக்ரேன் விடயத்திலும் சொல்லபடுகிறது.

ஈராக் யுத்தத்தில் dirty dossier உட்பட மேற்கின் பொய்களை வெளியே கொணர்ந்தது யார்?

வியட்நாம் போரை யார் உலகுக்கு காட்டியது? 

ஆகவே எப்போதும், எல்லா போரிலும் அரசு எடுக்கும் முடிவுக்கு எல்லா மேற்கு ஊடகமும் ஆமாம் போடுவதில்லை.

புட்டின் விடயத்தில் - மேற்கில் ஊடகங்கள் மட்டும் அல்ல, மக்களே பெரும்பான்மையாக தத்தம் அரசுகளின் நிலைப்பாட்டை எடுப்பதால் - ஒரு கருத்தொற்றுமை தோன்றியுள்ளது.

சரி தலைப்பை விட்டு கனதூரம் வந்து விட்டோம்.

மேர்க்கலை பற்றி நான் மேலே கூறியது உங்கள் மேற்கு, மேற்கு அல்லாத மீடியாக்கள் மீதான இரெட்டை நிலையை சுட்டிகாட்டவே.

மேர்க்கல் சொன்னது பற்றிய என் கருத்து

1. மின்ஸ்க் 1, 2, இன் பின் உக்ரேனை மேற்கு பலப்படுத்தியது என்பது தனியே இராணுவ ரீதியில் மட்டும் அல்ல. மேர்க்கல் உக்ரேனின் அரசியலை ஒலிகார்க்குகளிடம் இருந்து மீட்டதை, ஓர்மத்தை கட்டி எழுப்பியதை, உக்ரேனின் ஒற்றுமையை கட்டி எழுப்பியதை என பலதை கூறுகிறார்.

2. இந்த பேட்டி வந்தது ஜூன் 2022. டிசம்பர் 2022 இல் இதை ரஸ்ய சார்பு ஊடகங்கள் தூக்கி பிடித்து ஒரு கதையாடலை சொருக, அதை அப்படியே இந்திய ஏனைய ஊடகங்கள் வாந்தி எடுத்தன என நினைக்கிறேன். 2ம் பேட்டி இருப்பதாக தெரியவில்லை.

3. மேர்க்கல் சொன்னதில் என்ன அதிர்ச்சி? தன்னிச்சையாக கிரிமியாவை புட்டின் பிடித்த பின், உக்ரேன் மீது இன்னொரு தாக்குதல் நடக்காமல் தடுக்கும் ஒரே வழி மேற்கை பொறுத்தவரை, உக்ரேனை சகல வழியிலும் பலப்படுத்துவதுதானே?

4. ஆனால் இதை ஒரு தற்காப்ப்பு (Defensive) என்ற மட்டத்தில் மட்டுமே மேற்கு செய்தது. டிரோன்களோ, ஹிமார்ஸ்சோ, ஏனைய ஆயுத, பண உதவியோ உக்ரேன் ரஸ்யாவை தாக்கும் அளவுக்கு (Offensive) வழங்கபடவில்லை.

5. தனது காலத்தில் சும்மா வாளாவிருந்தார் என்ற குற்றசாட்டை மறுக்க மேர்க்கல் இதை சொன்னார். ஆனால் இது ஒண்டும் ரகசியம் இல்லை.

இதை பலமாதம் கழித்து ரஸ்ய ஊடகம்கள் ஏதோ பெரிய விசயம் போல சொல்லி, அதை ஏனைய பலரும் காவ - சதி கோட்பாடுகள் மீது இயற்கையான ஈர்ப்புள்ள நீங்கள் லபக் என பிடித்து கொண்டீர்கள்.

6. உங்கள் ஒரிஜினல் பாயிண்டுக்கு வந்தால் - மேற்கு மட்டுபட்ட உதவிகளை செய்வதை அறியாமல் புட்லர் 2022 பெப்ரவரியில் இறங்கவில்லை. இவை மட்டுபட்ட உதவிகள், நாம் ஊதி தள்ளி விடலாம். குறிப்பாக ஜெலன்ஸ்கி, ஓடி விடுவார். உக்ரேன் மக்கள் எம்மை வரவேற்பர் என புட்டின் களத்தை தவறாக கணித்தார். இறங்கினார். அடி வாங்கினார்.

Edited by goshan_che
Guest
This topic is now closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) கனடா நோக்கிப் பயணமாகியுள்ளார்.   கனேடிய(Canada) வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார்.   இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ- பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து உரையாடவுள்ளார்.    தமிழ் மக்களின் நெருக்கடிகள் இந்தச் சந்திப்பு கனடாவின் - ஒட்டோவாவில்(Ottawa) உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய பிரதியமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்கவுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறீதரன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sri-lankan-mp-sumanthiran-visits-ottawa-1734244102?itm_source=parsely-detail
    • இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 75 ஆயிரம் கிலோ நாட்டரிசி, மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.  நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. பாவனைக்கு உதவாத அரிசி   அதன்படி தற்போது இந்தியாவில்(India) இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் சனிக்கிழமை வரை தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 2,300 மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திற்கு கிடைத்துள்ளது.   அவற்றில் 90% வீதமானவை சுங்கத்தில் இருந்து தற்போதைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என நேற்று (14) உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் அடையாளம் கண்டுள்ளனர். சுமார் 75,000 கிலோ அரிசி இவ்வாறு பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர், சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை   அதன்படி, பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் இரண்டு கொள்கலன்களில் உள்ள அரிசியில் வண்டுகள் இருந்ததாகவும், மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியில் உற்பத்தி திகதி அடங்கிய பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் ஒட்டப்பட்டிருந்ததால், அந்த கொள்கலன்களை சுங்கத்தில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கவில்லை. தற்போதைக்கு மனித பாவனைக்கு உதவாத குறித்த அரிசித் தொகையை மீண்டும் திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/imported-rice-in-sri-lanka-found-infested-1734238699
    • தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை! சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.  75 வருட காலமாகப் பின்பற்றப்பட்டுவந்த கொள்கை மற்றும் தீர்வு காணப்படாத இனப்பிரச்சினை என்பன பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியிலும் வங்குரோத்து நிலைக்கு இலங்கையைக் கொண்டுவந்துள்ளன.  எனவே, நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டுமாயின், எதிர்காலத்தை முன்னிறுத்திய கொள்கைகளும் முன்னரைக் காட்டிலும் மாறுபட்டவையாக இருக்கவேண்டும்.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஆணையானது 'முழுமையான கட்டமைப்பு மாற்றத்தைக் கோருவதாக அமைந்திருப்பதுடன், இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள் இனிமேல் பொருந்தாது என்பதையும் காண்பித்திருக்கிறது.  இந்நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு பிரதான காரணமாகும்.  13 ஆவது திருத்தத்தை ஏற்பதன் மூலம் தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை அங்கீகரித்திருப்பதனால் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை அரசு வரக்கூடும்.  ஆகையினாலேயே 13 ஆம் திருத்தத்தை ஏற்க மறுப்பதுடன், ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு அப்பால் செல்வதன் ஊடாகவே தீர்வை அடைந்துகொள்ளமுடியும் என்ற விடயத்தைப் பெரும்பான்மை தலைமைகள் மக்களிடம் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.  தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவின் இடைக்கால முன்மொழிவுகளை பூரணப்படுத்துவதாக வாக்குறுதியளித்திருக்கிறது.  இருப்பினும் இந்த முன்மொழிவுகள் பொதுவில் 'ஏக்கிய இராச்சிய' முன்மொழிவு என அடையாளப்படுத்தப்படுவதுடன், அது ஒற்றையாட்சி அரசைக் குறிக்கிறது.  இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் ஒருமித்த இலங்கைக்குள் சிங்கள மற்றும் தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி கட்டமைப்பு தொடர்பான எமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தோம்.  இலங்கை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் உதவிக்கரம் தீட்டியதன் ஊடாக பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் இந்தியா நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது.  எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு உட்பட்ட முன்மொழிவுகளை நிராகரிப்பதற்கும், அதற்குப் பதிலாகத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கூடியவாறான சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்கும் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.   https://www.hirunews.lk/tamil/390819/தமிழ்-மக்களுக்கு-அவசியமான-ஆதரவினை-இந்தியா-வழங்கவேண்டுமெனக்-கோரிக்கை  
    • உண்மைதான்... தெலுங்கர்களை நம்ப முடியாது. செத்த மாதிரி நடித்து, அனுதாபம் தேடக்கூடிய ஆட்கள். செந்தமிழன் சீமானுக்கும் அந்தச் சந்தேகம் வந்ததில் வியப்பு இல்லை. 😂 🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.