Jump to content

சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Ukraine-க்கு M1 Abrams Tank வழங்கும் America, Leopard 2 Tank வழங்கும் Germany; கடும் கோபத்தில் Putin

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

ரஷ்ய மாண்புமிகு எப்படிச் சிந்திப்பார் என்பதை மேற்குலகச் சிந்தனையால் உய்த்துணரமுடியாது. மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உரியவல்லர். மாண்புமிகு என்பதால

குமாரசாமி

ஜேர்மனி சிறுத்தை டாங்கி உக்ரேனுக்கு அனுப்புது. ரஷ்யன் துண்டைக்காணம் துணியக்காணம் ஓடுறான் உக்ரேன்ல சனநாயக கொடிய பறக்க விடுறம் உலகம் நிம்மதி பெருமூச்சு விடுது. பீப்பிள் ஹப்பியோ ஹப்பி...

goshan_che

1. புட்லர் தனது டாங்கிகளை, 2ம் உலக யுத்த முடிவில் பிரான்சு மக்கள், அமரிக்க படைகளை வரவேற்றது போல், உக்ரேனியர் பூவெறிந்து வரவேற்பர் என நினைத்தார்.  2. முதல் நாள் கியவ் நோக்கி வந்த படையினர் சிலர், ச

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

2. இந்த பேட்டி வந்தது ஜூன் 2022. டிசம்பர் 2022 இல் இதை ரஸ்ய சார்பு ஊடகங்கள் தூக்கி பிடித்து ஒரு கதையாடலை சொருக, அதை அப்படியே இந்திய ஏனைய ஊடகங்கள் வாந்தி எடுத்தன என நினைக்கிறேன். 2ம் பேட்டி இருப்பதாக தெரியவில்லை.

53 minutes ago, goshan_che said:

இதை பலமாதம் கழித்து ரஸ்ய ஊடகம்கள் ஏதோ பெரிய விசயம் போல சொல்லி, அதை ஏனைய பலரும் காவ - சதி கோட்பாடுகள் மீது இயற்கையான ஈர்ப்புள்ள நீங்கள் லபக் என பிடித்து கொண்டீர்கள்.

உங்களுக்கு தெரிந்த பெட்டியை வைத்து பார்த்தல் சரி.

அனால் ,நீங்கள்  சொல்வதை பார்த்தல், இவர்களும், ஆக குறைந்தது 4 மாதங்கள் கழித்து அறிவித்து இருக்கிறார்கள். 

https://nypost.com/2022/12/09/vladimir-putin-russia-ready-for-ukraine-deal-but-partners-cheated-in-the-past/

நியூயார்க் போஸ்ட் சொல்லியது பொய்யாக இருக்க வேண்டும். 5 மாதங்கள் கழித்து.

"The Russian leader referenced a comment made by former German chancellor Angela Merkel this week in which she acknowledged to German newspaper Die Zeit that the Minsk agreements had been an effort to “give Ukraine time” to build up its defenses and become stronger."

இந்த பத்திரிகையில் , அந்த பெயரில் இருக்கும் ஊடகவியலாளர்கள் மேர்க்கலை  பேட்டி கண்டது  என்று இருப்பதும் பொய்யாக இருக்க வேண்டும். மேர்க்கெல் ஐ நவம்பர் 30 2022 படம் எடுத்து இருப்பதும் பொய்யாக இருக்க வேண்டும் 

 உங்களின் கருத்துப்படி, 5 மாதங்கள் கழித்து (நீங்கள் சொல்லும் பேட்டி) மீள்பிரசுரம்.  

https://www.zeit.de/2022/51/angela-merkel-russland-fluechtlingskrise-bundeskanzler/komplettansicht#paywall

உங்களின் கருத்து படி கார்டியன் 4 மாதம் கழித்து மீள் பிரசுரித்து இருக்க வேண்டும் Spiegel க்கு மெர்கல்  பேட்டியை பற்றி. 

https://www.theguardian.com/world/2022/nov/25/angela-merkel-says-she-lost-influence-over-putin-as-a-lame-duck-leader

அனால், Spiegel 24 நவம்பர் 2022 ஓர் பேட்டி அல்லது மேர்க்கெல் ஐ பற்றி மேர்க்கெல் சொல்லி ஓர் ஆக்கம் (இது உங்கள் கருத்து படி மீள்பிரசுரம் ஜூன் இல் நடந்தது )

https://www.spiegel.de/panorama/ein-jahr-mit-ex-kanzlerin-angela-merkel-das-gefuehl-war-ganz-klar-machtpolitisch-bist-du-durch-a-d9799382-909e-49c7-9255-a8aec106ce9c
 
இங்கே, டெலிகிராப் ஒன்றில் மேர்க்கெல்  நேரடியாக அல்லது வேறு எதாவது ஊற்றில் / ஊடகத்தில் மேர்க்கெல் சொல்லியதை , உங்களின் கருத்துப்  படி, 5 மாதங்கள் கழித்து அறிவிக்கிறது 

https://www.telegraph.co.uk/world-news/2022/12/08/cold-war-never-ended-says-angela-merkel-admits-germany-should/  

நீங்கள் சொல்லும் பேட்டியாக  இருக்கும் சாத்தியம் 

https://www.independent.co.uk/independentpremium/world/angela-merkel-putin-ukraine-russia-b2096859.html

சொல்லுவது, பேட்டி ஐ அணுகமுடியாமல் இருக்கிறது, எனவே அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

அணுக க்கூடிய பேட்டியில் , அப்படி இல்லை.

அல்லது - ஓர் பேட்டி - அவ்வப்போது பிரசுரம் கடந்த மாதங்களில் - இதை ருசியா ஊடகங்கள் சிலிர்ப்பூட்ட , ஹிந்தியை ஊடகங்கள் சிலிர்ப்பை ஏற்ற  - சதி சிலிர்ப்புகளை எதிர்பார்த்து இருக்கும் நான் வீட்டில் பூச்சியாக மாட்டி கொண்டேன்.  எனவே சொல்பவர்கள் சதிகாரர்கள்.

ஆம், மேட்ற்கு ஊடகங்கள், அவர்களுக்கு வசதியான வேளையில் சிலிர்ப்பூட்டினால் agenda, மற்றவர்கள் செய்தல் சதி. 

அடிப்படை பிரச்சனை  மற்றவர்களுக்கு  மேற்கால்.
 
1 hour ago, goshan_che said:

6. உங்கள் ஒரிஜினல் பாயிண்டுக்கு வந்தால் - மேற்கு மட்டுபட்ட உதவிகளை செய்வதை அறியாமல் புட்லர் 2022 பெப்ரவரியில் இறங்கவில்லை.

நான் சொல்லியது - ருசியா உக்கிரைன் எதிர்க்கும் என்று அறிந்தும், கணித்தும் உள்ளே வந்தது. உக்கிரைன் இந்த பலத்தை அல்லது எதிர்ப்பை குறைவாக மதிப்பிட்டு இருக்கலாம். ஆக்கிரமிப்பு நோக்கம் அல்ல - வேவ்வேறு காலங்களில், வெவ்வேறு தொழிநுட்பட்பம், வெவ்வேறு படை சூழ்நிலைகள் (மரபு வலி, மரபு சாரா), நலியவைக்கப்பட்ட நாடு (ஈராக்)  ஒன்றின் மீதான படை எடுப்பு என்பவைகளுக்கு ஒப்பிட்டால்; ரஷ்யா மரபுவழி பட அளவு  முகிலு உக்கிரைன் ஐயும் பிடிப்பதற்கு போதாது, அதனால் முழு உக்கிரைன் ஐயும் பிடிக்கும் நோக்கம் இல்லை - ருசியா அறிவித்தது போலவே.          

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kadancha said:

நியூயார்க் போஸ்ட் சொல்லியது பொய்யாக இருக்க வேண்டும். 5 மாதங்கள் கழித்து.

கடஞ்சா,

நான் முதலே சொல்லி விட்டேன் எனக்கு யூனில் மட்டுமா, அல்லது ஜூனிலும் டிசம்பரிலும் அதே பத்திரிகைக்கு மேர்க்கல் அதே விடயத்தை 2 தரம் பேட்டியில் சொன்னாவா என தெரியாது என.

ஆகவேதான் இதை காவி வந்த உங்களிடம் அந்த கேள்விகளை முன்வைத்தேன்.

இந்த நியூயோர்க் டைம்ஸ் கட்டுரை, புட்டின் “மேர்க்கல் இந்த கிழமை சொன்னார்” என கூறியதாக கூறுகிறது. இது second hand information கூட இல்லை, third hand information.

27 minutes ago, Kadancha said:

இந்த பத்திரிகையில் , அந்த பெயரில் இருக்கும் ஊடகவியலாளர்கள் மேர்க்கலை  பேட்டி கண்டது  என்று இருப்பதும் பொய்யாக இருக்க வேண்டும். மேர்க்கெல் ஐ நவம்பர் 30 2022 படம் எடுத்து இருப்பதும் பொய்யாக இருக்க வேண்டும் 

 உங்களின் கருத்துப்படி, 5 மாதங்கள் கழித்து (நீங்கள் சொல்லும் பேட்டி) மீள்பிரசுரம்.  

https://www.zeit.de/2022/51/angela-merkel-russland-fluechtlingskrise-bundeskanzler/komplettansicht#paywall

உங்களின் கருத்து படி கார்டியன் 4 மாதம் கழித்து மீள் பிரசுரித்து இருக்க வேண்டும் Spiegel க்கு மெர்கல்  பேட்டியை பற்றி. 

https://www.theguardian.com/world/2022/nov/25/angela-merkel-says-she-lost-influence-over-putin-as-a-lame-duck-leader

அனால், Spiegel 24 நவம்பர் 2022 ஓர் பேட்டி அல்லது மேர்க்கெல் ஐ பற்றி மேர்க்கெல் சொல்லி ஓர் ஆக்கம் (இது உங்கள் கருத்து படி மீள்பிரசுரம் ஜூன் இல் நடந்தது )

https://www.spiegel.de/panorama/ein-jahr-mit-ex-kanzlerin-angela-merkel-das-gefuehl-war-ganz-klar-machtpolitisch-bist-du-durch-a-d9799382-909e-49c7-9255-a8aec106ce9c
 
இங்கே, டெலிகிராப் ஒன்றில் மேர்க்கெல்  நேரடியாக அல்லது வேறு எதாவது ஊற்றில் / ஊடகத்தில் மேர்க்கெல் சொல்லியதை , உங்களின் கருத்துப்  படி, 5 மாதங்கள் கழித்து அறிவிக்கிறது 

https://www.telegraph.co.uk/world-news/2022/12/08/cold-war-never-ended-says-angela-merkel-admits-germany-should/  

நீங்கள் சொல்லும் பேட்டியாக  இருக்கும் சாத்தியம் 

https://www.independent.co.uk/independentpremium/world/angela-merkel-putin-ukraine-russia-b2096859.html

சொல்லுவது, பேட்டி ஐ அணுகமுடியாமல் இருக்கிறது, எனவே அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

அணுக க்கூடிய பேட்டியில் , அப்படி இல்லை.

அல்லது - ஓர் பேட்டி - அவ்வப்போது பிரசுரம் கடந்த மாதங்களில் - இதை ருசியா ஊடகங்கள் சிலிர்ப்பூட்ட , ஹிந்தியை ஊடகங்கள் சிலிர்ப்பை ஏற்ற  - சதி சிலிர்ப்புகளை எதிர்பார்த்து இருக்கும் நான் வீட்டில் பூச்சியாக மாட்டி கொண்டேன்.  எனவே சொல்பவர்கள் சதிகாரர்கள்.

நான் சொன்னதை திரிக்கும் வேலை வேண்டாம்.

நான் என்ன சொன்னேன் என்பது கீழே.

3 hours ago, goshan_che said:

இந்த பேட்டி வந்தது ஜூன் 2022. டிசம்பர் 2022 இல் இதை ரஸ்ய சார்பு ஊடகங்கள் தூக்கி பிடித்து ஒரு கதையாடலை சொருக, அதை அப்படியே இந்திய ஏனைய ஊடகங்கள் வாந்தி எடுத்தன என நினைக்கிறேன். 2ம் பேட்டி இருப்பதாக தெரியவில்லை.

புரிகிறதா என்ன எழுதி இருக்கிறேன் என்று?

இரெண்டு பேட்டிகளா அல்லது யூனில் வந்த பேட்டியைத்தான் எல்லாரும் மீள மீள கதைக்கிறார்களா? என்பதில் எனக்கு தெளிவில்லை என்றே சொல்லி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

இந்த மேர்க்கல் பேட்டி (ஸ்பிகிள்) யை நீங்கள் முழுவதுமாக, நம்பகமான மொழி பெயர்ப்பும் பார்த்தீர்களா?

ஆம் என்றால் இணைப்பை தர முடியுமா?

இந்த கேள்விக்கு நீங்கள் ஒழுங்கான பதிலை தந்திருந்தால்.

14 hours ago, goshan_che said:

மேர்க்கலின் பேட்டி எந்த மாதம் முதன் முதலில் வெளி வந்தது என நினைக்கிறீகள்?

மேர்க்கல் பதவி விலகிய பின் ஒரு பேட்டி யா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பேட்டியா கொடுதவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இந்த பேட்டி வந்தது ஜூன் 2022. டிசம்பர் 2022 இல் இதை ரஸ்ய சார்பு ஊடகங்கள் தூக்கி பிடித்து ஒரு கதையாடலை சொருக, அதை அப்படியே இந்திய ஏனைய ஊடகங்கள் வாந்தி எடுத்தன என நினைக்கிறேன். 2ம் பேட்டி இருப்பதாக தெரியவில்லை.

ஏன் ஜூன் இல் சுடச்ச்சுட இருக்கும் ஒன்றை (உங்களின் புரிதலின்படி) டிசம்பர் இல் சிலிர்ப்பூட்ட வேண்டும்?

பார்க்கப்போனால், ஜூன் 22 பேட்டி ஜூன் 22 யிலேயே பிரசுரிக்கப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சொல்கிறேன் நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்களுக்கு ஒழுங்காக பதிலை தந்து இருந்தால் - மேர்க்கல் யாருக்கு எத்தனை பேட்டி கொடுத்தார். அவற்றில் அவர் உண்மையில் கூறியது என்ன. அதில் யாரின் கதையாடல் என்ன என தெரிந்து இருக்கலாம்.

நீங்கள் இவை எதுக்கும் பதில் கூறாமல் - மேர்க்கலின் எந்த பேட்டி வீடியோவையும் போடாமல், அவரி பேட்டியின் எழுத்து வடிவம் என சந்தா கட்டி பார்க்கும் தளத்தை தந்து விட்டு, பின் இன்னொரு அனானி .ph தளத்தை தந்து விட்டு…

வெறும் பத்திரிகை செய்தி அடிப்படையில் எழுதினீர்கள். 

அதைதான் உங்களுக்கு சொன்னேன், மேற்கோ, கிழக்கோ, ஊடகங்களுக்கு அஜெண்டா இருக்கும் ஆகவே தனியே மேற்கு ஊடகம் சொல்வதை மட்டும் நம்பகூடாது, கிழக்கு ஊடகம் சொல்வது முழு உண்மை என்ற நிலைப்பாட்டை நானும் மறுவளமாக எடுக்கலாம் என.

3 hours ago, goshan_che said:

மேர்க்கல் சொன்னது பற்றிய என் கருத்து

1. மின்ஸ்க் 1, 2, இன் பின் உக்ரேனை மேற்கு பலப்படுத்தியது என்பது தனியே இராணுவ ரீதியில் மட்டும் அல்ல. மேர்க்கல் உக்ரேனின் அரசியலை ஒலிகார்க்குகளிடம் இருந்து மீட்டதை, ஓர்மத்தை கட்டி எழுப்பியதை, உக்ரேனின் ஒற்றுமையை கட்டி எழுப்பியதை என பலதை கூறுகிறார்.

2. இந்த பேட்டி வந்தது ஜூன் 2022. டிசம்பர் 2022 இல் இதை ரஸ்ய சார்பு ஊடகங்கள் தூக்கி பிடித்து ஒரு கதையாடலை சொருக, அதை அப்படியே இந்திய ஏனைய ஊடகங்கள் வாந்தி எடுத்தன என நினைக்கிறேன். 2ம் பேட்டி இருப்பதாக தெரியவில்லை.

3. மேர்க்கல் சொன்னதில் என்ன அதிர்ச்சி? தன்னிச்சையாக கிரிமியாவை புட்டின் பிடித்த பின், உக்ரேன் மீது இன்னொரு தாக்குதல் நடக்காமல் தடுக்கும் ஒரே வழி மேற்கை பொறுத்தவரை, உக்ரேனை சகல வழியிலும் பலப்படுத்துவதுதானே?

4. ஆனால் இதை ஒரு தற்காப்ப்பு (Defensive) என்ற மட்டத்தில் மட்டுமே மேற்கு செய்தது. டிரோன்களோ, ஹிமார்ஸ்சோ, ஏனைய ஆயுத, பண உதவியோ உக்ரேன் ரஸ்யாவை தாக்கும் அளவுக்கு (Offensive) வழங்கபடவில்லை.

5. தனது காலத்தில் சும்மா வாளாவிருந்தார் என்ற குற்றசாட்டை மறுக்க மேர்க்கல் இதை சொன்னார். ஆனால் இது ஒண்டும் ரகசியம் இல்லை.

இதை பலமாதம் கழித்து ரஸ்ய ஊடகம்கள் ஏதோ பெரிய விசயம் போல சொல்லி, அதை ஏனைய பலரும் காவ - சதி கோட்பாடுகள் மீது இயற்கையான ஈர்ப்புள்ள நீங்கள் லபக் என பிடித்து கொண்டீர்கள்.

6. உங்கள் ஒரிஜினல் பாயிண்டுக்கு வந்தால் - மேற்கு மட்டுபட்ட உதவிகளை செய்வதை அறியாமல் புட்லர் 2022 பெப்ரவரியில் இறங்கவில்லை. இவை மட்டுபட்ட உதவிகள், நாம் ஊதி தள்ளி விடலாம். குறிப்பாக ஜெலன்ஸ்கி, ஓடி விடுவார். உக்ரேன் மக்கள் எம்மை வரவேற்பர் என புட்டின் களத்தை தவறாக கணித்தார். இறங்கினார். அடி வாங்கினார்.

Edited 3 hours ago by goshan_che

மேர்கல் சொன்னது பற்றியும், அதை நீங்கள் இங்கே இழுத்து வந்த பாயிண்ட் (புள்ளி 6, மேலே) பற்றியும் எனது கருத்து மேலே -மீள் பிரசுரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நான் உக்ரேன் விடயத்தில் ஐரோப்பிய அரசியலை வைத்தே கருத்தெழுதுகின்றேன். 

நீங்களும் நீங்கள் சார்ந்தோரும்  ஈழம் எனும் அரசியலை தூக்கினால் இந்தியாவிலிருந்து ஆரம்பியுங்கள். இந்தியா எமக்கு  எதிர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியா ரஷ்யாவின் உற்ற நண்பன்.வீட்டோ,நேட்டோ,பீட்டா பவர் உள்ள எந்த குஞ்சு குருமனும் இந்தியாவை மீறி ஈழ விடயத்தில் தலையை கொடுக்கப்போவதில்லை.

நிற்க.....

உலகின் ஆணிவேர் பிரச்சனையான பலஸ்தீன பிரச்சனைய தீர்க்க முடியாத / விரும்பாத வல்லரசுகளும் மேற்குலகுகளும் ஈழத்தவர்களுக்கு சாமரம் வீசுவார்களாக்கும்.

போங்க போய் கிந்தியாவுடம் போய் கதையுங்க :cool:

நீங்கள் சொல்வது  சரி தான்

எனக்கு  எப்பொழுதும் சுயநலமே  முக்கியம்

எதுவாக  இருந்தாலும்  ஈழத்தை  நோக்கியே என்ற பதிவுடனேயே இதுவரை  யாழில் எழுதி வருகின்றேன்

எனவே எதையும் ஈழத்தின் நன்மையுடன் சேர்த்து பார்ப்பது எனது பார்வையும் ஆதரவும்

இதைச்சொல்ல எனக்கு எந்த வெட்கமும் இல்லை

அந்தவகையில் தான் எம் மக்கள் மீது குண்டு போட்டதற்காக உக்ரேனுக்கு குட்டணும் என்று  சொன்னதும்

வீட்டோ  அதிகாரத்தை கையில் வைத்திருக்கும்  சர்வாதிகாரத்தைக்கொண்ட ரசியா  அழியணும் என்பதும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உள்ளதை சொல்லுங்கள் சுதந்திரம் இல்லையென்றா இங்கு வந்தீர்கள்? அநேகம் பேர் பொருளாதார அகதிகள் என்பது என் ஊகம். ஆனாலும் ஊரில் இருக்கும் பலர் புலம்பெயர் உதவிகள் இல்லாமலே நல்ல நிலையில் தான் உள்ளனர்.

கருத்தெழுதுவதற்கும் முதுகில் குத்துவதற்கும் வித்தியாசம் உண்டெல்லவா? ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கட்சிகள் உக்ரேனுக்கு சார்பானவர்கள் இல்லையே?

தனிமனித தாக்குதலாக நான் எங்கும் எழுதவில்லை.

நாளை த‌மிழீழ‌ம் அமையுமாய் இருந்தா ஜ‌ரோப்பிய‌ வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு தாய் நாட்டில் போய் வாழ‌ எத்த‌னை பேர் த‌யார் என்று கேட்டு பாருங்கோ தாத்தா...............

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்ற‌மே..............சும்மா ஜ‌ரோப்பா ஒற்றுமை ஜ‌ன‌நாய‌க‌ம் என்று முக‌த்தை ம‌ற்ற‌ ப‌க்க‌ம் திருப்பி வைத்து கொண்டு யாழில் வ‌ந்து எழுதுவ‌து.................ஆமை புகுந்த‌ வீடும் அமெரிக்கா புகுந்த‌ நாடும் இந்த‌ பூமி ப‌ந்தில் ந‌ல்லா வ‌ந்த‌தாய் ச‌ரித்திர‌ம் இல்லை

தொட‌ர்ந்து காசுக‌ளையும் ஆயுத‌ங்க‌ளையும் அமெரிக்கா உக்கிரேனுக்கு வ‌ழ‌ங்கும் போது தெரியுது த‌ன்னை விட‌ ர‌ஸ்சியா வ‌ள‌ந்து விட‌ப் பிடாது.................
ஞாய‌த்தின் ப‌க்க‌ம் நிப்ப‌வ‌ர்க‌ளுக்கு எப்பவும் த‌னி கெத்து

உருட்டு பிர‌ட்டுக்கு முட்டு கொடுப்ப‌ர்க‌ளுக்கு எழுதும் அந்த‌ திரியில் ம‌திப்பு அவ‌ள‌வும் தான் 

கியுபா நாட்டை த‌ங்க‌ளுட‌ன் இணைக்க‌ போன‌ நூற்றாண்டில் அமெரிக்கா என்ன‌ பாடு ப‌ட்ட‌து...........இப்ப‌வும் அந்த‌ நாட்டின் மீது தேவை இல்லா ப‌ல‌ த‌டைக‌ள்...................வ‌ர‌லாறுக‌ளை  தோண்ட‌ வெளிக்கிட்டா அமெரிக்கா என்ர‌ உல‌கை சுர‌ண்டி கொழுத்த‌ பூத‌த்தின் நாத்த‌ம் தான் வெளியில் வ‌ரும் அதிக‌ம்

புட்டினுக்கு த‌ன் நாட்டின் மீது அதிக‌ ப‌ற்று இருக்கு நேட்டோவின் ந‌ரித்த‌ன‌ம் புட்டின் ந‌ங்கு தெரியும் 

பின்லாந் நேட்டோவுட‌ன் சேர்ந்தா அங்கும் ர‌ஸ்சியாவின் எதிர்ப்பு இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

புட்டினுக்கு த‌ன் நாட்டின் மீது அதிக‌ ப‌ற்று இருக்கு நேட்டோவின் ந‌ரித்த‌ன‌ம் புட்டின் ந‌ங்கு தெரியும் 

பின்லாந் நேட்டோவுட‌ன் சேர்ந்தா அங்கும் ர‌ஸ்சியாவின் எதிர்ப்பு இருக்கும் 

இங்கே புட்டின் என்ன சொல்கிறார் பாருங்கள்.

Bild

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில‌ ஜ‌ரோப்பிய‌ நாடுக‌ள் ஆபிரிக்கா நாட்டை நாச‌ம் செய்த‌து இங்கு எத்த‌னை பேருக்கு தெரியுமோ தெரியாது

ஆபிரிக்கா நாட்டில் உண‌வுக‌ள் இய‌ற்கை முறையில் த‌யாரிப்ப‌து

பிரான்ஸ் போன்ற‌ நாடு அந்த‌ நாட்டுக்குள் புகுந்து கோழி ப‌ண்ணையையே காலி செய்து அந்த‌ நாட்டையே சிதைத்தார்க‌ள்

க‌ர‌ன்டில் உருவாக்கும் கோழிக்கு 6 மாச‌த்தில் க‌றிக்கு வ‌ரும் கோழிய‌ 1 மாத‌த்தில் கிமிக்க‌ல் க‌ல‌ந்த‌ ஊசி அடிச்சு ம‌லிந்த‌ விலைக்கு அந்த‌ நாட்டில் வித்தார்க‌ள்...............அதுக்கு பிற‌க்கு அந்த‌ நாட்டு கோழி ப‌ண்ணை இழுத்து மூட‌ப் ப‌ட்ட‌து 

அமெரிக்க‌னை பார்த்து வ‌ள‌ந்தா நாடுக‌ளுக்கு அமெரிக்க‌ன்ட‌ கெட்ட‌ புத்தி தான் வ‌ரும்

இப்ப‌டியான‌ கோழிக‌ளால் புற்றுநோய்யில் இருந்து ப‌ல‌ வ‌கை நோய்க‌ள் பின்னாளில் ம‌னித‌ர‌ தாக்கும் 

6 minutes ago, குமாரசாமி said:

இங்கே புட்டின் என்ன சொல்கிறார் பாருங்கள்.

Bild

ம‌னித‌ நேய‌த்தை வெளிச்ச‌ம் போட்டு காட்டும் ப‌ட‌ம் தாத்தா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இங்கே புட்டின் என்ன சொல்கிறார் பாருங்கள்.

Bild

இதெல்லாம் என்ன டவுனிங் ஸ்டிரீட்டில் புட்டின் வந்து கமரனோட கைபார் அடிச்ச காலம் எல்லாம் இருக்கு🤣.

இந்த மாய்மாலத்தை மேர்க்கலும், கமரனும், ஒபாமாவும் நம்பியது போல் நடித்ததும் உண்டு.

ஆனால் புட்டின் A என கதைத்தபடி,  Z என வேலை பார்க்கும் ஆள்.

2008 இல் ஜோர்ஜியாவின் பகுதியை ஆக்கிரமித்தது (நேட்டோவில் சேர்வதை தடுக்க)

உக்ரேனின் கிழக்கில் புரட்சியை தூண்டியது, பின் 2014 இல் கிரைமியாவை இணைத்தது (ஈயூ, நேட்டோவில் சேர்வதை தடுக்க)

2016 இல் பிரெக்சிற்றில் தலையிட்டது 

2016 இல் அமெரிக்கன் தேர்தலில் தலையிட்டது

இப்படி….அமெரிக்கா என்ன ரஸ்யாவுக்கு செய்கிறதாக புட்டின் சொல்கிறாரோ அதையே புட்டினும் அமெரிக்காவுக்கும், மேற்குக்கும் செய்தார்.

செய்வதற்கு 180 பாகை எதிராக சொல்லும் முதல் அரசியல்வாதியும் புட்டின் அல்ல, கடைசி அரசியல்வாதியும் புட்டின் அல்ல.

சர்வதேச அரசியலில், எல்லாரும் சொல்வது இப்படித்தான். கவுண்டர் பாணியில் சொன்னால் - இதெல்லாம் சகஜமப்பா.

இதுக்கு போய் ஒவரா உணர்சிவயப்பட்டு கொண்டு🤣.

2 hours ago, பையன்26 said:

க‌ர‌ன்டில் உருவாக்கும் கோழிக்கு

சுவிச்ச போட்டா கோழி. நூத்தா முட்டை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குல என்றும் தமிழருக்கு சார்பாக இல்லை.

என்று சும்மா சொல்லிவிட முடியாது.

13 hours ago, விசுகு said:

மேற்குலகு ஒரு துரும்பையாவது விட்டு வைத்திருக்கிறது

ஆனால் ரசியா அதுவும் இல்லை.மேலும் நாம் துரும்பை பிடித்து மேலே வந்தால் மீண்டும் வெட்டி பாழுங்கிணற்றில் தள்ளி விட வீட்டோவை கையில் வைத்திருக்கிறது. 

இது தான் உண்மை.

இலங்கையைவிட்டு வெளியேறிய மிக பெரும்பான்மை ஈழதமிர்களுக்கு நல்வாழ்வு அளிந்து வாழவைத்ததும் மேற்குலகநாடுகள். அதனால் இலங்கை தமிழர்களுக்கு கிடக்கும் உதவிகள் இங்கே வாழ்கின்ற தமிழர்களிடம் இருந்தே அதிகம்  செல்கின்றன. ரஷ்யாவால் இலங்கை தமிழர்களுக்கு எந்தவித பயனும் இல்லை தீமையை தவிர.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சர்வதேச அரசியலில், எல்லாரும் சொல்வது இப்படித்தான். கவுண்டர் பாணியில் சொன்னால் - இதெல்லாம் சகஜமப்பா.

அரசியலில் எல்லாம் சகஜம் என்றால் தன் பாதுகாப்பிற்காக உக்ரேனின் ஒரு பகுதியை கையகப்படுத்திய ரஷ்யாவுடன் மட்டும் ஏன் கதறுகின்றீர்கள்? :rolling_on_the_floor_laughing:

அம்ம்ம்ம்ம்மெரிக்கா தன் பாதுகாப்பில் கரிசனை கொள்ளவில்லையா?
அண்மையில் கூட  ரஷ்ய கப்பல் ஒன்று அமெரிக்க திசையை நோக்கி சென்ற போது அமெரிக்க உளவுத்துறை குட்டி போட்ட பூனைபோல் சிலிர்த்துக்கொண்டதாமே? :zany_face:

Your Cat | Alamo Feline Health Center

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அரசியலில் எல்லாம் சகஜம் என்றால் தன் பாதுகாப்பிற்காக உக்ரேனின் ஒரு பகுதியை கையகப்படுத்திய ரஷ்யாவுடன் மட்டும் ஏன் கதறுகின்றீர்கள்? :rolling_on_the_floor_laughing:

உக்ரேனில் ரஸ்யா இறங்கியது தன் பெளதீக பாதுகாப்புக்கு (physical security) இல்லை.

ஆனால் காபன் எரி பொருள் அற்ற உலகில் தன் எதிர்கால வகிபாகத்தை நிலை நிறுத்த.

ஆனால்…என்ன காரணம் என்றாலும் தன்னால் முடிந்தளவு ரஸ்யா தன் நலனை முன் தள்ளுவதை, ஆக்கிரமிப்பு மூலமேனும், முந்தள்ளுவதை வழமைக்கு மாறான நடைமுறை என நான் எழுதவில்லை.

எல்லா வல்லூறுகளும், பிராந்திய வல்லூறுகளும் காலம், காலமாக செய்யும் விடயம்தான் இது.

ஆனால் இந்த கோலியாத்துகள் தம்மை ஆக்கிரமிக்கும் போது, கிடைத்த கல்லை யார் கொடுத்தாலும் வாங்கி, விட்டெறிந்து கோலியத்துகளின் மூக்கை உடைக்கும் தாவீதுகளும் காலம் காலமாக உள்ளார்கள்.

நான் எப்போதும் தாவீதின் பக்கமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையைவிட்டு வெளியேறிய மிக பெரும்பான்மை ஈழதமிர்களுக்கு நல்வாழ்வு அளிந்து வாழவைத்ததும் மேற்குலகநாடுகள். அதனால் இலங்கை தமிழர்களுக்கு கிடக்கும் உதவிகள் இங்கே வாழ்கின்ற தமிழர்களிடம் இருந்தே அதிகம்  செல்கின்றன.

இதே நபர்கள் இதே யாழில், இதை எழுதி உள்ளார்கள்.

இப்ப புட்லர் போதை தலைக்கு ஏறியாதால், கடந்த 20 வருடமாக தாம் யாழில் எழுதியதை ஒவ்வொன்றாக மறுதலித்து எழுதிகொண்டிருக்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஆனால் காபன் எரி பொருள் அற்ற உலகில் தன் எதிர்கால வகிபாகத்தை நிலை நிறுத்த.

இல்லை. முற்றிலும் தவறான பார்வை.
பல இடங்களில் நீங்களாக ஒரு ஆராய்ச்சி கருத்தை உருவாக்கி விட்டு அதை உண்மை என நிரூபிக்க பல இடங்களில்  தள்ளாடியதை அவதானிக்க முடிந்துள்ளது. அதை விட சில இடங்களில் நேரடியாக பார்த்தது போல் எழுதுகின்றீர்கள். 

வெறும் கைதட்டலுக்காக இது போன்ற செயல்களை செய்யாதீர்கள்.

4 minutes ago, goshan_che said:

இதே நபர்கள் இதே யாழில், இதை எழுதி உள்ளார்கள்.

இப்ப புட்லர் போதை தலைக்கு ஏறியாதால், கடந்த 20 வருடமாக தாம் யாழில் எழுதியதை ஒவ்வொன்றாக மறுதலித்து எழுதிகொண்டிருக்கிறார்கள்.

எங்கும் எவரும் தஞ்சம் தந்த நாட்டுக்கு நன்றிக்கடன் இல்லாமல் எழுதியதில்லை. உங்கள் கருத்து வெற்றிக்காக கண்டபடி எழுதாதீர்கள். மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றேன்.🙏🏼

இதுவொரு கருத்துக்களம். கருத்துக்களை மட்டுமே பகிர்கின்றோம்.
நஞ்சுகளை விதைக்காதீர்கள். 🙏🏼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

இல்லை. முற்றிலும் தவறான பார்வை.
பல இடங்களில் நீங்களாக ஒரு ஆராய்ச்சி கருத்தை உருவாக்கி விட்டு அதை உண்மை என நிரூபிக்க பல இடங்களில்  தள்ளாடியதை அவதானிக்க முடிந்துள்ளது. அதை விட சில இடங்களில் நேரடியாக பார்த்தது போல் எழுதுகின்றீர்கள். 

அண்ணா எங்கேயும், எப்போதும் இதை என் கருத்து என்றே எழுதி உள்ளேன். இதை ஒரு தரவு எனவோ, இதுதான் உண்மை எனவோ எழுதவில்லை.

நேரடியாக பார்த்தது போல் நான் இல்லை நீங்கள்தான், மீம்சையும், சும்மா படங்களை போட்டு,  இது செலன்ஸ்கியின் வீடு அப்படி இப்படி என எழுதியுள்ளீர்கள் அண்ணா. 

இந்த திரியில் மட்டும் அல்ல, உக்ரேனில் மக்கள் இறந்தது போல் நடிகர் நடிக்கிறார்கள் என கூட யாழில் எழுதப்பட்டதே அண்ணா.

எல்லாரும் இத்தாலி போய் செலன்ஸ்கி விட்டை டீ குடித்து விட்டு, உக்ரேனில் போய் நடிகர்கள் நடிக்கிறார்கள் என உறுதி செய்துவிட்டா எழுதப்பட்டது அண்ணா?

21 minutes ago, குமாரசாமி said:

எங்கும் எவரும் தஞ்சம் தந்த நாட்டுக்கு நன்றிக்கடன் இல்லாமல் எழுதியதில்லை

மற்றையோர் பற்றி தெரியாது அண்ணா, ஆனால் நீங்கள் ஒரு போதும் ஜேர்மனியை விட்டு கொடுப்பதில்லை என தெரியும்.

ஆனால் அமெரிக்காவை, பிரிட்டனை, பிரான்ஸை கரிச்சு கொட்டலாம்.

அதாவது ஏனைய தமிழனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடுகளை திட்டலாம் ஆனா ஜேர்மனியை மட்டும் ஒரு சொல் சொலகூடாது🤣. ஏன் என்றால் அது உங்களுக்கு அடைக்கலம் தந்த நாடு அல்லவா!

ஆகவே ஜேர்மனி ஸ்பெசல்.

அத்தோடு ஜேர்மனி பாவம் கை குழந்தை, விருப்பம் இல்லாமல் நேட்டோவில் இருக்கிறது.

ஆகவே மேற்கு, நேட்டோ வின் தவறுகள் எதிலும் ஜேர்மனிக்கு ஒரு பங்கும் இல்லை. அப்படித்தானே அண்ணா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

இல்லை. முற்றிலும் தவறான பார்வை.
பல இடங்களில் நீங்களாக ஒரு ஆராய்ச்சி கருத்தை உருவாக்கி விட்டு அதை உண்மை என நிரூபிக்க பல இடங்களில்  தள்ளாடியதை அவதானிக்க முடிந்துள்ளது. அதை விட சில இடங்களில் நேரடியாக பார்த்தது போல் எழுதுகின்றீர்கள். 

வெறும் கைதட்டலுக்காக இது போன்ற செயல்களை செய்யாதீர்கள்.

எங்கும் எவரும் தஞ்சம் தந்த நாட்டுக்கு நன்றிக்கடன் இல்லாமல் எழுதியதில்லை. உங்கள் கருத்து வெற்றிக்காக கண்டபடி எழுதாதீர்கள். மன்றாட்டமாக கேட்டுக்கொள்கின்றேன்.🙏🏼

இதுவொரு கருத்துக்களம். கருத்துக்களை மட்டுமே பகிர்கின்றோம்.
நஞ்சுகளை விதைக்காதீர்கள். 🙏🏼

யாழில் எழுதும் பெரிய‌வ‌ர்க‌ளை விட‌ சிறிய‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்டால் உல‌க‌ அர‌சிய‌ல் தொட்டு அமெரிக்காவின் இர‌ட்டை வேட‌த்தை வ‌டிவாய் சொல்லுவின‌ம்.................இந்த‌ நூற்றாண்டில் நாம் உண்மையை அறிய‌னும் என்றால் நேர‌த்தை ஒதுக்கினா  இணைய‌த‌ள‌த்தில் யூடுப்பில் அறிந்துட்டு போக‌லாம்

க‌ருத்து எழுதுகிறோம் என்ற‌த‌ சாக்கு காட்டி த‌ங்க‌ளை பெரிய‌ அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ர்க‌ள் போல் காட்டி கொள்ள‌ ப‌ல‌ரால் முடியும் 

நான் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு 2009ம் ஆண்டு ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட‌ கால‌த்தில் யாழில் ப‌ல‌த‌ ம‌ற்ற‌ உற‌வுக‌ளிட‌ம் இருந்து தெரிந்து கொண்டேன்...........கூட‌ எழுத‌ மாட்டின‌ம் 

அவ‌ர்க‌ள் எழுதின‌து எல்லாம் ப‌ய‌ன் உள்ள‌வை..........2009க்கு பிற‌க்கு யாழில் ப‌ல‌ர் காணாம‌ போன‌து தான் சிறு க‌வ‌லை 

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

யாழில் எழுதும் பெரிய‌வ‌ர்க‌ளை விட‌ சிறிய‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்டால் உல‌க‌ அர‌சிய‌ல் தொட்டு அமெரிக்காவின் இர‌ட்டை வேட‌த்தை வ‌டிவாய் சொல்லுவின‌ம்.................இந்த‌ நூற்றாண்டில் நாம் உண்மையை அறிய‌னும் என்றால் நேர‌த்தை இணைய‌த‌ள‌த்தில் யூடுப்பில் அறிந்துட்டு போக‌லாம்

க‌ருத்து எழுதுகிறோம் என்ற‌த‌ சாக்கு காட்டி த‌ங்க‌ளை பெரிய‌ அர‌சிய‌ல் விம‌ர்ச‌க‌ர்க‌ள் போல் காட்டி கொள்ள‌ ப‌ல‌ரால் முடியும் 

நான் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு 2009ம் ஆண்டு ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட‌ கால‌த்தில் யாழில் ப‌ல‌த‌ ம‌ற்ற‌ உற‌வுக‌ளிட‌ம் இருந்து தெரிந்து கொண்டேன்...........கூட‌ எழுத‌ மாட்டின‌ம் 

அவ‌ர்க‌ள் எழுதின‌து எல்லாம் ப‌ய‌ன் உள்ள‌வை..........2009க்கு பிற‌க்கு யாழில் ப‌ல‌ர் காணாம‌ போன‌து தான் சிறு க‌வ‌லை 

எல்லாருக்கு சேர்த்து பாஸ்கட்பால் தொட்டு அலசி அழகாக நீங்கள் எழுதுவது காணாதா பையா.

அந்த சிறு கவலையை விட்டொழியுங்கள்.

நீங்கள் இருக்கும் வரை யாழில் காத்திரமான, தரவு பூர்வமான, கருத்துக்கு பஞ்சம் வராது.

நான் யாழில் எஞ்சாய் பண்ணி வாசிப்பதே உங்கள் கருத்தைத்தான் பையா (உண்மையாகவே).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

எல்லாருக்கு சேர்த்து பாஸ்கட்பால் தொட்டு அலசி அழகாக நீங்கள் எழுதுவது காணாதா பையா.

அந்த சிறு கவலையை விட்டொழியுங்கள்.

நீங்கள் இருக்கும் வரை யாழில் காத்திரமான, தரவு பூர்வமான, கருத்துக்கு பஞ்சம் வராது.

நான் யாழில் எஞ்சாய் பண்ணி வாசிப்பதே உங்கள் கருத்தைத்தான் பையா (உண்மையாகவே).

என‌க்கு தெரிந்த‌தை நான் ஆதார‌த்தோடு எழுதுறேன்
உங்க‌ளுக்கும் வாஸ்கேட் ப‌ற்றி தெரிந்தா வாங்கோ இந்த‌ திரியில் விவாதிப்போம் 

உங்க‌ட‌ க‌ருத்தையும் சிரிப்புட‌ன் வாசித்து விட்டு க‌ட‌ந்து செல்வேன் 
போதுமா அல்ல‌து இன்னும் வேனுமா லொல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

நான் நீங்கள் சிரிக்கவேணும் எண்டுதான் இப்படி கோக்கு மாக்கா எழுதுறனான் பையா.

எனக்கு உங்களோடு விவாதிக்க விபரம் பத்தாது பையா.

இன்னும் வேணும் பையா…

இதை விட அற்புதமான கருத்துக்களை

இன்னும் இன்னும்

மேலே மேலே

எதிர்பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

நான் நீங்கள் சிரிக்கவேணும் எண்டுதான் இப்படி கோக்கு மாக்கா எழுதுறனான் பையா.

எனக்கு உங்களோடு விவாதிக்க விபரம் பத்தாது பையா.

இன்னும் வேணும் பையா…

இதை விட அற்புதமான கருத்துக்களை

இன்னும் இன்னும்

மேலே மேலே

எதிர்பார்க்கிறேன்.

உங்க‌ளோடு யாழில் விவாதிக்க‌  நான் பார் ம‌ட்டில் 
குசா தாத்தா
ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஆடிக்கு ஒருக்கா அமவாசைக்கு ஒருக்கா வ‌ந்து எழுதி போட்டு போகின‌ம்

உங்க‌ளை விட‌ திற‌மையான‌ எழுத்தாள‌ர்க‌ளை இந்த‌ யாழில் க‌ட‌ந்த‌ கால‌த்தில் ப‌ல‌ர‌ பார்த்து இருக்கிறேன்

முத‌ல் க‌ருத்தை க‌ருத்தால் வெல்ல‌ பாருங்கோ 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

உங்க‌ளோடு யாழில் விவாக்க‌ நான் பார் ம‌ட்டில் 
குசா தாத்தா

என்னது?

கு சா தாத்தாவுக்கு யாழ் பாரில் விவாகமா? எப்ப?

2 minutes ago, பையன்26 said:

உங்க‌ளை விட‌ திற‌மையான‌ எழுத்தாள‌ர்க‌ளை இந்த‌ யாழில் க‌ட‌ந்த‌ கால‌த்தில் ப‌ல‌ர‌ பார்த்து இருக்கிறேன்

என்னை விட இங்கே சமையல் குறிப்பு மட்டும் போடுற ஆக்கள் கூட திறமான கருத்தாளர் (எழுத்தாளர் என்றால் புத்தகம் எழுதுபவர்) என்பது உலகறிந்த உண்மைதானே?

4 minutes ago, பையன்26 said:

முத‌ல் க‌ருத்தை க‌ருத்தால் வெல்ல‌ பாருங்கோ 

நேற்றே சொன்னேனே “மிடில”.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நான் நீங்கள் சிரிக்கவேணும் எண்டுதான் இப்படி கோக்கு மாக்கா எழுதுறனான் பையா.

எனக்கு உங்களோடு விவாதிக்க விபரம் பத்தாது பையா.

இன்னும் வேணும் பையா…

இதை விட அற்புதமான கருத்துக்களை

இன்னும் இன்னும்

மேலே மேலே

எதிர்பார்க்கிறேன்.

2008 , 2009க‌ளில் யாழில் உங்க‌ளை போல் தான் க‌ருணாநிதிக்கும் திராவிட‌த்துக்கும் ஒருத‌ர் ந‌ல்லா முட்டு கொடுத்த‌வ‌ர்

க‌லைஞ‌ர் அதை செய்வார் இதை செய்வார்.............அப்ப‌ நான் எழுதின‌து இது தான் க‌ருணாநிதிய‌ ந‌ம்ப‌ வேண்டாம் என்று

அத‌ற்கு அவ‌ர் நீங்க‌ள் ந‌க்க‌ல் பாணியில் எழுதுவ‌து போல் எழுதினார்

க‌ட‌சியில் 2009 முள்ளிவாய்க்கால்  சுடுகாட்டில் எம் இன‌ம் அழியும் போது க‌ருணாநிதி வேடிக்கை பார்த்தார்

அதுக்கு பிற‌க்கு க‌ருணாநிதிக்கு முட்டு கொடுத்த‌வ‌ர் என் கூட‌ விவாத‌த்துக்கு வ‌ருவ‌தில்லை.

எல்லாம் க‌ற்று கொண்ட‌ பாட‌ம்

நீங்க‌ள் என்னை ப‌ற்றி என்ன‌வும் எழுத‌லாம் 
அதை பார்த்து நான் ம‌ன‌ம் உடைந்து போக‌ போற‌து கிடையாது பிரோ 

5 minutes ago, goshan_che said:

என்னது?

கு சா தாத்தாவுக்கு யாழ் பாரில் விவாகமா? எப்ப?

என்னை விட இங்கே சமையல் குறிப்பு மட்டும் போடுற ஆக்கள் கூட திறமான கருத்தாளர் (எழுத்தாளர் என்றால் புத்தகம் எழுதுபவர்) என்பது உலகறிந்த உண்மைதானே?

நேற்றே சொன்னேனே “மிடில”.

வேக‌மாக‌ ரைப் ப‌ண்ணும் போது அப்ப‌டி வ‌ந்து விட்ட‌து 
இப்ப‌ ச‌ரி செய்துள்ளேன் 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

2008 , 2009க‌ளில் யாழில் உங்க‌ளை போல் தான் க‌ருணாநிதிக்கும் திராவிட‌த்துக்கும் ஒருத‌ர் ந‌ல்லா முட்டு கொடுத்த‌வ‌ர்

க‌லைஞ‌ர் அதை செய்வார் இதை செய்வார்.............அப்ப‌ நான் எழுதின‌து இது தான் க‌ருணாநிதிய‌ ந‌ம்ப‌ வேண்டாம் என்று

அத‌ற்கு அவ‌ர் நீங்க‌ள் ந‌க்க‌ல் பாணியில் எழுதுவ‌து போல் எழுதினார்

க‌ட‌சியில் 2009 முள்ளிவாய்க்கால்  சுடுகாட்டில் எம் இன‌ம் அழியும் போது க‌ருணாநிதி வேடிக்கை பார்த்தார்

அதுக்கு பிற‌க்கு க‌ருணாநிதிக்கு முட்டு கொடுத்த‌வ‌ர் என் கூட‌ விவாத‌த்துக்கு வ‌ருவ‌தில்லை.

எல்லாம் க‌ற்று கொண்ட‌ பாட‌ம்

நீங்க‌ள் என்னை ப‌ற்றி என்ன‌வும் எழுத‌லாம் 
அதை பார்த்து நான் ம‌ன‌ம் உடைந்து போக‌ போற‌து கிடையாது பிரோ 

ஆர் அவர்?

பேரைச்சொல்லுங்கோ எனக்கும் முதல் உங்களிடம் கருத்து போரில் தோல்வி அடைந்த மனிதன் யார் என அறிய ஆவல்.

ப்ரோ நான் உங்களை சும்மா தூக்கி எல்லா எழுதி இருக்கிறன். இதை பார்த்து ஏன் மனம் உடைய?

3 minutes ago, பையன்26 said:

வேக‌மாக‌ ரைப் ப‌ண்ணும் போது அப்ப‌டி வ‌ந்து விட்ட‌து 
இப்ப‌ ச‌ரி செய்துள்ளேன் 😏

அப்ப தாத்தாவோட வாழ்க்கை?

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கே பல்லக்குத் தூக்கும்  ஆண்கள் + ஐயர்  எல்லோரும்  அரை நிர்வாணமாக நிற்பதற்குக் காரணம் என்ன?  கட்டாயம் அரை நிர்வாணமாகத்தான் நிற்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா?  இருந்தால் அது என்ன?  அண்மையில் ஒரு Scarborough Sai Centre ல் நடந்த திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கே வேற்றினத்தவர்களும் வந்திருந்தனர். மண்டப வாசலிற்கு  அருகே உள்ள அறையில் பாதணிகளைக் கழற்றி வைக்கும்படி சொன்னார்கள்.  திருமண நிகழ்வில் ஐயர் அரை நிர்வாணமாக திருமண நிகழ்வுகளை நடாத்தினார்.  மண்டபம் நேர்த்தியாக இருந்தது. கீழ்த் தளத்தில் மாமிசம்  தவிர்த்த உணவுகள் பரிமாறப்பட்டன.  Restroom வழமையான சிரிலங்கன் போலவே இருந்தது. 
    • ம்ம்ம்…கத்தோலிக்கர்கள் உதவி செய்வதாக, அதன் மூலம் மக்கள் சுய விருப்பில் மதம் மாறுவதாக தன்னும் கேள்விப்பட்டுள்ளேன். தமிழ் கத்தோலிகரிடையே கலியாணம் முடிப்பதாயினும் இந்து மட்டும் அல்ல, பிற கிறிஸ்தவ சபைகளில் கூட இருப்பது அரிது. ஆனால்… தமிழ் புரொட்டொஸ்தாந்தினர் கொஞ்சம் மேட்டிமை மிக்கவர்களாக, வந்தா வா வா, வரலன்னா போ, கம் ஓ கோ சிக்காகோ என்று இருப்பவர்கள். சுமனை எப்படியிம் அடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் சங்கி ஆனந்தம் பேசுவதாகவே எனக்கு படுகிறது. ஆனால் இந்த, மாதம் 1100 டொலர் வருவது விசாரிக்க படல் வேண்டும். பொய் என்றால் சங்கி ஆனந்தத்தை வங்குரோத்து ஆக்கும் அளவுக்கு வழக்கு போட வேண்டும்.  
    • ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது.. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன். நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்.. ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்.. நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார். அவர் மனைவி.. மகனோ எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனியில் போன் உண்டு. அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன். வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள். உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!! உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!??? 🤨 🤨   https://www.facebook.com/share/15FunbKmyA/?
    • பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த தம்பதிக்கு விளக்கமறியல்! பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது. 52 வயதுடைய கணவரும் 42 வயதுடைய மனைவியுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இது தொடர்பில் தெரியவருவதாவது,  ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 10 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்த கணவர் மலேசியாவில் இருந்து இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.  இதன்போது, சந்தேக நபரான கணவரும் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/198223
    • தொழில்முறை வீரரருக்கான நெறிமுறையை மீறிய அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக பார்படொஸ், ப்றிஜ்டவுன் விளையாட்டங்கில் நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொழில்முறை வீரருக்கான நெறிமுறையை மீறியமைக்காக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. களத்தடுப்பில் வீரர்கள் நிறுத்தப்பட்ட நிலைகள் தொடர்பில் அணித் தலைவர் ஷாய் ஹோப்புடன் ஏற்பட்ட உடன்பாடின்மை காரணமாக போட்டியின் 4ஆவது ஓவர் முடிவில் அல்ஸாரி ஜோசப்  களத்தை விட்டு வெளியேறினார். ஜோசப் அல்ஸாரி வெளியேறியதால் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் ஒரு ஓவர் முழுவதும் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. எவ்வாறாயினும் மீண்டும் களத்தடுப்பில் ஈடுபட்ட ஜோசப், மிக முக்கிய 2 விக்கெட்களை வீழ்த்த, அத் தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது. இது இவ்வாறிருக்க, அல்ஸாரி ஜோசப்புக்கு விதிக்கப்பட்ட இரண்டு போட்டித் தடையை உறுதிசெய்யும் வகையில் மேற்கிந்தியத் திவுகள் கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (08) வெளியிட்டது. 'மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் பின்பற்றும் கிரிக்கெட் மதிப்புகளுடன் அல்ஸாரியின் நடத்தை ஒத்துப்போகவில்லை. அத்தகைய நடத்தையை புறக்கணிக்க முடியாது. சூழ்நிலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டும் பெறுமதிகள் உறுதிசெய்யப்படுவதை கருத்தில் கொண்டும் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளோம்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தனது செய்கை குறித்து அணித் தலைவர் ஷாய் ஹோப்பிடமும் ஏனைய வீரர்களிடமும் அல்ஸாரி ஜொசப் மன்னிப்பு கோரியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் நாளை சனிக்கிழமை (09) ஆரம்பமாகவுள்ளது. https://www.virakesari.lk/article/198229
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.