Jump to content

நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 20/2/2023 at 18:00, பிரபா சிதம்பரநாதன் said:

large.248A52E2-B722-48FF-B76F-BF2533BD4E06.jpeg.e22f6ad49dee1fc15eb0fab764bfe01a.jpeg

யாழ்ப்பாண townற்கு அருகில் உள்ள பகுதி(நகர்ப்புறம்)

நல்லபடியா முடிந்தால் சந்தோசம். மோடியின் சிவசேனா, ருத்ரசேனா என்று சந்திக்கு சந்தி சிவபெருமானுடன் கொடிகளும் பறக்குது. சிலைகளின் தரமும் (முகவெட்டு, நிறங்கள்) குறைவு. இந்த சாந்தி தான் ஆலடி சந்தி (எமது வீடு, சிறியின் வீடுகள் இருக்கும் பலாலி வீதி, பழம் வீதி சந்தி)சிறி சொன்னமாதிரி பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஆலமரத்தை கவனிப்பார் இல்லை.  கன நாள் படங்கள் பதிவேற்றாமல் இருந்து எப்படி பண்ணுவது என்று மறந்து விட்டேன். யாரவது எப்படி என்று கூறமுடியுமா?

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

வீட்டு வேலைகள் முடிந்து விட்டது. ஆனால் நான் நினைத்தது போல பினிஷிங் வரவில்லை. சமருக்கு போய்தான் செய்யப்போகிறேன். தோட்டம் அழகாக வருகிறது. ஓய்வு பெற்ற பரி யோவான் கல்லூரி விவசாய டீச்சர் தான் தோட்டம் செய்த

nilmini

நன்றி அண்ணா. நிறைய இடங்களுக்கு போய் படங்கள் எடுத்தது வைத்திருக்கிறேன். இந்த கிழமை மடகாஸ்கர் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். ஜெர்மனி தமிழ் பேப்பர் ஒன்றுக்கும் கேட்டிருந்தார்கள்.   வீட்ட

nilmini

இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு சித்தியின் வீடு. எமது வீடு அடுத்தது. சரிவந்துவிட்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nilmini said:

நல்லபடியா முடிந்தால் சந்தோசம். மோடியின் சிவசேனா, ருத்ரசேனா என்று சந்திக்கு சந்தி சிவபெருமானுடன் கொடிகளும் பறக்குது. சிலைகளின் தரமும் (முகவெட்டு, நிறங்கள்) குறைவு. இந்த சாந்தி தான் ஆலடி சந்தி (எமது வீடு, சிறியின் வீடுகள் இருக்கும் பலாலி வீதி, பழம் வீதி சந்தி)சிறி சொன்னமாதிரி பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஆலமரத்தை கவனிப்பார் இல்லை.  கன நாள் படங்கள் பதிவேற்றாமல் இருந்து எப்படி பண்ணுவது என்று மறந்து விட்டேன். யாரவது எப்படி என்று கூறமுடியுமா?

நில்மினி... கீழே உள்ள இணைப்பில், ´
படம் இணைக்கும்  இரு வழிமுறைகள் கொடுக்கப் பட்டுள்ளது.
முயற்சித்து பாருங்கள். 🙂
 
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

நாள் படங்கள் பதிவேற்றாமல் இருந்து எப்படி பண்ணுவது என்று மறந்து விட்டேன். யாரவது எப்படி என்று கூறமுடியுமா?

postimage.org 

வணக்கம் சகோதரி.

மேலே உள்ள இணைப்பில் முன்னர்  படங்களை இணைத்துள்ளீர்கள்.பழைய கடவுச்சொல் மறந்துவிட்டீர்கள் போல.

4 hours ago, தமிழ் சிறி said:

ஆலடி சந்தியை... கெற்றப்போல் சந்தி என்றும் சொல்வார்கள்.
அந்த இடத்தில்தான்... @nilminiயின் வீடும் உள்ளது. 

அதென்ன நில்மினியின் வீடு இருக்கு.

ஏன் தமிழ்சிறியின் வீடும் இருக்கு என்றும் எழுதவல்லவா வேண்டும்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி... கீழே உள்ள இணைப்பில், ´
படம் இணைக்கும்  இரு வழிமுறைகள் கொடுக்கப் பட்டுள்ளது.
முயற்சித்து பாருங்கள். 🙂
 
https://postimg.cc/gallery/5MFvjjg

4 hours ago, ஈழப்பிரியன் said:

postimage.org 

வணக்கம் சகோதரி.

மேலே உள்ள இணைப்பில் முன்னர்  படங்களை இணைத்துள்ளீர்கள்.பழைய கடவுச்சொல் மறந்துவிட்டீர்கள் போல.

   இந்த இணைப்பா அண்ணா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nilmini said:

https://postimg.cc/gallery/5MFvjjg

   இந்த இணைப்பா அண்ணா?

ஆமாம் இதிலே தானே முன்னர் சமையல் படங்களை இணைத்தீர்கள்..

மேலே சசி இணைத்துள்ள மாதிரியும் இணைக்கலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Aaladi2.jpgAaladi.jpg

Aaladi1.jpg

1 hour ago, ஈழப்பிரியன் said:

ஆமாம் இதிலே தானே முன்னர் சமையல் படங்களை இணைத்தீர்கள்..

மேலே சசி இணைத்துள்ள மாதிரியும் இணைக்கலாம்.

இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு சித்தியின் வீடு. எமது வீடு அடுத்தது.

சரிவந்துவிட்டது. நன்றி அண்ணா and சிறி.

Edited by nilmini
  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nilmini said:

Aaladi2.jpgAaladi.jpg

Aaladi1.jpg

இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு.

சரிவந்துவிட்டது. நன்றி அண்ணா and சிறி.

இந்தச் சிலை சிவனின் சிலை இல்லை. இது அர்த்தனாரீஸ்வரர் என்னும் சிவனின் இன்னொரு வடிவமாகும். சிவனும், உமையும் சேர்ந்த வடிவமாகும்.

சிறியர், எனது ஊரிலும் ஒரு அழகிய ஆல மரத்துக்கு, யாரோ சேவெடுத்துக் கேவலமாக்கியிருக்கிறார்கள். எமது அடையாளங்களும் சிதைக்கப் படுகின்றன.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, புங்கையூரன் said:

இந்தச் சிலை சிவனின் சிலை இல்லை. இது அர்த்தனாரீஸ்வரர் என்னும் சிவனின் இன்னொரு வடிவமாகும். சிவனும், உமையும் சேர்ந்த வடிவமாகும்.

சிறியர், எனது ஊரிலும் ஒரு அழகிய ஆல மரத்துக்கு, யாரோ சேவெடுத்துக் கேவலமாக்கியிருக்கிறார்கள். எமது அடையாளங்களும் சிதைக்கப் படுகின்றன.

உண்மையில் நான் சிலையை வடிவாக பார்க்கவே இல்லை. கருங்கல் மற்றும் உலோகங்களால் சிற்பிகள் செய்த சிலைகள் தான் எனக்கு விருப்பம். தகவலுக்கு நன்றி

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

சரிவந்துவிட்டது. நன்றி அண்ணா and சிறி.

அடிக்கடி படங்களை இணையுங்கள்.

அல்லது மறந்துவிடுவீர்கள்.

2 hours ago, nilmini said:

இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு சித்தியின் வீடு. எமது வீடு அடுத்தது.

புத்தர் வந்து இருக்க முதல் நாம போய் குடியேறுவோம் என்று இரவிரவாக குடியேறியுள்ளனர்.

கள்ள குடியேற்றகாரர் என்று எப்ப புத்தர் வந்து கலைக்கிறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அடிக்கடி படங்களை இணையுங்கள்.

அல்லது மறந்துவிடுவீர்கள்.

புத்தர் வந்து இருக்க முதல் நாம போய் குடியேறுவோம் என்று இரவிரவாக குடியேறியுள்ளனர்.

கள்ள குடியேற்றகாரர் என்று எப்ப புத்தர் வந்து கலைக்கிறாரோ?

அதென்றால் மெத்த சரிதான். புத்தர் குடியேற முன் எங்கெங்கு சிலைகள் வைக்கலாம் என்று பார்த்து பார்த்து வைத்துவிடவேணும். நிச்சயம் கள்ளக்குடியேற்றம் என்று சாட்டு சொல்லுவான். வீடு மற்றும் தோட்டம் படங்கள் கொஞ்சம் இணைக்கலாம் என்று இருக்கிறேன். இவ்வருடம் போய்த்தான் நான் நினைத்தமாதிரி பினிஷிங் செய்து முடிக்கவேணும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nilmini said:

அதென்றால் மெத்த சரிதான். புத்தர் குடியேற முன் எங்கெங்கு சிலைகள் வைக்கலாம் என்று பார்த்து பார்த்து வைத்துவிடவேணும்.

உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்.

இந்தியன் எம்பசிக்காரங்கள் பார்த்துக் கொள்ளுவாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்.

இந்தியன் எம்பசிக்காரங்கள் பார்த்துக் கொள்ளுவாங்கள்.

மோடி ஆட்சி இருக்கும்வரை கை வைக்க முடியாது. பிறகு என்னென்னமாதிரியோ.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nilmini said:

மோடி ஆட்சி இருக்கும்வரை கை வைக்க முடியாது. பிறகு என்னென்னமாதிரியோ.

இலங்கைத் தமிழர்களை அழித்ததோடு காங்கிரசும் காலி.

இப்போதைக்கு வரும் என்றே நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கைத் தமிழர்களை அழித்ததோடு காங்கிரசும் காலி.

இப்போதைக்கு வரும் என்றே நினைக்கவில்லை.

வரமாட்டார்கள். மோடிக்கு பின் வருபவர்களும் இதே கொள்கையுடன் செயல்பட வேணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

இந்தச் சிலை சிவனின் சிலை இல்லை. இது அர்த்தனாரீஸ்வரர் என்னும் சிவனின் இன்னொரு வடிவமாகும். சிவனும், உமையும் சேர்ந்த வடிவமாகும்.

இதுக்குத்தான் சொல்லுறது ஊருக்கு ஒரு சைவப்பழமாவது இருக்க வேணும் எண்டு :beaming_face_with_smiling_eyes:

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களின் இணைப்புக்கு நன்றி நில்மினி .......அழகாக இருக்கின்றன........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

Aaladi2.jpgAaladi.jpg

Aaladi1.jpg

இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு சித்தியின் வீடு. எமது வீடு அடுத்தது.

சரிவந்துவிட்டது. நன்றி அண்ணா and சிறி.

படங்களை இணைத்தமைக்கு நன்றி நில்மினி.
சிவன் சிலை வைத்தவர்கள்.... இன்னும்  உண்டியல் வைக்கவில்லை.  
காலப் போக்கில் வரும் என நினைக்கின்றேன். 😂

12 hours ago, புங்கையூரன் said:

சிறியர், எனது ஊரிலும் ஒரு அழகிய ஆல மரத்துக்கு, யாரோ சேவெடுத்துக் கேவலமாக்கியிருக்கிறார்கள். எமது அடையாளங்களும் சிதைக்கப் படுகின்றன.

புங்கையூரான்... இங்கெல்லாம், சொந்த வளவில் நிற்கும் மரத்தின் கொப்பை வெட்டவே,
நகர சபையின் அனுமதி பெற வேண்டும். 
அப்படி வெட்டுவதென்றால் தகுந்த காரணம் இல்லாமல் வெட்டவே முடியாது. 
நம்மூரீல்  நினைத்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

படங்களை இணைத்தமைக்கு நன்றி நில்மினி.
சிவன் சிலை வைத்தவர்கள்.... இன்னும்  உண்டியல் வைக்கவில்லை.  
காலப் போக்கில் வரும் என நினைக்கின்றேன். 😂

புங்கையூரான்... இங்கெல்லாம், சொந்த வளவில் நிற்கும் மரத்தின் கொப்பை வெட்டவே,
நகர சபையின் அனுமதி பெற வேண்டும். 
அப்படி வெட்டுவதென்றால் தகுந்த காரணம் இல்லாமல் வெட்டவே முடியாது. 
நம்மூரீல்  நினைத்த மாதிரி எல்லாம் செய்கிறார்கள்.

சிலை வைத்த நோக்கம் எதுவோ அது கட்டாயம் நாடாகும் சிறி ( உண்டியல் உற்பட).

இலங்கையிலும் அப்படி சட்டங்கள் இருக்குது. உள்ளூர் ஆட்சியாளர்கள்தான் கவனிக்கவேணும்.

3 hours ago, suvy said:

படங்களின் இணைப்புக்கு நன்றி நில்மினி .......அழகாக இருக்கின்றன........!   👍

மிகவும் நன்றி சுவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.jpg

10.jpg

12.jpg11.jpg

13.jpg

14.jpg

15.jpg

16.jpg

2.jpg

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

9.jpg

வீட்டு வேலைகள் முடிந்து விட்டது. ஆனால் நான் நினைத்தது போல பினிஷிங் வரவில்லை. சமருக்கு போய்தான் செய்யப்போகிறேன். தோட்டம் அழகாக வருகிறது. ஓய்வு பெற்ற பரி யோவான் கல்லூரி விவசாய டீச்சர் தான் தோட்டம் செய்து பராமரிக்கிறார். சில யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பகுதி நேர வேலை இந்தமாதிரி தோட்டங்களில் கொடுக்கிறார். இப்போது பல்கலைக்கழக தோட்டக்காரரும் அவர்தான்.

 மருத்துவக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு இவர்தான் அலங்காரம் செய்வபவர்

Edited by nilmini
  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 10:20, ஈழப்பிரியன் said:

இதே மாதிரி பருத்தித்துறை வீதி அரசடியில் பிரிந்து கந்தர்மடம் நோக்கி செல்கிறது.

சுந்தரம் பிரதேர்ஸ் இன்னும் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். 2019 இல் போயிருந்தேன். மாமா இன்னும் அங்கு மருந்துகள் வேண்டுகிறவர். அண்ணாச்சி கடை, ராசா கடை எல்லாம் இல்லாமல் போய்விட்டது.

Edited by nilmini
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

வீட்டு வேலைகள் முடிந்து விட்டது. ஆனால் நான் நினைத்தது போல பினிஷிங் வரவில்லை. சமருக்கு போய்தான் செய்யப்போகிறேன். தோட்டம் அழகாக வருகிறது. ஓய்வு பெற்ற பரி யோவான் கல்லூரி விவசாய டீச்சர் தான் தோட்டம் செய்து பராமரிக்கிறார். சில யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பகுதி நேர வேலை இந்தமாதிரி தோட்டங்களில் கொடுக்கிறார். இப்போது பல்கலைக்கழக தோட்டக்காரரும் அவர்தான்.

என்ன நில்மினி வளவு ரொம்ப பெரிது போல இருக்கே.?

ஐந்தாவது படத்தில் வேப்பங்காய் மாதிரி தொங்குதே என்ன காய்?

சிறிய மரமாக இருக்குதே அதனால் வேறு ஏதாவது காயோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன நில்மினி வளவு ரொம்ப பெரிது போல இருக்கே.?

ஐந்தாவது படத்தில் வேப்பங்காய் மாதிரி தொங்குதே என்ன காய்?

சிறிய மரமாக இருக்குதே அதனால் வேறு ஏதாவது காயோ?

தோட்டம் 1 பரப்பில் தான் செய்திருக்கு. ஆனால் நல்ல டிசைன் பண்ணி செய்திருக்கிறர். அது அம்பரல்லா காய் அண்ணா. சம்பல் சொதி செய்யலாம். சிங்களவர் அச்சாறும் செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

10.jpg

16.jpg

ஐக்.....குடிலும் வைச்சிருக்கிறியள்....:beaming_face_with_smiling_eyes:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

ஐக்.....குடிலும் வைச்சிருக்கிறியள்....:beaming_face_with_smiling_eyes:

குடிலை கொஞ்சம் பெருப்பிச்சு வாங்கு or கதிரை போடலாம் என்று இருக்கிறன் கு.சா அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

ஐக்.....குடிலும் வைச்சிருக்கிறியள்....:beaming_face_with_smiling_eyes:

ம் ம்  குடிலைக் கண்டவுடனை கள் அடிக்க நல்ல இடம் வாச்சிருக்கு என்று எண்ணிவிட்டீர்கள் போல.

10 minutes ago, nilmini said:

குடிலை கொஞ்சம் பெருப்பிச்சு வாங்கு or கதிரை போடலாம் என்று இருக்கிறன் கு.சா அண்ணா.

இரண்டு மூன்று பிழாவும் செய்து அதில தொங்க விட்டுவிடுங்கோ.

  • Haha 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.