Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புலவர் said:

நாம நினைக்கிறது ஒண்டு நடக்கிறது இன்னொன்று! 

பேசாம தோட்டத்தையே செய்யுங்க.

1 hour ago, குமாரசாமி said:
3 hours ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல்வ‌ருக்கு இன்னும் வாழ்த்து சொல்ல‌ வில்லை தாத்தா.............................

அப்பன்! நீங்கள் சொல்லி வாய் மூடேல்லை.....அடுக்கிடையிலை பாத்தியளே???? :beaming_face_with_smiling_eyes:

2 hours ago, ஈழப்பிரியன் said:

 

1 சுவி 48

அமோக வெற்றியுடன் இருக்கும் முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

 

இப்ப தானே மேளம் கேட்குது.

கொஞ்சம் பொறுங்கோ

4 பேர் வருவினம் தூக்கிக் கொண்டு போக.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

பேசாம தோட்டத்தையே செய்யுங்க.

 

இப்ப தானே மேளம் கேட்குது.

கொஞ்சம் பொறுங்கோ

4 பேர் வருவினம் தூக்கிக் கொண்டு போக.

😂

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி  

ஓம் ஓம் விளங்குது.

1 hour ago, குமாரசாமி said:

😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 48
2 ஏராளன் 44
3 எப்போதும் தமிழன் 44
4 வாதவூரான் 42
5 தமிழ் சிறி 40
6 பிரபா 38
7 அஹஸ்தியன் 36
8 சுவைப்பிரியன் 36
9 கிருபன் 36
10 நில்மினி 34
11 ஈழப்பிரியன் 32
12 பையன்26 32
13 கல்யாணி 32
14 நுணாவிலான் 32
15 நீர்வேலியான் 32
16 நந்தன் 30
17 வாத்தியார் 28
18 நிலாமதி 28
19 குமாரசாமி 28
20 முதல்வன் 28
21 புலவர் 26
22 கறுப்பி 24
23 கோஷான் சே 22

@suvy ஐயாவுக்கு வெள்ளி திசை! கொட்டோ கொட்டுன்னு கொட்டுது!!

எனக்கு இதுக்கு மேல சந்தர்ப்பம் இல்லை. 24/04/2023 அன்று இரண்டாமிடம் பெற்றுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

எனக்கு இதுக்கு மேல சந்தர்ப்பம் இல்லை. 24/04/2023 அன்று இரண்டாமிடம் பெற்றுள்ளேன்.

அநேகமாய் வேலைகள் இருக்கிறதால மாட்ச் தொடர்ந்து பார்க்க நேரம் கிடைக்கிறதில்லை......அதனால்தானோ என்னமோ எனக்கு புள்ளிகள் கிடைக்குது......நேற்றும் kkr ல் ரிங்கும் roy யும் 6ம் 4ம் என்று செம அடி அடித்தார்கள், நானும் சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டு இருந்தேன். மனிசி தேத்தண்ணி வைத்திருந்தது அதை போய் எடுத்துட்டு வந்து பார்க்க roy  77 ரன்னில் மிடில் விக்கட் அவுட்.....அடுத்து ரிங்கும் அவுட்......பிறகு கல்கத்தா கதை காலி......!   😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, suvy said:

அநேகமாய் வேலைகள் இருக்கிறதால மாட்ச் தொடர்ந்து பார்க்க நேரம் கிடைக்கிறதில்லை......அதனால்தானோ என்னமோ எனக்கு புள்ளிகள் கிடைக்குது......நேற்றும் kkr ல் ரிங்கும் roy யும் 6ம் 4ம் என்று செம அடி அடித்தார்கள், நானும் சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டு இருந்தேன். மனிசி தேத்தண்ணி வைத்திருந்தது அதை போய் எடுத்துட்டு வந்து பார்க்க roy  77 ரன்னில் மிடில் விக்கட் அவுட்.....அடுத்து ரிங்கும் அவுட்......பிறகு கல்கத்தா கதை காலி......!   😂

KKR க‌ப்ட‌ன் ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார்.............தொட‌ர்ந்து ப‌ந்து வீச்சை தெரிவு செய்து அத்த‌னை விளையாட்டிலும் தோல்விய‌ ச‌ந்திச்ச‌வை

KKR ப‌ந்து வீச்சு அற‌வே ச‌ரி இல்லை

வெஸ்சின்டீஸ் வீர‌ர் சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு.......................

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி தாத்தா அமெடிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உங்க‌ளை விட‌ 4புள்ளியோட‌ முன் நிலையில் நிக்கிறார் இடையில் நீங்க‌ள் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ முந்த‌ வாய்ப்பு இருக்கு அதுக்கு பிற‌க்கு க‌ட்ட‌த்துரைக்கு ஓட‌ ஓட‌ க‌ல்லால் எறிவோம்

@ஈழப்பிரியன் ஹ‌லோ மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை எறி அமோக‌மாய் விழும் இப்ப‌வே கெல் ம‌ட்ட‌ வேண்டி வையுங்கோ ம‌ன்டை ப‌த்திர‌மாய் இருக்க‌ ஹா ஹா.....................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

மனிசி தேத்தண்ணி வைத்திருந்தது அதை போய் எடுத்துட்டு வந்து பார்க்க roy  77 ரன்னில் மிடில் விக்கட் அவுட்.....அடுத்து ரிங்கும் அவுட்......பிறகு கல்கத்தா கதை காலி..

இனிமேல் தண்ணி சாப்பாடு இல்லாமல் இருந்து விளையாட்டைப் பாருங்க.

1 hour ago, பையன்26 said:

@குமாரசாமி தாத்தா அமெடிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உங்க‌ளை விட‌ 4புள்ளியோட‌ முன் நிலையில் நிக்கிறார் இடையில் நீங்க‌ள் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ முந்த‌ வாய்ப்பு இருக்கு அதுக்கு பிற‌க்கு க‌ட்ட‌த்துரைக்கு ஓட‌ ஓட‌ க‌ல்லால் எறிவோம்

@ஈழப்பிரியன் ஹ‌லோ மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை எறி அமோக‌மாய் விழும் இப்ப‌வே கெல் ம‌ட்ட‌ வேண்டி வையுங்கோ ம‌ன்டை ப‌த்திர‌மாய் இருக்க‌ ஹா ஹா.....................

ஏன் பையா தாத்தா மூச்சுவிட முடியாம நின்றார்.

பிறகு மேள சத்தமும் கேட்டிச்சுதே.

என்னன்று ஒருக்கா விசாரித்சு சொல்லப்பா.

தனித்திரி திறக்கவா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

@குமாரசாமி தாத்தா அமெடிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உங்க‌ளை விட‌ 4புள்ளியோட‌ முன் நிலையில் நிக்கிறார் இடையில் நீங்க‌ள் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைய‌ முந்த‌ வாய்ப்பு இருக்கு அதுக்கு பிற‌க்கு க‌ட்ட‌த்துரைக்கு ஓட‌ ஓட‌ க‌ல்லால் எறிவோம்

அப்பன்! கட்டதுரை டெய்லி ஆளுக்கு ஆள் முதல்வர் வாழ்த்து சொல்லேக்கையே தெரியோணும்......ஆள் ஜிங்சாக் போடுற ஆளெண்டு..........:beaming_face_with_smiling_eyes:

எப்பிடியிருக்கு????? :cool:

 

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அப்பன்! கட்டதுரை டெய்லி ஆளுக்கு ஆள் முதல்வர் வாழ்த்து சொல்லேக்கையே தெரியோணும்......ஆள் ஜிங்சாக் போடுற ஆளெண்டு..........:beaming_face_with_smiling_eyes:

எப்பிடியிருக்கு????? :cool:

 

ஆமா சிங் சாங் போட்டு

பாதுகாப்பு அமைச்சராக இருக்கிறார்.

வெள்ளைவானை வைத்து தூக்கப் போறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

😂

அண்ணை இந்த வீடியோ எல்லாம் எங்க எடுக்கிறீங்க? அப்பிடி ஒரு கோவக்காரனா நீங்க?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

அப்பன்! கட்டதுரை டெய்லி ஆளுக்கு ஆள் முதல்வர் வாழ்த்து சொல்லேக்கையே தெரியோணும்......ஆள் ஜிங்சாக் போடுற ஆளெண்டு..........:beaming_face_with_smiling_eyes:

எப்பிடியிருக்கு????? :cool:

 

அருமையான‌ காணொளி....................விளையாட்டு தொட‌ங்கி ஆர‌ம்பிச்ச‌வ‌ர் முத‌ல்வ‌ர் வாழ்த்து இன்னும் ஒரு மாத‌மும் ஒரு கிழ‌மையும் இருக்கு விளையாட்டு முடிய‌

க‌ட்ட‌த்துரையின் ஆசைய‌ நாம் கிண்ட‌ல் அடிக்க‌ கூடாது அவ‌ர் தொட‌ர்ந்து ஜிங்சாக் போட‌ட்டும் லொல்...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத‌ல் ஓவ‌ரில‌ விக்கேட் போனால் பெரிய‌ ஸ்கோர் அடிப்ப‌து சிர‌ம‌ம்..............டெல்லி அடிச்ச‌ ஸ்கோர் மிக‌ குறைவு..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(20 ov, T:145) 137/6

Match Over

Current RR: 6.85
 • Last 5 ov (RR): 48/1 (9.60)

Capitals won by 7 runs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய‌ செய்திக‌ள் 

முத‌லில் விளையாட்டு செய்திக‌ள்

 

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு குமார‌சாமி தாத்தா எட்டி உதைக்க‌ இன்னும் இர‌ண்டு புள்ளி தான் இருக்கு🤣😁😂......................

 

த‌லைவ‌ர் சுவிய‌ர் தொட‌ர்ந்து முன் நிலையில் த‌லைவ‌ருக்கு போட்டியாக‌ ஏராள‌னும் எதிர் நீச்ச‌ல் போடுகிறார்🤣😁😂.................

 

இத்துட‌ன் விளையாட்டு செய்தி முடிவ‌டைகிற‌து

நாளை இதே நேர‌ம் மீண்டும் இதே இட‌த்தில் புது விளையாட்டு செய்தியை பார்க்க‌ முடியும்

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.................. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு ஆவ‌த்தான‌ இர‌ண்டு அணிக‌ள் விளையாடின‌ம்

என‌து தெரிவு குஜ‌ராத்

மும்பையிட‌ம் ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை ஆனால் ந‌ல்ல‌ வ‌ட்ஸ்ம‌ன் இருக்கின‌ம்

நாளையான் விளையாட்டு சூடு பிடிக்கும்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

முடிவு:  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 07 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளி நிலைகள் பின்னர் வரும். முதலாமிடத்திலும், கடைசி இடத்திலும் மாற்றம் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2023 at 19:14, கிருபன் said:

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  4 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு:  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

 

இன்றைய இரு போட்டிகளில் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 48
2 ஏராளன் 44
3 எப்போதும் தமிழன் 44
4 வாதவூரான் 42
5 தமிழ் சிறி 40
6 பிரபா 38
7 அஹஸ்தியன் 36
8 சுவைப்பிரியன் 36
9 கிருபன் 36
10 நில்மினி 34
11 ஈழப்பிரியன் 32
12 பையன்26 32
13 கல்யாணி 32
14 நுணாவிலான் 32
15 நீர்வேலியான் 32
16 நந்தன் 30
17 வாத்தியார் 28
18 நிலாமதி 28
19 குமாரசாமி 28
20 முதல்வன் 28
21 புலவர் 26
22 கறுப்பி 24
23 கோஷான் சே 22

@suvy ஐயாவுக்கு வெள்ளி திசை! கொட்டோ கொட்டுன்னு கொட்டுது!!

 

spacer.png

கீழே இருந்தாலும் கறுப்பிக்கு மேலே இருக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

கீழே இருந்தாலும் கறுப்பிக்கு மேலே இருக்கிறன்.

இண்டைக்கு உங்க‌ட‌ ப‌க்க‌ம் தான் காற்று வீசி இருக்க‌னும்

ஒரு ஓவ‌ருக்கு முர‌ட்டு த‌ன‌மாய் அடித்து இருந்தா ம‌ச் சேஞ் ப‌ண்ணி இருக்க‌லாம்

ஆனால் டெல்லி சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளின் ப‌ந்துக்கு அடிக்க‌ தின‌றினார்க‌ள் 

தென் ஆபிரிக்கா வீர‌ர் Heinrich Klaasen அவுட் ஆகாட்டி விளையாட்டை வென்று கொடுத்து இருப்பார் Heinrich Klaasen க‌ட‌சி க‌ட்ட‌த்தில் அடிச்ச‌ அடி அப்ப‌டி அதிர‌டியா ஆடினார்....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு குமார‌சாமி தாத்தா எட்டி உதைக்க‌ இன்னும் இர‌ண்டு புள்ளி தான் இருக்கு🤣

@குமாரசாமியின் மைன்ட் வொய்ஸ்.

அப்பன் எனக்கு தோல்வி வெற்றியைப் பற்றி பிரச்சனை இல்லை.

இந்த அமெரிக்கன் பெடியனை முந்திநின்றா காணும்.

இதுக்கு ஏதாவது வழி கிடைக்குமா?

எனக்கு பிரசர் ஏறிக்கொண்டே போகுது.

இப்படியே போனால் போட்டியும் முடிய நானும் போயிடுவன் போல இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

@குமாரசாமியின் மைன்ட் வொய்ஸ்.

அப்பன் எனக்கு தோல்வி வெற்றியைப் பற்றி பிரச்சனை இல்லை.

இந்த அமெரிக்கன் பெடியனை முந்திநின்றா காணும்.

இதுக்கு ஏதாவது வழி கிடைக்குமா?

எனக்கு பிரசர் ஏறிக்கொண்டே போகுது.

இப்படியே போனால் போட்டியும் முடிய நானும் போயிடுவன் போல இருக்கு.

@குமாரசாமி தாத்தா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஆழம் தெரியாம கால‌ வைச்சிட்டார்...............உங்க‌ட‌ ப‌வ‌ர் என்ன‌ என்று க‌ட்ட‌த்துரைக்கு போக‌ போக‌ தெரியும்.................இந்த‌ போட்டியில் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உங்க‌ளிட்டை மிதி வேண்டுவ‌து உறுதி.................ஒரு வார்த்தை சொல்லுங்கோ ல‌ஸ்பீக்க‌ருக்கு இப்ப‌வே ஓட‌ர் ப‌ண்ணுறேன் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை மிதி வேண்டும் போது எல்லாருடைய காதுக்கும் கேட்க்கும் ப‌டியா இருக்க‌னும் 😂😁🤣.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் விரான்டி அடிச்ச‌து கானும் வ‌ந்து ட‌ஸ்சு புஸ்சு என்று புள்ளிய‌ போடுங்கோ..................

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஜிங்சாக் இசையோட‌ த‌லைவ‌ர் சுவி அண்ணாக்கு வாழ்த்து சொல்ல‌னும்..............முத‌ல்வ‌ருக்கு வாழ்த்து சொல்லாட்டி க‌ட்ட‌த்துரைக்கு தூக்க‌மே வ‌ராதாம் ஹா ஹா 🤣😁😂...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 50
2 ஏராளன் 46
3 வாதவூரான் 44
4 எப்போதும் தமிழன் 44
5 தமிழ் சிறி 42
6 சுவைப்பிரியன் 38
7 பிரபா 38
8 அஹஸ்தியன் 36
9 கிருபன் 36
10 பையன்26 34
11 நில்மினி 34
12 கல்யாணி 34
13 நுணாவிலான் 34
14 ஈழப்பிரியன் 32
15 நீர்வேலியான் 32
16 குமாரசாமி 30
17 நந்தன் 30
18 முதல்வன் 30
19 வாத்தியார் 28
20 நிலாமதி 28
21 புலவர் 26
22 கறுப்பி 24
23 கோஷான் சே 24

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை செவ்வாய் ஏப்ரல் 25 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

35)    ஏப்ரல் 25, செவ்வாய் 19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்     -   அஹமதாபாத்    

GT  எதிர்  MI

 

14 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி  வெல்வதாகவும்  09 பேர் மும்பை இந்தியன்ஸ்   அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

குஜராத் டைட்டன்ஸ்

பையன்26
சுவி
தமிழ் சிறி
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
நில்மினி
பிரபா
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நீர்வேலியான்

 

மும்பை இந்தியன்ஸ்  

வாத்தியார்
ஈழப்பிரியன்
கறுப்பி
நிலாமதி
வாதவூரான்
கல்யாணி
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.