Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 58
2 ஏராளன் 54
3 எப்போதும் தமிழன் 52
4 தமிழ் சிறி 50
5 வாதவூரான் 50
6 சுவைப்பிரியன் 46
7 பிரபா 46
8 பையன்26 40
9 அஹஸ்தியன் 40
10 கல்யாணி 40
11 கிருபன் 40
12 நீர்வேலியான் 40
13 நில்மினி 38
14 நுணாவிலான் 38
15 நந்தன் 36
16 ஈழப்பிரியன் 34
17 குமாரசாமி 34
18 வாத்தியார் 32
19 நிலாமதி 32
20 புலவர் 30
21 முதல்வன் 30
22 கறுப்பி 28
23 கோஷான் சே 26

நீண்ட நாட்களாக முதலாம் இடத்தைப் பெற்றுள்ள சுவி அண்ணைக்கு வாழ்த்துகள். அவ்வாறே இறுதி வரை தொடரட்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

நீண்ட நாட்களாக முதலாம் இடத்தைப் பெற்றுள்ள சுவி அண்ணைக்கு வாழ்த்துகள். அவ்வாறே இறுதி வரை தொடரட்டும்.

நீங்க‌ள் எந்த‌ அணி கோப்பை தூக்கும் என்று க‌ணித்ததீங்க‌ள் அண்ணா........

நான் ராஜ‌ஸ்தான்

 

நீங்க‌ள் அல்ல‌து த‌லைவ‌ர் உங்க‌ இர‌ண்டு பேரில் ஒருவ‌ர் தான் முத‌ல் இட‌த்தை பிடிப்பிங்க‌ள்...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் எந்த‌ அணி கோப்பை தூக்கும் என்று க‌ணித்ததீங்க‌ள் அண்ணா........

நான் ராஜ‌ஸ்தான்

 

நீங்க‌ள் அல்ல‌து த‌லைவ‌ர் உங்க‌ இர‌ண்டு பேரில் ஒருவ‌ர் தான் முத‌ல் இட‌த்தை பிடிப்பிங்க‌ள்...........................

LSG

எனக்கு சந்தர்ப்பம் இல்லை, பல தெரிவுகள் தவறாக இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

LSG

எனக்கு சந்தர்ப்பம் இல்லை, பல தெரிவுகள் தவறாக இருக்கு.

நானும் லக்னோதான் ........சேர்ந்தே பயணிக்கலாம்.....!  😂

Ipl 2023: LSG vs DC 2023 Highlights: Five star Mark Wood fires Lucknow  Super Giants to crushing win over Delhi Capitals | Cricket News - Times of  India

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டோனி க‌ட‌சி ஓவ‌ரில் 5 ப‌ந்துக்கும் 6ப‌ந்துக்கும் அடிச்ச‌ சிக்ஸ்ச‌ பார்க்க‌ ப‌ழை டோனியின் விளையாட்டு தான் க‌ண் முன்னே வ‌ந்து போகுது..................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Image

 

 

Image

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(20 ov, T:201) 201/6

Punjab Kings won by 4 wickets (with 0 balls remaining)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளியைப் பற்றி கவலை இல்லை! சென்னை சுப்பர் கிங்ஸ் தோல்வி சந்தோஷம்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

புள்ளியைப் பற்றி கவலை இல்லை! சென்னை சுப்பர் கிங்ஸ் தோல்வி சந்தோஷம்😁

அதே. அதுவும் சென்னையில் தோற்றது இன்னும் சந்தோசம்.🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

புள்ளியைப் பற்றி கவலை இல்லை! சென்னை சுப்பர் கிங்ஸ் தோல்வி சந்தோஷம்😁

 

1 minute ago, Eppothum Thamizhan said:

அதே. அதுவும் சென்னையில் தோற்றது இன்னும் சந்தோசம்.🤣

முதல்வருக்கு முன்னால தோற்றதை கொண்டாடுகிறார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

இருவருக்கு புள்ளி கிடைக்கப் போகுது.

 

4 minutes ago, கிருபன் said:

புள்ளியைப் பற்றி கவலை இல்லை! சென்னை சுப்பர் கிங்ஸ் தோல்வி சந்தோஷம்😁

 

2 minutes ago, Eppothum Thamizhan said:

அதே. அதுவும் சென்னையில் தோற்றது இன்னும் சந்தோசம்.🤣

அதுகும் தமிழக முதல்வர் நேரில் மைதானத்துக்குப் போய்
பார்த்தும் தோற்றது இன்னும் சந்தோசம். 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகூடிய இலக்கு எனினும் 6 விக்கெட்டுகளை இழந்து  201 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  பஞ்சாப் கிங்ஸ் அணி 04 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் இல‌ங்கை வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர‌ த‌விற‌ ம‌ற்ற‌ வேக‌ப் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு யோக்க‌ர் ப‌ந்து போட‌த் தெரியாது

எத்த‌னையோ ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் த‌வ‌மாய் த‌வ‌ம் இருக்குதுக‌ள் ஜ‌பிஎல்ல‌ விளையாட‌னும் என்று

தொட‌ர்ந்து சுத‌ப்பி விளையாடும் வீர‌ருக்கு தொட‌ர்ந்து வாய்ப்பு

 

சென்னை மைதான‌த்தில் ப‌ல‌ ம‌ச் விளையாடின‌ த‌மிழ்  பெடிய‌ங்க‌ள் இருக்க‌ வ‌ட‌ நாட்டானை போட்டு இன்றையான் ம‌ச்சும் தோல்வி...............

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மும்பைக்கு அலுப்புத் தான் போல!

Royals chose to bat.

Current RR: 10.83
 • Last 5 ov (RR): 57/0 (11.40)
forecasterLive Forecast:RR 188
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை ப‌ஞ்சாப் கூட‌ விளையாடின‌ க‌ட‌சி 4 ம‌ச்சில் தொட‌ர் தோல்வி...................ஜ‌பிஎல்ல‌ லோக்க‌ள் அணிக‌ள் என்று ஒரு அணியையும் சொல்ல‌ ஏலாது

 

எல்லாம் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை கொண்ட‌ அணிக‌ள் ஆனால் சில‌ அணிக‌ள் தொட‌ர் தோல்விய‌ ச‌ந்திச்சு புள்ளி ப‌ட்டிய‌லில் கீழ‌ நிக்கின‌ம்..............................

Screenshot-20230430-165806-Flashscore.jp

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
INNINGS BREAK
42nd Match (N), Wankhede, April 30, 2023, Indian Premier League

Royals chose to bat.

Current RR: 10.60
 • Last 5 ov (RR): 69/3 (13.80)
forecasterWin Probability:RR 88.34%  MI 11.66%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌ விளையாட்டு ந‌ட‌க்கும் மைதான‌த்தில் அதிக‌ ர‌ன் அடிக்க‌லாம்..............எந்த‌ ப‌ந்து வீச்சாள‌ர் ப‌ந்து போட்டாலும் ஓவ‌ருக்கு 10ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌லாம்...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிக்கும் வீர‌ர் எந்த‌ அணியை சேர்ந்த‌வ‌ர்
இந்த‌ கேள்விக்கு என‌து ப‌தில் ( ராஜ‌ஸ்தான் )

இந்த‌ தொட‌ரில் அதிக‌ ர‌ன் அடிக்கும் வீர‌ர் எந்த‌ அணியை சேர்ந்த‌வ‌ர்

என‌து ப‌தில் ( வ‌ங்க‌ளூர் )

இந்த‌ தொட‌ரில் அதிக‌ விக்கேட் எடுக்கும் வீர‌ர் எந்த‌ அணிய‌ சேர்ந்த‌வ‌ர் என‌து ப‌தில் ( வ‌ங்க‌ளூர் )

இந்த‌ மூன்று கேள்வியும் ந‌ல்ல‌ நிலையில் இருக்கு பாப்போம் இனி வ‌ரும் போட்டிக‌ளில் இதுவும் த‌லைகீழா மாறுதா என்னு..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இண்டைக்கு இர‌ண்டு முட்டை................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

மீண்டும் இண்டைக்கு இர‌ண்டு முட்டை................

 

 

எனக்கும்தான். இந்த சங்கக்காரவையம் சஞ்சு சாம்சனையும் ஏன்தான் கோச்சாவும் கேப்டனாவும் வச்சிருக்கிறாங்களோ தெரியவில்லை. ஏன் ஜேசன் ஹோல்டேரை திரும்ப திரும்ப விளையாடுறாங்களோ?
அடம் ஸாம்பா  இன்று விளையாடியிருக்க வேண்டும்!! சஹாலும் ஒரு சத்தத்திற்கு உதவாது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

எனக்கும்தான். இந்த சங்கக்காரவையம் சஞ்சு சாம்சனையும் ஏன்தான் கோச்சாவும் கேப்டனாவும் வச்சிருக்கிறாங்களோ தெரியவில்லை. ஏன் ஜேசன் ஹோல்டேரை திரும்ப திரும்ப விளையாடுறாங்களோ?
அடம் ஸாம்பா  இன்று விளையாடியிருக்க வேண்டும்!! சஹாலும் ஒரு சத்தத்திற்கு உதவாது!

நூற்றுக்கு நூறு உண்மை ந‌ண்பா

இவ‌ன்ட‌ ப‌ந்து வீச்சு அற‌வே ந‌ல்லா இல்லை 

 

தொட‌ர்ந்து சுத‌ப்பும் வீர‌ர்க‌ளுக்கு ஏன் தெரியா விளையாடும் வாய்ப்பு மீண்டும் மீண்டும் கொடுக்க‌ப் ப‌டுது

ல‌க்னோவில் Deepak Hooda 7ம‌ச் விளையாடி விட்டார் 7 ம‌ச்சிலும் அவ‌ன் அடிச்ச‌ ர‌ன்ஸ் 50க்குள்ள‌ .................

அதே போல் சென்னையில் முத‌ல் ஓவ‌ர் போட்ட‌வ‌ர் போன‌ ம‌ச்சில் டோனி அவ‌ருக்கு இர‌ண்டு ஓவ‌ர் தான் கொடுத்த‌வ‌ர் இர‌ண்டு ஓவ‌ர் போட்டு நிறைய‌ ஓட்ட‌த்தை விட்டு கொடுத்தவ‌ர்..................மீண்டும் அவ‌னை இண்டையான் விளையாட்டிலும் விளையாட‌ விட‌ அவ‌னின் ப‌ந்துக்கு ஆர‌ம்ப‌ம் முத‌லே ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ள் அடிச்சு ஆட‌த் தொட‌ங்கிட்டின‌ம்................த‌மிழ‌க‌ வீர‌ர் இவ‌னை விட‌ திற‌மையா ப‌ந்து போட‌க் கூடிய‌வ‌ர் அந்த‌ பெடிய‌னை ஏல‌த்தில் எடுக்க‌ வில்லை

ஒரு கால‌த்தில் சென்னையின் தீவிர‌ பான்ஸ் இப்ப‌ சென்னைய‌ நினைச்சு அருவ‌ருக்கிறேன் முற்றிலும் வெறுக்கிறேன்...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெஸ்வால் அடித்த சதத்துடன் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிகூடிய இலக்கை நோக்கி வேகமாக ஆடி 3 விக்கெட்டுகளை  இழந்து 214 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  மும்பை இந்தியன்ஸ் அணி 05 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 58
2 ஏராளன் 54
3 தமிழ் சிறி 52
4 எப்போதும் தமிழன் 52
5 வாதவூரான் 50
6 சுவைப்பிரியன் 48
7 பிரபா 48
8 அஹஸ்தியன் 42
9 கிருபன் 42
10 பையன்26 40
11 நில்மினி 40
12 கல்யாணி 40
13 நுணாவிலான் 40
14 நீர்வேலியான் 40
15 ஈழப்பிரியன் 36
16 குமாரசாமி 36
17 நந்தன் 36
18 வாத்தியார் 34
19 நிலாமதி 34
20 புலவர் 32
21 முதல்வன் 32
22 கறுப்பி 30
23 கோஷான் சே 28
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை திங்கள் மே 01 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

43)    மே 01, திங்கள்  19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  - லக்னோ  

 LSG  எதிர்  RCB

 

13 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி  வெல்வதாகவும்  10 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
நில்மினி
பிரபா
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நீர்வேலியான்
கோஷான் சே

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

வாத்தியார்
பையன்26
நிலாமதி
புலவர்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
நந்தன்
நுணாவிலான்
முதல்வன்

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.