Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

@ஈழப்பிரியன் @குமாரசாமி 

 

Edited by பையன்26
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
LIVE
64th Match (N), Dharamsala, May 17, 2023, Indian Premier League
 
(10.1/20 ov) 94/0

Punjab Kings chose to field.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, Eppothum Thamizhan said:
LIVE
64th Match (N), Dharamsala, May 17, 2023, Indian Premier League
 
(10.1/20 ov) 94/0

Punjab Kings chose to field.

டெல்லி வெல்ல‌ போகுது போல் தெரிற‌து ந‌ண்பா....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

INNINGS BREAK

 

Delhi Capitals FlagDelhi Capitals   (20 ov) 213/2

Punjab Kings chose to field.

Current RR: 10.65
 • Last 5 ov (RR): 65/0 (13.00)
forecasterWin Probability:DC 88.46%  PBKS 11.54%
  • கருத்துக்கள உறவுகள்
Posted
RESULT
Delhi Capitals FlagDelhi Capitals   213/2
Punjab Kings FlagPunjab Kings    (19.6/20 ov, T:214) 198/8

Match Over

Current RR: 9.90
 • Last 5 ov (RR): 70/5 (14.00)
Capitals won by 15 runs
  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெல்லி அடிச்ச‌ அடியோட‌ தெரிந்து விட்ட‌து இண்டைக்கு முட்டை என்று.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைக்கு sunrisers hyderabad தோத்தா ஆர‌ம்ப‌ சுற்று போட்டியில் கட‌சி இட‌த்துக்கு  வ‌ரும்............என‌து க‌ணிப்பு க‌ட‌சி இட‌ம் sunrisers hyderabad..................வ‌ங்க‌ளூருக்கு நாளை முக்கிய‌மான‌ விளையாட்டு 

டூபில‌சி அணிய‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்தி வெல்ல‌ பாப்பார்....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 213 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

 

முடிவு:  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 78
2 ஏராளன் 74
3 எப்போதும் தமிழன் 72
4 வாதவூரான் 70
5 தமிழ் சிறி 68
6 கல்யாணி 68
7 சுவைப்பிரியன் 66
8 பிரபா 66
9 பையன்26 64
10 அஹஸ்தியன் 64
11 கிருபன் 62
12 நுணாவிலான் 62
13 நில்மினி 60
14 நீர்வேலியான் 60
15 முதல்வன் 58
16 ஈழப்பிரியன் 56
17 புலவர் 56
18 குமாரசாமி 54
19 வாத்தியார் 52
20 நிலாமதி 52
21 நந்தன் 52
22 கறுப்பி 48
23 கோஷான் சே 46
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை வியாழன் மே 18 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

65)    மே 18, வியாழன்  19:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்   - ஐதராபாத்    

SRH  எதிர்  RCB

 

08 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி  வெல்வதாகவும்  15 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஈழப்பிரியன்
கறுப்பி
புலவர்
நில்மினி
பிரபா
நந்தன்
கிருபன்
நீர்வேலியான்

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

வாத்தியார்
பையன்26
சுவி
தமிழ் சிறி
நிலாமதி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
ஏராளன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட.......டெல்லி செம அடி அடித்திருக்கிறார்கள், எனக்குத்தான் பார்க்க கிடைக்கேல்லை ........!   😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, suvy said:

அட.......டெல்லி செம அடி அடித்திருக்கிறார்கள், எனக்குத்தான் பார்க்க கிடைக்கேல்லை ........!   😢

என‌து ப‌ள்ளி தோழ‌ன் போன் ப‌ண்ணி இருந்தார் ந‌ண்ப‌ன் கூட‌ க‌தைச்ச‌தால் விளையாட்டு பார்க்க‌ முடியாம‌ போச்சு...............டெல்லி 200ர‌ன்ஸ்ச‌ தான்ட‌ ப‌ஞ்சாப் தோக்க‌ப் போகுது என்று தெரிந்து விட்ட‌து த‌லைவ‌ரே.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஸ் கார்த்திக்கை இன்று ந‌ட‌க்கும் விளையாட்டில் சேர்க்க‌ வில்லை................வ‌ங்க‌ளூர் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வ‌ங்க‌ளூர் அதிக‌ ர‌ன்ன‌ விட்டு கொடுக்கின‌ம்

உந்த‌ மைதான‌த்தில் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்சா எதிர் அணி வீர‌ர்க‌ள் அடிச்சு வெல்வ‌து சிர‌ம‌ம்................190இல‌க்கை சன்ரைசர்ஸ் ஐதராபாத் தொட்டா வ‌ங்க‌ளூரும் ஆர‌ம்ப‌ சுற்று போட்டியுட‌ன் வெளி ஏறும்.............................

Posted

 டுபிள்ஸியும் கோலியும் விளையாட்டை முடித்து விடுவார்கள் போலுள்ளது. 145 ஓட்டங்கள் விக்கட் இழப்பின்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, nunavilan said:

 டுபிள்ஸியும் கோலியும் விளையாட்டை முடித்து விடுவார்கள் போலுள்ளது. 145 ஓட்டங்கள் விக்கட் இழப்பின்றி.

கோலி அவுட் கிட்ட‌ த‌ட்ட‌ 

ப‌ந்துக்கு ஏற்ற‌ ர‌ன்ஸ் அடிக்க‌னும் 13ப‌ந்துக்கு 15ர‌ன்ஸ்.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹென்றிக் கிளாசெனின் அதிரடி சதத்துடன் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலியின் சதத்துடன்  2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது.

 

முடிவு:  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 80
2 ஏராளன் 76
3 எப்போதும் தமிழன் 74
4 வாதவூரான் 72
5 தமிழ் சிறி 70
6 கல்யாணி 70
7 சுவைப்பிரியன் 68
8 பையன்26 66
9 அஹஸ்தியன் 66
10 பிரபா 66
11 நுணாவிலான் 64
12 கிருபன் 62
13 நில்மினி 60
14 நீர்வேலியான் 60
15 முதல்வன் 60
16 ஈழப்பிரியன் 56
17 புலவர் 56
18 குமாரசாமி 56
19 வாத்தியார் 54
20 நிலாமதி 54
21 நந்தன் 52
22 கறுப்பி 48
23 கோஷான் சே 48
  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை வெள்ளி மே 19 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

66)    மே 19, வெள்ளி   19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலா    

PBKS எதிர்   RR

 

06 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி  வெல்வதாகவும்  17 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
கறுப்பி
அஹஸ்தியன்
நில்மினி
முதல்வன்
கோஷான் சே

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

வாத்தியார்
பையன்26
சுவி
தமிழ் சிறி
நிலாமதி
புலவர்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
பிரபா
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?spacer.png

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, கிருபன் said:

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹென்றிக் கிளாசெனின் அதிரடி சதத்துடன் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலியின் சதத்துடன்  2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது.

 

முடிவு:  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 80
2 ஏராளன் 76
3 எப்போதும் தமிழன் 74
4 வாதவூரான் 72
5 தமிழ் சிறி 70
6 கல்யாணி 70
7 சுவைப்பிரியன் 68
8 பையன்26 66
9 அஹஸ்தியன் 66
10 பிரபா 66
11 நுணாவிலான் 64
12 கிருபன் 62
13 நில்மினி 60
14 நீர்வேலியான் 60
15 முதல்வன் 60
16 ஈழப்பிரியன் 56
17 புலவர் 56
18 குமாரசாமி 56
19 வாத்தியார் 54
20 நிலாமதி 54
21 நந்தன் 52
22 கறுப்பி 48
23 கோஷான் சே 48

 

@குமாரசாமி @ஈழப்பிரியன் இடையில் நடைபெறும் போட்டி பலமாக உள்ளது. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

@குமாரசாமி @ஈழப்பிரியன் இடையில் நடைபெறும் போட்டி பலமாக உள்ளது. 

இருவருக்கும் ஒரே எண்ஒம் தான்.

போட்டி சிறப்பாக நடக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
INNINGS BREAK
66th Match (N), Dharamsala, May 19, 2023, Indian Premier League
Punjab Kings FlagPunjab Kings   (20 ov) 187/5

Royals chose to field.

Current RR: 9.35
 • Last 5 ov (RR): 70/0 (14.00)
forecasterWin Probability:PBKS 66.70%  RR 33.30%
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ப‌ட்ல‌ரின் விளையாட்டை பார்க்க‌ விச‌ராய் இருக்கு................இண்டைக்கும் 0 இத‌ற்கு முத‌ல் ம‌ச்சிலும் 0................ப‌ட்ல‌ர் ப‌ந்தை எதிர் கொள்ளும் போது ப‌ட்ல‌ரின் கை ந‌டுங்குது ஏன் இந்த ப‌த‌ட்ட‌ம்.....................




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.