Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இண்டைக்கு இர‌ண்டு முட்டை கிடைச்சு இருக்கு😁😁😁😁😁😁😁😁😁....................

இப்ப முட்டடை நல்ல விலை போகுது.இவங்கடை 5 பவுன்ஸை விட இது மேல்.😃

  • Replies 1.8k
  • Views 111.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இன்றைய இரு ஆட்டங்களின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 தமிழ் சிறி 6
2 அஹஸ்தியன் 6
3 பிரபா 6
4 எப்போதும் தமிழன் 6
5 சுவி 4
6 சுவைப்பிரியன் 4
7 நில்மினி 4
8 நந்தன் 4
9 ஏராளன் 4
10 கிருபன் 4
11 நீர்வேலியான் 4
12 வாத்தியார் 2
13 ஈழப்பிரியன் 2
14 பையன்26 2
15 கறுப்பி 2
16 நிலாமதி 2
17 குமாரசாமி 2
18 வாதவூரான் 2
19 கல்யாணி 2
20 நுணாவிலான் 2
21 புலவர் 0
22 முதல்வன் 0
23 கோஷான் சே 0

ஸ்கோர் போர்ட் பார்த்தது மகிழ்ச்சி. எவ்வளவு காலத்துக்குத்தான் சுவை ஐயா எல்லோரையும் தலைமேல் வைத்து தாங்கிப்பிடிப்பார். இனி புதியவர்கள் சுமையை தாங்கட்டும்.. 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பக்கம் ஆட்களையும் காணவில்லை. ஆரவாரத்தையும் காணவில்லை!

சியர்ஸ் கேர்ள்ஸை இறக்கினால்தான் வருவார்களோ!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தொடர்ந்து 3 முட்டைகள் ! தமிழ்சிறி ரொப் கியரில் போய்க் கொண்டிருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புலவர் said:

எனக்கு தொடர்ந்து 3 முட்டைகள் ! தமிழ்சிறி ரொப் கியரில் போய்க் கொண்டிருக்கிறார்.

70 போட்டிகள் இருக்கின்றன! எல்லாம் தலைகீழாக மாறும்!

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

இந்தப் பக்கம் ஆட்களையும் காணவில்லை. ஆரவாரத்தையும் காணவில்லை!

சியர்ஸ் கேர்ள்ஸை இறக்கினால்தான் வருவார்களோ!

spacer.png

நீங்கள் ஒரு சிறந்த வியாபாரி ........இன்னும் எதிர்பார்க்கிறோம் ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

இந்தப் பக்கம் ஆட்களையும் காணவில்லை. ஆரவாரத்தையும் காணவில்லை!

சியர்ஸ் கேர்ள்ஸை இறக்கினால்தான் வருவார்களோ!

spacer.png

எல்லாரும் முக்கியமான ஒரு நாட்டில் நிக்கினம்.வருவினம் ஆனால் வரமாட்டினம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

எல்லாரும் முக்கியமான ஒரு நாட்டில் நிக்கினம்.வருவினம் ஆனால் வரமாட்டினம்.😂

எங்க கைலாசாதானே.......மிச்ச விளையாட்டை அங்கு மாற்றிவிட்டால் போச்சு ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'எங்க Match பார்க்காம 11 மணி வரை என்னடா உனக்கு தூக்கம் គ S (RAEEOD MEMES GoogleP Υουν 2023 IPL fans'

May be an image of 5 people and text that says 'II KUSAL MENDIS IN NZ ODI SERIES 1ST ODI 00 16 Balls 3RD ODI 00 5 Balls AMAS fairplay news SRI LANI இந்தியாவில இருந்து வந்த முட்டைய விட நீ எடுத்த முட்டைதான்டா அதிகம்'

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் காவ் செஞ்ச‌ரி அடிச்சார் த‌மிழ் சிறி அண்ணா

நியுசிலாந் அக்குலாந் மைதான‌ம் சின்ன‌ மைதான‌ம்.............20ஓவ‌ர் ச‌ம‌ நிலையில் முடிவ‌து 50விளையாட்டில் இருக்கா அல்ல‌து இர‌ண்டு த‌ட‌வை...........இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டும் ச‌ம‌ நிலையில் முடிந்து சூப்ப‌ர் ஓவ‌ரில் இல‌ங்கை வெற்றி........................

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பையன்26 said:

தகவலுக்கு நன்றி பையன்.
நான்... இது வரை, ஒரு விளையாட்டையும் பார்க்கவில்லை.
இனி பார்க்கின்ற ஐடியாவும் இல்லலை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்த‌ ராஜ‌ஸ்தான் சிம்பில‌ வெல்ல‌ போகுது...........................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பையன்26 said:

சன்ரைசர்ஸ் ஐதராபாத்த‌ ராஜ‌ஸ்தான் சிம்பில‌ வெல்ல‌ போகுது...........................

👇 அப்ப இவர்ளுக்கு, இரண்டு புள்ளி கிடைக்கப் போகுது. 👇

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஈழப்பிரியன்
பையன்26
சுவி
தமிழ் சிறி
சுவைப்பிரியன்
குமாரசாமி
நில்மினி
கல்யாணி
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

👇 அப்ப இவர்ளுக்கு, இரண்டு புள்ளி கிடைக்கப் போகுது. 👇

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஈழப்பிரியன்
பையன்26
சுவி
தமிழ் சிறி
சுவைப்பிரியன்
குமாரசாமி
நில்மினி
கல்யாணி
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
முதல்வன்

யா யா யா ஓம் ஓம் ஓம் யேஸ் யேஸ் யேஸ்...............................

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பையன்26 said:

யா யா யா ஓம் ஓம் ஓம் யேஸ் யேஸ் யேஸ்...............................

👇 அப்படி என்றால் மற்றவர்களுக்கு, முட்டை  கிடைக்கப் போகுது. 👇 😂

animiertes-ei-bild-0029.gifanimiertes-ei-bild-0010.gif  animiertes-ei-bild-0043.gif

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சும்மா... பகிடிக்கு, யாரும் சீரியஸாக எடுக்காதீர்கள். 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

👇 அப்படி என்றால் மற்றவர்களுக்கு, முட்டை  கிடைக்கப் போகுது. 👇 😂

animiertes-ei-bild-0029.gifanimiertes-ei-bild-0010.gif  animiertes-ei-bild-0043.gif

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

சும்மா... பகிடிக்கு, யாரும் சீரியஸாக எடுக்காதீர்கள். 🙂

முட்டை கிடைக்க‌ போகுது இல்லை முட்டை என்று முன்ன‌னி விக்கேட் போன‌ போதே தெரிந்து விட்ட‌து லொல்.....................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இந்தப் பக்கம் ஆட்களையும் காணவில்லை. ஆரவாரத்தையும் காணவில்லை!

LA Moving 

இல் ரொம்பவும் பிசி.

அறைக்கு இன்ரநெட்டும் இனித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இந்தப் பக்கம் ஆட்களையும் காணவில்லை. ஆரவாரத்தையும் காணவில்லை!

சியர்ஸ் கேர்ள்ஸை இறக்கினால்தான் வருவார்களோ!

spacer.png

இதனை நான் மென்மையாக கண்டிக்கிறேன்! நம்ம உறவுகள் இதுக்கெல்லாம் சலனப்படமாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  5 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களுடன் சுருண்டது.

முடிவு:  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 72 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புலவர் said:

எனக்கு தொடர்ந்து 3 முட்டைகள் ! தமிழ்சிறி ரொப் கியரில் போய்க் கொண்டிருக்கிறார்.

இன்னும் ப‌ல‌ போட்டிக‌ள் இருக்கு

போட்டி 5மாத‌ க‌ட‌சியில் தான் முடியும் இர‌ண்டு மாத‌ம் இருக்கு அமைச்ச‌ரே க‌வ‌லை வேண்டாம்......................

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புலவர் said:

எனக்கு தொடர்ந்து 3 முட்டைகள் ! தமிழ்சிறி ரொப் கியரில் போய்க் கொண்டிருக்கிறார்.

ஏப்ரல் 1 என்றாலே கியரை போட்டிடுவவார்!

  • கருத்துக்கள உறவுகள்

என‌து கிரிக்கேட் வ‌ழி காட்டியான‌ @குமாரசாமி தாத்தாவும் நானும் இன்று ந‌ட‌ந்த‌ இர‌ண்டு போட்டியிலும் ச‌ரியா க‌ணித்து 4புள்ளியை பெற்று விட்டோம்

எல்லா புக‌ழும் குசா தாத்தாவுக்கே🤣😁😂.......................

  • கருத்துக்கள உறவுகள்

@Eppothum Thamizhan ந‌ண்பா உன‌து க‌ணிப்பு சூப்ப‌ர் ஜ‌பிஎல் தொட‌ங்க‌ முத‌ல் அதிக‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ள் ந‌ட‌ந்த‌துது KKR வீர‌ர் ஜ‌ய‌ர் நான் யாழ்க‌ள‌ போட்டி கேள்விக்கான‌ ப‌திவை ப‌திஞ்சாப் பிற‌க்கு ஜ‌ய‌ர் காய‌ம்.............ஜ‌பிஎல்ல‌ இருந்து வில‌க‌ல்.................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி  7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 16.2 ஓவர்களில் 172 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌பிஎல் முத‌ல் போட்டியில் மும்பாய் தோல்வி அடைவ‌து வ‌ழ‌க்க‌ம்................க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் முத‌ல் விளையாட்டில் தோத்து கோப்பைய‌ வெல்லும் அணியா மும்பாய் இருந்த‌து...............இந்த‌ ஜ‌பிஎல்ல‌ மும்பாய் கோப்பை தூக்க‌ அற‌வே சான்ஸ் இல்லை..............ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் மும்பாயிடம் இல்லை.............வும்ரா இக்க‌ட்டான‌ க‌ட்ட‌த்தில் முப்பாய்க்கு கை கொடுத்த‌வ‌ர்............வும்ரா இல்லாத‌தும் மும்பாய்க்கு சிறு பின்ன‌டைவு😏................................................ 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.