Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டாம் இடத்தில் சுவி அண்ணா! என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, suvy said:

பையா நான் ஒவ்வொரு வருடமும் yuppy t .v யில்தான் பார்ப்பது காசு காட்டித்தான் . இந்தமுறை அவர்கள் போடவில்லை அதனால் ஒரு விளையாட்டும் பார்க்கவில்லை. வேறு லிங்க் இருந்தால் இதில் போட்டு விடுங்கள். அதுதான் கொஞ்சம் சலிப்பு.....இதிலும் ஒரு நிம்மதி என்னவென்றால் நான் மாட்ச் பார்த்தால் யாழில் நான் பதிந்த அணி தோற்கும். பார்க்காவிட்டால் வெல்லும். மேலே போர்டடைப் பார்க்கவும்.......!  😂

2 hours ago, ஏராளன் said:

இரண்டாம் இடத்தில் சுவி அண்ணா! என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!

மேலே இருப்பதுதான் காரணம்......வேறு மர்மம் இல்லை.......!   😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இண்டைக்கும் என‌க்கு ஆப்பு.............

விளையாட்டில் இதெல்லாம் ச‌க‌ஜ‌ம‌ப்பா😂😁🤣...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணி  8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைக் எடுத்தது. பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 எப்போதும் தமிழன் 14
2 சுவி 12
3 தமிழ் சிறி 12
4 அஹஸ்தியன் 12
5 சுவைப்பிரியன் 10
6 நில்மினி 10
7 பிரபா 10
8 நந்தன் 10
9 ஏராளன் 10
10 கிருபன் 10
11 நீர்வேலியான் 10
12 வாத்தியார் 8
13 நிலாமதி 8
14 குமாரசாமி 8
15 கல்யாணி 8
16 நுணாவிலான் 8
17 ஈழப்பிரியன் 6
18 பையன்26 6
19 கறுப்பி 6
20 வாதவூரான் 6
21 முதல்வன் 6
22 புலவர் 2
23 கோஷான் சே 2

@பையன்26 ஐ தேடிப் பார்த்தேன். அமெரிக்கன் @ஈழப்பிரியன் ஐயாவுடன் எங்கேயோ போயிருக்கின்றார்!

  • Like 4
  • Thanks 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை புதன் ஏப்ரல் 05 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

spacer.png

8 )  ஏப்ரல் 05, புதன்    19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்     - குவஹாத்தி    

RR  எதிர் PBKS

18 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  வெல்வதாகவும்   05 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கிருபன்
முதல்வன்
கோஷான் சே

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, கிருபன் said:

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணி  8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைக் எடுத்தது. பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 எப்போதும் தமிழன் 14
2 சுவி 12
3 தமிழ் சிறி 12
4 அஹஸ்தியன் 12
5 சுவைப்பிரியன் 10
6 நில்மினி 10
7 பிரபா 10
8 நந்தன் 10
9 ஏராளன் 10
10 கிருபன் 10
11 நீர்வேலியான் 10
12 வாத்தியார் 8
13 நிலாமதி 8
14 குமாரசாமி 8
15 கல்யாணி 8
16 நுணாவிலான் 8
17 ஈழப்பிரியன் 6
18 பையன்26 6
19 கறுப்பி 6
20 வாதவூரான் 6
21 முதல்வன் 6
22 புலவர் 2
23 கோஷான் சே 2

@பையன்26 ஐ தேடிப் பார்த்தேன். அமெரிக்கன் @ஈழப்பிரியன் ஐயாவுடன் எங்கேயோ போயிருக்கின்றார்!

ந‌ண்ப‌ன் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் த‌லைவ‌ர் சுவி அண்ணா இர‌ண்டு பேரும் ந‌ல்ல‌ புள்ளியோட‌ நிக்கிறீங்க‌ள்🙏🙏🙏............... 

நானும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் ப‌துங்குவ‌து விளையாட்டு ந‌டு ப‌வுதியில் பாய‌...............இப்போதைக்கு எங்க‌ளுக்கு இந்த‌ 6புள்ளியே பெரிசு என்ன‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை❤️🙏......................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையா நிஜமாகவே ஒரு உண்மையை சொன்னால் நீங்கள் எல்லோரும் நம்பவேனும்.......!

நான் அத இத அமத்தி ஒருமாதிரி webcric லிங்கைப் பிடிச்சிட்டன். அப்ப பார்த்தால் டெல்லி விளையாடி 162 ஓட்ட்ங்கள் எடுத்திருந்தது. சரி  163 ஓட்டங்கள் ஈஸியா குஜராத் அடிச்சிடும் என்று பார்க்க ஆரம்பித்தேன். முதல் இரண்டு ஓவரில் ஆறும் நாலுமாய் அடித்தாங்கள்.....எனக்கு ஒரே சந்தோசம். பிறகு பார்த்தால் அடுத்தடுத்து இரண்டு விக்கட்டுகள் போச்சுது. உடனே டி.வியை அணைச்சுட்டு அந்தப் பக்கமே நான் வரேல்ல ......இப்ப வந்து பார்த்தால் குஜராத் அமோகமான வெற்றி......எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை........!   😂

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, suvy said:

ம‌கிழ்ச்சி த‌லைவ‌ரே

அந்த‌ லிங்கில் விள‌ம்ப‌ர‌ம் பெரிசா வ‌ராது விளையாட்டை வ‌டிவாய் பார்த்து ர‌சிக்க‌லாம்

டெல்லி அணியின் அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் ர‌ன் பெரிதா எடுக்காம‌ அவுட் ஆகிட்டின‌ம்

162 பெரிய‌ ஸ்கோர் இல்லை த‌லைவ‌ரே.............டேவிட் மில்ல‌ரின் அதிர‌டியும் த‌மிழ‌க‌ வீர‌ரின் நிதான‌மான‌ விளையாட்டு வெற்றிக்கு வ‌ழி வ‌குத்த‌து....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

@பையன்26 ஐ தேடிப் பார்த்தேன். அமெரிக்கன் @ஈழப்பிரியன் ஐயாவுடன் எங்கேயோ போயிருக்கின்றார்

றோலகோஸ்ரரில இருக்கிறம்.

மேல போகும் போது தெரியும்.

3 hours ago, பையன்26 said:

நானும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் ப‌துங்குவ‌து விளையாட்டு ந‌டு ப‌வுதியில் பாய‌...............இப்போதைக்கு எங்க‌ளுக்கு இந்த‌ 6புள்ளியே பெரிசு என்ன‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை❤️🙏..

நமக்கும் கீழே உள்ளவர் 5 பேர்

நினைத்து பார்த்து நிம்மதி நாடு.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னிக்கோணும். கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது. எனக்கு சிமோல் மாலைக்கண் பிரச்சனை . அதாலை லிஸ்ரிலை எனக்கு கீழை ஆரார் நிக்கினம் எண்டு பார்த்து சொல்லுறியளே? :cool:

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, கிருபன் said:

ஞ்சாப் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கிருபன்
முதல்வன்
கோஷான் சே

நாளைக்கு பஞ்சாப் கிங்ஸ் வென்றால் சுவி முதலமைச்சர்.

பல நாள் கனவு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும். கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது. எனக்கு சிமோல் மாலைக்கண் பிரச்சனை . அதாலை லிஸ்ரிலை எனக்கு கீழை ஆரார் நிக்கினம் எண்டு பார்த்து சொல்லுறியளே? :cool:

வயது போனவைக்கென்று திரி இருக்குது.அதுக்குள்ள போய் மேயிறத்தக்கு இதுக்குள்ள என்ன நடக்குது?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, ஈழப்பிரியன் said:

வயது போனவைக்கென்று திரி இருக்குது.அதுக்குள்ள போய் மேயிறத்தக்கு இதுக்குள்ள என்ன நடக்குது?

ஐயாயின்ரை கடுப்ப பாக்க தொங்கல்லை நிக்கிறியள் போல கிடக்கு...:cool:

Goundamani & Senthil hit tamil comedy || goundamani, ilavarasi, hema super  hit tamil comedy scenes - YouTube

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கிருபன் said:

இன்றைய போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

எனக்கு வழமைபோல குருட்டு லக் நல்லா வேலை செய்யுது.

2 hours ago, ஈழப்பிரியன் said:

நமக்கும் கீழே உள்ளவர் 5 பேர்

நினைத்து பார்த்து நிம்மதி நாடு.

கீழ இருக்கிற ஆக்கள் எல்லாம் உங்களுக்கு கீழேயும் ஆக்கள் இருக்கினம் என்று சந்தோஷமாக இருங்கோ.

58 minutes ago, ஈழப்பிரியன் said:

வயது போனவைக்கென்று திரி இருக்குது.அதுக்குள்ள போய் மேயிறத்தக்கு இதுக்குள்ள என்ன நடக்குது?

சரியான பகிடி. எண்டாலும் மாலைக்கண் தானே? கு சா அண்ணாவுக்கு விடிஞ்சதும் ஒருத்தரின் உதவியும் இல்லாமல் வாசித்து விடுவார்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nilmini said:

எனக்கு வழமைபோல குருட்டு லக் நல்லா வேலை செய்யுது.

ஓஓஓ நீங்களுமா?

இப்ப தானே தொடக்கம்.

1 hour ago, nilmini said:

கீழ இருக்கிற ஆக்கள் எல்லாம் உங்களுக்கு கீழேயும் ஆக்கள் இருக்கினம் என்று சந்தோஷமாக இருங்கோ.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, nilmini said:

எனக்கு வழமைபோல குருட்டு லக் நல்லா வேலை செய்யுது.

கீழ இருக்கிற ஆக்கள் எல்லாம் உங்களுக்கு கீழேயும் ஆக்கள் இருக்கினம் என்று சந்தோஷமாக இருங்கோ.

சரியான பகிடி. எண்டாலும் மாலைக்கண் தானே? கு சா அண்ணாவுக்கு விடிஞ்சதும் ஒருத்தரின் உதவியும் இல்லாமல் வாசித்து விடுவார்.

அக்கா இப்ப நான் தொட்டு என‌க்கு மேல‌ கீழ‌ நிப்ப‌வ‌ர்க‌ள் இன்னும் 7கிழ‌மை க‌ழித்து பாருங்கோ புள்ளி ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் நிப்பின‌ம்  என்று

இப்ப‌ தானே விளையாட்டு தொட‌ங்கி இருக்கு..................

கோப்பை தூக்கும் அணி . அதிக‌ விக்கேட் எடுக்கும் வீர‌ர் . அதிக‌ ர‌ன்ஸ் அடிக்கும் வீர‌ர் என்று

புள்ளி ப‌ட்டிய‌ல் பெரிது

ஆர‌ம்ப‌ போட்டியில் இழ‌ந்த‌ புள்ளிய‌ ம‌ற்ற‌ கேள்விக‌ள் ச‌ரி செய்யும்😁😁😁😁😁.................... 

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஈழப்பிரியன் said:

நாளைக்கு பஞ்சாப் கிங்ஸ் வென்றால் சுவி முதலமைச்சர்.

பல நாள் கனவு.

தமிழனுக்கு எப்போதும்   தமிழன் தான் தடை........!  😂

25 sit ups ear holding punishment on Make a GIF

இண்டைக்கு அடிச்சு டி.விக்கு முன்னால் இருத்தினாலும் மாட்ச் பாக்கிறேல ........!  😁

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, nilmini said:

எனக்கு வழமைபோல குருட்டு லக் நல்லா வேலை செய்யுது.

நில்மினி, கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லக் கூடாது. 😂
கிரிக்கெட் என்றால், எனக்கு உசிர். எல்லா விளையாட்டையும் தவறாமல் பார்ப்பேன் என்று அவிச்சு இறக்க வேணும். 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, தமிழ் சிறி said:

நில்மினி, கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லக் கூடாது. 😂
கிரிக்கெட் என்றால், எனக்கு உசிர். எல்லா விளையாட்டையும் தவறாமல் பார்ப்பேன் என்று அவிச்சு இறக்க வேணும். 🤣

குசா தாத்தாவு த‌மிழ் சிறி அண்ணா 

இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் தான் கிரிக்கேட் விம‌ர்ச‌க‌ர்க‌ள்...........................எந்த‌ அணி தோக்குதோ தோத்த‌துக்கான‌ கார‌ண‌த்தை சொல்ல‌க் கூடிய‌வை.........................இவ‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது நான் ட‌ம்மி பீஸ்சு லொல்.......................................

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, பையன்26 said:

குசா தாத்தாவு த‌மிழ் சிறி அண்ணா 

இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் தான் கிரிக்கேட் விம‌ர்ச‌க‌ர்க‌ள்...........................எந்த‌ அணி தோக்குதோ தோத்த‌துக்கான‌ கார‌ண‌த்தை சொல்ல‌க் கூடிய‌வை.........................இவ‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது நான் ட‌ம்மி பீஸ்சு லொல்.......................................

இதென்ன கோதாரி....புது புரளியாய் கிடக்கு :rolling_on_the_floor_laughing:

Vadivelu Shocked GIF - Vadivelu Shocked Tamil - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரி....புது புரளியாய் கிடக்கு :rolling_on_the_floor_laughing:

Vadivelu Shocked GIF - Vadivelu Shocked Tamil - Discover & Share GIFs

சும்மா ப‌ன்னுக்கு எழுதினேன் தாத்தா🤣😁😂.................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

குசா தாத்தாவு த‌மிழ் சிறி அண்ணா 

இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் தான் கிரிக்கேட் விம‌ர்ச‌க‌ர்க‌ள்...........................எந்த‌ அணி தோக்குதோ தோத்த‌துக்கான‌ கார‌ண‌த்தை சொல்ல‌க் கூடிய‌வை.........................இவ‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது நான் ட‌ம்மி பீஸ்சு லொல்.......................................

பையா,   நான் ஶ்ரீலங்காவிலேயே… பள்ளிக்கூட கிரிக்கெட் மச்சுக்கு நேர்முக வர்ணனனை செய்தனான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, தமிழ் சிறி said:

பையா,   நான் ஶ்ரீலங்காவிலேயே… பள்ளிக்கூட கிரிக்கெட் மச்சுக்கு நேர்முக வர்ணனனை செய்தனான். 🤣

ஓம்  அந்த வர்ணனையை நானும் கேட்டனான்!!!😉

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ஏராளன் said:

ஓம்  அந்த வர்ணனையை நானும் கேட்டனான்!!!😉

பார்த்தீர்களா… பையன்.
ஏராளன் இன்னும் அந்தக் குரலை மறக்கவில்லை. 🤣

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.