Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@வாத்தியார் ஐயாவினதும், @ஈழப்பிரியன் ஐயாவினதும் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வெற்றிபெற வாழ்த்துக்கள்!

 

போட்டியில் பங்குபற்ற விரும்புவர்கள் கூகிள் ஷீற்றைப் பயன்படுத்தி பதில்களைத் தந்தால் தரவேற்ற இலகு. இல்லாவிடில் அதிக நேரம் எடுக்கும்!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்க‌ள‌ போட்டிக‌ளில் முத‌ல் ஆளாக‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை தான் க‌ள‌த்தில் குதிக்கிற‌வ‌ர்.............இந்த‌ முறை வாத்தியார் முத‌லாவ‌து.................கால்ப‌ந்தில் போன‌ மான‌த்தை ஜ‌பிஎல்ல‌ எடுத்தே ஆக‌னும் என்ர‌ நிலைக்கு நானும் என்னை ந‌ம்பி இருக்கும் ஒரு ஜீவ‌னும் முடிவு ப‌ண்ணிட்டோம்.....................😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

நீங்க‌ள் அனைவ‌ரும் வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்🙏🙏🙏

எல்லோரும் ஆசைக்கு சொல்லுங்கோ.

ஆனால் வெற்றி பெறுவது என்னமோ ஈழப்பிரியன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, பையன்26 said:

43) மே 01, திங்கள் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ LSG vs RCB

@பையன்26, 43) கேள்விக்கு பதில் தரவில்லை. ஒரு அணியைத் தெரிவு செய்யுங்கள் 😳

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, கிருபன் said:

@பையன்26, 43) கேள்விக்கு பதில் தரவில்லை. ஒரு அணியைத் தெரிவு செய்யுங்கள் 😳

ச‌ரி செய்யிறேன்
தெரிய‌ப் ப‌டுத்தியமைக்கு நன்றி..............

15 minutes ago, கிருபன் said:

@பையன்26, 43) கேள்விக்கு பதில் தரவில்லை. ஒரு அணியைத் தெரிவு செய்யுங்கள் 😳

ச‌ரி செய்து விட்டேன்😁..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, suvy said:

72)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #1 - ? (4 புள்ளிகள்)..............CSK.
    #2 - ? (3 புள்ளிகள்)..............RR.
    #3 - ? (2 புள்ளிகள்).............LSG.
    #4 - ? (1 புள்ளி)....................GT.

 


75)    Date Day 19:30 Stadium  Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team

CSK.


76)    Date Day 19:30  Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator

GT.

 

77)   "Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2

LSG.

 

@suvy ஐயா, 72) இல் உள்ள பதில்களுடன் 75), 76), 77) விடைகள் ஒத்துப் போகவில்லை. மாற்றவேண்டுமென்றால் சொல்லுங்கள். அப்படியே விட்டாலும் காரியமில்லை! அதிர்ஷ்டம் சில நேரம் அடிக்கலாம்! புள்ளிகள் அள்ளுப்படலாம்🤪

8 minutes ago, பையன்26 said:

ச‌ரி செய்யிறேன்
தெரிய‌ப் ப‌டுத்தியமைக்கு நன்றி..............

ச‌ரி செய்து விட்டேன்😁..................

43) க்கான பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

@பையன்26 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, கிருபன் said:

@வாத்தியார் ஐயாவினதும், @ஈழப்பிரியன் ஐயாவினதும் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வெற்றிபெற வாழ்த்துக்கள்!

 

போட்டியில் பங்குபற்ற விரும்புவர்கள் கூகிள் ஷீற்றைப் பயன்படுத்தி பதில்களைத் தந்தால் தரவேற்ற இலகு. இல்லாவிடில் அதிக நேரம் எடுக்கும்!

 

போட்டி தொட‌ங்க‌ இன்னும் மூன்று கிழ‌மை இருக்கு தானே , நேர‌ம் இருக்கும் போது மெது மெதுவாய் உற‌வுக‌ளின் கேள்விக‌ளை ச‌ரி பிழை பார்த்து விட‌லாம்...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, கிருபன் said:

@suvy ஐயா, 72) இல் உள்ள பதில்களுடன் 75), 76), 77) விடைகள் ஒத்துப் போகவில்லை. மாற்றவேண்டுமென்றால் சொல்லுங்கள். அப்படியே விட்டாலும் காரியமில்லை! அதிர்ஷ்டம் சில நேரம் அடிக்கலாம்! புள்ளிகள் அள்ளுப்படலாம்🤪

 

அப்படியே விடலாம் என்றால் இருக்கட்டும், மாற்ற வேண்டும் என்றால் எப்படி என்று அறியத்  தரவும்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, suvy said:

அப்படியே விடலாம் என்றால் இருக்கட்டும், மாற்ற வேண்டும் என்றால் எப்படி என்று அறியத்  தரவும்.....!  😁

அப்படியே விடுகின்றேன்.😃

1 hour ago, பையன்26 said:

நேர‌ம் இருக்கும் போது மெது மெதுவாய் உற‌வுக‌ளின் கேள்விக‌ளை ச‌ரி பிழை பார்த்து விட‌லாம்..................

இந்த நேரம்தான் கிடையாது! கொம்பனிக் கணக்கில் எல்லாம் செய்யமுடியாது.. ரொம்ப சோலிகள் இருக்கு!!

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, கிருபன் said:

அப்படியே விடுகின்றேன்.😃

இந்த நேரம்தான் கிடையாது! கொம்பனிக் கணக்கில் எல்லாம் செய்யமுடியாது.. ரொம்ப சோலிகள் இருக்கு!!

 

நன்றி கிருபன்.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@கறுப்பி மற்றும் @தமிழ் சிறி ஐயாவின் பதில்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு சில பதில்கள் சரியாக அமையாவிட்டாலும் அதிர்ஷ்டம் அடிக்கலாம் என்பதால் மாற்றவேண்டியதில்லை என்று நினைக்கின்றேன்.

 

இதுவரை போட்டியில் கலந்து கொண்டவர்கள்:

1 வாத்தியார்
2 ஈழப்பிரியன்
3 பையன்26
4 சுவி
5 கறுப்பி
6 தமிழ் சிறி

அனைவருக்கும் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் கூகிள் ஷீற் மூலம் பதில்களைத் தயார் செய்து பிரதியிடுங்கள். உபகாரமாக இருக்கும்!

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1ZLg6s-2fSk8xlwhslcuWlYKoH3wz54E14DumB__2zjY/edit?usp=sharing

 

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

அப்படியே விடலாம் என்றால் இருக்கட்டும், மாற்ற வேண்டும் என்றால் எப்படி என்று அறியத்  தரவும்.

சுவி 

கேள்வி 75 3ம் 4ம் அணிகள் தான் விளையாடும்.

அதாவது LSG & GT

ஆனபடியால் CSK வராது.

கேள்வி 75 இன் விடையில் இருந்து தான் அடுத்த கேள்விகளுக்கு விடை எடுக்கலாம்.

2 minutes ago, கிருபன் said:

@கறுப்பி மற்றும் @தமிழ் சிறி ஐயாவின் பதில்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு சில பதில்கள் சரியாக அமையாவிட்டாலும் அதிர்ஷ்டம் அடிக்கலாம் என்பதால் மாற்றவேண்டியதில்லை என்று நினைக்கின்றேன்.

 

இதுவரை போட்டியில் கலந்து கொண்டவர்கள்:

 

1 வாத்தியார்
2 ஈழப்பிரியன்
3 பையன்26
4 சுவி
5 கறுப்பி
6 தமிழ் சிறி

அனைவருக்கும் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் கூகிள் ஷீற் மூலம் பதில்களைத் தயார் செய்து பிரதியிடுங்கள். உபகாரமாக இருக்கும்!

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1ZLg6s-2fSk8xlwhslcuWlYKoH3wz54E14DumB__2zjY/edit?usp=sharing

 

 

போட்டி தொடங்கிய பின்பு எங்க நிற்கிறோமோ தெரியாது.

ஆனால் போட்டி தொடங்கும் வரை 2 வது தான்.எவராலும் அசைக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

சுவி 

கேள்வி 75 3ம் 4ம் அணிகள் தான் விளையாடும்.

அதாவது LSG & GT

ஆனபடியால் CSK வராது.

கேள்வி 75 இன் விடையில் இருந்து தான் அடுத்த கேள்விகளுக்கு விடை எடுக்கலாம்.

போட்டி தொடங்கிய பின்பு எங்க நிற்கிறோமோ தெரியாது.

ஆனால் போட்டி தொடங்கும் வரை 2 வது தான்.எவராலும் அசைக்க முடியாது.

நன்றி பிரியன்.......!

கிருபன் 75 ம் கேள்விக்கு முடிந்தால் LSG என்று மாற்றி விடவும்.........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Questions

1)மார்ச் 31, வெள்ளி 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - அஹமதாபாத்GTCSK      CSK

ஏப்ரல் 01, சனி 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மொஹாலிPBKS KKR     KKR

3)ஏப்ரல் 01, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோLSG DC    LSG

4)ஏப்ரல் 02, ஞாயிறு 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத்SRH RR SRH

5)ஏப்ரல் 02, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூருRCBMIRCB

6)ஏப்ரல் 03, திங்கள் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னைCSKLSGCSK

7)ஏப்ரல் 04, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லிDCGTGT

8.ஏப்ரல் 05, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - குவஹாத்திRRPBKSRR

9)ஏப்ரல் 06, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தாKKRRCBRCB

10)ஏப்ரல் 07, வெள்ளி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோLSGSRHSRH

11)ஏப்ரல் 08, சனி 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குவஹாத்திRRDCRR

12)ஏப்ரல் 08, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பைMICSKCSK

13)ஏப்ரல் 09, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்GTKKRGT

14)ஏப்ரல் 09, ஞாயிறு 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத்SRHPBKSPBKS

15)ஏப்ரல் 10, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பெங்களூருRCBLSGRCB

16)ஏப்ரல் 11, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லிDCMIMI

17)ஏப்ரல் 12, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னைCSKRRCSK

18)ஏப்ரல் 13, வியாழன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மொஹாலிPBKSGTPBKS

19)ஏப்ரல் 14, வெள்ளி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தாKKRSRHSRH

20)ஏப்ரல் 15, சனி 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூருRCBDC  RCB

21)ஏப்ரல் 15, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோLSGPBKS   PBKS

22)ஏப்ரல் 16, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பைMIKKR   KKR

23)ஏப்ரல் 16, ஞாயிறு 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - அஹமதாபாத்GTRR  RR

24)ஏப்ரல் 17, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூருRCBCSK  CSK

25)ஏப்ரல் 18, செவ்வாய் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத்SRHMI   SRH

26)ஏப்ரல் 19, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜெய்பூர்RRLSG   RR

27)ஏப்ரல் 20, வியாழன் 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மொஹாலிPBKSRCB   RCB

28)ஏப்ரல் 20, வியாழன் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லிDCKKR  KKR

29)ஏப்ரல் 21, வெள்ளி 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னைCSKSRH  CSK

30)ஏப்ரல் 22, சனி 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோLSGGTLSG

31)ஏப்ரல் 22, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - மும்பைMIPBKS  MI

32)ஏப்ரல் 23, ஞாயிறு 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூருRCBRR  RR

33)ஏப்ரல் 23, ஞாயிறு 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தாKKRCSK  KKR

34)ஏப்ரல் 24, திங்கள் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஐதராபாத்SRHDC  SRH

35)ஏப்ரல் 25, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - அஹமதாபாத்GTMI  MI

36)ஏப்ரல் 26, புதன் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூருRCBKKR  KKR

37)ஏப்ரல் 27, வியாழன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர்RRCSK   RR

38)ஏப்ரல் 28, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மொஹாலிPBKSLSG   PBKS

39)ஏப்ரல் 29, சனி 15:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தாKKRGT   KKR

40)ஏப்ரல் 29, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லிDCSRH   DC

41)ஏப்ரல் 30, ஞாயிறு 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - சென்னைCSKPBKS  CSK

42)ஏப்ரல் 30, ஞாயிறு 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பைMIRR   MI

43)மே 01, திங்கள் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோLSGRCB   RCB

44)மே 02, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத்GTDC   GT

45)மே 03, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - மொஹாலிPBKSMI   PBKS

46)மே 04, வியாழன் 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோLSGCSK    LSG

47)மே 04, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத்SRHKKRSRH

48)மே 05, வெள்ளி 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்பூர்RRGT   RR

49)மே 06, சனி 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - சென்னைCSKMI   CSK

50)மே 06, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லிDCRCB   RCB

51)மே 07, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத்GTLSG  LSG

52)மே 07, ஞாயிறு 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஜெய்பூர்RRSRH  RR

3)மே 08, திங்கள் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தாKKRPBKS   KKR

54)மே 09, செவ்வாய் 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பைMIRCB   MI

55)மே 10, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னைCSKDCCSK

56)மே 11, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தாKKRRRKKR

57)மே 12, வெள்ளி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மும்பைMIGT   MI

58)மே 13, சனி 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஐதராபாத்SRHLSG SRH

59)மே 13, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லிDCPBKS    PBKS

60)மே 14, ஞாயிறு 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர்RRRCB  RR

61)மே 14, ஞாயிறு 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னைCSK KKR   CSK

62)மே 15, திங்கள் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத்GTSRH   GT

63)மே 16, செவ்வாய் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - லக்னோLSGMI  LSG

64)மே 17, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - தர்மசாலாPBKSDCPBKS

65)மே 18, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஐதராபாத்SRHRCBRCB

66)மே 19, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலாPBKSRRRR

67)மே 20, சனி 15:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லிDCCSK  CSK

68)மே 20, சனி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தாKKRLSG    KKR

69)மே 21, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பைMISRH   MI

70)மே 21, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு

CBGT   RCB

  ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)      
 
(1) CSK.........(2 ) KKR     (3) RR....(4)RCB
     
         
         
  முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  1 – CSK           
  2 – RR      
  3 - KKR      
  4 – RCB      
  ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! DC
 
           
  Date Day 19:30 Stadium Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)CSK
Qualifier 1: 1st placed team v 2nd placed team 
     

 

Date Day 19:30 Stadium Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)RCB
Eliminator: 3rd placed team v 4th placed team
     
  Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)RCB
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
     
 

 

Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) CSK
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2

     
 

 

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)CSK

     

 

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)PBSK
     
 

 

இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)Faf Du Plessis

     

 

இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB
     



 

இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)W.Hassaranga
    ,

 

இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )RCB
     

 

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )
Devdutt Padikkal
     

 

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )RR
     

 

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)   Mohammed Siraj
     

 

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )RCB
     

 

இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) M.S. Dhoni
     

 

இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )CSK
 
     
  இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது?

 (3 புள்ளிகள்) LSG
     

 

 

 

 

 

Edited by நிலாமதி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PBKS

 

     

 

  

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)PBKS

 

@நிலாமதி

அக்கா இதில் பிழை விட்ட‌ மாதிரி இருக்கு ச‌ரி செய்யுங்கோ

இர‌ண்டுக்கும் ஒரே அணிய‌ தெரிவு செய்து இருக்கிறீங்க‌ள்..........கேள்விகொத்து வேறு மாதிரி

79 கேள்விக்கு வேறு அணிய‌ தெரிவு செய்யுங்கோ அக்கா............................

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருத்தும் செய்தாச்சு    நன்றி பையன்  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, பையன்26 said:

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PBKS

 

     

 

  

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)PBKS

 

@நிலாமதி

அக்கா இதில் பிழை விட்ட‌ மாதிரி இருக்கு ச‌ரி செய்யுங்கோ

இர‌ண்டுக்கும் ஒரே அணிய‌ தெரிவு செய்து இருக்கிறீங்க‌ள்..........கேள்விகொத்து வேறு மாதிரி

79 கேள்விக்கு வேறு அணிய‌ தெரிவு செய்யுங்கோ அக்கா............................

என்ன பையன் நீங்களே இப்படிக்கு குழம்பலாமா😂
PBKS   M I   உடன் விளையாடும்போது அதி  குறைவாக 70  ஓட்டங்களும் GT உடன் விளையாடும்போது அதி கூடியதாக 230  ஓட்டங்களும் எடுக்கலாம் தானே ❤️🙏 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, வாத்தியார் said:

என்ன பையன் நீங்களே இப்படிக்கு குழம்பலாமா😂
PBKS   M I   உடன் விளையாடும்போது அதி  குறைவாக 70  ஓட்டங்களும் GT உடன் விளையாடும்போது அதி கூடியதாக 230  ஓட்டங்களும் எடுக்கலாம் தானே ❤️🙏 

அது தானே ஒரே அணி கூடிய ஓட்டங்களும் எடுக்கலாம்.

அடுத்த போட்டியில் குறைந்த ஓட்டங்களும் எடுக்கலாம்.

வாத்தியார் யு ஆர் றைட்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, வாத்தியார் said:

என்ன பையன் நீங்களே இப்படிக்கு குழம்பலாமா😂
PBKS   M I   உடன் விளையாடும்போது அதி  குறைவாக 70  ஓட்டங்களும் GT உடன் விளையாடும்போது அதி கூடியதாக 230  ஓட்டங்களும் எடுக்கலாம் தானே ❤️🙏 

 

19 minutes ago, ஈழப்பிரியன் said:

அது தானே ஒரே அணி கூடிய ஓட்டங்களும் எடுக்கலாம்.

அடுத்த போட்டியில் குறைந்த ஓட்டங்களும் எடுக்கலாம்.

வாத்தியார் யு ஆர் றைட்.

கேள்வியே கிழ‌ப்ப‌மான‌ கேள்வி
ச‌ரி விடுங்கோ

நில‌மாதி அக்கா விரும்பினா இர‌ண்டிலும் முத‌ல் இருந்த‌ ப‌டியே ப‌ஞ்சாப் என்று மாத்துங்கோ..............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, suvy said:

நன்றி பிரியன்.......!

கிருபன் 75 ம் கேள்விக்கு முடிந்தால் LSG என்று மாற்றி விடவும்.........!  😁

மாற்றியுள்ளேன்.

அடுத்த கேள்விக்கான பதிலும் அப்படி இப்படித்தான்! அப்படியே விட்டுவிடுகின்றேன்😀

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, கிருபன் said:

மாற்றியுள்ளேன்.

அடுத்த கேள்விக்கான பதிலும் அப்படி இப்படித்தான்! அப்படியே விட்டுவிடுகின்றேன்😀

அப்படியே விடுங்கோ .....அந்தக் கேள்விதான் சுவியை எங்கேயோ கொண்டுபோய் நிறுத்தப் போகிறது.......!  😂

200 GIF - Find on GIFER

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, நிலாமதி said:

திருத்தும் செய்தாச்சு    நன்றி பையன்  

நிலாமதி அக்காவின் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 

வாத்தியாரைப் பார்த்து ஈயடிச்சான் கொப்பியடிச்ச கதையாகக் கிடக்கு!🤣

 

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்

1 வாத்தியார்
2 ஈழப்பிரியன்
3 பையன்26
4 சுவி
5 கறுப்பி
6 தமிழ் சிறி
7 நிலாமதி

போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் கூகிள் ஷீற் மூலம் பதில்களைத் தயார் செய்து பிரதியிடுங்கள். உபகாரமாக இருக்கும்!

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1ZLg6s-2fSk8xlwhslcuWlYKoH3wz54E14DumB__2zjY/edit?usp=sharing

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி .....😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
# Question Team1 Team 2 Prediction
1) மார்ச் 31, வெள்ளி   19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்   -  அஹமதாபாத் GT CSK CSK
2) ஏப்ரல் 01, சனி  15:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  -   மொஹாலி PBKS KKR KKR
3) ஏப்ரல் 01, சனி  19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்   - லக்னோ LSG DC DC
4) ஏப்ரல் 02, ஞாயிறு   15:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்  - ஐதராபாத் SRH RR SRH
5) ஏப்ரல் 02, ஞாயிறு   19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ்   - பெங்களூரு RCB MI MI
6) ஏப்ரல் 03, திங்கள்  19:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  - சென்னை CSK LSG CSK
7) ஏப்ரல் 04, செவ்வாய் 19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்     - டெல்லி DC GT DC
😎 ஏப்ரல் 05, புதன்    19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்     - குவஹாத்தி RR PBKS RR
9) ஏப்ரல் 06, வியாழன்  19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்     - கொல்கத்தா KKR RCB KKR
10) ஏப்ரல் 07, வெள்ளி   19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  - லக்னோ LSG SRH SRH
11) ஏப்ரல் 08, சனி  15:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்   - குவஹாத்தி RR DC DC
12) ஏப்ரல் 08, சனி  19:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்    - மும்பை MI CSK MI
13) ஏப்ரல் 09, ஞாயிறு   15:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  - அஹமதாபாத் GT KKR GT
14) ஏப்ரல் 09, ஞாயிறு   19:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ்  - ஐதராபாத் SRH PBKS PBKS
15) ஏப்ரல் 10, திங்கள்  19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  - பெங்களூரு RCB LSG LSG
16) ஏப்ரல் 11, செவ்வாய் 19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி DC MI DC
17) ஏப்ரல் 12, புதன்    19:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்  - சென்னை CSK RR CSK
18) ஏப்ரல் 13, வியாழன்  19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்   - மொஹாலி PBKS GT GT
19) ஏப்ரல் 14, வெள்ளி   19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்     - கொல்கத்தா KKR SRH SRH
20) ஏப்ரல் 15, சனி  15:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்    - பெங்களூரு RCB DC DC
21) ஏப்ரல் 15, சனி  19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்     - லக்னோ LSG PBKS PBKS
22) ஏப்ரல் 16, ஞாயிறு   15:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  - மும்பை MI KKR MI
23) ஏப்ரல் 16, ஞாயிறு   19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்   - அஹமதாபாத் GT RR GT
24) ஏப்ரல் 17, திங்கள்  19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்   - பெங்களூரு RCB CSK CSK
25) ஏப்ரல் 18, செவ்வாய் 19:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ்    - ஐதராபாத் SRH MI MI
26) ஏப்ரல் 19, புதன்    19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்     - ஜெய்பூர் RR LSG RR
27) ஏப்ரல் 20, வியாழன்  15:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  - மொஹாலி PBKS RCB RCB
28) ஏப்ரல் 20, வியாழன்  19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  - டெல்லி DC KKR DC
29) ஏப்ரல் 21, வெள்ளி   19:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்   - சென்னை CSK SRH CSK
30) ஏப்ரல் 22, சனி  15:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்   - லக்னோ LSG GT GT
31) ஏப்ரல் 22, சனி  19:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்   - மும்பை MI PBKS MI
32) ஏப்ரல் 23, ஞாயிறு   15:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்  - பெங்களூரு RCB RR RR
33) ஏப்ரல் 23, ஞாயிறு   19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்     - கொல்கத்தா KKR CSK KKR
34) ஏப்ரல் 24, திங்கள்  19:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்    - ஐதராபாத் SRH DC SRH
35) ஏப்ரல் 25, செவ்வாய் 19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்     -   அஹமதாபாத் GT MI GT
36) ஏப்ரல் 26, புதன்    19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்     - பெங்களூரு RCB KKR RCB
37) ஏப்ரல் 27, வியாழன்  19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்  - ஜெய்பூர் RR CSK CSK
38) ஏப்ரல் 28, வெள்ளி   19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்     - மொஹாலி PBKS LSG LSG
39) ஏப்ரல் 29, சனி  15:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்  - கொல்கத்தா KKR GT KKR
40) ஏப்ரல் 29, சனி  19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்    - டெல்லி DC SRH DC
41) ஏப்ரல் 30, ஞாயிறு   15:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்  - சென்னை CSK PBKS CSK
42) ஏப்ரல் 30, ஞாயிறு   19:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்   - மும்பை MI RR MI
43) மே 01, திங்கள்  19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  - லக்னோ LSG RCB RCB
44) மே 02, செவ்வாய் 19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்     நரேந்திர மோடி ஸ்டேடியம்   அஹமதாபாத் GT DC DC
45) மே 03, புதன்    19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்   - மொஹாலி PBKS MI MI
46) மே 04, வியாழன்  15:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்  - லக்னோ LSG CSK CSK
47) மே 04, வியாழன்  19:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்     - ஐதராபாத் SRH KKR KKR
48) மே 05, வெள்ளி   19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்   - ஜெய்பூர் RR GT RR
49) மே 06, சனி  15:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்    - சென்னை CSK MI CSK
50) மே 06, சனி  19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்    - டெல்லி DC RCB DC
51) மே 07, ஞாயிறு   15:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்   நரேந்திர மோடி ஸ்டேடியம்   அஹமதாபாத் GT LSG GT
52) மே 07, ஞாயிறு   19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  - ஜெய்பூர் RR SRH RR
53) மே 08, திங்கள்  19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்    - கொல்கத்தா KKR PBKS KKR
54) மே 09, செவ்வாய் 19:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்    - மும்பை MI RCB MI
55) மே 10, புதன்    19:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்    - சென்னை CSK DC CSK
56) மே 11, வியாழன்  19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்    - கொல்கத்தா KKR RR KKR
57) மே 12, வெள்ளி   19:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்     - மும்பை MI GT MI
58) மே 13, சனி  15:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  - ஐதராபாத் SRH LSG SRH
59) மே 13, சனி  19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்   - டெல்லி DC PBKS DC
60) மே 14, ஞாயிறு   15:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  - ஜெய்பூர் RR RCB RR
61) மே 14, ஞாயிறு   19:30   சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்     - சென்னை CSK KKR CSK
62) மே 15, திங்கள்  19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்    நரேந்திர மோடி ஸ்டேடியம்   அஹமதாபாத் GT SRH GT
63) மே 16, செவ்வாய் 19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்   - லக்னோ LSG MI MI
64) மே 17, புதன்    19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்   - தர்மசாலா PBKS DC PBKS
65) மே 18, வியாழன்  19:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்   - ஐதராபாத் SRH RCB SRH
66) மே 19, வெள்ளி   19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலா PBKS RR RR
67) மே 20, சனி  15:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்    - டெல்லி DC CSK CSK
68) மே 20, சனி  19:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்    - கொல்கத்தா KKR LSG KKR
69) மே 21, ஞாயிறு   15:30   மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்    - மும்பை MI SRH MI
70) மே 21, ஞாயிறு   19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ்    - பெங்களூரு RCB GT GT
71) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  CSK     CSK
  DC     DC
  GT     GT
  KKR     KKR
  LSG     Select
  MI     MI
  PBKS     Select
  RR     Select
  RCB     Select
  SRH     Select
72) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.   (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #1 - ? (4 புள்ளிகள்)     GT
  #2 - ? (3 புள்ளிகள்)     DC
  #3 - ? (2 புள்ளிகள்)     CSK
  #4 - ? (1 புள்ளி)     MI
73) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!     LSG
74) Date Day 19:30 Stadium  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 1: 1st placed team v 2nd placed team
    DC
75) Date Day 19:30 Stadium  Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team
    CSK
76) Date Day 19:30  Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
    CSK
77) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
    CSK
78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     MI
79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     LSG
80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     VIRAT KOHLI
81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     VIRAT KOHLI
82) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     JOS BUTLER
83) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     Wanindu Hasaranga
84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     JOS BUTLER
85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     CSK
86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Wanindu Hasaranga
87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     GT
88) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     VIRAT KOHLI
89) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     CSK
90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     RR

கண்ணை மூடிக்கொண்டு போட்டியில் குதித்திருக்கிறேன்.  உதைபந்தாட்டததைப் போல் கிரிக்கட்டில் பழுத்த  அனுபவம் இல்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, புலவர் said:

71) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)             

CSK
DC
GT
KKR
 
MI

ஐந்து அணிகளைத் தெரிவு செய்துள்ளீர்கள். 72) க்கான பதிலில் KKR இல்லாததால் அதனை நீக்கியுள்ளேன் 

 

 

1 hour ago, புலவர் said:

81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     VIRAT KOHLI

அணியின் பெயரைத் தாருங்கள். வீரர் பெயர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
 

1 hour ago, புலவர் said:

82) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     JOS BUTLER

Jos Butler பந்துவீச்சாளர் இல்லை. எனவே உங்கள் பதிலை மாற்றினால் நல்லது

 

1 hour ago, புலவர் said:

83) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     Wanindu Hasaranga

அணியின் பெயரைத் தாருங்கள். வீரர் பெயர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.