Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

இதை விட‌ அமெரிக்காவில்  ந‌ட‌க்கும் NBA வாஸ்கேட்வோல் விளையாட்டில் அழ‌கிய‌லின் ஆட்ட‌ம் இத‌ விட‌ சூப்ப‌ரா இருக்கும் லொல்.......................................

படத்தை போட்டால், நாங்களும் பாப்பமில்ல.  😜

  • Replies 1.8k
  • Views 111.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

இன்றைய விளையாட்டுக்கு  Cheers Boy ஒழுங்கு செய்யப் பட்டுள்ளதாம். 🤣

இனிமேல் பெண்களை நிற்பாட்டி போட்டு ஆண்களையே ஆடவிடலாம் போல இருக்கே.

எங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமில்ல.

5 minutes ago, தமிழ் சிறி said:

படத்தை போட்டால், நாங்களும் பாப்பமில்ல.  😜

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இனிமேல் பெண்களை நிற்பாட்டி போட்டு ஆண்களையே ஆடவிடலாம் போல இருக்கே.

எங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமில்ல.

படத்தில் ஆடுபவர் முழுக்கால் சட்டையுடன் ஆடும்போதே..
மைதானத்தில் இவ்வளவு கைத்தட்டலும், வரவேற்பும் கொடுக்கிறார்கள்.
அவர், அரைக் கால் சட்டையுடன்  ஆடியிருந்ததால்... சொல்லி வேலையில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

193   ஓட்டங்கள்  SRH எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 5 personnes et texte qui dit ’ஸ்ரீ மகா மாரியம்மன் துணை கீழ்லேஞூர் வடடம், வேட்டைக்காரனிருப்பு கிராமத்தில் எழுந்தருளி அருள்ாலித்துலரும் அருள்ிகு ஸ்ர் மகா மாரியம்மன் ஆலய சித்திரை 04 -ம் நாள் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா சித்திரை மாதம் -ம் நாள் 17.04.2023) தீங்கள்கிழமை 7.00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக தனைகள் நடைபெற அதனைத் தொட இரவு7 .30 ரியளவில் நமது பகுதி இதுவரை கண்டிராத 200 சதுர அடி LED திரையில் அதிநவீன ஆடியோ வசதியுடன் vs 2 சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் தொடர் நேரலை அதனைத தொடாந்து பிரமமாணட திரைபபடம தரையிடபபடும அதுசமயம் அனைவரும் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். 00700 என்னய்யா சித்திரை திருவிழாவில் IPL டெலிகாஸ்ட் பண்றீங்க! MEMES டைம் பாஸ’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’CRỨC தமிழா Hapt QATAR K SE QATAR AIRWAYS Happala AIRWAY QATAR ATAR G RCB-யின் வித்தியாசமான சாதனை முதல் பேட்டிங் செய்து 5 முறை 200 க்கு அதிகமான ரன்களை அடித்து தோல்வி அடைத்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது RCB CRICTHAMIZHA sports.’

  • கருத்துக்கள உறவுகள்
(18.1/20 ov, T:193) 170/8

Sunrisers need 23 runs in 11 balls.

Current RR: 9.35
 • Required RR: 12.54
 • Last 5 ov (RR): 63/4 (12.60)
forecasterWin Probability:SRH 18.86%  MI 81.14%
  • கருத்துக்கள உறவுகள்
(19.5/20 ov, T:193) 178/10

Match Over

Mumbai won by 14 runs

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

நாளைக்கு மும்பைதான் வெல்லும்.....நான் பதிந்ததற்காக சொல்லவில்லை......ஹைதராபாத்துக்கும் சென்னைக்கும் காட்சுக்கு அடிச்சுப் போட்டு பயமில்லாமல் ஓடி ரன் எடுக்கலாம்......அவர்கள் பிடிக்க மாட்டார்கள்........அது ஒரு முனிவர் இட்ட  சாபம்........!  😂

Sakthi Vikatan - 22 September 2010 - சிந்தனை செய் மனமே! |

நாளைக்கு யார் வெல்லுவின‌ம் த‌லைவ‌ரே....................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களையே எடுத்தது.

முடிவு:  மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 எப்போதும் தமிழன் 36
2 சுவி 34
3 தமிழ் சிறி 30
4 வாதவூரான் 30
5 அஹஸ்தியன் 28
6 பிரபா 28
7 ஏராளன் 28
8 கிருபன் 28
9 சுவைப்பிரியன் 26
10 நில்மினி 26
11 வாத்தியார் 24
12 ஈழப்பிரியன் 24
13 பையன்26 24
14 நிலாமதி 24
15 கல்யாணி 24
16 நந்தன் 24
17 நுணாவிலான் 22
18 நீர்வேலியான் 22
19 கறுப்பி 20
20 புலவர் 18
21 குமாரசாமி 18
22 முதல்வன் 16
23 கோஷான் சே 14

Edited by கிருபன்
அணி மாற்றம்!

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களையே எடுத்தது.

முடிவு:  மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 எப்போதும் தமிழன் 36
2 சுவி 34
3 தமிழ் சிறி 30
4 வாதவூரான் 30
5 அஹஸ்தியன் 28
6 பிரபா 28
7 ஏராளன் 28
8 கிருபன் 28
9 சுவைப்பிரியன் 26
10 நில்மினி 26
11 வாத்தியார் 24
12 ஈழப்பிரியன் 24
13 பையன்26 24
14 நிலாமதி 24
15 கல்யாணி 24
16 நந்தன் 24
17 நுணாவிலான் 22
18 நீர்வேலியான் 22
19 கறுப்பி 20
20 புலவர் 18
21 குமாரசாமி 18
22 முதல்வன் 16
23 கோஷான் சே 14

தலைவருக்கு மப்பு போலை சண்ரைசேர்ஸுக்கு பதிலா ரோயல் சலன்ச்சர்ஸ் போட்டிருக்கிரார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை புதன் ஏப்ரல் 19 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

 

26)    ஏப்ரல் 19, புதன்    19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்     - ஜெய்பூர்    

RR  எதிர்  LSG

 

17 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  வெல்வதாகவும்   06 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

வாத்தியார்
பையன்26
கறுப்பி
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
பிரபா
நந்தன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
தமிழ் சிறி
நில்மினி
ஏராளன்
நீர்வேலியான்

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 குமாரசாமி 18

25 Years Of Pan India Blockbuster Indian.Gif GIF - 25 years of pan india  blockbuster indian Indian Bharateeyudu - Discover & Share GIFs

எப்பிடி இருக்க வேண்டியவன்😎

இப்பிடி ஆகிட்டான் :beaming_face_with_smiling_eyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

1 எப்போதும் தமிழன் 36
 

வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

 

2 hours ago, குமாரசாமி said:

எப்பிடி இருக்க வேண்டியவன்😎

இப்பிடி ஆகிட்டான் :beaming_face_with_smiling_eyes:

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

 

1 எப்போதும் தமிழன் 36
 

வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

 

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே.

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எல்லாருக்கும்  முத‌ல்வ‌ர் வாழ்த்து சொல்லுறீங்க‌ள் நாங்க‌ள் எப்ப‌ உங்க‌ளுக்கு சொல்லுவ‌து லொல்....................................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

நாளைக்கு யார் வெல்லுவின‌ம் த‌லைவ‌ரே....................................

நான் lsg க்கு போட்டிருந்தாலும் rr  க்குத்தான் சான்ஸ் இருக்கு......இரண்டும் நல்ல டீம்கள்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எல்லாருக்கும்  முத‌ல்வ‌ர் வாழ்த்து சொல்லுறீங்க‌ள் நாங்க‌ள் எப்ப‌ உங்க‌ளுக்கு சொல்லுவ‌து லொல்....................................

@குமாரசாமிஎப்ப உதவி முதல்வரா வாறாரோ எப்ப தான் நான் முதல்வலா இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

lsg 155 அடித்து பிடிக்கக் கூடிய எண்ணிக்கைதான் rr க்கு.......கட்டையன் ஹெட்மேயர்  வந்தால் அடிச்சு போடுவார்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

lsg 155 அடித்து பிடிக்கக் கூடிய எண்ணிக்கைதான் rr க்கு.......கட்டையன் ஹெட்மேயர்  வந்தால் அடிச்சு போடுவார்......!  😁

தேசிய‌ அணியில் அவ‌ர் ப‌ல்லு இல்லாத‌ பாம்பு

ஜ‌பிஎல்ல‌ தூக்கி தூக்கி குத்துவார்.......................இனி வெஸ்சின்டீஸ் உல‌க‌ கோப்பை தூக்குவ‌து ச‌ந்தேக‌ம்...................................

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பையன்26 said:

தேசிய‌ அணியில் அவ‌ர் ப‌ல்லு இல்லாத‌ பாம்பு

ஜ‌பிஎல்ல‌ தூக்கி தூக்கி குத்துவார்.......................இனி வெஸ்சின்டீஸ் உல‌க‌ கோப்பை தூக்குவ‌து ச‌ந்தேக‌ம்...................................

இருக்கலாம் பையா ஆனால் இப்ப நடப்பது ipl  இதில் அவர் தவிர்க்க முடியாதவர் rr க்கு ......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

39 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
(16/20 ov, T:155) 107/4

Royals need 48 runs in 24 balls.

Current RR: 6.68
 • Required RR: 12.00
 • Last 5 ov (RR): 26/4 (5.20)
forecasterWin Probability:RR 24.33%  LSG 75.67%
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

39 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுக்க வேண்டும்.

அடிக்க‌ ஆட்க‌ள் இல்லை வெற்றி ராஜ‌ஸ்தானை விட்டு ம‌ற்ற‌ அணிக்கு போய் விட்ட‌து...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

lsg 155 அடித்து பிடிக்கக் கூடிய எண்ணிக்கைதான் rr க்கு.......கட்டையன் ஹெட்மேயர்  வந்தால் அடிச்சு போடுவார்......!  😁

எல்லா விளையாட்டிலும் தூக்கி குத்த‌ முடியாது

5ப‌ந்துக்கு 2ர‌ன்னோட‌ ஆள் வெளிய‌ ஹா ஹா..............................

  • கருத்துக்கள உறவுகள்
(19.6/20 ov, T:155) 144/6

Match Over

Super Giants won by 10 runs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.