Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

@குமாரசாமி

தாத்தான்ட‌ க‌ள்ளுக் கொட்டில்ல‌ நிறைய‌ ப‌ழைய‌ பானைக‌ள் இருக்கு எங்க‌ட‌ ஏறியா ப‌க்க‌ம் வ‌ந்தால் ப‌ழைய பானையால் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு எறி விழும் என்ப‌த இந்த‌ இட‌த்தில் தெரிவித்து கொள்ளுகிறேன்..........................

அப்பன்! கட்டதுரைய விட இன்னும் இரண்டு வில்லன்கள் இருக்கினம்.அவையளுக்கும் செல் அடி நிச்சயம்..:379: .இருந்தாலும் அவையளுக்கு நான் சொல்லிக்கொள்ளுறது என்னெண்டால்......:beaming_face_with_smiling_eyes:

Champions We Are The Champion GIF - Champions We Are The Champion Bulsara GIFs

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/3/2023 at 12:30, கிருபன் said:

போட்டியில் கலந்துகொள்ள புதிதாக யாரும் வரும் சிலமன் இருக்கோ?

நானும் வருவன்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பிரபா said:

நானும் வருவன்.

சந்தோசம் 🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
# Question Team1 Team 2 No Result Tie Prediction
1) மார்ச் 31, வெள்ளி 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - அஹமதாபாத் GT CSK No Result Tie CSK
2) ஏப்ரல் 01, சனி 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மொஹாலி PBKS KKR No Result Tie PBKS
3) ஏப்ரல் 01, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ LSG DC No Result Tie LSG
4) ஏப்ரல் 02, ஞாயிறு 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத் SRH RR No Result Tie RR
5) ஏப்ரல் 02, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு RCB MI No Result Tie RCB
6) ஏப்ரல் 03, திங்கள் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை CSK LSG No Result Tie CSK
7) ஏப்ரல் 04, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி DC GT No Result Tie DC
😎 ஏப்ரல் 05, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - குவஹாத்தி RR PBKS No Result Tie RR
9) ஏப்ரல் 06, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா KKR RCB No Result Tie KKR
10) ஏப்ரல் 07, வெள்ளி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ LSG SRH No Result Tie SRH
11) ஏப்ரல் 08, சனி 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குவஹாத்தி RR DC No Result Tie RR
12) ஏப்ரல் 08, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை MI CSK No Result Tie CSK
13) ஏப்ரல் 09, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத் GT KKR No Result Tie KKR
14) ஏப்ரல் 09, ஞாயிறு 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் SRH PBKS No Result Tie SRH
15) ஏப்ரல் 10, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பெங்களூரு RCB LSG No Result Tie RCB
16) ஏப்ரல் 11, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி DC MI No Result Tie DC
17) ஏப்ரல் 12, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை CSK RR No Result Tie CSK
18) ஏப்ரல் 13, வியாழன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மொஹாலி PBKS GT No Result Tie PBKS
19) ஏப்ரல் 14, வெள்ளி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா KKR SRH No Result Tie KKR
20) ஏப்ரல் 15, சனி 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு RCB DC No Result Tie RCB
21) ஏப்ரல் 15, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ LSG PBKS No Result Tie PBKS
22) ஏப்ரல் 16, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை MI KKR No Result Tie KKR
23) ஏப்ரல் 16, ஞாயிறு 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - அஹமதாபாத் GT RR No Result Tie GT
24) ஏப்ரல் 17, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு RCB CSK No Result Tie CSK
25) ஏப்ரல் 18, செவ்வாய் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத் SRH MI No Result Tie SRH
26) ஏப்ரல் 19, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜெய்பூர் RR LSG No Result Tie LSG
27) ஏப்ரல் 20, வியாழன் 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மொஹாலி PBKS RCB No Result Tie PBKS
28) ஏப்ரல் 20, வியாழன் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி DC KKR No Result Tie KKR
29) ஏப்ரல் 21, வெள்ளி 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை CSK SRH No Result Tie CSK
30) ஏப்ரல் 22, சனி 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ LSG GT No Result Tie LSG
31) ஏப்ரல் 22, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை MI PBKS No Result Tie MI
32) ஏப்ரல் 23, ஞாயிறு 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூரு RCB RR No Result Tie RCB
33) ஏப்ரல் 23, ஞாயிறு 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா KKR CSK No Result Tie CSK
34) ஏப்ரல் 24, திங்கள் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஐதராபாத் SRH DC No Result Tie SRH
35) ஏப்ரல் 25, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - அஹமதாபாத் GT MI No Result Tie GT
36) ஏப்ரல் 26, புதன் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு RCB KKR No Result Tie RCB
37) ஏப்ரல் 27, வியாழன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர் RR CSK No Result Tie CSK
38) ஏப்ரல் 28, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மொஹாலி PBKS LSG No Result Tie PBKS
39) ஏப்ரல் 29, சனி 15:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா KKR GT No Result Tie KKR
40) ஏப்ரல் 29, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி DC SRH No Result Tie SRH
41) ஏப்ரல் 30, ஞாயிறு 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை CSK PBKS No Result Tie CSK
42) ஏப்ரல் 30, ஞாயிறு 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை MI RR No Result Tie MI
43) மே 01, திங்கள் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ LSG RCB No Result Tie LSG
44) மே 02, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT DC No Result Tie GT
45) மே 03, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - மொஹாலி PBKS MI No Result Tie PBKS
46) மே 04, வியாழன் 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ LSG CSK No Result Tie LSG
47) மே 04, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் SRH KKR No Result Tie SRH
48) மே 05, வெள்ளி 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்பூர் RR GT No Result Tie RR
49) மே 06, சனி 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - சென்னை CSK MI No Result Tie CSK
50) மே 06, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி DC RCB No Result Tie DC
51) மே 07, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT LSG No Result Tie GT
52) மே 07, ஞாயிறு 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஜெய்பூர் RR SRH No Result Tie RR
53) மே 08, திங்கள் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா KKR PBKS No Result Tie KKR
54) மே 09, செவ்வாய் 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை MI RCB No Result Tie RCB
55) மே 10, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை CSK DC No Result Tie CSK
56) மே 11, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா KKR RR No Result Tie RR
57) மே 12, வெள்ளி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை MI GT No Result Tie MI
58) மே 13, சனி 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஐதராபாத் SRH LSG No Result Tie SRH
59) மே 13, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி DC PBKS No Result Tie PBKS
60) மே 14, ஞாயிறு 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர் RR RCB No Result Tie RR
61) மே 14, ஞாயிறு 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை CSK KKR No Result Tie CSK
62) மே 15, திங்கள் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT SRH No Result Tie GT
63) மே 16, செவ்வாய் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ LSG MI No Result Tie LSG
64) மே 17, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - தர்மசாலா PBKS DC No Result Tie PBKS
65) மே 18, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஐதராபாத் SRH RCB No Result Tie SRH
66) மே 19, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலா PBKS RR No Result Tie PBKS
67) மே 20, சனி 15:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி DC CSK No Result Tie CSK
68) மே 20, சனி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா KKR LSG No Result Tie KKR
69) மே 21, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை MI SRH No Result Tie SRH
70) மே 21, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு RCB GT No Result Tie RCB
71) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்)     No Result Tie  
  CSK     Select CSK CSK
  DC     Select DC Select
  GT     Select GT Select
  KKR     Select KKR KKR
  LSG     Select LSG Select
  MI     Select MI Select
  PBKS     Select PBKS PBKS
  RR     Select RR RR
  RCB     Select RCB Select
  SRH     Select SRH Select
72) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்)          
  #1 - ? (4 புள்ளிகள்)         CSK
  #2 - ? (3 புள்ளிகள்)         RR
  #3 - ? (2 புள்ளிகள்)         PBKS
  #4 - ? (1 புள்ளி)         KKR
73) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!         DC
74) Date Day 19:30 Stadium Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 1: 1st placed team v 2nd placed team
        CSK
75) Date Day 19:30 Stadium Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team
        PBKS
Edited by nilmini
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, nilmini said:

73) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்!         KKR
74) Date Day 19:30 Stadium Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 1: 1st placed team v 2nd placed team
        Enter a Team
75) Date Day 19:30 Stadium Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed team
        Enter a Team
76) Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
        Enter a Team
77) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
        Enter a Team
78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         Enter a Team
79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         Enter a Team
80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Enter a Player
81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         Enter a Team
82) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Enter a Player
83) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         Enter a Team
84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )         Enter a Player
85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK
86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         RR
87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
88) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         CSK
89) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         CSK

ஆகா… சிங்கம் களமிறங்கிடிச்சு. 😂
வாழ்த்துக்கள் நில்மினி. 🏆

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, nilmini said:

நில்மினி
72 ஆவது கேள்விக்கு கே கே ஆர் 4 வதாக வரும் என்றால்

73 வது கேள்வி கடைசியாக வரும் அணி கே கே ஆர் என்று வராது 72 இல் தெரிவு செய்யாத அணி தான் வரும்.

அத்துடன் அடுத்தடுத்த கேள்விகளுக்கு வடையைக் காணவில்வையே?

ஏதாவது பிரச்சனைை என்றால் தொடர்பு கொள்ளவும்.

விடை திருத்தம் செய்யலாம் எனவே மிகுதியையும் பதியவும்.

73 வது விடையை திருத்தவும்
74-84 வரையான கேள்விகளுக்கு பதில் எழுதவும்.

8 மணிநேரத்துக்குள் என்றால் நீங்களே திருத்தலாம்

அதற்குப் பின் என்றால் கிருபனிடம் சொன்னால் திருத்துவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, nilmini said:

வரே வா சிங்கத் தமிழிச்சி :wil:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, குமாரசாமி said:

வரே வா சிங்கத் தமிழிச்சி :wil:

சிங்கம் சிங்கிளா வந்தாச்சு. நன்றி கு சா அண்ணா.

11 minutes ago, ஈழப்பிரியன் said:

நில்மினி
72 ஆவது கேள்விக்கு கே கே ஆர் 4 வதாக வரும் என்றால்

73 வது கேள்வி கடைசியாக வரும் அணி கே கே ஆர் என்று வராது 72 இல் தெரிவு செய்யாத அணி தான் வரும்.

அத்துடன் அடுத்தடுத்த கேள்விகளுக்கு வடையைக் காணவில்வையே?

ஏதாவது பிரச்சனைை என்றால் தொடர்பு கொள்ளவும்.

விடை திருத்தம் செய்யலாம் எனவே மிகுதியையும் பதியவும்.

73 வது விடையை திருத்தவும்
74-84 வரையான கேள்விகளுக்கு பதில் எழுதவும்.

8 மணிநேரத்துக்குள் என்றால் நீங்களே திருத்தலாம்

அதற்குப் பின் என்றால் கிருபனிடம் சொன்னால் திருத்துவார்.

நன்றி அண்ணா. பார்க்கிறேன். ரெண்டாவது முறை செய்ததால் கொஞ்சம் குழப்பம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, பிரபா said:

நானும் வருவன்.

கெதியா வாங்கோ😁

5 hours ago, nilmini said:

நன்றி அண்ணா. பார்க்கிறேன். ரெண்டாவது முறை செய்ததால் கொஞ்சம் குழப்பம்.

@nilmini அக்கா போட்டியில் கலந்துகொண்டமைக்கு நன்றி.

கேள்விகள் 76) இலிருந்து 90) வரை பதில்களைக் காணவில்லை.

உதவிகளைப் பெற்று மிகுதி 15 பதில்களையும் பதிந்தவுடன் போட்டியில் இணைத்துக்கொள்கின்றேன்😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

கேள்விகள் 76) இலிருந்து 90) வரை பதில்களைக் காணவில்லை.

என்ரை கடவுளே....:379:

மருத்துவ நிபுணர்கள் யோசனை மன அழுத்தம் பாதித்தவர்களை தனியாக இருக்க விடக்  கூடாது - Dinakaran

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@nilmini அக்காவையும் காணவில்லை. இன்னும் போட்டியில் கலந்துகொள்வதாகச் சொன்ன மிச்சப் பேரையும் காணவில்லை. @பையன்26 எவரையும் கண்ட சிலமன்?

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, கிருபன் said:

@nilmini அக்காவையும் காணவில்லை. இன்னும் போட்டியில் கலந்துகொள்வதாகச் சொன்ன மிச்சப் பேரையும் காணவில்லை. @பையன்26 எவரையும் கண்ட சிலமன்?

நான் சனிக்கிழமை காலமய் பதில் போட்டுவிட்டேன் கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nilmini said:

அக்கா உங்க‌ட‌ கேள்விக்கான‌ ப‌தில் 75 ஓட‌ நிக்குது மீத‌ம் இருக்கும் கேள்விக்கு ப‌தில் அளித்து இணையுங்கோ அப்ப‌ தான் உங்க‌ட‌ போட்டி ப‌திவு ஏற்றுக்கொள்ள‌ப் ப‌டும்...................

சீக்கிர‌ம் ச‌ரி செய்ய‌ பாருங்கோ ஒரு நாளை தாண்டினா ச‌ரி செய்ய‌ ஏலாது...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nilmini said:

நான் சனிக்கிழமை காலமய் பதில் போட்டுவிட்டேன் கிருபன்.

பதில்கள் முழுமையாக இல்லை @nilmini அக்கா. போட்டியில் இணைக்க பின்வரும் கேள்விகளுக்குப் பதில்களை விரைந்து தாருங்கள்..

உங்கள் பதில்களின் படி 76) க்கு  

RR அல்லது PBKS

77) க்கு 

CSK, RR அல்லது PBKS

மிகுதிக்கு நீங்களே பதில்களைத் தரவேண்டும்.
                       
76) Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
        Enter a Team
77) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
        Enter a Team
78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         Enter a Team
79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         Enter a Team
80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Enter a Player
81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         Enter a Team
82) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Enter a Player
83) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         Enter a Team
84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )         Enter a Player
85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         Enter a Team
86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Enter a Player
87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         Enter a Team
88) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Enter a Player
89) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         Enter a Team
90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         Enter a Team

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, கிருபன் said:

76) Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
        RR
77) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
        CSK
78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         CSK
79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         DC
80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Jos Buttler
81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
82) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         YS Chahal
83) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )         M S Dhoni
85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         LSG
86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         YS Chahal
87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
88) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         M S Dhoni
89) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         CSK

இப்ப சரியா கிருபன்&  பையன்?

Edited by nilmini
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 minutes ago, nilmini said:
76) Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator
        RR
77) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2
        CSK
78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         CSK
79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         DC
80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         Jos Buttler
81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
82) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         YS Chahal
83) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )         KL RAHUL
85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK
86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         RR
87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
88) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)         CSK
89) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR
90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)         CSK

இப்ப சரியா கிருபன்&  பையன்?

அக்கா 85 கேள்விக்கு LSG  மாத்துங்கோ 

கேஎல் ராகுல் 

சென்னை சூப்ப‌ர் கிங்சுக்கு விளையாட‌ வில்லை அக்கா 

86வ‌து கேள்விக்கும் ஒரு வீர‌ரை தெரிவு செய்யுங்கோ அக்கா.................

88வ‌து கேள்விக்கும் வீர‌ர் ஒருவ‌ர‌ தெரிவு செய்யுங்கோ அக்கா 

ம‌ற்ற‌ம் ப‌டி எல்லாம் ச‌ரி
வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அக்கா❤️🙏...............................

Edited by பையன்26
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@nilmini

86வ‌து கேள்விக்கு நீங்க‌ள் மேல‌ தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ர‌ தெரிவு செய்தால் ந‌ல்ல‌ம் அக்கா .............

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

@nilmini அக்காவையும் காணவில்லை. இன்னும் போட்டியில் கலந்துகொள்வதாகச் சொன்ன மிச்சப் பேரையும் காணவில்லை. @பையன்26 எவரையும் கண்ட சிலமன்?

spacer.png

போட்டில‌ க‌ல‌ந்து கொள்ளுகிறேன் என்று சொல்லிப் போட்டு திண்ணையில் த‌ன‌க்கு தானே அல‌ட்டி கொண்டு இருக்கிறார்............அவ‌ருக்கு மீண்டும் அழைப்பு கொடுக்க‌ விருப‌ல‌ அவ‌ரா க‌ல‌ந்து கொள்ள‌ட்டும்

சொன்ன‌ உற‌வுக‌ள் போட்டில‌ க‌ல‌ந்து கொள்ளுவின‌ம் நேர‌ம் கொடுங்கோ இன்னும் 13 நாள் இருக்கு தானே................வார‌ கிழ‌மைக்குள் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம் என்று நினைக்கிறேன்..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nilmini said:

இப்ப சரியா கிருபன்&  பையன்?

தற்போது உள்ள பதில்களை ஏற்றுக்கொள்ளலாம்😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, கிருபன் said:

தற்போது உள்ள பதில்களை ஏற்றுக்கொள்ளலாம்😀

நன்றி கிருபன். முக்கியமா உங்கள் பொறுமைக்கு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, nilmini said:

நன்றி கிருபன். முக்கியமா உங்கள் பொறுமைக்கு.

❤️🙏..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, பையன்26 said:

❤️🙏..................

முக்கியமா கடைசி கேள்விகளுக்கு பதில் தெரிவு செய்ய வழிகாட்டிய பையனுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, nilmini said:

முக்கியமா கடைசி கேள்விகளுக்கு பதில் தெரிவு செய்ய வழிகாட்டிய பையனுக்கும் நன்றி.

இதுக்கு எத‌ற்கு அக்கா ந‌ன்றி
நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌து என‌க்கு ம‌கிழ்ச்சி
முத‌ல்முறை போட்டியில் க‌ல‌ந்து கொண்டு மூன்று பிழை பெரிய‌ பிழை என்று சொல்ல‌ ஏலாது அக்கா...............அடுத்த‌ போட்டியில் திற‌ம்ப‌ட‌ போட்டி ப‌திவை ச‌ரியா ப‌திவிங்க‌ள் என்ர‌ ந‌ம்பிக்கை என‌க்கு இருக்கு

மீண்டும் ஒரு முறை வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அக்கா❤️🙏....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பையன்26 said:

இது முதல் தரம் தானே தம்பி. அதோட கிரிக்கெட் அனுபவமும் மறந்து போயிட்டுது. ஆனால் போட்டியில் கலந்து கொண்டது சந்தோசமாக இருக்கு. அடுத்த போட்டியில் சூப்பரா செய்தா போச்சு.

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, nilmini said:

இது முதல் தரம் தானே தம்பி. அதோட கிரிக்கெட் அனுபவமும் மறந்து போயிட்டுது. ஆனால் போட்டியில் கலந்து கொண்டது சந்தோசமாக இருக்கு. அடுத்த போட்டியில் சூப்பரா செய்தா போச்சு.

அடுத்த‌ போட்டி 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை அக்கா
கூடுத‌லா ப‌ல‌ருக்கும் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பிடிக்கும்.................இன்னும் 6மாத‌த்தில் இந்தியாவில் ந‌ட‌க்க‌ இருக்கு..................ஜாலியா போகும் பொழுது...............அதோடு யாழ்க‌ள‌ உல‌க‌ கிண்ண‌ போட்டியும் சூடு பிடிக்கும் அக்கா❤️🙏...................

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.