Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசமயமாகும் இந்திய ரூபாய்: இலங்கைக்கு ஒரு வரப்பிரசாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

அண்ணன் குறை நினைக்கவேண்டாம் .

அந்த ஒரு யூரோவுக்கு ஐரோப்பாவில் ஒரு கோழி வாங்க ஏழு யூரோ அதே கோழியை அரை  ரூபாயில் வாங்குவது என்றால் சுற்றுலாக்காரர் போவினம் . 

அங்கே தான் நாம் தவறுகிறோம்

எனது அக்கா நல்லூரில் இருக்கிறார் ஒரு கோழிக்குஞ்சு 3000ரூபாவுக்கு வாங்கி கறிவைத்ததாக நேற்று சொன்னார். அப்படி என்றால் 8 யூரோ முடியுதே?? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

அங்கே தான் நாம் தவறுகிறோம்

எனது அக்கா நல்லூரில் இருக்கிறார் ஒரு கோழிக்குஞ்சு 3000ரூபாவுக்கு வாங்கி கறிவைத்ததாக நேற்று சொன்னார். அப்படி என்றால் 8 யூரோ முடியுதே?? 

நீங்க எனது  இரண்டாவது கருத்தை படிக்க முதல் இந்த பதிவு வந்துள்ளது போல் உள்ளது அண்ணா .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, பெருமாள் said:

ஆனால் இலங்கை போன்ற இறக்குமதியை நம்பி இருக்கும் வங்குரோத்து சொறிலங்காவில் பத்து ரூபாவாக கோழி இருக்கும் அண்ணா .

அண்மையில் இலங்கை சென்று வந்த ஒரு நண்பர் கூறினார்.....ஒரு சில மரக்கறி வகைகளும் இறைச்சி வகைகளின் விலையை ஜேர்மனி விலையுடன் ஒப்பிட்டு பார்த்தால் சிறிலங்காவில் விலை கூட இருக்கின்றது என.....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நன்றி அருமையான கருத்து .

இந்தியா உறுதியற்ற நாடு அந்த உளநாட்டிலேயே சும்மா பங்கு சந்தை உடைந்தால் அங்கிருப்பவர்களுக்கே ஆப்பு விழும் நிலை உள்  நாட்டில் சுத்தி முடிந்து அருகில் உள்ள நாடுகளை ஏமாளியாக்க வெளிக்கிடுகிறார்கள். ஏன் அப்படி என்று கேட்பவர்களுக்கு அமெரிக்க வங்கிகள் சரிய ஐரோப்பாவிலும் நெறி கட்டுவது ஏன் ?

பிரெடென்ட் வூட் தீர்மானத்திலிருந்து அமெரிக்கா தங்கத்தின் பெறுமதியில் அமெரிக்க நாணயத்தின் மதிப்பை பேணும் முடிவிலிருந்து பின் வாங்கியபின் அமெரிக்க நாணயத்தின் பெறுமதியினை 6 நாடுகளின்(EUR 57.6%, JPY 13.6%, GBP 11.9%, CAD 9.1%, SEK 4.2%, CHF 3.6% இதில் JPY dirty float) நாணயத்தின் மதிப்புடன் (கூடை நாணய முறைப்படி) பெறுமதி செய்தே தற்போதுள்ள நடைமுறையில் அமெரிக்க நாணயம் அன்னிய செலாவணியாக இருக்கின்றது, தனிய இந்திய நாணயத்தினை அன்னிய செலாவணியாக ஏற்றுக்கொண்டால் தற்போதுள்ள இந்திய நாணய கொள்கை சரியான மதிப்பினை பேணமுடியாது, அதனால் எந்த நாடும் தனிய இந்திய நாணயத்தினை தமக்கிடையே அன்னிய செலாவணியாக ஏற்று கொள்ளுமா என்பது தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

பிரெடென்ட் வூட் தீர்மானத்திலிருந்து அமெரிக்கா தங்கத்தின் பெறுமதியில் அமெரிக்க நாணயத்தின் மதிப்பை பேணும் முடிவிலிருந்து பின் வாங்கியபின் அமெரிக்க நாணயத்தின் பெறுமதியினை 6 நாடுகளின்(EUR 57.6%, JPY 13.6%, GBP 11.9%, CAD 9.1%, SEK 4.2%, CHF 3.6% இதில் JPY dirty float) நாணயத்தின் மதிப்புடன் (கூடை நாணய முறைப்படி) பெறுமதி செய்தே தற்போதுள்ள நடைமுறையில் அமெரிக்க நாணயம் அன்னிய செலாவணியாக இருக்கின்றது, தனிய இந்திய நாணயத்தினை அன்னிய செலாவணியாக ஏற்றுக்கொண்டால் தற்போதுள்ள இந்திய நாணய கொள்கை சரியான மதிப்பினை பேணமுடியாது, அதனால் எந்த நாடும் தனிய இந்திய நாணயத்தினை தமக்கிடையே அன்னிய செலாவணியாக ஏற்று கொள்ளுமா என்பது தெரியவில்லை.

இதுவும் ஒரு நீலக்கல் பதிவு போன்றது வைசியர் 

உங்கள் எதிர்வுகூரல்  பல இடங்களில் பலித்து உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2023 at 11:50, இணையவன் said:

ஒரு கட்டத்தில் ரஸ்யா பெருந்தொகையான இந்திய ரூவாவைக் கையிருப்பில் வைத்திருக்கப் போகிறது. இப் பணத்தை இந்தியாவில் மட்டுமே முதலிட முடியும். அதாவது மீண்டும் இந்திய ரூபாவாக உள்ளே வருவது நீண்ட காலத்துக்க்கு பயனுள்ளதாக இருக்குமா ?

https://www.indiatvnews.com/news/india/russia-says-it-has-billions-of-rupees-in-indian-banks-which-they-cant-use-rupee-rubble-trade-crude-oil-sco-ukraine-war-latest-news-2023-05-08-869489

ரஷ்யாவின் பில்லியன் கணக்கான  இந்திய ரூபாய்கள் இந்திய வங்கிகளில் இருக்கின்றது, அவற்றை பயன்படுத்த முடியாமல் இருக்கின்றோம் என்று Sergei Lavrov சொல்லியுள்ளார்.உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு காரணமாக ரஷ்யாவிற்கு விதிக்கபட்ட பொருளாதார தடையால் டொலரில் இந்தியன் ரூபாவை மாற்றி பயன்படுத்த முடியாமல் உள்ளது.
ரஷ்யா மேலும் பலமடைந்து வருகின்றது டொலருக்கு ஆப்பு என்று இங்கே பிறேக்கிங் நியூஸ் வேறு.

  • கருத்துக்கள உறவுகள்

Will UAE resolve the rupee-ruble payments problem as India-Russia trade zooms?

ரூபாய்-ரூபிள் கட்டண முறைக்கு சிறகுகளை வழங்க இந்தியாவும் ரஷ்யாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதையை எடுக்குமா? மிண்ட் வெளியிட்ட அறிக்கையின்படி, ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இந்தியா ரூபாயில் பணம் செலுத்தும். இதையொட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ரஷ்யா, ரூபாயைப் பயன்படுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குகிறது

Will India and Russia take the UAE route to give wings to the rupee-ruble payment mechanism? According to a report published by Mint, India will make payments in rupee to the UAE against the purchase of Russian oil. In turn Russia buys goods and services from the UAE using rupee.

This three way process will help India and Russia bifurcate the existing hassles on the rupee ruble payment mode. Despite a mechanism being put in place—the Reserve Bank of India has allowed 18 banks to open special vostro rupee accounts (SVRA) to facilitate payment, there has been little movement on this.

Earlier, a senior executive of a trade body said that banks are unsure of using the rupee ruble payment mechanism for other global implications in the wake of the sanctions on Russia.

A vostro account — holding domestic currency –is one which is held by banks with partner lenders in other countries while the SVRA is essentially an additional facility helping in usage of freely convertible currency.

Last month, Russian ambassador Denis Alipov said that Indian banks have been cautious in dealing in a rupee-ruble payment system due to fear of “secondary restrictions” from the US.

“The vostro accounts have been opened. The mechanism of rupee-ruble trade has been established. It is now a matter for the banks to use it,” Alipov said, adding that the banks have been playing safe amid the sanctions. “It will take some more time for the knowledge that it is not at all detrimental for the Indian banking system to sink [in]. We are going to see an absolutely positive and expansion of the usage of this mechanism,” he said.

https://www.indianarrative.com/economy-news/will-uae-resolve-the-rupee-ruble-payments-problem-as-india-russia-trade-zooms-126079.html

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2023 at 08:29, பெருமாள் said:

இதுவும் ஒரு நீலக்கல் பதிவு போன்றது வைசியர் 

உங்கள் எதிர்வுகூரல்  பல இடங்களில் பலித்து உள்ளது .

நன்றி, உங்களது பார்வையில் எனது கருத்து சரியாக உள்ளது ஆனால் இன்னொருவரின் பார்வையில் தவறாக இருக்கும், எனக்கு தெரிந்த தரவுகளினடிப்படையிலேயே கருத்துகளை முன்வைக்கிறேன்(எனது கருத்து தவறாகவும் இருக்கலாம்).

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2023 at 01:43, Maruthankerny said:

இந்தியாவுக்கு நிறைய சிக்கல் இருக்கும் ....
தவிர அமெரிக்க ஏகாபதியம் ... ஐயோ வடை போச்சே என்றுவிட்டு சும்மா இருக்க போவதில்லை 
இவர்களை மீண்டும் டாலருக்கு கொண்டுவர ரவுடிகளே செய்யாத அடடூழியம் வரை செய்யத்தான் போகிறார்கள். இந்தியாவில் ஒரு பஞ்சம் வரும்போது ஐ எம் எப் ஊடாக ஒரு ஆப்பு வைத்து கொள்வார்கள்.

இந்திய உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த லாபத்தை கொடுப்பதோடு இந்தியாவுக்கு கூடுதலான 
வெளிநாட்டு பணத்தினை ரூபிள் யுவான் ய் கொண்டுவரும் அதனால்தான் இந்தியா இப்போது இதை விரைவாக செய்துகொள்கிறது. தவிர இது ஐரோப்பாவுக்கும் சாதகமாகவே இருக்கும் நேரடியான ரஷ்ய இறக்குமதியை விட இந்தியா ஊடாக அவர்கள் எண்ணெய் சார்ந்த கனிமங்களை இறக்குமதி செய்துகொள்வார்கள். 

உல்லாசப்பயண பயணிகள் இந்தியா வருபவர்கள் ... இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் உதாரணமாக துபாய் பாலி தாய்லாந்து என்று லட்ஷக்கணக்கான இந்தியர்கள் இனி இந்திய ரூபாய்யையே கொண்டுசெல்ல முடியும் ( 3 யை விட ) நேரடியாகவே பண பரிமாற்று நடந்துகொள்ளும். அது இந்திய ரூபாயை குறைந்த பட்ஷம் ஆசியாவில் ஒரு முன்னனி கரன்சியாக ஆக்கிக்கொள்ளும். 

சாதக பாதகங்கள் நிறைய உண்டு இந்திய அரசின் தொலைநோக்கு பார்வையில்தான் லாபமும் தொடர்வதும் உண்டு. 

 

மன்னிக்கவும் உங்கள் பதிவிற்கு காலம் தாழ்த்தி பதிலளிப்பதற்கு, நீங்கள் கூறும் விடயமும் நான் கூறும் விடயமும் வேறு வேறாக இருக்கும் என கருதுகிறேன் கீழே உள்ள காணொளியில்  நான் கூறிய விடயங்களை மேலோட்டமாக கூறுகிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

மன்னிக்கவும் உங்கள் பதிவிற்கு காலம் தாழ்த்தி பதிலளிப்பதற்கு, நீங்கள் கூறும் விடயமும் நான் கூறும் விடயமும் வேறு வேறாக இருக்கும் என கருதுகிறேன் கீழே உள்ள காணொளியில்  நான் கூறிய விடயங்களை மேலோட்டமாக கூறுகிறார்கள்.

 

இது பற்றி ஏற்கனவே நாம் பேசிவிடடோம் என்றே எண்ணுகிறேன் 
இப்போ ரசியா இந்தியாவில் கடன் வைத்திருக்க காரணம் 3 way trade 
இந்தியா எண்ணையை தனக்காக மட்டும் இயக்குமதி செய்யவில்லை 
இந்தியா வரும் எண்ணெய் வேறு வடிவில் மற்றய நாடுகளுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கூட 
செல்கிறது . இதே சுழற்சி முறைமையிலேயே ரஷ்ய தனது கடனை சீர்செய்து கொள்ளும் 
ரஸ்யாவிற்கு தேவையானதை ஒரு இந்திய கொம்பனி இந்தியாவுக்கு இறக்குமதி செய்து 
பின் ரஸ்யாவிற்கு ஏற்றுமதி செய்துகொள்ளும். 

 

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா பிரிக்ஸ் நாணயதிற்கு தனது ஆதரவினை காட்டவில்லை என்பதான கருத்து உலவுகிறது, இங்கு ஏற்கனவே கூறப்பட்ட இந்தியாவின் பண கொள்கை(Dirty float) இந்திய நலன் சார்ந்த விடயம் இதனைஇழக்க இந்தியா விரும்பவில்லை என்பது புரிகிறது, 

Commodity Pegged  உடைய பிரிக்ஸில் சேர்வது இந்திய நலனை அடிப்படையாக கொண்ட அதன் பணக்கொள்கைக்கு எதிரானது என்பதலாயே இந்தியா பின்வாங்குவதாக கருத இடமுண்டு, அது தவிர சீனாவின் மேலாதிக்கமும் காரணமாக கூறப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.