Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சென்னையில், அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தில் அமுலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை.

பாமக கட்சி எம்எல்ஏ ஜிகே மணியின் மகன் தமிழரசன் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுகிறார்.

சமீப காலமாக பெரு வியாபார ஈழத்தமிழர்கள் பலரது பெயர்கள், தமிழக அரசியல் வாதிகளுடன் சேர்த்து பேசப்படுவது கவனிக்கத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லைகாவின் சென்னை அலுவலகங்களில் இந்திய அமுலாக்கத்துறை சோதனை

Published By: SETHU

16 MAY, 2023 | 11:38 AM
image

திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்ஷன்ஸ்  நிறுவனத்தின்  சென்னை அலுவலகங்களில்  இந்திய அமுலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

அடையாறு, தி.நகர், கரப்பாக்கம் உட்பட 8 இடங்களில் இச்சோதனைகள் நடத்தப்படுவதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னிலை திரைப்படத்  தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்ஷன்ஸ் , மணித்ரத்னம் இயக்கத்தில் தயாரித்த 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/155384

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
59 minutes ago, சுவைப்பிரியன் said:

பொறாமை.

என்னத்தை சொல்லுறது?

லைக்கா, உதயநிதி கூட்டு

லேபேராவின் ஒரு பங்காளி ரதீஸ் சபரீசன் கூட்டு.

லேபேராவின் இன்னுமொரு பங்காளி ஐபிசி பாஸ்கரன் வைத்திருந்த சென்னையில் இருந்து இயங்கும் பணம் கொட்டும் லங்காசிறி RIP தமிழக அரசியல்வாதியிடம் கை மாறியுள்ளதாக ஒரூ தகவல்.

😎

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இத்தனை கோடிகளும் காசாக  (நோட்டாக) புளங்கினால் ???

வரத்தானே  செய்வார்கள்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
41 minutes ago, விசுகு said:

இத்தனை கோடிகளும் காசாக  (நோட்டாக) புளங்கினால் ???

வரத்தானே  செய்வார்கள்???

காசாக புளங்குவது அவர்கள் பிரச்சணை இல்லை. வருமானவரித்துறை பிரச்சணை.

கறுப்பு பணத்தை உண்டியல் முறையில் வெளிய அனுப்புவது குறித்தவிசாரணையே அமுலாக்க துறை வேலை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, Nathamuni said:

காசாக புளங்குவது அவர்கள் பிரச்சணை இல்லை. வருமானவரித்துறை பிரச்சணை.

கறுப்பு பணத்தை உண்டியல் முறையில் வெளிய அனுப்புவது குறித்தவிசாரணையே அமுலாக்க துறை வேலை

ஊழல்கள் நடக்கும் நாட்டில்...அதுவும் ஆளும் வர்க்கமே.   ஊழல்களில் பிரதான பங்கு வகிக்கும் நாட்டில்   எப்படி அமுலாக்கத்துறை தன் வேலையை செய்ய முடியும்????

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

என்னத்தை சொல்லுறது?

லைக்கா, உதயநிதி கூட்டு

லேபேராவின் ஒரு பங்காளி ரதீஸ் சபரீசன் கூட்டு.

லேபேராவின் இன்னுமொரு பங்காளி ஐபிசி பாஸ்கரன் வைத்திருந்த சென்னையில் இருந்து இயங்கும் பணம் கொட்டும் லங்காசிறி RIP தமிழக அரசியல்வாதியிடம் கை மாறியுள்ளதாக ஒரூ தகவல்.

😎

எங்களுக்கு எல்லாத்தையும் எல்லாரையும் எதிர்க்கத்தான் தெரியும்.புத்தியுள்ளவன் அணைத்து பிழைத்துக் கொள்கிறான்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, சுவைப்பிரியன் said:

எங்களுக்கு எல்லாத்தையும் எல்லாரையும் எதிர்க்கத்தான் தெரியும்.புத்தியுள்ளவன் அணைத்து பிழைத்துக் கொள்கிறான்.

சுவையர், மேற்குலகில் இருந்து கொண்டு,மேல வந்த ஒண்டு, இரண்டும் இப்படி தேவையில்லா சிக்கலில் மாட்டவேண்டுமா?

தீபம் டிவி நடாத்திய பத்மநாதன், காசு நல்லாத்தான் உழைத்தார்.

ஆரு கண் பட்டதோ... அங்கால இங்கால இப்படித்தான் பிராக்குப் பார்க்க வெளிக்கிட்டு, ஈரோ ஸரார் ரயிலில பாரீஸ் போகும் போது 300,000 + ஈரோவோட மாட்டி, தீபமும் இல்லை, ஆள் அட்ரசும் இல்லை.

இந்திய தொடர்புகள் அவர்கள் கறுப்பை வெள்ளையாக்கவே அன்றி வேறென்ன?

லைக்காவுக்கும் ராசபக்சேகளுக்கும் தொடர்பு இருந்த கதை தெரியும்தானே. ஆனால் முழு அதிகாரத்தில் இருந்த அவர்கள் தொடர்பு பிரச்சணை இல்லாதது.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

@Nathamuni பொன்னியின் செல்வனுக்கு ஒன்றும் ஆகவில்லை தானே?

அவரது சகோ ஆதித்த கரிகாலனை போட்டுத் தள்ளிப்போட்டார்களாம். 😰

கிழவர் பழுவேட்டரயருக்கு அல்வா கொடுத்துட்டு, அவரது இளம் மணைவி, நந்தினியை பார்க்கப் போய் ஏடாகூடமாகி கிழவர் போட்டுத் தள்ளிப்போட்டார் எண்டது தான் நான் கேள்விப்பட்டது.

வெளில சொல்லாதீங்க, வெள்ளவான் அனுப்பிடுவாங்கள். 🤨

Edited by Nathamuni
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனிவரும் காலங்களில் இந்திய கறுப்பு பணத்தை வெள்ளையாக்க புலம்பெயர் தமிழர்கள் பயன்படுவார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, குமாரசாமி said:

இனிவரும் காலங்களில் இந்திய கறுப்பு பணத்தை வெள்ளையாக்க புலம்பெயர் தமிழர்கள் பயன்படுவார்கள்.

நானும் அதைத்தான் நினைத்தேன்.
கடைசியில்... சிறைக்குப் போவதும், அவர்களாகத்தான் இருப்பார்கள்.

பிரேமானந்தா... காலத்தில் இருந்து, இதுதான் இந்திய நடைமுறை.
அதே குற்றத்தை... இந்தியர் செய்தால், கண்துடைப்பிற்கு... 
சில விசாரணைகளை செய்து விட்டு விட்டு விடுவார்கள்.
தேன்  குடித்தவனை விட்டு... புறங்கையை நக்கியவன் திருடன்.
நம்மவர்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
30 minutes ago, தமிழ் சிறி said:

நானும் அதைத்தான் நினைத்தேன்.
கடைசியில்... சிறைக்குப் போவதும், அவர்களாகத்தான் இருப்பார்கள்.

பிரேமானந்தா... காலத்தில் இருந்து, இதுதான் இந்திய நடைமுறை.
அதே குற்றத்தை... இந்தியர் செய்தால், கண்துடைப்பிற்கு... 
சில விசாரணைகளை செய்து விட்டு விட்டு விடுவார்கள்.
தேன்  குடித்தவனை விட்டு... புறங்கையை நக்கியவன் திருடன்.
நம்மவர்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும்.

உண்மை.

ராஐபக்சேக்கள் எமகாதக திருடர்கள். மேற்குக்கு பண்ணியில் பண்ணிப்பாரன் ரீதியில் கடுக்காய் கொடுத்தார்கள்.

ஆளுனராக கப்பீரியளைப் போட்டு, consultancy fees என்று இலங்கை மத்திய வங்கியே பணத்தை வெளில பசிலுக்கு,  அனுப்பினால் என்னத்தை பண்ணுறதாம்! கடைசீல பசில் நிதி அமைச்சர் வேற😎

59 minutes ago, குமாரசாமி said:

இனிவரும் காலங்களில் இந்திய கறுப்பு பணத்தை வெள்ளையாக்க புலம்பெயர் தமிழர்கள் பயன்படுவார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கறுப்புப்பணச் சோதணையில் லைக்காவும், ரெட் ஜெயண்டும் நன்கு சிக்கியுள்ளதாக தெரிகிறது.

லைக்கா பிரிட்டனில் இருந்து money transfer செய்யும் வியாபாரம் செய்கிறது. இதுவே தவறுகளின் ஆரம்பம்.

பொன்னியின் செல்வன் எடுத்தது ரெட் ஜெயண்ட். பெயர் லைக்கா!!

 

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

கறுப்புப்பணச் சோதணையில் லைக்காவும், ரெட் ஜெயண்டும் நன்கு சிக்கியுள்ளதாக தெரிகிறது.

லைக்கா பிரிட்டனில் இருந்து money transfer செய்யும் வியாபாரம் செய்கிறது. இதுவே தவறுகளின் ஆரம்பம்.

பொன்னியின் செல்வன் எடுத்தது ரெட் ஜெயண்ட். பெயர் லைக்கா!!

 

ஏற்கனவே ஈழத்தமிழருக்கு நல்ல பெயர். இப்ப இது வேறை.....



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன்….புலிகள் கூட அமிர்தலிங்க்கத்தை சுட்டு விட்டு அதன் போது அதிஸ்டவசமாக தப்பிய சிவசிதம்பரத்தை புனர்வாழ்வுக்கு பின் புலிக்கொடி போட்டு இறுதியாத்திரை அனுப்பி வைத்தனர் இல்லையா? நீங்கள் மேலே சொன்னவை எல்லாம் - உள்ளதில் நல்ல கெட்ட தெரிவு எது என்பதை கையறு நிலையில் இருந்த மக்கள் எடுத்த முடிவு. சீமானுக்கு அப்படி அல்ல. அவர் இளங்கோவன் மரணத்தை கண்டுகொள்ளாமல் போயிருந்தால் கட்சிக்கோ, கொள்கைக்கோ, மக்களுக்கோ எந்த சேதாரமும் வந்திராது.    
    • சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கவிழ்த்த கிளா்ச்சியாளா்களுடன் பிரித்தானிய அரசு இராஜதந்திர தொடர்பை கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். சிரிய நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் பவுண்டுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(HTS) தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அதனுடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க முடியும் எனவும் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச உதவிகள் மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசாங்கம் சிரியாவை ஆட்சி செய்வதை பிரித்தானியா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், சிரிய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள அதேவேளை, அந்நாட்டில் மூடியிருந்த பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை, உலகத்தலைவர்கள் பலர் சிரியாவிற்கு உதவ முன்வரும் நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சிரியாவிற்கு உணவு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உக்ரைன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   மேலும், புதிய நிர்வாகம் உடன்படுமாயின் சிரியாவிற்கு தேவையான இராணுவ பயிற்சிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி அரசாங்கமும் தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/britian-s-contact-with-a-syrin-rebel-group-1734294048
    • புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே  இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான்  காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.
    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Thanks
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.