Jump to content

இலங்கையின் தெற்கில் உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை – நாசா அறிவிப்பு


Recommended Posts

இலங்கையின் தெற்கில் உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை – நாசா அறிவிப்பு

 

உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக இலங்கையின் தெற்கு பகுதியை நாசா அறிவித்துள்ளது.

புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

உலகின் அனைத்து பாகங்களிலும் புவியீர்ப்பு விசை ஒரே அளவாக இருக்காதென்பதை நாசா கணித்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் புவியீர்ப்பு விசையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்து, செயற்கைக்கோள் தரவுகள் மூலம் நீரின் அடர்த்தியை கணக்கிட்டு நாசாவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

உலகின் மிகக் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட இடங்களாக இலங்கையின் தெற்கு, மாலைதீவின் கிழக்கே இந்திய பெருங்கடல் மற்றும் ஹட்சன் விரிகுடாவிற்கு அருகில் உள்ள கனடாவின் வட பகுதி என்பவற்றை நாசா அறிவித்துள்ளது.

நாசாவின் கண்டுபிடிப்புகளுக்கு அமைவாக, பூமியின் மேற்பரப்பின் அடர்த்தியும் எரிமலையின் அடர்த்தியும் இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

உலகில் அதிக ஈர்ப்பு விசை உள்ள இடங்களில் பொலிவியா, வடக்கு அண்டீஸ் மலைகள் பெயரிடப்பட்டுள்ளன.

எரிமலைக் குழம்புகளின் செறிவு மற்றும் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து இந்த ஈர்ப்பு விசை மாற்றமடையும் எனவும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

https://thinakkural.lk/article/254750

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மை செய்தி தானோ. யாராவது தெற்கு பகுதிக்கு சென்று துள்ளிப்பார்த்து உறுதிப்படுத்துங்கள் பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

இது உண்மை செய்தி தானோ. யாராவது தெற்கு பகுதிக்கு சென்று துள்ளிப்பார்த்து உறுதிப்படுத்துங்கள் பார்க்கலாம். 

உண்மைதான் .

வடக்கில் கைதாகி  போனவர்கள் பலர் இப்படி துள்ளி பார்த்து விளயாட காணாமல் போயிட்டினம் என்று கதைவந்தாலும் வரும் .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை வைத்து... வெளிநாட்டில் இருந்து பணம்,  கறக்க முடியாதா.... 😂
ஆயிரம் விகாரை கட்ட... காசு காணாதாம், அதான் கேட்டேன். 🤣

Link to comment
Share on other sites

Nasa reveals why you’ll lose weight in Sri Lanka but not Borneo in gravity study

Thomas Bywater
 
Why you'll always weigh more in these countries, according to Nasa. Photo / Joachim Schnurle, Unsplash

Why you'll always weigh more in these countries, according to Nasa. Photo / Joachim Schnurle, Unsplash

Weight gain is a common complaint of holidaymakers. According to Nasa choosing a different destination could make a difference in how much you weigh.

Scientists have recently discovered the reason why travellers to Sri Lanka are lighter, whereas you’ll gain weight in Turkey. It’s not the baklava.

Since the 1960s Nasa has known that gravity does not affect the globe evenly, with ‘anomalies’ in the weight of objects travelling from one location to another.

Though those hoping to shed might be disappointed.

 

A traveller weighing 68kg in New Zealand could lose up to 3g when in the Maldives or Canada’s Hudson Bay, where there are areas of lower relative-gravity. The difference is not massive, around 1/25,000 of your bodyweight, but it’s a start.

What it does tell us is that the makeup of the planet is very different under foot, affecting the weight and gravitational force on the surface.

 

Which country has lowest gravity?

Satellites from Nasa’s GRACE mission (Gravity Recovery and Climate Experiment) have been mapping the differences for years. While ocean measuring stations have suggested there is a difference the use of satellite imaging to measure water density has allowed Nasa to build high definition of gravity.

The lowest gravity on the planet is found at the southern tip of Sri Lanka and parts of the Indian Ocean east of the Maldives. North Canada around the Hudson Bay area is also an area of low gravity.

 
The GRACE Gravity Model of gravitational anomalies shows you'll be heavier in some countries than others. Photo / NASA; GGM05S, University of Texas
The GRACE Gravity Model of gravitational anomalies shows you'll be heavier in some countries than others. Photo / NASA; GGM05S, University of Texas

The difference is thought to be down to the thickness of the Earth’s crust and the volume of molten rock and magma, beneath the surface.

“The Canadian anomaly has been known for a long time,” said Dan Britt, director of the Center for Lunar and Asteroid Surface Science. The physicist from the University of Florida told the Daily Mail, it is now thought that the changes came about during the last Ice Age when enormous glaciers pressed down on the Earth’s surface.

He described it like squishing a jam sandwich, the thick ice sheets deformed the crust, pushing the fluid to the edges.

“A couple of miles of ice is heavy enough to depress the crust,” said Britt.

Where on Earth is gravity the strongest?

Elsewhere ‘heavy’ spots can be explained by currents in molten rock, or magma, and convection currents in superheated bubbling lava.

The strongest gravity earth is located around Bolivia and the northern Andes, where relative gravity represents around 50 additional milligals. Here you’ll be around 1/19613th heavier than at 1 standard gravity.

Objects are also slightly heavier around the poles and around the fault lines of the Pacific. There is an area of increased weight at the top of New Zealand’s North Island following the Kermadec Trench.

Earth’s mass and gravity is not distributed equally, and it also changes over time. Image / Nasa, California Institute of Technology, Supplied
Earth’s mass and gravity is not distributed equally, and it also changes over time. Image / Nasa, California Institute of Technology, Supplied

The distribution of gravity is slowly changing as the fluid magma redistributes and continental plates shift. Since the launch of the GRACE and GRACE-FO (follow on) satellites in 2018, Nasa has been mapping the slow change, by measuring surface water.

Measuring “the amount of water in large lakes and rivers, as well as changes in sea level and ocean currents provides an integrated global view of how Earth’s water cycle and energy balance are evolving”, says the Nasa GRACE mission.

Rather than helping weight watchers plan their holidays, there are bigger implications of gravitational anomalies on surface water which compound climate changes.

 

“GRACE allows hydrologists to monitor water in underground aquifers and entire river basins, providing better information for decisions about drought mitigation and flood hazards,” says the mission’s Gravity Model from the University of Texas.

Sadly you’ll gain that weight back the moment you get home.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உண்மைதான் .

வடக்கில் கைதாகி  போனவர்கள் பலர் இப்படி துள்ளி பார்த்து விளயாட காணாமல் போயிட்டினம் என்று கதைவந்தாலும் வரும் .😀

 

பறக்கும் தட்டுக்கள், இனம் காணப்படாத பறக்கும் பொருட்கள் பற்றிய சில பதிவுகள் இலங்கையில் உள்ளன. புவியீர்ப்பு விசை குறைவாக உள்ளது காரணமோ. யாருக்கு தெரியும். ஆனால், சுற்றுலாத்துறையை கவர்வதற்கு இப்படியான புவியீர்ப்பு விசை பற்றிய ஒரு சங்கதி நிச்சயம் உதவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

பறக்கும் தட்டுக்கள், இனம் காணப்படாத பறக்கும் பொருட்கள் பற்றிய சில பதிவுகள் இலங்கையில் உள்ளன. புவியீர்ப்பு விசை குறைவாக உள்ளது காரணமோ. யாருக்கு தெரியும். ஆனால், சுற்றுலாத்துறையை கவர்வதற்கு இப்படியான புவியீர்ப்பு விசை பற்றிய ஒரு சங்கதி நிச்சயம் உதவும். 

உண்மைதான் ஆனால் பழைய கதை தற்போது புதிதாக வந்த கதை போல் படம் காட்டுகிறார்கள்(பாரிய நீல கல் மாணிக்கம் கதை போல் ) ஜம் பண்ணினால் ஆகாயத்தில் பறக்கலாம் என்பது போல் விசர் டிக்டோக் போன்றவற்றில் காட்டுகிறார்கள் கனடாவின் சிலபகுதிகள் இலங்கையின் தென்பகுதியை விட  கூடிய அளவு என்கிறார்கள் ஆகவே பறக்க விரும்புகிறவர்கள் கனடா பக்கம் செல்லலாம் 😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பல வருடங்களுக்கு முன்னர் வந்த ஆய்வுகளின் முடிவு. சிறிலங்கா பகுதியில் நீர்மையான கற்பாறைகள் உள்ளனவாம். அதுதான் புவியீர்ப்பு விசை குறையக் காரணமாம். எலன் மஸ்க் Space-X ரொக்கெட்டை சிறிலங்காவில் இருந்து ஏவினால் செலவு குறைவாம்!

spacer.png

 

spacer.png

https://medium.com/swlh/the-earths-weird-gravity-86449f8cb3e7

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான ஈர்ப்பு விசை குறைவான இடம் இலங்கைக்கும் மாலதீவுக்கும் இடைப்பட்ட கடல்பகுதி என்கிறார்கள்  ஆனால் நம்ம கதை புனைபவர்கள் கொழும்புக்கு கொண்டுவந்து விட்டார்கள் 😀

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது புதுவிடயமே அல்ல. ஏலவே தெரிந்தது தான். ஆனால்.. இலங்கையின் தெற்கு என்பது சோடிப்பு. இலங்கை அமையும் பூமியின் பகுதியில்.. இது பொதுவாக காணப்பட்டாலும்.. அதற்குள்ளும்.. அடர்த்தி குறைந்த சுண்ணாம்புப் படிமைப் பாறைகள் (sedimentary rock) மீதிருக்கும்.. வடக்குப் பகுதியில்.. புவியீர்ப்பின் அளவில் சிறிய குறைவு இருக்க சாத்தியமுள்ளது.. தெற்கை விட. காரணம்.. தெற்கு மற்றும் மத்தியில்.. அடர்த்தி கூடிய கருங்கல்பாறைகள் அடங்கிய எரிமலைப் பாறைகள் (igneous rock) அதிகம் உள்ளன.

மேலும் தெற்கு என்ற ஊடகச் சோடிப்பு என்பது.. தென்னிலங்கை நோக்கிய கவனயீர்ப்புக்காக இருக்கலாம். இதன் மூலம் உல்லாசப்பயணிகளை தெற்கை நோக்கி இழுக்கலாம்.. என்ற தோறணை இருக்கக் கூடும். 

மேலும்.. ஹிந்தியாவின் விண்வெளி ஏவு தளம் தென்னிந்தியாவில் உள்ளது. இதற்கு சீனா அச்சுறுத்தல் சொல்லப்பட்டாலும்.. முக்கிய காரணங்களில்.. இந்த புவியீர்ப்பு வலயமும் அமையும். 

spacer.png

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

உண்மையான ஈர்ப்பு விசை குறைவான இடம் இலங்கைக்கும் மாலதீவுக்கும் இடைப்பட்ட கடல்பகுதி என்கிறார்கள்  ஆனால் நம்ம கதை புனைபவர்கள் கொழும்புக்கு கொண்டுவந்து விட்டார்கள் 😀

இலங்கையின் ஸ்ரீ தலதா மாளிகை சிறப்பு! பலரும் அறியாத சுவாரசியம் - மனிதன்

இருந்து பாருங்கோ... கடைசியாய், தலதா மாளிகைக்குள் 
புத்தரின் பல்லு இருக்கும் இடத்தில் போய் நிற்கும். 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருநீலப் பகுதி எங்கும்.. புவியீர்ப்பு குறைவு. அதற்குள் வடக்கு பகுதி அடங்கும். அந்தக் கருநீலப் பகுதிக்குள் இருக்க கூடிய சிறிய மாற்றங்கள் குறிப்பிடப்படவில்லை. 

spacer.png

The GRACE Gravity Model of gravitational anomalies shows you'll be heavier in some countries than others. Photo / NASA; GGM05S, University of Texas

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புவியீர்ப்பு விசை குறைந்த இடம் (பல வருடங்களுக்கு முந்தைய ஆய்வின்படி): Hiriwadunna, Sri Lanka 9.7773 m/s2

New Scientist இன் கட்டுரைப்படி (வாசிக்க இனையவேண்டும்): 

Mount Nevado Huascarán in Peru has the lowest gravitational acceleration, at 9.7639 m/s2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

புவியீர்ப்பு விசை குறைந்த இடம் (பல வருடங்களுக்கு முந்தைய ஆய்வின்படி): Hiriwadunna, Sri Lanka 9.7773 m/s2

New Scientist இன் கட்டுரைப்படி (வாசிக்க இனையவேண்டும்): 

Mount Nevado Huascarán in Peru has the lowest gravitational acceleration, at 9.7639 m/s2

நன்றி தகவலுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

புவியீர்ப்பு விசை குறைந்த இடம் (பல வருடங்களுக்கு முந்தைய ஆய்வின்படி): Hiriwadunna, Sri Lanka 9.7773 m/s2

New Scientist இன் கட்டுரைப்படி (வாசிக்க இனையவேண்டும்): 

Mount Nevado Huascarán in Peru has the lowest gravitational acceleration, at 9.7639 m/s2

Gravity map reveals Earth's extremes

By Jacob Aron

19 August 2013

New Scientist Default Image
 

Go to Mount Everest (middle) if you want to lose weight

(Image: GGMplus/Curtin University)

Want to lose weight fast? No need to adjust your diet – just move to higher ground. This weight change is the result of fluctuations in Earth’s gravity, which a new high-resolution map shows are greater than thought.

Gravity is often assumed to be the same everywhere on Earth, but it varies because the planet is not perfectly spherical or uniformly dense. In addition, gravity is weaker at the equator due to centrifugal forces produced by the planet’s rotation. It’s also weaker at higher altitudes, further from Earth’s centre, such as at the summit of Mount Everest.

NASA and the European Space Agency both have satellites with highly sensitive accelerometers that map the planet’s gravitational field, but these are only accurate to within a few kilometres. Adding in topographical data, which adjusts for height variations in local terrain, can improve the maps’ resolution. Accurately constructing tunnels, dams and even tall buildings requires knowledge of the local gravity to guide GPS measurements of height, so higher resolution maps are important for civil engineering.

Christian Hirt of Curtin University in Perth, Western Australia, and colleagues combined gravity data from satellites and topographic data to map gravity changes between latitudes 60° north and 60° south, covering 80 per cent of Earth’s land masses.

The map consists of more than 3 billion points, with a resolution of about 250 metres. Computing gravity at five points would take 1 second on an ordinary PC, but the team used a supercomputer to do the whole lot in three weeks.

Free fall favourite

The model pinpoints more extreme differences in gravitational acceleration than previously seen. Standard models predict a minimum gravitational acceleration of 9.7803 metres per second squared at the equator and 9.8322 m/s2 at the poles. Hirt’s model pinpoints unexpected locations with more extreme differences. Mount Nevado Huascarán in Peru has the lowest gravitational acceleration, at 9.7639 m/s2, while the highest is at the surface of the Arctic Ocean, at 9.8337 m/s2.

“Nevado was a bit surprising because it is about 1000 kilometres south of the equator,” says Hirt. “The increase in gravity away from the equator is more than compensated by the effect of the mountain’s height and local anomalies.”

These differences mean that in the unlikely event that you found yourself falling from a height of 100 metres at each point, you would hit the surface in Peru about 16 milliseconds later than in the Arctic. You would also lose 1 per cent of your body weight in moving from the Arctic to the Peruvian mountaintop, although your mass would not change.

Journal reference: Geophysical Research Letters, DOI: 10.1002/grl.50838

https://www.newscientist.com/article/dn24068-gravity-map-reveals-earths-extremes/

10 ஆண்டுகளுக்கு முன்னரே பல கணிப்புகள் வெளியாகிவிட்டன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

Go to Mount Everest (middle) if you want to lose weight

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் எவரெஸ்ட் சிகரத்திற்கு செல்லுங்கள் இந்த கதை நல்லாயிருக்கு அதுசரி எடை கூடி விட்டது என்று சாதாரண கொலஸ்ரோல் சுகர் காரர்களுக்கு கொடுக்கும் மாத்திரைகள் எவரெஸ்ட் பகுதிகளில் வாழ்பவர் களுக்கு கொடுத்தால் என்னாகும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமியின் மையத்திற்கும் மேற்பரப்புக்கும் இடையேயுள்ள தூரம் எங்கு குறைவாகவுள்ளதோ அங்கு எடை(புவியீர்ப்பு)  கூடுதலாகவும், எங்கு அதிகமாகவுள்ளதோ அங்கு எடை குறைவாகவும் (அதாவது ஒரு பொருளின் எடை) இருக்கச் சாத்தியங்கள் உண்டு.  பூமி சரியான பந்து வடிவமில்லை, ஆங்காங்கே பள்ளம் மேடுகொண்ட கோளமாகவே காணப்படுகிறது.  இதனால் புவியின் மையப்புள்ளிக்கும் மேற்பரப்புக்குமிடையே இடத்துக்கிடம் நிறைய வேறுபாடுகள்  காணப்படும்.  அதுவே இந்த ஈர்ப்புவிசையைத் தீர்மானிக்கிறது.  - இந்த விளக்கம் பொருத்தமற்றது என்போர் தயவு செய்து உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.